Maha Periyava by Shanthi suresh
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
- album: Guru Dhakshina
Singers: Shanthi Suresh & V.V. Prassanna
Raga- keeravani
ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரஷேகராய
பல்லவி
சந்த்ர ஷேகரேந்த்ர மஹா பெரியவா
சரஸ்வதியின் ரூபமான பெரியவா
மஹா பெரியவா
காஞ்சி பெரியவா
மனித தெய்வமாய் வந்த பெரியவா
பார்வையில் அருள்தூவிடும் தவம் பெரியவா பெரியவா....
சரணம் 1
சந்த்ரஷேகரேந்த்ர சரஸ்வதியாய்
ஆராதனமே ஏற்கும் வரமே
ஜகம் வாழவே உன் அருட்பார்வையால் வழிகாட்டிய மஹா பெரியவா
ஸந்ததம் நம்முடனே உரையும் காஞ்சி முனிவரே
ஸ்ரீ காமகோடி பீட ஞானியே கனகாபிஷேகம் கண்ட குருமகிமை அளவில்லாததே (சந்த்ர.... )
சரணம் 2
பன்மொழி பேசும் பவளத்திருவாய் பரிவினை வீசும் கருணைக் கண்கள்
ஷங்கர பீடம் கோயிலானதே சந்த்ரஷேகரம் தெய்வமானதே
தன்னிகரில்லா பரமாச்சார்யரே பாமரர்க்கும் எளிய பண்டிதரிவரே
சங்கரா ஷங்கரா சொல்லியே பணிவேனே நான்...
ஷிவஷிவ ஷங்கர
ஹர ஹர ஷங்கர
காஞ்சி ஷங்கர
காமகோடி சங்கர
வரஸ்ரீ
எங்களைப்போன்ற இந்த மானுட ஜீவன்கள் புரிவதற்காக தங்கள் உடலை உருக்கி எங்களுக்காகவே வாழ்ந்த மகா ஆத்மாவிற்கு எங்களுடைய எங்கள் மூதாதையர் எங்கள் வம்சத்தவர்கள் அனைவர் சார்பாகவும் எங்களுடைய வாழ்த்துக்கள் வந்தனங்கள் வந்தனங்கள்
தினமும் இரண்டு அல்லது மூன்று முறையேனும் கேட்டுவிடுகிறேன். மிக மிக அருமையான பாடல். நல்ல வரிகளுடன் அற்புதமான குரல் மற்றும் இசை. இதைப்போன்று பல பாடல்களை வெளியிட மஹா பெரியவா இவர்களுக்கு அருள்புரிய வேண்டும். ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.
Omsairam om sri maha periyava thiruvadi charanam jaya jaya sankara hara hara sankara guruve charanam
Love it song.chance ila, semma semma super super amma.manathai mayakkum song.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
Very nice tune, singing, orchestration and visual production. Mahaveriyava kataksham 🙏
பெரியவா என்றும் உங்கள் பாட்டின் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பெரியவா அருளுக்கு எடுத்துகாட்டு இப்பாடல்
Maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jaya jaya shankara hara hara Shankara.. Sri Sri kanchi maha Periavaa pottri pottri.. Guruvae saranam.. Sri Periavaa paadhangal saranam.. Sri Periavaa paadhamae Thunnai..🌺🌺🌺🌼🌼🌼🙏🙏🙏
மகா பெரியவா எங்களை காப்பாற்ற வேண்டும்.
Maha periyava saranu saranu pahimam rakshamam please help me periyava 🙏🙏
மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் எண் கணவனின் எதிர் மறை எண்ணங்கள் மறைய வேண்டும் இறை இறை துணை 🙏🙏🙏🙏
P
Tamil letters words Tamil letter
கேட்க கேட்க திகட்டாத அழகான பாடல்
பெரியவா திருவடிகள் சரணம்....❤
பாடும் போது உங்களை முன்னிருத்தாமல் பெரியவா ளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குருவருள் பெருகட்டும்
👌👌👌🙏🙏🙏🙏🙏
Kalangki kaneerudan valhiren.... Periyava,..... Ungalai pol ellam thuranthu valvathu kadinam . Children's kaga vaalum vali kaatunga .. Swami
Jaya. Jaya sankara. Kamakoti sankara. Super singing. Great. 😊😊😊❤❤
No words to say how amazing the song is and both the singers voice is excellent 👌👌👌👌🙏🙏. మహా పెరియవ... Maha Periyava 🙏🙏🙏🕉🏹🛕🕉🙏🙏🙏 Jai SreeRama 🇮🇳 🏹 🛕 🙏
Maha Swami Gurudevulaku 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
மிகவும் அற்புதமான வாய்ஸ் என் மனதை ஈர்த்து விட்டது இசை அருமை மொத்தத்தில் ஐஸ்வரங்கள் கொண்ட இந்த பாட்டு
Beautiful composition and excellent rendition by Vid. Smt. Shanthi Prasanna and.Shri VV.Prasanna.
