Lipstick போட்டது தப்பா? இவ்ளோ கேவலமா பேசுறீங்க? | Vaa Thamizha Vaa | Viral Girl Jameema | sibling

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 806

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 หลายเดือนก่อน +37

    கழுத்து சதை என்றால் மார்பகங்களும் சதைதான் அதை ஏன் நீ வெளியில் காட்டவில்லை பதில் சொல் அல்லாஹ்விற்க்கு ஆஞ்சிக் கொள் அல்லாஹ் பாதுகாப்பான் இன் ஷா அல்லாஹ்

    • @PraveenKing_143
      @PraveenKing_143 หลายเดือนก่อน

      கடைசிவரை குறை சொல்லிட்டே இருங்க 5 மணைவியை வாச்சுருக்க அனுமதிக்கும் இஸ்லாம் மார்கம் இதை பற்றி பேசுகிறது ??

  • @daveethuraja1982
    @daveethuraja1982 หลายเดือนก่อน +26

    என் பெண்ணை நான் தான் பாதுகாக்கனும், இதற்காக இவரை பேட்டி எடுக்க வேண்டிய அவசியமில்லை, வேற வேலை இல்லையா ? நான்சென்ஸ், உன்னை பாதுகாக்கும்போது, என் மகளை நான்தான் பாதுகாக்க வேண்டும்,

  • @sifana6044
    @sifana6044 2 หลายเดือนก่อน +268

    அவங்களோட தம்பிக்கு நல்ல விஷயத்தை தான் சொல்லி கொடுத்து இருக்காங்க ...❤😊..இங்கு யாரையும் உத்தமர்கள் என்று சொல்ல முடியாது 😢😢..இவங்கள பத்தி bad comments போடுரத விட்டுட்டு உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கற்று கொடுங்கள் ...😊.....ஒரு சில பேர் இதை புரிந்து கொண்டால் நாட்டில் எந்த பிரச்சினையும் வராது 😊....

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi หลายเดือนก่อน +2

      💯 percent correct ta sonninga sister 👏🙌👍❤😊🥰

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug หลายเดือนก่อน +1

      தம்பிக்கு எப்படி அக்கா sex சொல்ல முடியும் பெத்தவந்த் சொல்லணும்

    • @smileinurhand
      @smileinurhand หลายเดือนก่อน

      வயிரு உணவை செரிக்க, மார்புகள் பால் வழங்க, புட்டம் உடலை தாங்க என்பது கற்பிக்கப்படுகிறது.
      ஆனால் பெண்கள் அவற்றை பெரிதாய் ( Exposes) காட்டுவது போல் ஏன் நடந்து கொள்கிறீர்கள்?
      விளையாட்டில் கூட ஆண்கள் உடையை விட பெண்கள் ஆடைகள் உடலை ( Exposes) காட்டுவது போல் வடிவமைக்கப்படுவது ஏன்? ஏன் குழந்தைகள் உடையில் வேறுபாடு?

    • @MDhameem
      @MDhameem หลายเดือนก่อน

      hii sifana

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi หลายเดือนก่อน

      @@MDhameem hi sister 😊❤️

  • @Depression-s8m
    @Depression-s8m หลายเดือนก่อน +90

    இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்

    • @nithyaruba6157
      @nithyaruba6157 หลายเดือนก่อน +1

      @@Depression-s8m இறைவனுக்கு அஞ்சுபவன் depression எதற்கு???

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 หลายเดือนก่อน +1

      ஆரம்பிசிட்டீங்களா டா சங்கிகளா?😂

  • @syedshafiuddeensyedali3120
    @syedshafiuddeensyedali3120 หลายเดือนก่อน +6

    லிப்ஸ்டிக் இட்டு தன்னை அழகு படுத்திக் கொள்ளும் மேலும் தப்பான வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத சகோதரியை பார்த்து வளறும் சகோதரன், அதாவது, ஒரு ஆன், லிப்ஸ்டிக் இடும் பெண்களெல்லாம் தப்பானவர்களில்லை என்கிற ஒரு கண்ணோட்டம் அந்த ஆனிடத்தில் உருவாகும் என்கிற காரணத்திற்காக எல்லாப் பெண்களும் லிப்ஸ்ட்டிகாகை இட்டுக் கொள்வது நல்லது என்கிறாள் இந்த பெண். இப்போ என்னோட கேள்வி என்னான்னா, பிற ஆண்களை கவர்வதற்காகவே லிப்ஸ்டிக் இட்டு தன்னை அழகுப் படுத்திக் கொள்ளும் சகோதரியைப் பார்த்து வளர்ந்த சகோதரன், அதாவது, ஒரு ஆன், லிப்ஸ்டிக்கை இடும் பெண்களைப் பார்க்கும் போது, அந்தப் பெண்களைப் பற்றி அவனுடைய பார்வை என்னவாக இருக்கும், நிச்சயமாக ஆன்களை கவர்வதற்காகவே லிப்ஸ்டிக்கை இடுகிறாள் என்கிற பார்வைதான் அவனிடத்தில் இருக்கும். ஆக, நீங்கள் என்னா இங்கே வந்து பெருசா பேசிட்டீங்க, ஒரு மன்னாங்கட்டியும் இல்லை.

