Chalakku Chalakku Video Song | Suryavamsam Tamil Movie | Sarath Kumar | Devayani | SA Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2015
  • Chalakku Chalakku video song from Suryavamsam Tamil movie featuring Sarath Kumar, Devayani, Raadhika, Manivannan, Priya Raman. Directed by Vikraman, produced by RB Choudary and music composed by SA Rajkumar.
    Song: Chalakku Chalakku
    Singer: Arun Mozhi, Sujatha
    Music: SA Rajkumar
    lyricist: R.Ravishankar
    Director: Vikraman
    Producer:RB Chowdary
    Click here to watch:
    Samudhiram Tamil Movie Video Songs - goo.gl/pBBTNV
    Madurai Veeran Tamil Movie Video Songs - goo.gl/uiMvaz
    Chathirapathi Tamil Movie Video Song - goo.gl/meKNck
    For more Star Music India songs, video songs and lyrical songs :
    Subscribe - goo.gl/2rRoc0
    Like - / starmusicindiaofficial
    Follow - / starmusic1997
  • เพลง

ความคิดเห็น • 1.8K

  • @muruganmurugan4199
    @muruganmurugan4199 ปีที่แล้ว +50

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த song mass than

  • @murugesanm1829
    @murugesanm1829 2 ปีที่แล้ว +25

    தேவயானி நடன அசைவுகள் அற்புதம்

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 ปีที่แล้ว +121

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.....
    பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்.......
    11 10 2021

  • @sankaranarayanan2771
    @sankaranarayanan2771 2 ปีที่แล้ว +89

    இயக்குனர் விக்ரமன் அவர்கள் பாடல்களை வடிவமைப்பதில் அதிக ரசனை உள்ளவர்
    அவருடைய ரசனையில்தான் நமக்கு அவருடைய அனைத்து பாடல்களும் பிடித்திருக்கிறது

  • @kishors6340
    @kishors6340 2 ปีที่แล้ว +240

    90s...அது ஒரு பொற்காலம்😘

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +6

      Yess 90s kid's 😂🤣🤭😁

    • @RCB_INDIA.17
      @RCB_INDIA.17 23 วันที่ผ่านมา +1

      😊😊😊😊😊❤❤❤❤❤

  • @rajagopal642
    @rajagopal642 ปีที่แล้ว +82

    வாழ்க்கையை வெறுக்கும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்பேன். மனத்தில் ஒரு உற்சாகமாக இருக்கும். 90' kids பிடித்த பாடல். என்றும் தேவையானி ரசிகர்💖💖💟💟💟💟💟💟💟💖💖💖💟💯❣️♥️💖💝💘💓💗❤️💐🌹🌷

  • @user-he4yv3mf4g
    @user-he4yv3mf4g 3 ปีที่แล้ว +15

    💙சரத்குமார்💚டான்ஸ் செம👌👌👌

  • @ajendranajendran64
    @ajendranajendran64 2 ปีที่แล้ว +64

    பல்லி 🦎 மேலே விழுந்ததால் இந்த பாட்டு வந்ததது. Very nice song

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 ปีที่แล้ว +1

      Bro 🤣🤣

    • @thalapathy7913
      @thalapathy7913 ปีที่แล้ว

      😂😂

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +1

      Amaa 😂🤣

    • @arulkumar9194
      @arulkumar9194 ปีที่แล้ว +2

      இவங்க காஜி ஓட இருந்துட்டு பல்லி மேல பழியை போடுறாங்க

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +1

      @@arulkumar9194
      என்ன சொல்றீங்க

  • @msubikshan782
    @msubikshan782 2 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை பாக்கும் போது டீன் ஏஜ் நினைவுகள். அப்பப்பா, கவலைகள் பறந்து விட்டது❤❤❤❤

  • @user-bx5fv9gz7s
    @user-bx5fv9gz7s 3 ปีที่แล้ว +214

    அடியே மெட்டிசத்தம் கேட்க்காமத்தான் , தலையே வெடிச்சிருச்சு வெகுநேரம் தான் 😘😘😘

  • @suryachandru7
    @suryachandru7 11 หลายเดือนก่อน +195

    யாரெல்லாம் 2023இல் இந்த பாடலை இன்னும் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ❤😂

