Web 3.0 Explained | உங்கள் டேட்டா கோடி ரூபாய் சம்பாதிக்கும் | Tamil | Pokkisham | Vicky

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    Contact: 9176827682
    Whatsapp - wa.me/91917698...
    What Is Web 3.0? Why it is important?
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 485

  • @TamilPokkisham
    @TamilPokkisham  ปีที่แล้ว +27

    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698

    • @ramvlogger7995
      @ramvlogger7995 ปีที่แล้ว +5

      Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢

    • @sharma579
      @sharma579 ปีที่แล้ว +6

      Anna unga video ellam super ra irukku thank you for information 👍👍👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว +5

      @@sharma579 Nanri Nanba

    • @vasanpt
      @vasanpt ปีที่แล้ว +1

      Paid promotion included

    • @praveeenkumars5691
      @praveeenkumars5691 ปีที่แล้ว

      Currency going to change to random codes simple

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib ปีที่แล้ว +12

    வணக்கம் விக்கி வருங்கால இளைஞர்களுக்கு நல்ல ஒரு உபயோகமான ஒரு பதிவு நன்றி

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +6

    நான் வெளிநாடு வருமுன் குடும்பத்தினர் க்கு லட்டர் மூலம் மட்டுமே தகவல்கள் அறிந்து கொள்ள முடியும் 😭
    நான் 2008 ல் முதன்முறையாக வரும்போது சாதாரண தொலைபேசி ( மொபைல்) மற்றும் இன்டர்நெட் மூலம் பேச முடியும் 😃
    தற்போது வீடியோகால் 🥰 வளர்ச்சி மற்றும் ஒருவகையில் தீமையும் பல வகைகளில் உள்ளது 😇

  • @rajmugam1
    @rajmugam1 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையான பதிவு. மாற்றத்திற்கு மாறுவதே. புத்திசாலித்தனம். அருமை.வாழ்த்துக்கள்👍👍

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว +5

    இந்த காணொளியை கண்டதும் என் இளமை திரும்பி எனக்கே கிடைக்காத என்று ஏங்குகிறேன். இப்பொழுது இளம் தலையினருக்கு ஓர் பெரிய விடியலே காத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சகோதரா உங்களின் பதிவுகள் விலைமதிப்பில்லாதவை வாழ்க வளர்க 💞💞💞❤️🌹

    • @mohamedazim4255
      @mohamedazim4255 ปีที่แล้ว +2

      கடந்து போன நேரம் திருப்பி வராது. இருக்கிறதை பயன்படுத்திகொள்ளுங்கள்

  • @venusow1058
    @venusow1058 ปีที่แล้ว +5

    ஆயுதங்களை பற்றி அதிக பதிவுகளை செய்துள்ளீர்கள் நல்லது.3.0இந்த மதிரியான பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்👌👌👌🏆🏆🏆

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +3

    நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு, இவன் பேர் மனிதனல்ல.
    அப்பப்பா, ஒவ்வொரு தகவலும் புதுமை, உலகை சுற்றி வலம் வரும் விஷயம் அறிந்த ஒரு மனிதன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍

  • @wastefellowforever6898
    @wastefellowforever6898 ปีที่แล้ว +4

    அமெரிக்கா வில் SVbank திவால் ஆனது பற்றி வீடியோ போடுங்க friend!

  • @kta7334
    @kta7334 ปีที่แล้ว +1

    பிளாக் செயின் கிரிப்டோ கரன்சி பத்தி மிக அருமையாக மக்களுக்கு சொல்லித் தரும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் .

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 ปีที่แล้ว

    வணக்கம்.. எளிய முறையில். மிகச் சிறப்பான விளக்கம் . கொடுத்து உள்ளீர்கள்... எதிர்கால சுதந்திரமான இணைய செயல்பாடு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.... மிக்க நன்றி நண்பரே...

