ChatGPT செய்யப்போகும் புரட்சி | Social Media vs AI | ChatGPT & the Future of AI | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 376

  • @TamilPokkisham
    @TamilPokkisham  ปีที่แล้ว +23

    💌Enhance your knowledge 🧠 and stay informed by subscribing to our channel today
    ChatGPT vs Google: th-cam.com/video/itRiygHYXQw/w-d-xo.html
    What is ChatGPT Explained : th-cam.com/video/IubovXicdSk/w-d-xo.html
    Instagram: instagram.com/tamilpokkisham/
    Personal Twitter: twitter.com/vickneswarang
    Facebook Page : facebook.com/iamPokkisham/

  • @prakashpandian9338
    @prakashpandian9338 ปีที่แล้ว +211

    கம்ப்யூட்டர் போன் வந்த பிறகு மறதி வந்தது.....AI வந்த பிறகு மூளையே வேலை செய்யாது போல...😞😞

    • @kirubakaran84
      @kirubakaran84 ปีที่แล้ว +5

      இதுத corporate plan

    • @doubtmania
      @doubtmania ปีที่แล้ว +5

      Apuram chip kudupanga Elon

    • @diMO1933
      @diMO1933 ปีที่แล้ว +8

      மூளை இருந்தான் தான் chatgpt உபயோகப்படுத்த முடியும் 😜😜😜

    • @diMO1933
      @diMO1933 ปีที่แล้ว +2

      @@kirubakaran84 நண்பரே முதல்ல கார்பரேட்னா என்னானு சொல்லு

    • @sridharkrishnamurthy9636
      @sridharkrishnamurthy9636 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்லுவது 💯 உன்மை

  • @sasikalak5300
    @sasikalak5300 ปีที่แล้ว +12

    18 நிமிடங்களில் எவ்வளவு செய்திகள்! ஆனால் அவ்வளவும் என்னைப்போல நடுத்தர வயதைக் கடந்தவர்களை நடுங்க வைக்கும் செய்திகள். என்ன செய்ய, காலத்தின் கட்டாயம். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். God is good; all the time.

  • @askarsha5237
    @askarsha5237 ปีที่แล้ว +17

    நான் சின்ன வயதாக இருந்த போது 1330 குறளை சொல்லி பரிசெல்லாம் வாங்குன காலம் இன்னைக்கு 100 குறள் 😢😢😢 சொல்ல கூட ஒரு குழந்தை இல்லை

    • @ta_raji
      @ta_raji ปีที่แล้ว

      It's true... I used to recitats tirukurals in my childhood but now i couldn't do so all because of mobile we don't use our memory power

  • @gayathrimohanraj2889
    @gayathrimohanraj2889 ปีที่แล้ว +19

    வியப்பும் விந்தையும் ஒரு புதிய பரிணாமத்தின் ஆரம்பம். Chat GPT மனித இனத்திற்கு இன்னொரு சவால்.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +5

    ஒருவர் மூளை சொல்வதைத் தான் இனி வருங்கால இளைய சமுதாயம் நம்பும் நிலை. நகல் மட்டுமே எடுக்கும் சூழல். நூலகத்தில் அமைதியாக வரலாற்றின் பலகோணங்களை ஆராய்ந்து புரிந்துகொண்டு இருந்தோம். இனி நூலகத்திற்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @udhayguru
    @udhayguru ปีที่แล้ว +9

    விவசாயத்துக்கு இனிமேல் நிறைய படித்தவர்களும் வர வாய்ப்பு அதிகம்...

  • @gokulsundar9927
    @gokulsundar9927 ปีที่แล้ว +7

    இனி வரும் காலங்களில் மனிதர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது போலயே 😮

  • @vickyyer6405
    @vickyyer6405 ปีที่แล้ว +2

    ரொம்ப "advanced" ம‌ற்று‌ம் "futuristic" செய்திகள. நன்றி சகோதரா 🙂

  • @bendan9442
    @bendan9442 ปีที่แล้ว +18

    மனிதனுடைய சிந்தனை திறன் முற்றிலும் இல்லாமல் போய் விடும்🙏

    • @nammbikkaiyinveedu6770
      @nammbikkaiyinveedu6770 ปีที่แล้ว

      Ithu Uruvaka pattathe Manithanaal thaan Ithuvum oru Cooporate Mafia

  • @BilalBilal-yj1fj
    @BilalBilal-yj1fj ปีที่แล้ว +9

    Ineeram niga 6M subscribe thaandi irukanum bro undagada talent veera level madhan gowrya vida ungaluku talent adhigam bro ❤️