  • @KannanRohith-ek8sp
    @KannanRohith-ek8sp 8 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் சுப்ரீம் ஸ்டார் சரத்kumar 1-9 Keda song ❤🎉

  • @sivakumarkumaresan8774
    @sivakumarkumaresan8774 ปีที่แล้ว +11

    இந்த பாட்டு உருவாக காரணமாக அமைந்த அந்த பல்லிக்கு நன்றி தெரிவிப்போம்

  • @dharshinidharshinidharshin9384
    @dharshinidharshinidharshin9384 3 ปีที่แล้ว +36

    Devayani um sarath Kumar semma dance and spr song....😘My fav devayani💙

  • @massgaming9100
    @massgaming9100 7 หลายเดือนก่อน +2

    உடம்பு முழுக்க இப்போ ஒரு ரயில் ஓடுது வளைச்சு நெளிச்சு பிடிக்க என் மனசு சொல்லுது ❤❤❤

  • @aruna2roxy2etvsbuzywfehdhi95
    @aruna2roxy2etvsbuzywfehdhi95 8 หลายเดือนก่อน +32

    90s songs and their interludes are just ❤. Missing those kind of songs these days😢

    • @user-uo3kr4ke7r
      @user-uo3kr4ke7r 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @muthurajp5111
      @muthurajp5111 7 หลายเดือนก่อน

      ​@@user-uo3kr4ke7rp😊😊😊0😊😊0

  • @bhavisriabi552
    @bhavisriabi552 3 ปีที่แล้ว +678

    பட்டி தொட்டி எல்லாம் ஒலித பாடல் 90s சொர்க காலம்...💝💝💝👌

  • @raviraj-mc3dp
    @raviraj-mc3dp 2 ปีที่แล้ว +14

    பள்ளி mattum vilugama eruntha entha mari song kekamudiyathu 90"s kids

  • @j.ruxshan3516
    @j.ruxshan3516 10 หลายเดือนก่อน +3

    மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்
    ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்
    உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன
    என்ன ஒரு பாடல் வரிகள்

  • @bmkumar2783
    @bmkumar2783 11 หลายเดือนก่อน +2

    Simple steps azhaga aaduraanga sarath sir , devayani madam super 🎉🎉

  • @stephenasari
    @stephenasari 2 ปีที่แล้ว +46

    எனக்கு நினைவு தெரிந்து நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் சூர்யவம்சம்.... இப்பொழுது வரை என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்... சூர்யவம்சம் என்றாலே எனக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும்.... I love this movie... all time my favorite... Scenes Songs & Bgm... very good movie

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 ปีที่แล้ว +41

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song 🌹 By Dubai Tamizhan Hyundai 🌹 James Raj 🌹 24.11.2021.

  • @u.navithanavy638
    @u.navithanavy638 2 ปีที่แล้ว +4

    Sarathkumar sir,prabhu sir eppaiyume tani model le dance irukkum,im alwayz fan to her's dancers

  • @velum9555
    @velum9555 2 ปีที่แล้ว +5

    கேப்டன் விஜயகாந்த் தீவிரமான ரசிகர் jcb வேலு கேப்டன் நிலமையை பார்க்க போது மிகவும் வேதனையக உள்ளது உடல் ஆரோக்கியத்துடன் 100. ஆண்டு வாழ்த்துக்கள்🙏🙏🌹🌹🌹🙏🙏

  • @raj_dhanush
    @raj_dhanush 4 ปีที่แล้ว +256

    S.A Rajkumar vera level la tune pottu irukkaaru...
    Yaarukku pudichirukku

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 3 ปีที่แล้ว +79

    கோலங்கள் தேவயானி mam u rock

  • @antonygeorge8148
    @antonygeorge8148 2 ปีที่แล้ว +3

    இப்போ sun tv பாத்துட்டு நேரா இங்க வரேன் 22/05/2022 time 11:38am

  • @kannankannan-nj5rm
    @kannankannan-nj5rm 3 ปีที่แล้ว +1829

    இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட புடுச்சவங்க ஒரு லைக் போடுங்க 😜😜😜

  • @nandhinimurali2809
    @nandhinimurali2809 2 ปีที่แล้ว +161

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..... வரப்பில் உன்னை பார்த்த மறுவேளை தான் இடுப்பில் நிற்காதய்யா என் சேலை தான்........🙈

  • @kathir3654
    @kathir3654 3 ปีที่แล้ว +301

    நமக்கு பிடித்த பாடல்கள் எதுவாக இருப்பினும், இதை விட ரசித்த பாடல் இல்லை...