  • @UCSBRajeshkumarR
    @UCSBRajeshkumarR ปีที่แล้ว +12

    Very useful video anna etha base panni enota final year project panna poren❤💥

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว +6

      Super and All the best. Please share with your friends

    • @UCSBRajeshkumarR
      @UCSBRajeshkumarR ปีที่แล้ว +1

      @@TamilPokkisham sure anna❤🫂💥

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 ปีที่แล้ว +11

    What an explanation. Very clear and understandable by even a normal person. A big salute for bringing this kind of informations well in advance. Your motivation for younger generation is amazing. Hats off to your video.

  • @ramvlogger7995
    @ramvlogger7995 ปีที่แล้ว +211

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்...

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 ปีที่แล้ว

    விக்கி தம்பி நீயொரு தமிழகத்தின் தனிரகம் , தொடரட்டும் உனது அசத்தல்கள் .வாழ்த்துக்களோடு நன்றிகளும்

  • @karthekeyanz
    @karthekeyanz ปีที่แล้ว +5

    Wow!! Most simplified Web 3.0 Tamil Explanation 😀👌🏻 Vicky brother you rock as always 🥳🥳💫

  • @kumarnimal1796
    @kumarnimal1796 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த காணொலி
    வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரா ,
    வாழ்க நலமுடன் என்றும் வளமுடன்.

  • @mahinthan
    @mahinthan ปีที่แล้ว

    சிறந்த தகவல்கள். இந்த விடயம் முதல்தடவையாக கேள்விப்படுகிறேன். மிக்க நன்றிகள்

  • @sudkann11
    @sudkann11 ปีที่แล้ว

    முக்கியமான தொழில் நுட்பம் நிறைந்த தகவல்கள் தந்தமைக்கு நன்றி விக்கி.

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 ปีที่แล้ว +6

    Bro semma video. Great job. I am an AI engineer and what you said is 100% correct future is all about decentralization. I have been in crypto and blockchain world for last 5 or more years and it's growing big. But not enough marketing so kind of slow growth at the moment. But eventually they will take over.

    • @xanyan170
      @xanyan170 ปีที่แล้ว

      Hi bro... what are essential softwares which is prevailing and emrging now, which will help me to enter into the world of crypto and blockchain tech. Your valuable advise is very much appreciated.

    • @vannitecmediastudio5860
      @vannitecmediastudio5860 ปีที่แล้ว

      @@xanyan170 tech is evolving in left, right and centre. For blockchain technology you will shine better with Solidity, Jaya and Python.
      For AI, Python is a must, then comes Scala (Java), Spark SQL and R.
      This pretty much covers a big area is AI and Blockchain.
      Overall Python helps for both of these. fields.

  • @skolanchi1351
    @skolanchi1351 ปีที่แล้ว +1

    Tech + information = technomation TP rocks🤟🤟🤟👍👍👍

  • @a.b.s1734
    @a.b.s1734 ปีที่แล้ว +5

    Booming technology is Goosebumps to all of us. At the same time upgrade to the changing technology is little challenging.

  • @KarthikTechnocrat
    @KarthikTechnocrat ปีที่แล้ว +13

    Clearly explained the web versions and other concepts in simple layman terms correctly. Keep up the good work in sharing various authentic information or news.

    • @haridasr9597
      @haridasr9597 ปีที่แล้ว +1

      Hi Vicki BChat erukka WhatsApp pathilaa

  • @duraisamy567
    @duraisamy567 ปีที่แล้ว

    Super super
    உங்கள் விளக்கம் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aryanhut9159
    @aryanhut9159 ปีที่แล้ว +2

    அருமை நண்பா. ரொம்ப தெளிவான விளக்கம்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 ปีที่แล้ว +3

    New subject. It's very useful to students. Thank you for your good explanation 🙂

  • @bitcoinnews4591
    @bitcoinnews4591 ปีที่แล้ว

    Super this what I am expecting... we need more web.3.0 developers . Only web 3.0 developers would save us from this corruption politicians.
    We need Blockchain government. Please encourage college students to become developers for web.3.0

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m ปีที่แล้ว

    அனைத்துக்குமே காரணமானவர் தமிழ்கடவுள் முருகனே

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்கள் 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @balaji9917
    @balaji9917 ปีที่แล้ว

