என்னை நிறைய கேலி, கிண்டல் பண்ணிருக்காங்க | Entrepreneur Krishnaveni Success Story | Jute Bag Making

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #jutebag #jutebagbusiness #jutebags #business #women #womens #womenbusinessideas #womenbusiness #successfulbusiness #successstory #inspiration

ความคิดเห็น • 208

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 6 หลายเดือนก่อน +26

    சரியா சொன்னீங்க தோழி.நம்மால் முடியாது என நினைக்கக்கூடாது.சாதிக்கணும் என நினைத்து செய்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்.நானும் கைத்தொழில் பண்ணுவேன் எனக்கும் ஆசைகள் நிறைய உண்டு.நானும் கூட்டு குடும்பம்.அருமையான பதிவு இந்த பதிவு நொந்து போய் இருக்கிறவங்களுக்கு ஒரு டானிக் சிஸ்டர்.

  • @jayamanid606
    @jayamanid606 6 หลายเดือนก่อน +11

    மதிப்பிற்குரிய சகோதரிக்கு ஒரு சல்யூட்......🙏🙏
    மற்றவர்கள் உதாசீனம் பற்றி ஒரு துளி கூட யோசிக்காமல் நம் வழியில் நாம் பயணித்தால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள் சிஸ்டர்....
    உங்கள் ஆழ் மனதில் ஏதோ பெரிய வலி இருப்பது போல தெரிகிறது கவலை வேண்டாம் மேன் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏
    எனக்கும் இந்த மாதிரி எதையாவது செய்ய வேண்டும் என்று தீராத ஆசை.. அதுவே இப்போது மனக்கவலையாக அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது . .... நான் இறப்பதற்குள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் நீங்கள் ஆன்லைன் மூலம் சொல்லி தந்து உதவ முடியுமா எனக்கு வயது 49 என்னால் கண்டிப்பாக முடியும் நீங்கள் வழிகாட்டினால்...

  • @user-xx8iz5qo2p
    @user-xx8iz5qo2p 29 วันที่ผ่านมา

    மிக்க நன்றி Mam.....என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் மூலம் நான் கேட்கிறேன். பல தடைகள் தாண்டி முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்....என்னைப் போல் முன்னேற நினைக்கும் ( என் வயது 42) பெண்களுக்கு ...u r best inspiration.....Thank u so much...

  • @mjaya4778
    @mjaya4778 6 หลายเดือนก่อน +3

    உங்களை பார்த்தால் என்னை பார்த்தது போல் உள்ளது நான் துணியில் நீங்கள் செய்யும் அனைத்தும் தைக்கிறேன் ஆனால் 52 வயதாகிறது இன்னும் வெளியில் வரமுடியாமல் குடும்பத்துடன் போராடிக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துகள்

    • @rk_jutebags_rk_kolam
      @rk_jutebags_rk_kolam 6 หลายเดือนก่อน

      All the best...keep going

    • @RajaRaja-cl8nz
      @RajaRaja-cl8nz 4 หลายเดือนก่อน +1

      ​@@rk_jutebags_rk_kolam how to take reselling order mam...plz give contact

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 3 หลายเดือนก่อน +1

    தாயம்பர்ஸ்நம்பாரம்பரிய விளையாட்டு ஜூட் வைத்து கொண்டு வந்த துஅழகாகரசிக்கும் படி உள்ளது. வாங்க தோணுது. 🎉🎉🎉

  • @vinothjohnaden8712
    @vinothjohnaden8712 2 หลายเดือนก่อน +1

    Mam online class solli tharvigala am very impress for your speech and products

  • @girijaashok344
    @girijaashok344 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தோழி உங்கள் முயற்சி மிகவும் சிறப்பாக வழி காட்டியாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @harshamerlin7964
    @harshamerlin7964 16 วันที่ผ่านมา

    Superb your speech

  • @user-uk9nb3sm4f
    @user-uk9nb3sm4f 6 หลายเดือนก่อน +4

    Nice collection yanakku romba piduchurukku neenga yAntha ooru. Yappadi ungalai parppathu.

  • @Saiabinish.85
    @Saiabinish.85 6 หลายเดือนก่อน +1

    Super. You are the Angel.👌👌👌you are the best example of successful women.

  • @ramyamari751
    @ramyamari751 6 หลายเดือนก่อน +7

    Super 🎉🎉 ungaludaiya production super sister, 🎉🎉🎉cost sister?