  • @kpsanna8651
    @kpsanna8651 2 ปีที่แล้ว +43

    Interview pathutu vandhavan yellam oru like ah podu😂😂😂🙌🙌🙌

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 ปีที่แล้ว +236

    Traditional beauty queen 👑 devayani mam ❣️😍

  • @rvd3320
    @rvd3320 3 ปีที่แล้ว +157

    எனக்கு பிடித்த பாடல் I Love this song 🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @elvinm5392
    @elvinm5392 3 ปีที่แล้ว +280

    Song: சலக்குசலக்கு
    Movie: சூரியவம்சம்
    Singer: அருண்மொழி &சுஜாதா
    Music:S.A. ராஜ்குமார்
    Lyrics:R. ரவிசங்கர்
    (B): சலக்குசலக்கு சரிகை சேல சலக்குசலக்கு வெலக்குவெலக்கு வெக்கம் வந்தா வெலக்குவெலக்கு ஒனக்கு குழுருனா என்ன எடுத்து போத்திக்கோ மாமன் தோலுல மச்சம் போல ஒட்டிக்கோ அடடா அழ்வா துண்டு இடுப்பு ஒன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு
    (G): சலக்குசலக்கு சரிகை சேல சலக்குசலக்கு வெலக்குவெலக்கு வெக்கம் வந்தா வெலக்குவெலக்கு...
    (இசை)
    (B): அடியே மெட்டி சத்தம் கேட்காமத்தான் தலயே வெடிச்சுறுச்சு வெகு நேரம்தான்
    (G) வரப்பில் ஒன்ண பாத்த மறு வேலைதான் இடுப்பில் நிக்குதையா என் சேலதான்
    (G): காலையிலும் காட்சியுண்டு சாத்திகொடி கதவத்தான் கட்டிலுக்கு கால் வழிச்சா கட்டாந்தர படுக்கதான்
    (G): உடம்பு முழுக்க இப்போ ஒரு ரயிலு ஓடுது மச்சான் வழச்சு நொறுக்க சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்
    (B): அடடா அல்வா துண்டு இடுப்பு ஒன் இடுப்பு அடடா பத்திகிச்சி நெருப்பு தூள் கெளப்பு
    (G): சலக்குசலக்கு சரிகசேல சலக்குசலக்கு
    (B): வெலக்குவெலக்கு வெக்கம் வந்தா வெலக்குவெலக்கு
    (இசை)
    (G): கெலக்கே வெளுக்காம இருந்தாலென்ன இரவே முடியாமல் தொடர்ந்தால் என்ன
    (B): குடையே பிடிக்காமல் நனஞ்சா என்ன படுக்க சுறுட்டாம கெடங்தாலென்ன
    (G): மார்கழியில் பாய் விரிச்சா மாசி வந்தா மசக்கதான் ஆத்தங்கர அரசமரம் சுத்த வேணாம் ஜாலிதான்
    (B): உனக்குள் விழுந்த பின்னே நான் எனக்குள் எழுந்தது என்ன
    (G): வெலக்கு அனச்ச பின்ன ஒரு வெளிச்சம் தெரிஞ்சது என்ன
    (B): அடடா அல்வா துண்டு இடுப்பு ஒன் இடுப்பு அழகா பதிக்கிச்சி நெருப்பு தூள் கெலப்பு
    (G): சலக்குசலக்கு சரிகசேள சலக்குசலக்கு
    (B): வெலக்குவெலக்கு வெக்கம் வந்தா வெலக்குவெலக்கு
    (G): எனக்கு குழுறுநா ஒண்ண எடுத்து போத்துவேன் மாமன் தோழுழ மச்சம் போல மாறுவேண்
    (B): அடடா அல்வா துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
    (G): அழகா பத்திக்கிச்சி நெருப்பு தூள் கெலப்பு
    (B): சலக்குசலக்கு சரிகசேல சலக்குசலக்கு வெலக்குவெலக்கு வெக்கம் வந்தா வெலக்குவெலக்கு
    (இசை)..........