    Good communication skills, flawless speech, good voice very apt needs of media. You have added technology information, promotion of some one business. 3.0 explained well for common man understanding. Good wishes

  • @a.b.s1734
    @a.b.s1734 ปีที่แล้ว +5

    Thanks for sharing a different Topic. Unexpected one. Cheers

  • @rajahsc
    @rajahsc ปีที่แล้ว

    நன்றி சகோதரா. அருமையான பயனுள்ள பதிவு. விக்கிக்கு நிகர் விக்கி தான்.🙏🙏🙏🙏

  • @madheshasokan
    @madheshasokan ปีที่แล้ว +6

    Good study of future technology. Your hardwork will never fail Vikki !

    • @rajkumard5
      @rajkumard5 ปีที่แล้ว

      Sir if u need more deatil about web 3.0 technology pls text me. I will explain clearly..

  • @apcelluloids9393
    @apcelluloids9393 ปีที่แล้ว

    நண்பா அருமை, இன்னும் உங்கள்ட நிறைய எதிர்பாக்குறேன்

  • @shalini1270
    @shalini1270 ปีที่แล้ว +3

    Thanks for sharing.. finally got the basic understanding of web 3.0!

  • @valentinajacob8896
    @valentinajacob8896 ปีที่แล้ว +1

    You are the best giving proper informations.Hats off to you TP.

  • @AbdulHaq-dz3xm
    @AbdulHaq-dz3xm ปีที่แล้ว +1

    Proud to be say a full stack web3.0 developer and web2 developer too

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 ปีที่แล้ว +2

    Your videos content and video quality video effect and your present. Wow awesome bro. Keep rocking 🔥🔥🔥👍👍❤️

  • @travelling692
    @travelling692 ปีที่แล้ว +1

    Bro ninga sonathu correct than 2,3 years nu soninga yenaku Therinju 5 or 6 years Aagum bro , recent Ithu pathi Yaro pesirunthanga bro But correct Aah nyapagam illa yaru nu

  • @sureshpalanichamy9643
    @sureshpalanichamy9643 ปีที่แล้ว +3

    Hi Vicki, thank you for another informative video. Absolutly excellent because i find that complex topic explained in simple words. Your aware video are giving me goose bump as well as knowledge. I wish your team and you a thanks and looking forward for more informative informations. cheers :)

  • @SJMUSICANDMEDIAHOMEPRODUCTIONS
    @SJMUSICANDMEDIAHOMEPRODUCTIONS ปีที่แล้ว +4

    What a neat and clear explanation… thanks for bringing to us most thoughtful information.. i wish you for 10 million subscribers soon..

  • @madhankumar11906
    @madhankumar11906 ปีที่แล้ว

    Trend ku yeatha mathirii vikkii annna content um upgrade aguthuuu happy to see vicky bro indha mathiri content kaga romba hard panringaa congratulations bro

  • @kumarankannappan7276
    @kumarankannappan7276 ปีที่แล้ว +1

    You are really great vick. What i love about your videos is you see the students development. Keep up your great work

  • @nathan7023
    @nathan7023 ปีที่แล้ว

    Let me try Vicky bro… it will be very useful for our young generation. Keep it up. No age limit for learning 🤝🤝🤝🤝

  • @a.b.s1734
    @a.b.s1734 ปีที่แล้ว +9

    Short and simple explanation about Web 3.0. Well appreciated..

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu ปีที่แล้ว

    Fantastic - Vicky
    Your videos leads in sprint race of Knowledge sharing on specific titles or topic - My Appreciation.
    Your "WEB 3.0" is a crisp clear munch which feeds valuable eatery to digest to be healthily fit to "Welcome and Gel" in the evolution of Internet to breath personal space all along while being public - Kudos to WEB 3.0👌
    Well done Vicky .😊

  • @adiyogi-thefirstguru5144
    @adiyogi-thefirstguru5144 ปีที่แล้ว +6

    Expecting more techy stuff from you Anna 🙏🙏🙏

  • @maskisara
    @maskisara ปีที่แล้ว +1

    This is the main step of digitalization of paperless world for safe electronic storage.

