மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் || JAGADGURU SRI MAHA PERIYAVA SONGS || ANUSH AUDIO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • KANCHI KAMAKOTI MAHA PERIYAVA CHANDRASHEKHARENDRA SARASWATI SWAMIGAL || SINGER : ANAND || MUSIC : PRADEEP || LYRICS : S P DEVARAJAN || Video Powered : Kathiravan Krishnan || ANUSH AUDIO
    காஞ்சி காமகோடி மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் || பாடியவர் : ஆனந்த் || இசை : பிரதீப் || பாடல் : S P தேவராஜன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || அனுஷ் ஆடியோ
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 62

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 5 ปีที่แล้ว +16

    நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது மஹா பெரியவா மலரடி சரணம்..

  • @mythilimadhavan4304
    @mythilimadhavan4304 5 หลายเดือนก่อน +4

    Aanand Arvindakshan is so so blessed to sing Maha Periyava .He should sing more songs like this. He is our one of favourite singer of Super singer.

  • @savisakthi4051
    @savisakthi4051 4 หลายเดือนก่อน +3

    Arumai enimai. Jeyajeyasankara haraharasankara nanri

  • @spdevarajan2665
    @spdevarajan2665 5 ปีที่แล้ว +20

    மஹா பெரியவா சரணம்.. மஹா பெரியவா சரணம்.. மஹா பெரியவா சரணம்.. எண்பதுகளில் பெரியவாளை தரிசனம் செய்த போது ஒரு மாதுளம் பழம் தந்து அமோகமாக இருப்பாய் என்று ஆசீர்வாதம் செய்ததன் அர்த்தம் இன்றுதான் புரிந்து கொண்டேன்.. தயாரிப்பாளர் அனுஷ் ஆடியோ (அனுஷம்).. இசையமைப்பாளர் பிரதீப் அவர்கள் தந்தையும் மகனும் பெரியவா ஆசி பெற்றவர்கள்.. பாடிய ஆனந்த் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும், பக்தஸ்வரா பஜன் மண்டலி நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு பாடிய மாணவர்.. அனைத்தும் ஒருங்கிணைத்த மஹா பெரியவா திருவுள்ளம்.. அன்றும் இன்றும் என்றும் என்னை வழி நடத்தியது.. நடத்துகின்றது.. நடத்தும்.. மஹா பெரியவா சரணம்...

    • @ravimuthusami4635
      @ravimuthusami4635 5 ปีที่แล้ว +4

      திரு தேவராஜன் ஐயா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் மஹா பெரியவா மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்

  • @anusalingam1482
    @anusalingam1482 5 ปีที่แล้ว +4

    மகாபெரியவா உங்கள் திருவடிப்பொற்பாதம் சரணம்சரணம் சரணம்

  • @kalyanasundaramp4334
    @kalyanasundaramp4334 3 ปีที่แล้ว +2

    காஞ்சி ஸ்ரீமஹாபெரியவர் திருவடிகள் போற்றி போற்றி

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 10 หลายเดือนก่อน +1

    மஹா பெரியவா மலர்பாதமே கதி பிறவி எடுத்த பயன் அடைந்தேன்

  • @sasidharankk9894
    @sasidharankk9894 7 หลายเดือนก่อน +1

    OM Sri Maha Periyava thiruvadigale Saranam🙏🏽 Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🏽🙏🏽🙏🏽