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 3 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉👏👏👏

  • @suribalu2404
    @suribalu2404 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sabilabanu6779
    @sabilabanu6779 6 หลายเดือนก่อน +1

    thank you sister nalla pathivu

  • @user-hh9ql7kc4y
    @user-hh9ql7kc4y 6 หลายเดือนก่อน +2

    Correct a soninga sister 👏👌

  • @priyabairavi3367
    @priyabairavi3367 6 หลายเดือนก่อน

    Super sister vaalthukkal 🎉

  • @anithaanand8822
    @anithaanand8822 6 หลายเดือนก่อน +1

    Super akka ungala Mari erukanum asai

  • @user-so5hf5lj1l
    @user-so5hf5lj1l 6 หลายเดือนก่อน +1

    Super akka Enakum ethu pola wall hanging and tailor panrathu romba Virupam but Enala Pana mudiyala oluka ..... wow I want to do like you .... I will try to do

  • @buvaneswarirameshkumar3967
    @buvaneswarirameshkumar3967 6 หลายเดือนก่อน

    ரொம்ப அழகா பேசறிங்க... உங்கள் திறமை உங்க பேச்சில் வெளிப்படுகிறதுAll the Best for Your Success🎉

  • @dhanamm3615
    @dhanamm3615 6 หลายเดือนก่อน +1

    Amazing sister congratulations all the best sister god bless you 🎉👏👏👋👌🌹

  • @prabhakathir7593
    @prabhakathir7593 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉வாழ்த்துகள் மா

  • @bhavanirachakonda224
    @bhavanirachakonda224 6 หลายเดือนก่อน

    Hi Krishnaveni, superb. I am also sailing in the same boat. I am doing cloth bags. Even I am also selling bags for reasonable price. Like you I too suffered a lot
    Any how All the best for your future plans. God bless you dear.

  • @priyasiyer1240
    @priyasiyer1240 6 หลายเดือนก่อน +1

    Very much impressed by your work❤

    • @rk_jutebags_rk_kolam
      @rk_jutebags_rk_kolam 6 หลายเดือนก่อน

      Thankyou so much

    • @priyasiyer1240
      @priyasiyer1240 6 หลายเดือนก่อน

      How to contact for bulk order for functions

  • @kavithabalamurugan1902
    @kavithabalamurugan1902 6 หลายเดือนก่อน

    Super sister. My hearty wishes. Your collection are so beautiful ❤. I too like this work . Colour combinations are good. God bless you.

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 6 หลายเดือนก่อน

    சூப்பர் 👌👌 சகோதரி வாழ்க வளமுடன்

  • @pattuvinkadhaigaltamil
    @pattuvinkadhaigaltamil 6 หลายเดือนก่อน

    Super mam really super ah sonninga namakunu oru adaiyalam venum

  • @azhaguyash5850
    @azhaguyash5850 6 หลายเดือนก่อน

    Super sis .. nanum unga mari than .... Padichen ipo vetla ammaku help panitu ... Aari, embroidery, mehndi, typing... Next next inum neraya kathukanum asa mam ...❤ Ipo aari class yedukuren ❤❤❤❤

  • @Ammachariyamman
    @Ammachariyamman 6 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms 6 หลายเดือนก่อน +2

    Super Akka online Class

  • @sargunamsargunam7635
    @sargunamsargunam7635 2 หลายเดือนก่อน

    Super Mam

  • @priyas1480
    @priyas1480 6 หลายเดือนก่อน +1

    Priya
    Super mam all the best.

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p 2 หลายเดือนก่อน

    Super super mam 😊

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz หลายเดือนก่อน +1

    நான் தைக்கிறேன் இந்த தொழில் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் அக்கா

  • @rubadharma-ws4kq
    @rubadharma-ws4kq 2 หลายเดือนก่อน

    Super👍👍🌹🌹

  • @spaacreations3344
    @spaacreations3344 7 หลายเดือนก่อน +10

    Sis online sollitharuvekalaa

  • @user-vm4ht8od1i
    @user-vm4ht8od1i 6 หลายเดือนก่อน +1

    Mam really super All the best

  • @dNreallifestyle.Dnls.dNo2
    @dNreallifestyle.Dnls.dNo2 4 หลายเดือนก่อน

    Mam jute bag normal periya machine laye stich pannlama . Ella jack machines madri industrial machine la than stich pannanuma?

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 6 หลายเดือนก่อน

    அருமை தோழி.