  • @ganpillai1361
    @ganpillai1361 ปีที่แล้ว

    SUPER SUPER SUPER SUPER from your fan from Canada

  • @tknratnajothi
    @tknratnajothi ปีที่แล้ว

    TKNR.THANKS FOR THE WELL EXPLAINED THE WEB DEVELOPMENT AND THE TECHNOLOGY.

  • @srinivasakumaransridharan2053
    @srinivasakumaransridharan2053 ปีที่แล้ว

    Vanakkam. Hearing itvfor thev1st time. Very interesting. Brief usage for a common man withbT& Cs of it. Thanks

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 ปีที่แล้ว

    ரொம்ப உபயோகமாக இருக்கு நன்றி நண்பா

  • @subashchandrabowse2926
    @subashchandrabowse2926 ปีที่แล้ว

    Your programs are excellent. keep it up! I appreciate your dedication to learn and present new technologies

  • @MRBLACK-jr7vt
    @MRBLACK-jr7vt ปีที่แล้ว

    I am Brave browser user ..No ads . website fast and download speed high .. chrome Ma veada best

  • @Anonymous-vh2ig
    @Anonymous-vh2ig ปีที่แล้ว

    Excellent video about web 3 ... crypto invester 😜

  • @newzealandthamilan
    @newzealandthamilan ปีที่แล้ว

    அருமையான, அறிவுப்பூர்வமான பதிவு. நன்றி

  • @megademongod2747
    @megademongod2747 ปีที่แล้ว

    Wow amazing technology Web 3.0 is literally amazing then let's see how this web 3.0 tech will be change the entire world and i want to see the next video of this content i will be waiting for your next videos bro make more video like this 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Sasierd
    @Sasierd ปีที่แล้ว

    Super explanation sir. Innum konjam details kondunga sir. Plz

  • @PraveenKumar-is7cj
    @PraveenKumar-is7cj ปีที่แล้ว

    Vicky on request, I am a captain of the Ship, I would like to tell you that when u give add please specify it's an add, tomorrow if something goes wrong with Rajalakshmi you too will be liable for that as your are taken seriously by public....

  • @mohamedthoufiq5611
    @mohamedthoufiq5611 ปีที่แล้ว +2

    Bro unga video nalla quality ya iruku keep it up ♥️

  • @saranyabangaru6814
    @saranyabangaru6814 ปีที่แล้ว +1

    General users ku, how web 3.0 will be useful, explanation needed bro.

  • @tamizharasan1857
    @tamizharasan1857 ปีที่แล้ว

    Anna, edhe maari content poduga konjo Political irrudhu break kadichuchi 😅 Nalla irruku anna ❤

  • @86vikky
    @86vikky ปีที่แล้ว

    Give a video about the c17 USAF plane landing and the mysteries behind it in Sri Lanka.

  • @yovienkumar6968
    @yovienkumar6968 ปีที่แล้ว

    Very interesting subject Vikki definitely i will share this with my son and his friends

  • @sureshgandhi6665
    @sureshgandhi6665 ปีที่แล้ว +1

    Super Vicky 💪💪💪👍

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 ปีที่แล้ว +1

    Vera level advance thinking Vicky 👋

  • @VPR5050
    @VPR5050 ปีที่แล้ว

    Excited and it's useful. Wow keep going Vic

  • @sanjaykn3235
    @sanjaykn3235 ปีที่แล้ว +1

    Vicky simply superb 👌

  • @ulagu9486
    @ulagu9486 ปีที่แล้ว

    நல்ல தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் good விக்கி

  • @varatharajanp9010
    @varatharajanp9010 ปีที่แล้ว

    Excellent information vicky...Thank you

  • @God-bv7fl
    @God-bv7fl ปีที่แล้ว

    Valthukal Vicky clear and good information

  • @nandagopalannanda6733
    @nandagopalannanda6733 ปีที่แล้ว

    Our future generations mainly be based on the information s of our most honourable bro Vikki....