    • @syedshafiuddeensyedali3120
      @syedshafiuddeensyedali3120 หลายเดือนก่อน

      செக்ஸ் ஆசையைக் கொடுக்கும் ஹார்மோன்கள் உருவாகும் பருவத்தில், அந்நிய பெண்ணின் ப்ரைவேட் பார்ட்டைப் படங்களின் வழியாகவோ அல்லது வேறு விதங்களிலோ பார்ப்பதற்கு செக்ஸ் உணர்வின் அடிப்படையில் பிறரின் மூலமாக தூண்டப் படுவதற்கு முன்பாகவே அதைப் பற்றிய நாலெட்ஜை வீடுகளிலேயே செக்ஸ் எஜுகேஷன் வாயிலாக கொடுத்து விட்டால், வெளிப்புறத்திலிருந்து யாராலேயும் அந்த ஆன் மகன் தப்பான வழியில் தூண்டப்பட மாட்டான் என்று சொல்வதில் தெளிவு இல்லை. அதாவது, வீடுகளிலேயே அந்த ஆன் பசங்களுக்கு அதைப் பற்றி விளக்கமாக விவரித்து விட வேண்டும் என்று சொல்ல வருகிறீரா, அப்படி விளக்கும் போது ஒரு பெண்ணின் ப்ரைவேட் பார்ட் டைப் பற்றிய தோற்றம் அந்த பையனின் மனக்கண்ணில் மிகத் துள்ளியமாக கிடைத்து விடும், அந்த அடிப்படையில் வெளியுலகத்திலிருந்து அந்த பையனை ஒரு பெண்ணின் ப்ரைவேட் பார்ட் விஷயத்தில் யாராலேயும் ஆர்வத்தை தூண்டி விட முடியாது என்று சொல்ல வருகிறீர்களா, என்ன சொல்ல வருகிறீர். நீங்கள் என்ன சொல்லுகிறீர் என்றால், வீடுகளிலேயே பெண்ணின் ப்ரைவேட் பார்ட் டைம் பற்றிய நாலெட்ஜ் கிடைச்சிருச்சின்னா, வெளியுலகத்திலிருந்து மற்றவர்களால் செக்ஸ் ரீதியாக அந்த ப்ரைவேட் பார்ட் விஷயத்தில் தூடண்டப்படும் போது, ஒரு ,ஆன் பையன், "அதுவா, அது எனக்குத் தெரியும் போ" என்று சொல்லி அந்த விஷயத்தில் ஆர்வம் கொள்ள மாட்டான் என்று சொல்கிறீர்கள். ஆக, பெண்ணின் ப்ரைவேட் பார்ட் சம்பந்தமாக வீடுகளிலேயே பசங்களுக்கு அந்த நாலெட்ஜை கொடுத்திடனும் ன்னு நீங்கள் சொல்றது, வினயம், நானம் இல்லாத ஒரு சமுதாயத்தை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர். இதுல வேற சகோதரியே சகோதரனுக்கு இந்த விஷயத்தை யெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம் என்று நீங்கள் பேசுவது காரி துப்புற மாதிரி இருக்கிறது.

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK หลายเดือนก่อน +4

    சட்டம் ஏற்றுவதுக்கு இறைவன் ஒருவனுக்கு மட்டும்தான் உறிமை இருக்கு.

  • @ShafiNadia
    @ShafiNadia หลายเดือนก่อน +94

    ஒரு சில இஸ்லாமிய பெயர்தாங்கிகள். நாம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய மார்க்கத்திற்க்கு கேடு விளைவிப்பதாக எண்ணிக்கொண்டு தங்களை நரகத்தின் பக்கம் வீழ்த்தி விடுகிறார்கள் இப்படிப்பட்ட மோடென் ஆர்வக் கோளாறுகளை என்னவென்று சொல்வது. ஏக இறைவனால் மனித குலத்திற்க்கு வழங்கப்பட்ட அல் குர்ஆனில் பெண்ணொழுக்கம், பெண் சுதந்திரம், பெண் பாதுகாப்பு,சொத்துரிமை,மணவுரிமை அனைத்திற்கும் ஓரே உரிய முறைப்படி பேணி வாழ்வதாகும்.

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk หลายเดือนก่อน

      Boomer Aunty INDIA la RAPE nadakama IRUNDA neenga solradu CRT . Tis Muslim girl is nt insult to Islam.

    • @உங்களில்ஒருவன்-ம1ங
      @உங்களில்ஒருவன்-ம1ங หลายเดือนก่อน +6

      Boomer aunty 😂
      Chicken protecting kfc, girl protecting islam😂

    • @afizaharif586
      @afizaharif586 หลายเดือนก่อน +9

      ​@@உங்களில்ஒருவன்-ம1ஙunaku therinthathu avlothan bro you are tharkuri

    • @nithyaruba6157
      @nithyaruba6157 หลายเดือนก่อน +4

      She looks decent, she speaks boldly and clearly whats wrong with her mam.