Om guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless 🙌you forever thank you God forever God bless 🙌 all forever 🙌🙏
Maha Periyava thiruvadi saranam 🙏🏼
அருமை ஜெய் ஜெய் சங்கரா
Sri Maha periava sharanam padhabhivandanamulu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mahaswamy Padhakamalam Sharanagathy🙏🙏🙏🙏
It's amazing. Feeling so happy when I am listening to this. Thanks so much, 🙏 periyava sharanam 🙏
Both the voices are beautiful. பெரியவா ... அது காந்த சொல்.
Om Mahaperiyava, sri gurubhyo namaha
Maha Periyava thiruvadi saranam please cure my son skin infection Periyava pesum deivamae 🙏🏻
Maha periyava saranam. In single word. Excellent composition. Well thought lyrics. Both singers voice r nice. Melody.
Maha periyava Chararanam
Very divine rendering..
Cuddalore Ramesh.
Jaya jaya shankara Hara Hara shankara Kanchi shankara kamakoti shankara rakshamam pahimam shankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om mahaperiyava saranam saranam saranam saranam saranam
Siva siva sankara hara hara sankara kamakoti sankara
Om periyava namaha 🙏🏾🙏🏾🙏🏾
OM MAHAPERIYAVA THIRUVADIGALE SARANAM
MAHA PERIYAVA THIRUVADIGALE SARANAM
జయ జయ శంకర హర హర శంకర శ్రీ శ్రీ శ్రీ కంచి కామకోటి పీఠ పరమాచార్య పరమ పూజ్య శ్రీ శ్రీ శ్రీ చంద్ర శేఖర సరస్వతి మహ స్వామి వారి పాద పద్మాలు శరణం ప్రపద్యే 🙏🙏🙏
Hara hara shakara jaya jaya shankara
🙏🌹🙏 Harahara sankara jayajaya sankara 🙏🌹🙏
Very nice...usage of Veena,flute instrumentation is apt and its beautiful...
Om sri Maha Periyavale charanam charanam charanam charanam
A phenomenal melting voice and superb 👌.... பெரியவா சரணம்...!
🙏🙏🙏 Om Sri Kanchi Maha Periyava Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara
Periyava i feel anxiety remove my anxiety and i want my self confidence back and i feel too low periyava 🙏🏼
Thank you so much appa Periyava ❤🙏🏼
Let this new yr be a magic in your hands for us n pls make our family to understand each other in a better way..and i should go for job continuously..so far i suffered twice ...sri gurupyo namaha
Karunai.kangall.gurujo.fan
First time I am hearing. It is captivating. Selecting Keeravani Raagam is Apt.
Periyava Pottri 😇
👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻
Periyava my son has to become doctor ❤ to treat childhood cancer please Periyava bless him❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Beautiful song mam🙏💐💐💐
Jaya jaya shankara Hara hara Shankar
மனதுக்கு இதமான பாடல்
🙏🙏🙏🙏🙏 mahaperiyava
All our family members like this song daily we are watching this video 🙏 may Parivya blessed you both to sing more song's Hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏
Jay bhagwaan shri periyava🙏🙏🕉🕉🌹🌹💐💐🌺🌺🌻🌻🌼🌼🌷🌷🌸🌸🕉🕉🙏🙏
Super songs thanks 🙏🙏
Nice song... Enna ragam and Thalam guruve
Jaya Jaya Sankara.. Hara Hara Sankara 🙏🙏🙏
హర హర శంకర జయ జయ శంకర
Super song
காஞ்சி மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
Hara Hara shankara Jaya Jaya shankara 🙏🙏🙏🙏
I am always with your Shankara , ఎప్పుడు నీతోనే ఉంటాను శివా
Very nice ..... super 👌👌👌👌
Periyaava ..saranam...🙏🙏🙏🙏
Hara hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mahaperiva ashirvidam
Maha periyava saranam🙏
Maha periyava saranam saranam saranam
Woww..inimai arumaiyaga ullathu both of voice 👏👏👌👌🙏🙏
Mesmerizing song of mahaperiyava🙏🙏🙏
Super nice 👌
👍 super
സൂപ്പർ 👌🕉️
இனிமையாக உள்ளது
Nicely rendered. Pl share lyrics to follow tks
Nice to Listen this Wonderful Song On this Auspicious Saraswathi Pooja DAY
MAHAPERIYAVA JAYA JAYA JAYA
மகாபெரியவாசரணம்
You are born to sing Mahaperiyava songs.More songs please.
Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi mahaperiyava saranam 🙏🙏🙏
Arumai valtukkal
Yezhil kaanchi thanai kaakum maha periavaa Sharanam 🙏🙏🙏
So nice Sis.. Very nice composition👍🙏
Exllecent song அருமை
Divine to hear...hara hara shankara jaya jaya shankara
Mahaperiava sharanam.
Namaskaram mahaperiyava.,..vazhga valamudan Shanthi madam and Prasanna sir.beautiful song.
🙏🙏🙏🙏
Very divine rendition by the singers God bless
@shanti suresh.. Love your divine voice madam.. This song takes to different level
Very excellent
Amazing song on Mahaperiyava. I can feel Periyava
Very blessed to hear the great devotional songs on Shri Maha Periyava
Supermam beautiful songs of Omsri Mahaperiava
Super.
Om sri MahaPeriyava Thiruvadigale charanam charanam...
Great
Shri mahaperiva Sharanam 🙏🙏🙏
🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