  • @deepakraj3369
    @deepakraj3369 ปีที่แล้ว +2

    Hi Anna
    As you said many of the centralized companies are afraid of this Web 3.0 and even government cannot have the control then in that case who will take the initiative to create this Web 3.0 and who will be benefited of this because Tech companies which are centralized will loss there revenues and even the government will lose there Taxes from these Tech companies
    Could you elaborate the topic in this dimension?

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் பிரதர்

  • @amaladosss
    @amaladosss ปีที่แล้ว

    Need more information on this topic bro Kindly share brief knowledge on this Topic Bro Waiting with full expectation

  • @satheeshkumar723
    @satheeshkumar723 ปีที่แล้ว

    Very informative video bro..Keep rocking 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vinayvfxjourney3806
    @vinayvfxjourney3806 ปีที่แล้ว +2

    Your efforts are much appreciated 👏

  • @vijavija8988
    @vijavija8988 ปีที่แล้ว

    விக்கி 🌹👌👌👌 அருமை விக்கி

  • @sampathpraveen2
    @sampathpraveen2 ปีที่แล้ว

    Good futuristic video for the current generation

  • @rajezsiva5972
    @rajezsiva5972 ปีที่แล้ว

    Sorry bro..two ah unga videos paka mudiyala.. today pathutan

  • @vijayakumarp530
    @vijayakumarp530 ปีที่แล้ว

    அருமை அருமை...,🙏🙋🎋

  • @mkpvcinteriors6578
    @mkpvcinteriors6578 ปีที่แล้ว

    அருமையான காணொளி விக்கி

  • @nandagopalannanda6733
    @nandagopalannanda6733 ปีที่แล้ว

    Vikki always Mass and majestic...

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 ปีที่แล้ว

    No chance... Viki.... wonderful 👍

  • @gokulsumu4677
    @gokulsumu4677 ปีที่แล้ว +2

    Bro.pona video la data commercial aa availability iruku nu Russian AI video la soninga.. so apo data decentralised aichi na data analyst data science karanga ku data epdi kedikum. Ownership individual persons aa irunda. Intha doubt ku answer next part la solunga bro

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 ปีที่แล้ว

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @logeshack
    @logeshack ปีที่แล้ว +1

    Web3 earning and web3 development ka part 2 panuga anna

  • @arjunmanoj2642
    @arjunmanoj2642 ปีที่แล้ว

    Excellent Vikky. Great

  • @slcyber18
    @slcyber18 ปีที่แล้ว

    Bravo Tamil pokkesam world best Tamil ai vikki bro thanks a lot thanks bro

  • @G.O.A.T._.
    @G.O.A.T._. 7 หลายเดือนก่อน

    Informative video. Thanks for the content bro..

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว +1

    ஒரு ஆசிரியர் தரும் விளக்கம் போல் விளக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள்..

  • @nambi1202
    @nambi1202 ปีที่แล้ว

    Awesome video, I got to know about Web 3.0 basics now

  • @karthikeyang9172
    @karthikeyang9172 ปีที่แล้ว +1

    Nice one for youngsters

  • @sivarasasangeetha6239
    @sivarasasangeetha6239 ปีที่แล้ว

    semma bro. reallly unka channel oru pokisham than. i have some doubt bro. Apo facebook, instagram youtube company ellathoda earnigs reduce aakapokuthu apo antha company karan ithelam allow panvana?

  • @azzahidahamed8610
    @azzahidahamed8610 ปีที่แล้ว +4

    can you talk about CHATGPT version 4.0???

  • @ramuoneness5594
    @ramuoneness5594 ปีที่แล้ว

    Superb....
    How to keep safe our wallets and our personal datas...

  • @SK-Videos87
    @SK-Videos87 ปีที่แล้ว +1

    Super topic Good

  • @praabhuify
    @praabhuify ปีที่แล้ว

    Very good content. Keep up the good work.

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 ปีที่แล้ว

    Web 3.0 pathi neraya videos podunga bro.

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Nice brother ❤️ விக்கி

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +1

    Cloud, server எல்லாம் அடுதவனின் (Amazon,Google,M$... Etc) computer, உங்கள் control அது எல்லாம் கிடையாது..
    In Web 3.0 decentralisation, privacy and freedom is possible