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg ปีที่แล้ว +2

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️🙏🙏

  • @cuteideas9946
    @cuteideas9946 5 หลายเดือนก่อน +1

    Maha periyava thiruvadigale sharanam

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 5 หลายเดือนก่อน

    Periyava thiruvadi charanam

  • @rajiraji836
    @rajiraji836 3 ปีที่แล้ว +2

    ஓம் மகா பெரியவா பாதங்கள் சரணம் 👣🙇‍🙏

  • @geeta1152
    @geeta1152 10 หลายเดือนก่อน +1

    காஞ்சி மகாபெரியவர் மகா பெரியவா மலரடி சரண்

  • @kalidhass1825
    @kalidhass1825 ปีที่แล้ว +1

    மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏

  • @ramkumarps5423
    @ramkumarps5423 2 หลายเดือนก่อน +1

    🕉Sri Gurubyo Namaha. Pranams Santhi Ramkumar

  • @mythilimadhavan4304
    @mythilimadhavan4304 5 หลายเดือนก่อน +1

    Aanand Arvindakshan is so so blessed to sing Maha Periyava songs
    .He is our favourite singer of Super singer n God bless him n his family.

    • @bhavanik1550
      @bhavanik1550 4 หลายเดือนก่อน

      Yes for us too

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 3 หลายเดือนก่อน

    குரு பாதமே சரணம். மஹா பெரியவா பாதமே சரணம். ஓம் ஈஸ்வராய நமஹ:

  • @ghanapathi
    @ghanapathi 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ காஞ்சி சங்கர காமகோடி சங்கர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pachaiammal6857
      @pachaiammal6857 3 ปีที่แล้ว

      ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @anjalidevianjali150
    @anjalidevianjali150 3 ปีที่แล้ว +1

    Mikavum piditha padal.mikavum piditha kural.mikavun piditha isai.maha periyava thunai.

  • @Herork1111
    @Herork1111 8 หลายเดือนก่อน +1

    மகா பெரியா துணை ❤❤❤❤❤

  • @balamuruganr1775
    @balamuruganr1775 ปีที่แล้ว +1

    Om maha periyava SARANAM 🙏🙏

  • @athisivan6482
    @athisivan6482 5 ปีที่แล้ว +2

    பெரியவா மலரடி சரணம் சரணம்

  • @sankarikk9286
    @sankarikk9286 10 หลายเดือนก่อน

    Super singer Award winner Anand , superb singing. Touching.

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @Senthilkumar-im6vt
    @Senthilkumar-im6vt 9 หลายเดือนก่อน

    காஞ்சி மாகா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 ปีที่แล้ว +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 หลายเดือนก่อน

    Guru yopyo Namaha ohm Sri Maha Periyava thiruvadi saranam Saranam Amma

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 ปีที่แล้ว +1

    Om guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunsaran9728
    @arunsaran9728 3 ปีที่แล้ว +1

    Sri Kanchi Maha periyava saranam 🔯🕉️🙏

  • @Senthilkumar-im6vt
    @Senthilkumar-im6vt 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj ปีที่แล้ว

    Om shree maha periyava thiruvadigale saranam Jaya Jaya Sankara Hara Hara Sankara kanchi Sankara kamakoti sankara

  • @sruthielaya3593
    @sruthielaya3593 ปีที่แล้ว

    Shree maha periyava thiruvadigal saranam

  • @sankarikk9286
    @sankarikk9286 10 หลายเดือนก่อน

    Lyrics superb. Thanks to channel.

  • @geeta1152
    @geeta1152 10 หลายเดือนก่อน

    சங்கராய நமஹ

  • @Senthilkumar-im6vt
    @Senthilkumar-im6vt 9 หลายเดือนก่อน

    சிவ 🙏🙏🙏சிவ

  • @mathialagan254
    @mathialagan254 ปีที่แล้ว +1

    haraharasankara jayajaya sankara🙏🙏🙏

  • @MohanKumar-xj9vm
    @MohanKumar-xj9vm 4 ปีที่แล้ว +1

    Porpatham saranam vendum

  • @anuradhasuresh8754
    @anuradhasuresh8754 3 ปีที่แล้ว +1

    Simply superb 👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @rajiraji1549
    @rajiraji1549 2 ปีที่แล้ว

    Maha periyava saranm

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 5 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jayajaya Shankara
    Maha Periyava Saranam Saranam Saranam