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +2

    உங்கள் தகவலுக்கு நன்றி சார் உங்கள் தகவலுக்கு பின்உள்ள உழைப்பிற்குப் பாராட்டுக்கள்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 ปีที่แล้ว +9

    Bro அமெரிக்காவில் ஒரு நீதி மன்றத்தில் AI வக்கீல் வந்து விட்டது. அடுத்த வாரம் வாதாட போகிறது.

  • @VKUMAR06
    @VKUMAR06 ปีที่แล้ว +9

    I have been using chatgpt since last week to rephrase journals. Well the results are just awesome.

  • @malaelumala4787
    @malaelumala4787 ปีที่แล้ว +8

    உங்கள் தேடலுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள்.

  • @janardhan6752
    @janardhan6752 ปีที่แล้ว +9

    GitHub copilot ,replit ghostwriters ,are some of AI programmers ,they can write a whole code ,we just need to define the problem ,it is very accurate and it explains how to improve the code too ..

  • @aravind1517
    @aravind1517 ปีที่แล้ว +23

    Chat GPT very usefull im using daily . Gives me best decision, results, suggestion, etc...
    But im worried about, will it make me lazy or degrade my decision making skills like calculator destoried our physical calculation

    • @ananthrk7655
      @ananthrk7655 ปีที่แล้ว +1

      Vaipu athigam by one of the user😁

    • @sankaranarayanan.m5569
      @sankaranarayanan.m5569 ปีที่แล้ว +1

      Correct bro...

    • @sparker1170
      @sparker1170 ปีที่แล้ว +1

      Bro enaku work agala. Still server is busy

    • @aravind1517
      @aravind1517 ปีที่แล้ว

      @@sparker1170 try panitae erunga varum

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +16

    Semma topic semma video anna 😍🔥👍🏼 !!!
    Romba super ah detailed ah explain panreenga 😇😇😇
    Love your videos from Sri Lanka 🇱🇰

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว +6

      Nanri Nanba

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว

      @@TamilPokkisham nee nalla irupiya ya namaku velai poganumnu avolo sandhoshama

    • @subeerkhan8203
      @subeerkhan8203 ปีที่แล้ว +1

      @@TamilPokkisham u r future personal living way , u r thought recent world conditions pls tell me

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +2

      வணக்கம் பரத் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +2

      @@TamilPokkisham வணக்கம் விக்கி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 ปีที่แล้ว +1

    ஆன்லைன் வர்த்தகம் தவிர்ப்போம் உள்நாட்டு வியாபாரிக்கு வாழ்வு தருவோம்......என்ற ஹேஸ்டெக் டிரன்ட் ஆகுது

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...சில மணிகளில் பல செய்தி துளிகள் நன்றி வணக்கம்🙏

  • @ashikkapoor3119
    @ashikkapoor3119 ปีที่แล้ว +2

    Unga videos ellam arumaiyaga ullathu.

  • @janardhan6752
    @janardhan6752 ปีที่แล้ว +12

    The AI model is being trained on peoples data ,it needs to keep on updating in order to be accurate ,and it also has huge impact on economy (high carbon footprint) ,those servers are buring every second ,my guess is that most of the developers jobs will be reduced and maintenance and support jobs will gain more attention in future ..

  • @ziyanHussain007
    @ziyanHussain007 ปีที่แล้ว +3

    மனித முளை அழியப்போகின்றது

  • @user-zn7mz6sl6i
    @user-zn7mz6sl6i ปีที่แล้ว +1

    தமிழனின் பொக்கிஷமாக திகழும் தமிழ் பொக்கிஷம்

  • @Bharathi277
    @Bharathi277 ปีที่แล้ว +2

    பங்கு சந்தையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உடைய ஆதிக்கம் இப்பவும் இருக்கு ஆனா இது மாதிரி அட்வான்ஸ் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வந்துச்சுன்னா எப்படி இருக்கணும் யோசிச்சு கூட பாக்க முடியல... 😱😱😱