    • @afizaharif586
      @afizaharif586 หลายเดือนก่อน +10

      @@nithyaruba6157 according to you she looks decent..but according to muslims she is not properly dressed showing her hair,neck and makeup tattoo etc these are all haram we muslims don't do that

  • @FarithaFaritha-h6m
    @FarithaFaritha-h6m หลายเดือนก่อน +33

    சகோதரி இது சரி இது தவறு என்பது எல்லா வயதினருக்கும் தெரியும் நாம் மனிதர்கள் சொல்லித் தரவேண்டியது தனி மனிதக் கண்ணியம் குடும்ப உறவுமுறை இதை சிறுவர் சிறுமியர் ஆண் பெண் அனைவரும் குடும்ப உறவு முறை கண்ணியமாக கடைபிடிக்க வேண்டும் இது கடைப்பிடித்தாலே இந்த உலகம் ஒழுங்கு பெறும் கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக❤

    • @MDhameem
      @MDhameem หลายเดือนก่อน +2

      supernga faritha

    • @mohamedkadafi27.8
      @mohamedkadafi27.8 19 วันที่ผ่านมา

      Ivala Devi pattinam vanthu kettu parunga no1 ........

  • @Abdul..284
    @Abdul..284 หลายเดือนก่อน +1

    அப்பாக்கு சொல்லி கொடுத்தாலும் தப்பில்லை,,, நல்ல வளர்ப்பு,,,

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 หลายเดือนก่อน +70

    எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்,என் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விடும் போதே நான்,அவர்களுக்கு பெண் பிள்ளைகளுடன்,நட்பாக பேச வேண்டும்,வாடி போடி பேச கூடாது,அது தவறான வார்த்தை,உன்னை விட மூத்த பிள்ளைகள் என்றால் அக்கா,சின்ன வயதா இருந்தால் பாப்பா,உன்னுடைய வயது என்றால் வாங்க போங்க,அல்லது வா பா போ என்று பேச சொல்லி கொடுத்தேன்,யார இருந்தாலும் கண்ணை பார்த்து பேச வேண்டும், ஆண் பிள்ளைகளுக்கு,உடம்பு இப்படி தான்,பெண் பிள்ளைகளுக்கு உடம்பு இப்படி,என்று அவன் 13 வயதில் சொல்லும் போது,புரிந்து கொண்டான். என்னால, முடிந்த அளவு சொல்லி புரிய வைக்க முடிகிறது,வீட்டில் இருந்தே ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டிய விசயம்,

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் หลายเดือนก่อน +1

      இதற்கும் ரேப்புக்கூம் என்ன சம்மந்தம் இது மரியாதை

    • @nithyaruba6157
      @nithyaruba6157 หลายเดือนก่อน +9

      ​@@நட்புதமிழ்அவர்கள் இந்த வயதிற்கு என்ன சொல்லி தர முடியுமோ அதை செய்திருக்கிறார்கள். மரியாதையை கற்று கொடுத்தாலே கண்ணியத்துடன் நடந்தது கொள்வார்கள்...

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 หลายเดือนก่อน

      ​@@நட்புதமிழ்மரியாதை தெரிந்தால் rape நடக்காது

    • @Supermanindia98
      @Supermanindia98 หลายเดือนก่อน

      Nowadays men are good... Girl children are worst.. their fathers don't teach how to respect men.. that's why they say vada poda easily. Teach your boy to be masculine, manly. Girls matter Ku ivolo importance Tara vendaam... Men are weak nowadays
      . So teach them karate, swimming , etc

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 2 หลายเดือนก่อน +317

    இந்த டீச்சர் தமிழ் நாடு அரசு பள்ளிகளில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்

    • @mafiatimes5059
      @mafiatimes5059 2 หลายเดือนก่อน +9

      Ethuku dei dei 😂😂😂😂

    • @கிடாசன்னி
      @கிடாசன்னி 2 หลายเดือนก่อน +8

      Avala pathi ungalukku therla da

    • @ThameemSirin
      @ThameemSirin หลายเดือนก่อน +1

      ​@@கிடாசன்னி solunga bro kekalam

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 หลายเดือนก่อน +6

      ​@@கிடாசன்னி Ungalku ena theriyum konjam sollunga

    • @haseenabanu1565
      @haseenabanu1565 หลายเดือนก่อน +1

      ஆமாம்

  • @MgGowthami
    @MgGowthami หลายเดือนก่อน +92

    மனசுல ரொம்ப காலமா இருந்த விஷயத்தை அருமையா சொன்னிங்க எல்லா பெண்களுக்கு நீங்க ஒரு எடுத்துக்காட்டு நீங்க 👍🏻சூப்பர் சகோதரி ❤️

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi หลายเดือนก่อน +3

      Sariyaa sonninga sister💯👏🙌👍 ippo intha video va paakarthu kooda enga veetla thappunu tha sollu vanga😒😞😡🤬😢😥🤔enna pandra thu avanga lukku avlodan arivu🤭🙄😒😣 apdinnu tha namba nenachukanum ❤😊🥰

    • @User-69944
      @User-69944 หลายเดือนก่อน

      ​@@SudhagarSumathi hii sumathii

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi หลายเดือนก่อน

      Ennoda name sumathi illa athu
      Ennoda parents name 🆔 na avanga loda daughter 😊

    • @User-69944
      @User-69944 หลายเดือนก่อน

      @@SudhagarSumathi Seri ok unga gud name Ena 😉😄......

