V038 உதவி செய்துவிட்டு இப்படி செய்யகூடாது ! | Akaram Foundation Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 33

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 ปีที่แล้ว +7

    அகரம் அறக்கட்டளை சுதர்சன் போன்று எந்த youtubers யும் பொறுமையாக விளக்கமாட்டார்கள்.
    உங்களின் சேவை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @mary-id6xx
    @mary-id6xx ปีที่แล้ว +25

    சொந்தக்காரருக்கு கொடுக்க வேண்டும் என்றால் அந்த லூசு தானே கொடுக்க வேண்டியது தானே.

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 ปีที่แล้ว +3

    Great job 👏 👍 👌 God bless for all the helpers 🙌

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +9

    புரிதல் இல்லாமைதான் காரணம் சுதர்சன் , ஆனால் இவற்றை தவிர்க்க முடியாது . உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக பொறுமையாக பேசும் you tubers மிகக் குறைவு.

  • @gairajan2468
    @gairajan2468 ปีที่แล้ว +4

    Thanks to all the people who help & to Sutharsan & rest of the Akaram team. May God bless you all for the wonderful work you do. Sutharsan, you are looking very tired. The same way you look after other people's need, you have to look after yourself too. Your health is very important. Health is wealth. Try to get some sleep & relax a bit. Take care. 🙏🏻💕

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +2

    மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம். பலவீனமான மனிதர்கள்....

  • @rajiraja5515
    @rajiraja5515 ปีที่แล้ว +3

    Well done Sutharshan....thank you

  • @jovithamartin185
    @jovithamartin185 ปีที่แล้ว +4

    I am really sorry that to hear that if she wants to help her relative's why did she ask you from alarms she should have help directly to the family, brother don't worry keep up the good work

  • @vairavainviki9921
    @vairavainviki9921 ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பி உங்களுக்கு மிக்க நன்றி

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 ปีที่แล้ว +12

    சொந்தக்காரருக்கு கொடுக்குறதுக்கு ஏன் அகரத்தை பயன்படுத்தினார் அந்த சகோதரி!

  • @suthssuthar292
    @suthssuthar292 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 ปีที่แล้ว +6

    அந்த சகோதரிக்கு தெரிய வேண்டும் வீடியோ எடுத்து போட்டதற்கு சைக்கிள் வாங்கி கொடுத்தா பிறகு அதை வாங்கி தங்களுடைய சொந்த காற்றுக்கு கொடுக்க சொல்வது எவ்வளவு தப்பு அப்படி செய்ய கூடாது அப்படி நீங்கள் நினைக்கவே கூடாது சகோதரி நன்றி

  • @rohininesan5619
    @rohininesan5619 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍👍👍

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว +1

    May god bless you🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @helmutpaul8757
    @helmutpaul8757 ปีที่แล้ว +2

    👌

  • @thomasthiru2086
    @thomasthiru2086 10 หลายเดือนก่อน +1

    நாங்க செல்லுகின்ற வேலையை செய்யாவிட்டால் உங்களுக்கு பணம் அனுப்பி என்ன பயன் ஆகையால் எனிமேல் பார்ப்பம் நீங்கள் மட்டும் இல்லை எத்தனையோ TH-camr இருக்கிறார்கள்

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 ปีที่แล้ว +2

    Geart

  • @jovithamartin185
    @jovithamartin185 ปีที่แล้ว +2

    I am sorry to hear that

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +2

    😍😍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +1

    Thankyou for all of you

  • @RSXXX229
    @RSXXX229 ปีที่แล้ว +3

    THIS HELPING BUSINESS GOING TOO CREATE TROUBLE EVENTUALLY

    • @vg9626
      @vg9626 ปีที่แล้ว

      அப்படி கூற முடியாது. அகரம் நேர்மையாக அனைத்து கோப்புகளையும் ஆவணப்படுத்தி வைத்திருந்தால், உதவிகளையும் பாரபட்சமின்றி உண்மையான உதவி தேவையானவர்களுக்கு வழங்கி, வீண் செலவுகளை தவிர்த்தல் உதவி வளங்கள் சிறப்படைவதுடன் எமது மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
      வெறுமனே சாப்பிடும், கடன் அனைத்தும் போன்ற உதவிகள் செய்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவது, மாணவர்களின் கல்வி மேம்படுத்தல் போன்ற உதவிகளையே அகரம் முதன்மை படுத்துகின்றது.
      மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dinoch7098
    @dinoch7098 ปีที่แล้ว +1

    உதவிய உறவுக்கு நண்றி

  • @sheilaraman2748
    @sheilaraman2748 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 ปีที่แล้ว +1

    குழப்பமான உதவி செய்பவர்களுக்கு உங்கள் கடினமான சூழ் நிலையை முன்னுக்கு கூறிவிடுங்கள் மனமாற்றம் முடிவை மாற்றக் கூடாது என்று

  • @sivaiyadurai8865
    @sivaiyadurai8865 ปีที่แล้ว +2

    தம்பி ஆண்கள் ஒடும் சைக்கிள் என்ன விலை போகுது ?

  • @ashachelvan3584
    @ashachelvan3584 ปีที่แล้ว +1

    Penn pillaigalai kavanamsga valarkkavum.yarayum namba venddam. Udhavi seidhu vidum pilaiyaga nadappargal.penn pillaigal
    Kavanam

  • @sivaiya1644
    @sivaiya1644 ปีที่แล้ว +2

    ஆண்கள் ஓடும் சயி க் கி ள் என்ன பிரஸ்?

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +1

    லூச , Don't cheat those Kids .They are clever Kids . Just give to them . If you need to help to your relative do it by your self