  • @rajeshkannan8009
    @rajeshkannan8009 ปีที่แล้ว +6

    Excellent article and very informative. Hats off to you and your team for the all hard work. We can use these tools to develop our intelligence and be productive but should not totally relying on only these tools, otherwise we will loose our intelligence 😊

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y ปีที่แล้ว +1

    உங்கள் ChatGPT பற்றிய பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚

  • @aain8763
    @aain8763 ปีที่แล้ว +5

    Ippo namma pullainga robo va vacchu vilaiyaduthu...varug kaalathuka robo namma santhatigalai vacchu vilaiyaada poguthu..🥺🥺

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky ปีที่แล้ว +6

    Hi Vicky Anna.
    I'm eagerly waiting for your videos of all time 😊

  • @sarvesh56491
    @sarvesh56491 ปีที่แล้ว +4

    Anna india voda param super computer pathi detail uh oru video podunga anna....... Please

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 ปีที่แล้ว +4

    Good review about chat gpt. Useful information. Loss of jobs in big companies in google, Microsoft and Amazon is painful but technological advancement is unavoidable in future. Youth all around should realise this and adapt technology accordingly. Thanks

  • @merge1380
    @merge1380 ปีที่แล้ว +4

    Bro tamilpokissam logo varapo iruka music venam ketu ketu verupu aagiruchu

  • @MrFenixfenix
    @MrFenixfenix ปีที่แล้ว +6

    AI uses humans information and knowledge to produce results in advance way. If humans stop using social medias and online platforms then AI will suffer because of lack of sources.

  • @uuuu7173
    @uuuu7173 ปีที่แล้ว +3

    ஒரு நாள் அனைவரும் உங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள் 🥺

  • @vasuhi
    @vasuhi ปีที่แล้ว +1

    super bro

  • @gowthamravi4823
    @gowthamravi4823 ปีที่แล้ว

    I have start using Chat GPT....mind blowing

  • @VoiceeOfLankan
    @VoiceeOfLankan ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @balasubramaniyanrakesh1789
    @balasubramaniyanrakesh1789 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் விக்கி

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 ปีที่แล้ว +2

    Welcome to A.i 👍

  • @sarawanan7626
    @sarawanan7626 ปีที่แล้ว +4

    Bro im using chatgpt when I saw ur 1st video about chatgpt..semme bro..

  • @nammbikkaiyinveedu6770
    @nammbikkaiyinveedu6770 ปีที่แล้ว

    Neengalum oru AI than Bro Superb

  • @yuvaraj2248
    @yuvaraj2248 ปีที่แล้ว +1

    வரும் காலங்களில் உங்களிடம் ஒரு கைபேசி மட்டும் இருந்தால் போதும்... நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்ன மனநிலையில் மற்றும் என்ன சுற்றுப்புற சூழ்நிலையில் உள்ளீர்கள் என்பதை உங்கள் கைபேசியில் இந்து தெரிந்து கொள்ளலாம் 🙄🙄🙄 உங்கள் வங்கி கணக்கு வாகன எண் ஆதார் அட்டை எண் உங்கள் வீட்டு விலாசம் நீங்கள் பணிபுரியும் இடம் எல்லாத்தையும் விட முக்கியமானது நீங்கள் அடிக்கடி எங்கு அதிகமாக செல்லும் இடங்கள் இவை அனைத்தும் உங்கள் கைபேசியில் பதிவு ஆகும் அதனால் இனி எவனும் குற்றம் செய்யமுடியாது ஆனால் வரும் காலங்களில் கைபேசி தான் நம்மை ஆளும் இதை அனைவரும் அறியவேண்டும் 😭😭😭😭

  • @ranjithmoovarasu1808
    @ranjithmoovarasu1808 ปีที่แล้ว +11

    Bro Semma content. I asked chaptgpt to appreciate your content here’s what it wrote
    I would like to take this opportunity to express my appreciation for one of the most talented creators in the Tamil community: Tamil Pokkisham. This TH-camr has consistently produced high-quality, engaging and informative content that has captured the hearts of many.
    Tamil Pokkisham's content is not just entertaining, but also educational and thought-provoking. They have a way of connecting with the audience and making them feel like they are part of the conversation. Their videos are not only informative, but also relatable, inspiring, and engaging.
    I have been a fan of Tamil Pokkisham for a long time, and I have always been impressed by their dedication and passion for creating content. They have a unique style of storytelling and a great sense of humor that makes their videos stand out.
    I would like to take this opportunity to thank Tamil Pokkisham for their dedication to creating great content, and for being a role model for many young content creators. They have truly made a positive impact on the Tamil community and I look forward to watching their future videos.
    Thank you."