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi หลายเดือนก่อน

      Neenga ethuku ennoda name ah kekuringa

  • @syedshafiuddeensyedali3120
    @syedshafiuddeensyedali3120 หลายเดือนก่อน +5

    முழுவதுமாக கவர் பன்னிருந்தாலும் சரி, இல்ல partly கவர் பன்னிருந்தாலும் சரி, இல்லை அதிகமாக uncovered டாக இருந்தாலும் சரி, ஒழுக்கமில்லாத ஒருவனின் கண்களில் நீங்கள் அகப்பட்டால் அவனுக்கு எல்லாமே ஒன்றுதான். அதனால, பெண்ணின் அழகை மறைப்பதனாலோ, வெளிப்படுத்துவதாலோ எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று வாய் சவடால் பேசிவிட்டு, நான் குனியும் போது ஒழுக்கங்கெட்ட ஆண்கள் என்னை தவறான எண்ணத்தோடு பார்த்து அதனால் sexual harrassment ட்டிற்கு நான் ஆளாகப்படக் கூடாது என்பதற்காக என்னை நான் safeguard பன்றத்துக்காகவே நான் புர்காவை அணிந்துள்ளேன் என்று வியாககியானம் பேசுவது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா. ஒரு இடத்தில் மறைத்தாலும் சரி, மறைக்காவிட்டாலும் சரி ஒழுக்ங்கெட்டவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான், அதனால மறைக்கப்படும் புர்காவினால் எந்த வித எஃபெக்ட் ட்டும் இல்லை என்று சொல்லி விட்டு, உங்களை safeguard பன்றத்துக்காகத்தான் நீங்கள் புர்கா அனிந்துள்ளீர்கள் என்று பேசியிருப்பதில் ஏதாச்சும் அர்த்தம் இருக்கா? இல்லை முரன்பாட்டிற்கான அர்த்தம்தான் தெரிமயாத மனுஷியா நீங்கள். உங்களது பேச்சில் நிறைய பிழை இருக்கிறது. தயவு செஞ்சு இதுக்கப்புறம் எங்கேயும் போய் பேட்டி கொடுக்காதீங்க

  • @Mohammad-y5j
    @Mohammad-y5j หลายเดือนก่อน +3

    6:54 allah பாதுகாக்கனும்

  • @jaffersadique5071
    @jaffersadique5071 หลายเดือนก่อน +16

    இந்த மாதிரி பெண்களின் பேட்டிகளை சமூகவளைதங்கள் தவிர்க்கவேண்டும்...நாம் இந்தியாவில் நாம் தென் இந்தியாவில் வாழ்கிறோம்...பண்முக கலாச்சாரங்களை கொண்டு வாழ்கிறோம் இந்த அம்மாவின் பேட்டி தேவை இல்லாதது...

  • @SarvudeenS
    @SarvudeenS หลายเดือนก่อน +50

    இஸ்லாமிய அடிப்படையில் வாழாத குடும்ப😢ம் தன்னை பிரபலமாக ஏதோ பேசிதிறிகிறது

    • @KMfoodies
      @KMfoodies หลายเดือนก่อน +1

      Yeah bro 😂

  • @shivashanmugapriya1236
    @shivashanmugapriya1236 หลายเดือนก่อน +23

    Enga yaarukku porumai ellaa...enna pesaro nu purijukarathu ellaaa...niinga evalo pesunalu nii ye hijab pooturukka...kaliti pootu poonu thaa comment pandranga... reality ah purijukka maataranga 🤦 anyways... your are one of the best human i seen my life ......lots of love you akka ✨🌻❤️ keep rocking akka 💞

  • @magidinesh9079
    @magidinesh9079 หลายเดือนก่อน +5

    Super d machi crt ah pesi iruka... Ellarukum kantipa kaththu kutukanum d jami...❤❤

  • @Thahir-n8t
    @Thahir-n8t หลายเดือนก่อน +28

    உங்கள் தம்பிக்கு நல்ல விஷயத்தை சொல்லிக்கொடுத்து இருக்கீங்க ஆனால் ஆனால் உங்களுக்கு ஹிஜாப் எப்படி அணிவது என்று யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையா?

  • @SonuSoniyaStars
    @SonuSoniyaStars 2 หลายเดือนก่อน +35

    We are that brother and sister
    We need to give a interview from side to galatta channel
    .. it's faming bad on our side..
    We will give a clear idea to this nation about how it reflects inbetween public

  • @naheebunaheebu7442
    @naheebunaheebu7442 หลายเดือนก่อน +1

    Beautiful❤❤❤

  • @hsnajeem
    @hsnajeem หลายเดือนก่อน +14

    நல்ல நேர்காணல் இவங்க மாதிரி ஒரு பத்து பெண்கள் சமூகத்திற்கு தேவை அருமை வாழ்த்துக்கள் ❤

  • @VimalRichald
    @VimalRichald หลายเดือนก่อน

    The end supper akka❤😊

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v หลายเดือนก่อน +60

    10:29
    ஆண் குறி என்பது ஒரு சதை தான் அதை வெளிப்படையாக காட்டினால் தப்பு இல்லை என்று ஒரு ஆண் பேசினால் என்ன ஆகும்.
    தன் தாய் பார்த்த உடம்பு தான் ஆனால் பருவம் வந்த பின் தன் தாய் தான் என்று ஆடையில்லாமல் மகன் தாய்முன் நிக்கமுடியுமா..? குழந்தையில் தன் தந்தை பார்த்த உடம்பு தான் ஒரு பெண் மகள் என்று பருவம் வந்த பின் தந்தை நல்லர் என்று முன் ஆடையின்றி நிற்க்க முடியுமா..?
    உணர்வுகள் மேலேங்கும் போது மூலை மலிங்கிவிடும்..
    சும்மா புரட்சி மலர்ச்சினு எல்லாம் Mic முன்னயும் பேசாம நிதர்சனம் என்னனு வாழ பாருங்க..