  • @anjelpapu8700
    @anjelpapu8700 7 หลายเดือนก่อน +1

    Enakum jute thaika theriyum but epudi business orders edukurathu therila can you help me pls

  • @revathikani9749
    @revathikani9749 6 หลายเดือนก่อน

    Congrats mam...❤

  • @spaacreations3344
    @spaacreations3344 7 หลายเดือนก่อน +2

    Congratulations sis.❤

  • @suganthit8595
    @suganthit8595 6 หลายเดือนก่อน +1

    Mam unga kitta yapadi products vangurathu

  • @manimegalai-zp9qw
    @manimegalai-zp9qw 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉 தோழி.

  • @harshahercules2828
    @harshahercules2828 6 หลายเดือนก่อน

    Tailoring panren mam eppdi etha kathukurathu nu sollunga pls

  • @ESK-mp1hf
    @ESK-mp1hf 6 หลายเดือนก่อน

    Well-done Madam

  • @user-sudha1983
    @user-sudha1983 6 หลายเดือนก่อน

    intha back thaikka enga training poganum. therinchavanga sollunga yarachum

  • @girijaashok344
    @girijaashok344 6 หลายเดือนก่อน

    திருமண தாம்பூலம் பை மினிமம் எந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @user-qh2qc4vv8u
    @user-qh2qc4vv8u 6 หลายเดือนก่อน

    Supper mam❤❤❤❤

  • @user-zv1wx1sm9p
    @user-zv1wx1sm9p 5 หลายเดือนก่อน

    Madurai bag sitcing enga poganum plece plz mam

  • @priyasiyer1240
    @priyasiyer1240 6 หลายเดือนก่อน

    Hello Madam 🎉how to order mobile charging pouch and sling bag

  • @abinaya.sabinaya.s4135
    @abinaya.sabinaya.s4135 6 หลายเดือนก่อน

    Akka ennku basick vidos bags cloth name vannum akka

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 6 หลายเดือนก่อน

    Amazing 🎉🎉🎉🎉

  • @juliet3900
    @juliet3900 6 หลายเดือนก่อน +2

    Madurai la enga shop vaithu irukhinga mam

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef 6 หลายเดือนก่อน

    Super akka congratulations ❤❤❤ price evlo sister ❤❤

  • @mdeepamarisamy3141
    @mdeepamarisamy3141 6 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @ezhilmathy6885
    @ezhilmathy6885 6 หลายเดือนก่อน

    Congratulations sister ❤

  • @devaseana1899
    @devaseana1899 6 หลายเดือนก่อน

    Super sister

  • @KrishDev13
    @KrishDev13 7 หลายเดือนก่อน +3

    Superb ...❤
    Online Class Yedupingala??

    • @rk_jutebags_rk_kolam
      @rk_jutebags_rk_kolam 6 หลายเดือนก่อน

      Thankyou....no online class...but making video podren...paarunga

    • @thangapushpam3158
      @thangapushpam3158 6 หลายเดือนก่อน

      Sis, making video poduga sis, romba helpful ah irukum housewife ellorukum

  • @amalaeswari6852
    @amalaeswari6852 6 หลายเดือนก่อน

    Super mam

  • @nithyakarthick9448
    @nithyakarthick9448 5 หลายเดือนก่อน

    Where is your shop in madurai mam.i am interest in stiching

  • @Sakthi-dz8qu
    @Sakthi-dz8qu 6 หลายเดือนก่อน

    Super.sister.veryniceyourbags.walkaýourbisneus😊

  • @meenakshisiva4987
    @meenakshisiva4987 6 หลายเดือนก่อน

    Can you mention the price of dhayam board

  • @user-hq9cz4js4y
    @user-hq9cz4js4y 6 หลายเดือนก่อน

    Super nice

  • @harshahercules2828
    @harshahercules2828 6 หลายเดือนก่อน

    Enga epdi etha kathukutathu mam

  • @priyasiyer1240
    @priyasiyer1240 6 หลายเดือนก่อน

    Handbag 👜 rate ? Combo rate ?

  • @GajaLakshmi-je3vp
    @GajaLakshmi-je3vp 6 หลายเดือนก่อน

    Enakkkum aarvam ondu intha vedio pathathum vellakku seranumnu thonuthu ennakum thaiyal therium

  • @user-zr5ed9wu4j
    @user-zr5ed9wu4j 4 หลายเดือนก่อน

    🎉🎉❤❤

  • @naseeralbanu1623
    @naseeralbanu1623 6 หลายเดือนก่อน

    Group link anupunga mam

  • @Mangathai-y3j
    @Mangathai-y3j 3 วันที่ผ่านมา

    Intha porula eppdi vangurathu

  • @padminiraman5991
    @padminiraman5991 6 หลายเดือนก่อน

    Products super.