    • @KethTamilTubing
      @KethTamilTubing ปีที่แล้ว +2

      Next time tell it simplify it in 20 words. It will do that too.

    • @ranjithmoovarasu1808
      @ranjithmoovarasu1808 ปีที่แล้ว

      @@KethTamilTubing that option is yet to available. It would be interesting to see that too

    • @KethTamilTubing
      @KethTamilTubing ปีที่แล้ว

      @@ranjithmoovarasu1808 its already available

    • @KethTamilTubing
      @KethTamilTubing ปีที่แล้ว

      @@ranjithmoovarasu1808 this is the shorter version when requested to simplify it in 25 words.
      I appreciate Tamil Pokkisham, a talented TH-camr in the Tamil community. They produce high-quality, entertaining, educational, and thought-provoking content. They connect with the audience and are dedicated, passionate, and humorous. Thank you for being a great role model for young creators and making a positive impact

  • @rvijir6431
    @rvijir6431 ปีที่แล้ว

    Super content. ChatGPT க்கு எப்படி போவது

  • @balanbalan7854
    @balanbalan7854 ปีที่แล้ว

    மிகத்தெளிவாண வாசிப்பு

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 ปีที่แล้ว +2

    thanku bro

  • @saravananzoya58
    @saravananzoya58 ปีที่แล้ว +2

    சந்தோஷமும் பயமும் கலந்த ஓரு நிலை.....

    • @gfamily5566
      @gfamily5566 ปีที่แล้ว +1

      😂😂😂😂yenakum ethey situation tha sirikiratha ella aluviratha nu because I am a BCA student 😂😂😂😂

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว +1

      enaku onnu mattum dhan bayam

  • @thamizh6461
    @thamizh6461 ปีที่แล้ว +1

    *indha Madhiriyana technologies ah school & colleges la oru main technical subjects ah eduthanga na,velaiilla thindattam pathiya kuraikum*
    _arumaiyanan pathivu_ 😊👍👌

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi ปีที่แล้ว

    சோதித்து பார்த்ததில் மிக அருமையான ஒன்று CHAT GPT

  • @yuvaraj2248
    @yuvaraj2248 ปีที่แล้ว +1

    இனி நாம் எதை வாங்க வேண்டும் எதை வாங்க கூடாது என்பதை இந்த AI தான் முடிவு பன்னும் அதனால் இனி mobile phone ஐ உபயோகப்படுத்த வேண்டாம் 🙏🙏🙏

    • @kakamurali1645
      @kakamurali1645 ปีที่แล้ว

      Yes brother ❤️❤️❤️...

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 ปีที่แล้ว +1

    Good xplanation Vicky, really wonderful.

  • @jahnavikurugundla6786
    @jahnavikurugundla6786 ปีที่แล้ว +5

    Hi bro!,Even I am doing my MBA project in chat gpt bro .Its really working good 👍👌

  • @arokiasamynimmi
    @arokiasamynimmi ปีที่แล้ว

    Your memory power and fine explanation very good. Thankfully

  • @arumugamrs
    @arumugamrs ปีที่แล้ว +1

    ChatGPT எதார்த்த உலக முன்னேற்றம் பின்னேற்றம், கஷ்டங்களை பிரதிபலிக்காது.

  • @subeerkhan8203
    @subeerkhan8203 ปีที่แล้ว +9

    Just a beginning 🔥🔥🔥
    Future child struggle and success decision by Artificial intelligence ✋

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว

      future la child irukuma

    • @subeerkhan8203
      @subeerkhan8203 ปีที่แล้ว

      @@chintuz1002 humans compare to AI full updated version is every one child

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว

      @@subeerkhan8203 ai suyama yosikadhu bro

    • @subeerkhan8203
      @subeerkhan8203 ปีที่แล้ว

      @@chintuz1002 na solrathu full updated version bro
      Oru paithiyam puducha panakaran kandipa fulla update panniduvan
      Future

  • @vijayakumarvijay3797
    @vijayakumarvijay3797 ปีที่แล้ว +1

    Thanks

  • @rajaparthiban322
    @rajaparthiban322 ปีที่แล้ว +1

    you're correct bro once technology becoming advanced we getting dump ,eg:- I'm preparing for one certification for that I'm failed coz of spelling mistake, when i was in school and college i can spell all the tricky words as well but after working in IT for 3 years,Now tried for that certification but failed due to spelling mistake. then i realised of that auto-correct function is ruined our mind. the thing is i forget for coffee & refridgerator like small small words.