    • @monishaj3974
      @monishaj3974 หลายเดือนก่อน +5

      Hello avanga sonnanga kelunga first avanga neck teridu avlo Dan avanga na mosamava Dress Pani irukanga unga ennathai matrungal

    • @rinoshan3155
      @rinoshan3155 หลายเดือนก่อน +2

      Well done

    • @SudhagarSumathi
      @SudhagarSumathi หลายเดือนก่อน

      Intha kaalathu pasanga lukku ithellam solli kudukarthula enna thappu antha akka avanga thambi ku solli kuduthathunaalathan antha thambi ippo nalla paiyan na valarthurukkan atha mothalla purunjukonga neenga unga veetla irukavangalukku solli kuduthu valarunga appothan intha society antha akka sonna mathiri nalla nelamaiku varum inimelum pazhaya panjangam mathiri irukadinga please 🥺😐😢😥😒😞🤨😔🙂❤

    • @RajaFinance-e6v
      @RajaFinance-e6v หลายเดือนก่อน +5

      @@SudhagarSumathi namma appa kalathula s.x pathi avangaluku edum solli tarala. Avanga nalla than valanthanga.. s.x pathi solli koduthu than orutharan nallava valakka mudima.. nalla family nalla relationship irrutha podum.. s x pathi theyriyavanga yaarum illa.. iyarkai nu onnu irruku.. athu opposite gender atract pannu apadi orutharuku hagalana medicaly etho problem nu arthan..
      Na eppadi venalum opena irrupen ungaluku atrack haga kodathu.. ethu than pengal freedom nu tarkuri tanama pesana.. etha marai kanamo atha hanum pennum maraikanum.. evano silar pannura tappa vatchum ellam boyz um tappu thanu solla kodathu.. bcoz kevalama velaiya ponnugalum saiya than seiranga..
      Inga yaarum nallavenga illa vaippu kadaikatha varai than ellam nallavanga.. antha vaippa yaarum yaarumum urvakkama irrukanum atha than ellamthum solli kodukanum.. athu than real s.x and life education.. etha vittu tu 4 wall kulla nadakuradu opena solli kodukuradu s.x education illa..

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 หลายเดือนก่อน

      Excellent

  • @kaparajarajarkaparajarajar
    @kaparajarajarkaparajarajar หลายเดือนก่อน +1

    Excellent sister !!!!!!! Very good 👍

  • @Deeps_05
    @Deeps_05 หลายเดือนก่อน +6

    Ayaz wife from blacksheep❤❤

  • @selindurai2199
    @selindurai2199 หลายเดือนก่อน +5

    Corect சரியான பதிவு

  • @gpmuthu-parithabangal
    @gpmuthu-parithabangal หลายเดือนก่อน +10

    First i thought, she is Feminist , by the way she spoke at that event . After this video , i realized she is a real Women , u dropped this 👑 ❤

  • @rajineeshwaran3019
    @rajineeshwaran3019 หลายเดือนก่อน +10

    Solli kuduka veandiya topic ahh skip panranga 😢
    Aprm epdi namba society better aagum

    • @manikandan-n4
      @manikandan-n4 หลายเดือนก่อน

      @@rajineeshwaran3019 atha solli kuduka solrathuku ethana tharkuris enna enna pesuthu parunha

  • @KousalyaKousalya-t9j
    @KousalyaKousalya-t9j 2 หลายเดือนก่อน +60

    Super mam very inspiration

  • @jees2890
    @jees2890 หลายเดือนก่อน +2

    She is great❤

  • @sindhushyam8500
    @sindhushyam8500 หลายเดือนก่อน +1

    My son also same....im very proud of my son...... Even i m like her thats y my son don't see any difference between girls and boys....we have to spend time with kids ...