  • @devica6677
    @devica6677 ปีที่แล้ว

    அருமையான பாடல் 🙏🙏

  • @user-wd9ru9do5r
    @user-wd9ru9do5r 9 หลายเดือนก่อน

    Mahaperiva sarana today 3 pm peranuku peria surgery fix panniruka kadu munnalaranai katti iruku. Kadukai alauku getti a iruku hospital bacterial infection nnu solraa. Biopsy. Panna dan kandupidika mudiyamam edanal thirupi thirupi varudunnu. First surgery biopsy panna vituta child trust hospital. So ippo second surgery Nadaka poradu. Biopsy reportukaha. One week operation mudinju amungaradu. But thirupiyum katti madri neri katti a madri getti a valandurum. Doctors kandupidika mudiyala. Kulandailu haemoglobin 8 than iruku. Idol udane operation in iku 3 pm so llitaa. Ennakaha konjam prathanai ellaruma prerivatta vaingo pl. Jaya jaya sankara hara hara sankara. Inda peran vivaram 6 months baby llendu mahaperiva la erandu kainala chaevipaan. A anuku ppoyi operation nadakiradu. Acharjyamdan.kanatchi paati padinadan thoolila thoonguvan. Verapattu padinaa vendannu thalaya aati azha arambichiduvan six month onwards vivaram. Ummachinnu purinchupan. Name dheera mukunth star bharani. Vasikrava ka dipa inda pillaiku oru Archanai pannu go. Jaya jaya sankara. Hara hara sankara. Second surgery virudunagar dt. Sivakasila Nadaka poradu today 14.11.23 at 3 pm

  • @saidevotionallights
    @saidevotionallights 5 ปีที่แล้ว +2

    Om maha periyavalin patham saranam.

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 5 หลายเดือนก่อน

    Mai😊jk kk ok l😋🥳😅per
    Mahaperiyava thiruvadi charanam

  • @MohanKumar-xj9vm
    @MohanKumar-xj9vm 4 ปีที่แล้ว

    Wanted meeting Periyavar porpatham saranam athivaratha potri

  • @gamingtamilzha2606
    @gamingtamilzha2606 5 ปีที่แล้ว

    Jagadguruve saranam

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 ปีที่แล้ว

    🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏

  • @mythilimadhavan4304
    @mythilimadhavan4304 5 หลายเดือนก่อน

    2:52

  • @Rockstar-nx6yj
    @Rockstar-nx6yj ปีที่แล้ว

    மஹா பெரியவா என் வீட்டு பக்கத்து வீட்டு பொம்பள என்னை வாழாவெட்டி வாழாவெட்டி என்று ஒரு சண்டையில் சொன்னால் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு பெரியவா நீங்கள் தான் பார்க்க வேண்டும்🥥🥥🥥🥥🥥🥥

    • @sainoor2510
      @sainoor2510 2 หลายเดือนก่อน

      Kavalai Veandam periya parthukollvar

    • @sainoor2510
      @sainoor2510 2 หลายเดือนก่อน

      Neengal entha oor

  • @krishnareddy6626
    @krishnareddy6626 ปีที่แล้ว

    Pls add english subtitles

  • @issacraj7551
    @issacraj7551 6 หลายเดือนก่อน

    Shall I get karoke version pls

  • @ellangovanellango6220
    @ellangovanellango6220 3 ปีที่แล้ว +2

    Can I have lyrics of this songs

  • @MohanKumar-xj9vm
    @MohanKumar-xj9vm 4 ปีที่แล้ว

    Need some more levels pls fix it athma sethuporen day time tv 📺 day we get time with our god our team will come back with us we both have dinner know we will come join our team I wanted athma forever I wanted
    Come with you sankara

  • @user-hk1rk6qx1z
    @user-hk1rk6qx1z 5 ปีที่แล้ว

    *பாபா அருளால் பெரியவாள் உபதேசம் அடைந்தார்னு சொல்வது உண்மையா?*

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்