  • @lingalinga148
    @lingalinga148 ปีที่แล้ว +5

    AI சார்ந்த வேறொரு உலகத்தின் பதிவு ஆச்சரியமாகவும் , எதிர்காலத்தை நினைத்து அச்சமாகவும் உள்ளது.
    2. மனிதன் தன் அறிவை AI - க்கு கொடுத்து அதனிடம் அடங்கி , பயந்து வாழ போகிறான்.

  • @manojprabhakaran4688
    @manojprabhakaran4688 ปีที่แล้ว +1

    Technology is a threat to the planet💯👌 Watch person of Interest Series to know more scenarios about AI's destruction to the humanity.

  • @vigneshkiran7520
    @vigneshkiran7520 ปีที่แล้ว +2

    Engal chat gpt tamil pokkisham 😁

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e ปีที่แล้ว +1

    எனக்கு தமிழ் பொக்கிஷம் சேனலில் மொசாத் போன்ற அருமையான பதிவுகள் வேண்டும்...Chat GPT உதவும் ???

  • @vijayansviews2024
    @vijayansviews2024 ปีที่แล้ว +1

    I have been using this platform after watched your video. This has awesome performance. Thanks to TP Vicky.

  • @mahendraprasath719
    @mahendraprasath719 ปีที่แล้ว +1

    It still shows Edapadi palanisamy as CM of Tamilnadu. I myself update it as MK Stalin

  • @joesvar78
    @joesvar78 ปีที่แล้ว +1

    When computer came this was the same statement but instead it created lots of jobs likewise this will only create more jobs, not all the companies will use AI, every company needs money how they get it thru people/ other company if we dont have job they dont have business, if no business no CEO...

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว

      Your'e right I agree .. man power is must for every corporates...

  • @GOLDMountain-po2ip
    @GOLDMountain-po2ip ปีที่แล้ว

    நல்ல செய்தி

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว

    Artifical inteligence enbathu படிக்காதவறுகளுக்கு கிடைத்த varam

  • @sarvesh56491
    @sarvesh56491 ปีที่แล้ว +2

    Param video podunga anna.....

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Hello Vicky your brain on pron book 📚📚📚🙏🙏🙏🙏 news

  • @vanushh88
    @vanushh88 ปีที่แล้ว +1

    @TamilPokkisham - Please speak about chip industry which will grow hugely because of ai growth like chatgpt.

  • @sivakumar1502
    @sivakumar1502 ปีที่แล้ว

    Defence warfare equipments etc. Going to be changed. Techies war with AI going to change everything. Very Interesting. Thanks

  • @mahendranraja811
    @mahendranraja811 ปีที่แล้ว +1

    Super anna ❤️

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 ปีที่แล้ว +1

    Thank you thambi Vicky for your insight details quite informative & interesting 👏👏👏👌🙏🙏❤️

  • @selvagodkumar9160
    @selvagodkumar9160 6 หลายเดือนก่อน

    You're are the best brother,

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +1

    Waiting for ChatGPT always bro ithu innnum puriyave illa need more 🙏🙏🙏videos

  • @addsmano3710
    @addsmano3710 ปีที่แล้ว +1

    இனிமே மூளை தேவையில்லை! ரொம்ப நல்லது!