  • @matharshababuji5779
    @matharshababuji5779 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை ❤❤❤

  • @Tamizhandakgf155
    @Tamizhandakgf155 2 หลายเดือนก่อน +35

    She is sooo clear❤

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 หลายเดือนก่อน

      Shall we have a conversation. Let's see how far you can defend her

    • @Tamizhandakgf155
      @Tamizhandakgf155 หลายเดือนก่อน +1

      @@muhammadmafaz8530 sangi spotted 🤣

  • @samsutheen136
    @samsutheen136 หลายเดือนก่อน +3

    நல்ல விஷயங்களை யார் சொல்லிக் கொடுத்தாலும் தப்பு கிடையாது இவங்க செஞ்சது சரிதான் நீங்க சொல்ற விஷயமும் உண்மைதான் யாரும் மறுக்க முடியாது அருமையான பதிவுவாழ்த்துக்கள் 🤝

    • @KaleelAlthaf
      @KaleelAlthaf หลายเดือนก่อน +1

      So ewaga solrathu seri da nabi sonnathu ? Ewaku 5th kalima solla therium ho theriya ithu konjam ara kora ya pessuthu islatha seriya puriyama islam ilathawaga ewaga solrathu seri du sonnah apo nabi sonnathu pilya

  • @aarizayaan1482
    @aarizayaan1482 2 หลายเดือนก่อน +104

    She is right actually

    • @afizaharif586
      @afizaharif586 หลายเดือนก่อน +2

      No she doesn't follow any of the Islamic teachings

    • @sumanthr5031
      @sumanthr5031 หลายเดือนก่อน +1

      ​@@afizaharif586 Then she is 💯%right😂😊

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 หลายเดือนก่อน

      ​@@sumanthr5031blind faith is not good for your health. Have some meat you lack minerals

    • @trendcreators1280
      @trendcreators1280 หลายเดือนก่อน

      Media is using her ignorance

  • @kadermohideen7783
    @kadermohideen7783 หลายเดือนก่อน +2

    அருமை அருமையானடீச்சர் வாழ்த்துக்கள்❤❤❤

  • @kalaiselvan6599
    @kalaiselvan6599 29 วันที่ผ่านมา

    Akka really it my is my true words
    you me have a same thoughs because i will also fight with my parent that don't teach for me teach for my brother also because than only he come as a good person in socity
    I really tough my brother 😊😊😊

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 หลายเดือนก่อน +24

    இது அவசியம் இந்த கால கட்டத்தில் பிள்ளைங்க களுக்கு 🤝

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm หลายเดือนก่อน +8

    தம்பிக்கு சொல்லிக்கொடுக்க வேறு கல்வி யே இல்லையா.

  • @thirumanitham764
    @thirumanitham764 หลายเดือนก่อน

    Great Speech

  • @nafiworld8888
    @nafiworld8888 หลายเดือนก่อน +4

    Super explanation sis 🎉

  • @Farjan21
    @Farjan21 หลายเดือนก่อน +1

    Avanga avanga kuliki avanga avanga bathil solla poranga comment la kaluvi utthra ella islamiya nanbargalum yosikanum paesra intha ponnu kolanthaiyum ila...avangaluku allah nadinal thaelivu kidaikum insha allah...

  • @karthipavi9169
    @karthipavi9169 หลายเดือนก่อน +5

    Super ka❤🎉

  • @muneeswaran5489
    @muneeswaran5489 หลายเดือนก่อน +2

    Super akka

  • @a.mohammedimranmech2539
    @a.mohammedimranmech2539 หลายเดือนก่อน

    ஆடை எல்லாம் முக்கியம் இல்லை என்று கூறினால் முக்கியமாக நாம் ஒரு விஷயத்தை பார்ப்பதன் மூலமாகவே ஹார்மோன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.அனைத்தையும் தளர்வான ஆடையை கொண்டு மறைப்பதன் மூலமாக அவர்கள் பார்க்கும் பொழுது ஏற்படும் அந்த உணர்வினை நம்மால் தடை செய்ய இயலும் இதன் காரணத்தினால் நாம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்தாக அதிகமாக பாலியல் வன்கொடுமை நடக்கும் நாடுகளின் முதலிடம் இந்தியா. அரேபிய நாடுகளில் இது குறைவு 💯

  • @venkatesanp949
    @venkatesanp949 หลายเดือนก่อน

    Neengal pangu petra antha nigazchiyai parthen arumai amma!vungal muyerchi vetri pera vazthukkal🎉🎉

  • @biriyani3838
    @biriyani3838 หลายเดือนก่อน +3

    👌👌 teach

  • @saravanankumar6603
    @saravanankumar6603 หลายเดือนก่อน +2

    இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் sex education தேவையே இல்லை. தாய், மனைவி,சகோதரி, பிற பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது என்பதை sex education nu சொல்லுவது தவறு. 6 அறிவு உள்ள ஆண் வெளிப்படையாக sex பற்றி பேச தெரிந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கு, பெண்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு, அதை மேம்படுத்துங்கள். ஆண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை பெரிதாக கட்ருக்கொடுத்தாலே , நீங்கள் சொல்வது சரியாகிவிடும். உங்களால் உங்க தம்பி இடம் வெளிப்படையாக உடலுறவு குறித்து பேசமுடிந்தால் சரி, எல்லாரலையும் அப்படி முடியாது, ஆனால் ஒழுக்கத்தை உயர்வாக போதிக்க எல்லாரலையும் முடியும். குரானில் கூறப்படாத ஒழுக்க நெரியா செக் education கற்று கொடுத்துவிடும்? ஒரு இஸ்லாமியராக நீங்கள் கூறுவது தவறாக நான் கருதுகிறேன்.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழர் 💙

  • @ayeshaayesha1155
    @ayeshaayesha1155 2 หลายเดือนก่อน +51

    💯 she is correct talking

    • @ThugGamingOG
      @ThugGamingOG 2 หลายเดือนก่อน

      No she’s a tread product only showing off

    • @afizaharif586
      @afizaharif586 หลายเดือนก่อน +1

      Have you read the teachings of Quran and sunnah

  • @shaikabdulla4516
    @shaikabdulla4516 หลายเดือนก่อน +66

    முதல்ல குரான் படிச்சு அது படி ஹிஜாப் கடைபிடுச்சி பாருங்க

    • @SANDEEP-d5y
      @SANDEEP-d5y หลายเดือนก่อน +7

      Neenga quran follow panreengala?