  • @user-pd5dw1fq3z
    @user-pd5dw1fq3z 6 หลายเดือนก่อน +1

    Super mam எனக்கும் காத்துக்க ஆசை இருக்கு online ல சொல்லி தருவீங்களா mam

  • @priyasiyer1240
    @priyasiyer1240 6 หลายเดือนก่อน

    Mom and daughter gift combo rate ?

  • @illadhuarasichannel6951
    @illadhuarasichannel6951 หลายเดือนก่อน

    Entha ooru sis neenga

  • @geethakannan3672
    @geethakannan3672 6 หลายเดือนก่อน

    Godblessyou

  • @geethachennai1101
    @geethachennai1101 6 หลายเดือนก่อน

    Mam super mam

  • @user-om6py9iv2m
    @user-om6py9iv2m 6 หลายเดือนก่อน

    Sister product ellam super ah irukku😍😍
    Number kundunga

  • @user-hl7ld4en7o
    @user-hl7ld4en7o 6 หลายเดือนก่อน

    Super akka. Unga no kodunga. Nan reseller a vangi seiven erkanavejute bag seithukitu iruken. Unga bag model iruku no please❤❤

  • @suryaprakash-kw9fl
    @suryaprakash-kw9fl 6 หลายเดือนก่อน

    ❤️✨

  • @petersheeba5003
    @petersheeba5003 6 หลายเดือนก่อน

    Congratulations Rk❤❤🎉🎉

  • @sripriyanarasimha2395
    @sripriyanarasimha2395 6 หลายเดือนก่อน

    Same feeling mam eanaku

  • @srimpcollection4857
    @srimpcollection4857 6 หลายเดือนก่อน

    Super sister reseller group link

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 6 หลายเดือนก่อน

    Eppadi ungalai contact pannarathu i am in Madurai i like ur products

  • @user-hl7ld4en7o
    @user-hl7ld4en7o 6 หลายเดือนก่อน

    Super akka. Unga no kodunga. Nan reseller a vangi seiven erkanavejute bag seithukitu iruken. Unga bag model iruku no please

  • @Jeeva_Priya
    @Jeeva_Priya 6 หลายเดือนก่อน +1

    Please conduct online class

  • @s.lakshana4std436
    @s.lakshana4std436 5 หลายเดือนก่อน

    Mam my name is Gayathri from Coimbatore enaku oder kidaikuma

  • @priyabairavi3367
    @priyabairavi3367 6 หลายเดือนก่อน

    ❤🤝

  • @s.devisundar8688
    @s.devisundar8688 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @ushasubramanian2400
    @ushasubramanian2400 6 หลายเดือนก่อน

    How can i contact you mam. As I am interested to help you in stitching

  • @akshayanisha2679
    @akshayanisha2679 6 หลายเดือนก่อน

    👍👍👍👏👏🎉

  • @thillaijothimuniyasamy4887
    @thillaijothimuniyasamy4887 6 หลายเดือนก่อน

    🎉❤

  • @sripriyanarasimha2395
    @sripriyanarasimha2395 6 หลายเดือนก่อน

    Mam navarthri ke senzgi tharuvingala

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 6 หลายเดือนก่อน

    Enga Kathu kitteenga Madurai la

  • @angayarkanni584
    @angayarkanni584 7 หลายเดือนก่อน

  • @TPTVILLAGE22
    @TPTVILLAGE22 6 หลายเดือนก่อน

    Online order available ? Mam

  • @ranjithaa1528
    @ranjithaa1528 6 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா எனக்கும் இந்த தொழில் கத்துக்க ஆர்வம் இருக்கு சொல்லி கொடுப்பேங்களா

  • @malarvizhiu7625
    @malarvizhiu7625 6 หลายเดือนก่อน

    Mam, superb Mam. Unga address enna?

  • @gomathyt3196
    @gomathyt3196 6 หลายเดือนก่อน

    Hi mam I'm interested

  • @JananiHarshiniMuruganNagajothi
    @JananiHarshiniMuruganNagajothi 6 หลายเดือนก่อน

    Where are you I am madurai

  • @Creatozone
    @Creatozone 6 หลายเดือนก่อน

    Congrats 🎉veni🎉

  • @gomathyt3196
    @gomathyt3196 6 หลายเดือนก่อน

    I'm reseller mam