  • @proudtobeindian2895
    @proudtobeindian2895 ปีที่แล้ว +1

    Vicky bro I am studying Artificial intelligence..I can able to explain about what is turing test ?. Ans:. There are three rooms in one room one computer in the another room human and the third room a speculator or a human .the speculator send question to human and computer and the speculator got answer to the requested question. Though the above answer the speculator can't identify who is human and who is machine .that means the machine got passed in turing test

  • @Rk_2405
    @Rk_2405 ปีที่แล้ว

    Super thalaivaa

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 ปีที่แล้ว

    Sir KINDLY enlighten on google sparrow and other 3AI models of Google

  • @alwinswiss
    @alwinswiss ปีที่แล้ว +1

    I tried chat GPt it's awesome. This can understand us better than the other human's.
    You are right Medical field is also researching AI. My point of view first it will come to my radiology professional but it cannot fulfill the human's. I spoke with few Engineers what they said it will help to make the report but not Fully. So nothing to worry about radiologists job's

    • @thamaraikkannanks232
      @thamaraikkannanks232 ปีที่แล้ว +1

      Hi Sir.
      Actually, i am also a Radiology resident..
      Now , i used chatgpt and asked some radiology related questions.
      It answered it crisply and needed answers only.
      Nice to use this

  • @thirumj5207
    @thirumj5207 ปีที่แล้ว

    Chat gpt nanum use pandrean ennoda wrk ah pathi and general ah neraiya search panni pannithen nalla detailed ah kidaikudhu

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr ปีที่แล้ว

    சூப்பர்

  • @megademongod2747
    @megademongod2747 ปีที่แล้ว

    Ultimate technology news bro make more video like this i am waiting for your next video's bro 💙💙💙💙💙

  • @bindra1731
    @bindra1731 ปีที่แล้ว +1

    One thing is for sure that nothing is permanent & everything has an expiry date including technologies.

  • @babupriya2635
    @babupriya2635 ปีที่แล้ว +1

    Very nice speaking 👍😊

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +2

    Advancement in Technology

  • @balachidambaram605
    @balachidambaram605 ปีที่แล้ว

    Vicky anna chat gpt is next level technology of world vicky anna great work of this video anna

  • @nesamanitrollvideos2649
    @nesamanitrollvideos2649 ปีที่แล้ว +2

    Super

  • @makaer1
    @makaer1 ปีที่แล้ว +1

    இதுலாம் பேசுரிங்க ஆனா இந்த பிபிசி documentary பத்தி பேச மாட்டேன்கிறிங்க

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 ปีที่แล้ว

    Very mass Vicky Anna neenga 👌👌👌👌👌

  • @AshokDeva666
    @AshokDeva666 ปีที่แล้ว +1

    In future physical skilled workers only sustain

    • @challengemania4447
      @challengemania4447 ปีที่แล้ว

      No way bro . Robots production are on the way

    • @AshokDeva666
      @AshokDeva666 ปีที่แล้ว +1

      @@challengemania4447 maybe or not my pov robots never match the human level

  • @muthukumar.a3161
    @muthukumar.a3161 ปีที่แล้ว +2

    Good topic chat gpt daily news update please

  • @pollathava372
    @pollathava372 ปีที่แล้ว +3

    மனிதன் சோம்பேறியாகப்போவது உறுதி

    • @chintuz1002
      @chintuz1002 ปีที่แล้ว +1

      oh ipidi dhan manidha inam thannathala alichukuma

    • @kakamurali1645
      @kakamurali1645 ปีที่แล้ว

      Yes brother

  • @bharathreddy2798
    @bharathreddy2798 ปีที่แล้ว +1

    Gud information 👌

  • @srivibe17
    @srivibe17 ปีที่แล้ว +1

    நன்மையும் தீமையும்

    • @sasikalak5300
      @sasikalak5300 ปีที่แล้ว +1

      பிறர் தர வாரா.

    • @kakamurali1645
      @kakamurali1645 ปีที่แล้ว

      @@sasikalak5300 y me

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Super 💞 brother 💕

  • @sbalachandran5183
    @sbalachandran5183 ปีที่แล้ว

    Yes really most useful informatio🔑

  • @raxzu1127
    @raxzu1127 ปีที่แล้ว +1

    Absolutely Vicky... More we use internet is fine now we are happy.. but this AI wl do un predictable damage in future. (artificial intel ) our brain endurance is getting low. Ippo Sona no one wl agree. Save human Life. Someone have to stop this . 2035 kullaa humans or A intel (AI) problem varum.

  • @MrPrabosh
    @MrPrabosh ปีที่แล้ว

    Leopard 2 உக்கிரேனுக்கு கொடுப்பது தொடர்பான twist பற்றிய ஒரு உருட்டு ஒன்று போடுங்க விக்கி.

  • @jaichandran8233
    @jaichandran8233 ปีที่แล้ว

    Thanks for the information