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 หลายเดือนก่อน +17

      எந்த மதமாக இருந்தாலும் ஒழுக்கம் தான் முதலில்..அப்புறம் அறிவு..அப்புறம் தெளிவு

    • @thakirali3538
      @thakirali3538 หลายเดือนก่อน +2

      Avanga kaiyila tattoo potrukanga atha paathingala yellaru ithula yella oru content creat pannurathuku

    • @ravikumarg2309
      @ravikumarg2309 หลายเดือนก่อน +1

      😂😂😂இது வெப்ப நாடு ....எத உடுத்தணும்...எத உண்ணணும் ....அறிவ பயன் படுத்தி பதில் சொல்....

    • @afizaharif586
      @afizaharif586 หลายเดือนก่อน +1

      ​@@ravikumarg2309tharkuri spotted

  • @XavierXavi-s9j
    @XavierXavi-s9j หลายเดือนก่อน +11

    அருமை சகோதரி

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 หลายเดือนก่อน +4

    SPEECH.VERY.VERY.GOOD

  • @hemaLatha-h7x
    @hemaLatha-h7x หลายเดือนก่อน +7

    பாராட்டுக்கள் அக்கா

  • @commonman246
    @commonman246 หลายเดือนก่อน +4

    Super explanation

  • @tamizha_creations_yt
    @tamizha_creations_yt หลายเดือนก่อน +2

    Sister neenga quran la pengaloda pathukapa pathi allah ena solranu quran ah konjam read pani parunga sister, *allah ungalukku nalla vazhiya kattuvan inshallah*

  • @madhumithavelu5232
    @madhumithavelu5232 2 หลายเดือนก่อน +4

    Super.. Speaking truly with bold....

  • @basheerahmed.m7483
    @basheerahmed.m7483 หลายเดือนก่อน

    Appreciable

  • @Fathimamohammadmusthafa
    @Fathimamohammadmusthafa หลายเดือนก่อน +2

    Akka neenga neraya parents ku counsle kuduutha nalla irukkum

    • @KaleelAlthaf
      @KaleelAlthaf หลายเดือนก่อน

      Intha ponnukum islam piriyala ogalukum isalam welagala quran la tamil la iruku konjam padigga puriyum

  • @hashimhashim5724
    @hashimhashim5724 หลายเดือนก่อน +4

    she looks like akshara hassan

  • @shanthij6467
    @shanthij6467 หลายเดือนก่อน +1

    Nice msg mam ❤❤

  • @JesusRevivalministry
    @JesusRevivalministry หลายเดือนก่อน

    Super video ❤😊

  • @mosesralphjuvies7451
    @mosesralphjuvies7451 หลายเดือนก่อน

    Akka, you are the best and most beautiful soul I have ever seen. Let the dogs bark

  • @ReeganReegan-c3s
    @ReeganReegan-c3s หลายเดือนก่อน +2

    Right 😊😊

  • @RBFneema
    @RBFneema หลายเดือนก่อน +9

    Well said, just ignore negativity

  • @syedshafiuddeensyedali3120
    @syedshafiuddeensyedali3120 หลายเดือนก่อน +1

    கழுத்துல என்ன இருக்கிறது, அது வெறும் சதைதானே என்று சொல்லி விட்டு தங்களது தம்பி விஷயத்தில், அவன் வெளியில் பனியனோடவே நிற்க மாடாடான்" என்று தம்பி விஷயத்தில் பெருமை பேசுவது, அது முரன்பாடாக இருப்பது உங்களுக்கு புரியவில்லையா. ஆக, நிறைய உளறி கொட்டிருக்கிறீர்.

  • @ananthiv9316
    @ananthiv9316 หลายเดือนก่อน +7

    Very nice interview 👌👌👌👏👏👏❤️❤️❤️

  • @swaminathangovindarajan9863
    @swaminathangovindarajan9863 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு

  • @This-yashuvlogs
    @This-yashuvlogs หลายเดือนก่อน +15

    Comments thappa poduravanga podattum sis neenga nallathu than solli irukeenga. Vera video patha avanga vera vera video ku comments poda poiduvanga. Don't feel.

  • @fcfaizal7325
    @fcfaizal7325 หลายเดือนก่อน +1

    ❤ சூப்பர் அக்கா

  • @lavanyashalu2652
    @lavanyashalu2652 2 หลายเดือนก่อน +17

    Good interview sis.......

