குலதெய்வ கோவிலில் இருந்து மண் எடுக்கலாமா? யார்எடுக்கலாம்? யார் எடுக்கக் கூடாது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2023
  • குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்களின் வழிபாடு நம் குளம் காக்கும் குலதெய்வ வழிபாடு தற்போது கால சூழ்நிலையால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அவற்றின் திருத்தமே நமது சேனலில் தொடர்ந்து வீடியோவாக பதிவிடுகிறோம்
    குலதெய்வ கோயிலுக்கு இந்த பழத்தை வாங்கிச் செல்ல மறக்காதீர்கள்
    குலதெய்வ கோவிலும் எலுமிச்சை பழமும்
    full video link : • குலதெய்வ கோயிலுக்குச் ...

ความคิดเห็น • 15

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா ❤🎉

  • @user-rm3ei8np9d
    @user-rm3ei8np9d หลายเดือนก่อน +1

    Om sri Nadukkattu muthaiya potdri 🙏🙏🙏🙏🙏🙏 appa 💗🪔🪔🪔🪔🪔🌺🌺🌺💐💐💐💞🌹🌹🌹🌺🌿🌿

  • @omnamashivaya5780
    @omnamashivaya5780 7 หลายเดือนก่อน +1

    Akka thuba tq❤

  • @M.RajeswariKr
    @M.RajeswariKr 3 หลายเดือนก่อน +2

    Akka nan oru thavaru seydhu vitten video parthu kuladeyvam kovilil man eduthu vanden vandha oru madhathil annan irandhu vittar yaro oruvar ammavidam idhu pondru man edukakodadhunu sollavum amma payandhu poy mannai veliyil potu vittar idhuku enna parigaram seyvadhu manasu romba kolapathodu payamaga ulladhu plz reply panunga

    • @sarankrishna2768
      @sarankrishna2768  3 หลายเดือนก่อน +2

      உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லுங்கள் பொங்கல் வைத்து படையல் இட்டு வணங்குங்கள் குலதெய்வத்திடம் மனதார உங்கள் குறையை கூறுங்கள் கட்டாயம் ஒரு தெளிவான விளக்கம் உங்களுக்கு கிடைக்கும் படையல் போடக்கூடாது என்றால் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்கள் குலதெய்வத்திற்கு நேரடியாக அமர்ந்து உங்கள் குலதெய்வத்திடம் உங்கள் மன குறையை கூறுங்கள் கட்டாயம் குலதெய்வ எல்லையில் உங்கள் மன தெளிவு கிடைக்கும் குலதெய்வம் நம்மை காக்கும் தெய்வம் கண்டிப்பாக பயப்படத் தேவையில்லை

    • @M.RajeswariKr
      @M.RajeswariKr 3 หลายเดือนก่อน

      Romba nandri akka

  • @manimegalaishylendar4039
    @manimegalaishylendar4039 หลายเดือนก่อน +2

    Idhu theriama oru bottle la mann eduthu vandhu veetula vachiten...kula deivam 1/2 hr distance la dan iruku...ipo andha manna return kondu poi vachidalama?? please solunga bayama iruku

    • @sarankrishna2768
      @sarankrishna2768  หลายเดือนก่อน

      உங்க குலதெய்வ கோவிலில் உள்ள பூசாரியிடம் கேளுங்கள் மண் எடுக்கலாமா எடுத்து வந்து வழிபாடு செய்யலாமா என கேளுங்கள் எடுத்து வந்து வழிபாடு செய்யலாம் என்றால் உங்கள் பூஜை அறையில் வைத்து தாராளமாக வழிபாடு செய்யுங்கள் இல்லை என்றால் ஒரு மண் கலயத்தில் கொட்டி குலதெய்வ எல்லையில் சேர்த்து விடுங்கள்

    • @sarankrishna2768
      @sarankrishna2768  หลายเดือนก่อน

      எப்போதும் குலதெய்வத்தை பொறுத்தவரை பயம் தேவையில்லை குலதெய்வம் நம் தாய் தெய்வம் பயப்பட தேவையில்லை தவறு செய்தால் கண்டிப்பாக குலதெய்வம் மன்னிக்கும் ஒரு போதும் தண்டிக்காது கோபம் கொள்ளாது

  • @KarpagamAN
    @KarpagamAN 4 หลายเดือนก่อน +2

    பிடிமண் எடுத்த பிறகு குலதெய்வம் கோயிலுக்கு செல்லலாமா????

    • @sarankrishna2768
      @sarankrishna2768  4 หลายเดือนก่อน

      தாராளமாக செல்லலாம்

  • @EragarnE
    @EragarnE หลายเดือนก่อน +2

    மண் எடுத்து வந்தால் மூன்று மூன்று கோவில் உள்ளது பெருமாள் சாமி கருப்பசாமி பட்டவன் மருதவீரன் உள்ளது எந்த இடத்தில் மண் எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லவும்

    • @sarankrishna2768
      @sarankrishna2768  หลายเดือนก่อน

      உங்கள் குலதெய்வ கோவில்கள்ல உள்ள பூசாரியிடம் கேட்டு குலதெய்வத்திடம் அனுமதி பெற்று மூன்று கோவில்களில் எந்த கோவில்கள் உங்களுக்கு அனுமதி தருகின்றதோ இல்ல மூன்று கோவில்களிலும் அனுமதி கிடைத்தால் மூன்று மன்னையும் எடுத்து வரலாம்

  • @Preethi0697
    @Preethi0697 10 วันที่ผ่านมา +1

    அம்மா எங்கள் சாமி காத்தவராயன் அம்மா நான் மண் எடுத்து வந்தேன் என்ன செய்வது அம்மா. வீட்டில் வைக்கலாமா பயமாக இருக்கிறது

    • @sarankrishna2768
      @sarankrishna2768  9 วันที่ผ่านมา

      குலதெய்வத்தை பொருத்தவரை பயப்படத் தேவையில்லை குலதெய்வம் நம்மை ஒன்றும் செய்யாது உங்கள் வீட்டில் பூச்செடி இருந்தால் அந்த மண்ணை பூச்செடியில் கொட்டி விடவும் அல்லது கேணி இருந்தால் கேணியில் போட்டு விடலாம் அல்லது குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் குலதெய்வ கோவிலில் மண்ணை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக குல தெய்வத்தின் பிரசாதம் விபூதி குங்குமம் வாங்கிட்டு வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம் எப்போதும் குலதெய்வம் உங்களுக்கு நல்லதே செய்யும்