  • @MohamadYehya-s8g
    @MohamadYehya-s8g หลายเดือนก่อน +26

    Mashaallah. excellent clearness

    • @rafeekraja9441
      @rafeekraja9441 หลายเดือนก่อน +6

      Ithukkuma Masha allah

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      ​@@rafeekraja9441மோசமான அல்லா என்ற அர்த்தமோ என்னவோ😮😮😮

    • @nachiyatrainingcentre3529
      @nachiyatrainingcentre3529 หลายเดือนก่อน +4

      ​@@rafeekraja9441 இவர்கள் முஸ்லீம்கள், மூமீன் கள் அல்ல

    • @KaleelAlthaf
      @KaleelAlthaf หลายเดือนก่อน +3

      Evaga solrathu seri da ewaga solrathu islam ah ila nabi sonnathu islam ah ivagaluku isalam arivu kammi

    • @trendcreators1280
      @trendcreators1280 หลายเดือนก่อน

      Maturity varumbodu theriyum…ivanga enna pesunanga adu bakvaas nu

  • @PriyaPriya-zv2hx
    @PriyaPriya-zv2hx หลายเดือนก่อน +4

    Super

  • @ShahjahanShah-py5ot
    @ShahjahanShah-py5ot หลายเดือนก่อน +8

    😂😂😂😂, very interesting, but sorry to say nobody needs your advice miss.,

  • @selindurai2199
    @selindurai2199 หลายเดือนก่อน +6

    நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்

  • @aswanali7322
    @aswanali7322 หลายเดือนก่อน

    Iraivanuku bayandhu kol sagothari

  • @suganyasuga4953
    @suganyasuga4953 หลายเดือนก่อน +2

    Ama intha android phone world la unoda 1 yr padikum thambi ku onum theriyathu😂😂 very one hv personal suma ethache pesranu pesitu yarukum onum theriyama illa inga..

    • @JackNiro143
      @JackNiro143 หลายเดือนก่อน +1

      Very clear comment 👍

  • @seethasweety490
    @seethasweety490 หลายเดือนก่อน +5

    Jami akka...👏👏👏👏❤

  • @aarizayaan1482
    @aarizayaan1482 2 หลายเดือนก่อน +11

    Nice ❤❤❤

  • @rafeeqahmed2956
    @rafeeqahmed2956 หลายเดือนก่อน

    It seems that she is more genious than God who gave you rules and regulations to lead a disciplined and safe life.

  • @Littel_wrttien
    @Littel_wrttien 2 หลายเดือนก่อน +31

    So good 👍🏻 speech

  • @jananisathish8305
    @jananisathish8305 หลายเดือนก่อน

    Very good sister ❤

  • @railadharshinidharshini8418
    @railadharshinidharshini8418 หลายเดือนก่อน

    சகோதரியை நீங்க பேசியது அனைத்தும் உண்மையாக இருந்துட்டு போட்டும் நல்லது ஓகே நீங்க இஸ்லாமிய சகோதரி கைல டாட்டூ குத்தி இருக்கீங்களே இது யார் சொன்னது நம்ம இஸ்லாம் இதை ஏத்துக்க பட்டதா

  • @neloferfathima5396
    @neloferfathima5396 2 หลายเดือนก่อน +12

    Good super sister correct

  • @thamaraikannan4443
    @thamaraikannan4443 หลายเดือนก่อน

    அருமை அருமான பதிவு

  • @SamanRex
    @SamanRex หลายเดือนก่อน +3

    That brother in the talk show, have a better understanding of hijab than this lady.

  • @yudlinfernando4717
    @yudlinfernando4717 หลายเดือนก่อน +2

  • @aastory943
    @aastory943 หลายเดือนก่อน +7

    Allahwai payandhu kollungal sagodhari....

  • @sulthanahamed1745
    @sulthanahamed1745 หลายเดือนก่อน

    Congratulations

  • @harsheethakarunanidhi7175
    @harsheethakarunanidhi7175 2 หลายเดือนก่อน +3

    Akka❤

  • @inthuja2004
    @inthuja2004 หลายเดือนก่อน

    Good information sisy👏👏

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK หลายเดือนก่อน +1

    மிக பெறிய நடிகை

  • @Decki777
    @Decki777 หลายเดือนก่อน +2

    Ithuthaan Feminist Muslim woman 😅 western country sairatha apdiya copy adikirathu😅.

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 หลายเดือนก่อน

    மூஞ்ச பார்க்கும் போது லிப்ட் சீக்கிரமா பளிச்சுன்னு தெரியும்

  • @rejin2463
    @rejin2463 หลายเดือนก่อน +6

    Hey everybody.....not every men... And one more thing She's telling about how to educate about sex to a boy ... because parents as well as teachers are not ready to talk about this content so we are learning this from our friends... These basic thing sex education should be delivered to every men and women child 🚸 in the understandable way ...try to understand her thoughts 🙏

  • @Shahul-ec5wf
    @Shahul-ec5wf หลายเดือนก่อน +1

    Sister neenga mutha sariya irunga neenga ippadi shall pottu kaatuvinga apparam boys thappunu solluvinga neenga eppati tholuguringa kaila negapalis potturinga

  • @SheelaAbi-pg4op
    @SheelaAbi-pg4op หลายเดือนก่อน +1

    Nee good pappa

  • @rafaydeenfaida
    @rafaydeenfaida หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @BHARATHKUMAR-is2ur
    @BHARATHKUMAR-is2ur หลายเดือนก่อน

    My science teacher skipped the biology subject fulla