  • @Rajbharath10
    @Rajbharath10 7 หลายเดือนก่อน +2

    இந்த பாட்ட கேட்டாலே என்னோட ஊர் நியாபகம் வருது❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 3 ปีที่แล้ว +39

    Arunmozhi voice 👌🏻👌🏻👌🏻

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y 4 ปีที่แล้ว +520

    சரத்குமார் மற்றும் தேவயானி இருவரின் ஜோடியில் ஆட்டம் மற்றும் பாடல் மிகவும் அருமை

  • @pragadeeshbashayam70
    @pragadeeshbashayam70 5 ปีที่แล้ว +63

    Sujatha mam voice is most suitable for Devayani mam nearly 17 movies she sing for devayani mam

    • @PremKumar-mn4nc
      @PremKumar-mn4nc 4 ปีที่แล้ว +14

      Even swarnalatha voice also match her voice.. Mainly kummipattu song

    • @avindevavijay5821
      @avindevavijay5821 ปีที่แล้ว +1

      Correct

    • @veloovijay9281
      @veloovijay9281 ปีที่แล้ว +3

      Devayani mdm kku athigama padunuthu Sujatha mdm tan

  • @lakshmanane2119
    @lakshmanane2119 2 ปีที่แล้ว +14

    இது போன்ற பாடலை இசை அமைக்க 1000 அனிருத் வந்தாலும் S.A.Rajakumar SRI மாதிரி வருமா 2021ல் உங்கள் பாடலை எதிர்பார்கிறேன்

  • @pavithramarimuthu4771
    @pavithramarimuthu4771 5 หลายเดือนก่อน +2

    Super ennku idli upma vendum

  • @angeledits2239
    @angeledits2239 2 ปีที่แล้ว +27

    சரதகுமார் கட்டை விரல் அப்போது அடி பட்டு விட்டது... அவர் தன் கட்டை விரலை அசைக்காமல் நடனம் ஆடி இருப்பார்... 👍

  • @samsonsk6250
    @samsonsk6250 2 ปีที่แล้ว +533

    2021 மட்டும் அல்ல இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காமல் கேட்கலாம் இந்த பாட்டு

  • @rafeekusman4739
    @rafeekusman4739 ปีที่แล้ว +2

    Rafeek pv from kerala. Nooru vaatty parthalum inthapadal marakka mudiyathu very very good song very nice very best. Excellent good singers very good song. I like to oooo much Thanks!!!!. Devayani sharath sir sooooper

  • @dharshananbarasan4708
    @dharshananbarasan4708 3 ปีที่แล้ว +22

    Indha songku school fiction ku dance adirukom.Devayani my favrt heroin..

  • @sreejapklm9641
    @sreejapklm9641 3 ปีที่แล้ว +7

    സുജാതേച്ചി super ❤💙❤💙👌👌

  • @-EL-AjithKumar
    @-EL-AjithKumar ปีที่แล้ว +23

    Talented music director Sa rajkumar ✨

  • @eswaran967
    @eswaran967 3 ปีที่แล้ว +35

    அடியே மெட்டி சத்தம் கேக்காமதான் தலையே வெடிச்சுருச்சு வெகுநேரம்தான் Nice line and music super💗💗

  • @sindhuc390
    @sindhuc390 3 ปีที่แล้ว +26

    Intha film release aagabothu na 3 month baby nu vtile sonnga... Aana Eankum stil fav song Ahh irukku ...old always gold memories tha😍😍😍

    • @rajaktn7264
      @rajaktn7264 3 ปีที่แล้ว

      Intha movie vantha time la thedu standadu padichutruntha song kegumpothu chinna vayasu neapagam varuthu from tirunelvali

    • @sindhuc390
      @sindhuc390 3 ปีที่แล้ว

      @@rajaktn7264 😇😇🤩

    • @surendransura9395
      @surendransura9395 2 ปีที่แล้ว

      Hai

    • @senthilsambathamoorthi734
      @senthilsambathamoorthi734 ปีที่แล้ว

      Sindu ozhukkanum Pola aasaya irukkudi

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว +34

    ❤️💕❤️ touching song's lyrics singers musicians composition and presentation.

  • @tamilthendral711
    @tamilthendral711 3 ปีที่แล้ว +1242

    2021 la indha song pakuravanga irukeengala 😞🖤

  • @ragumani8205
    @ragumani8205 3 ปีที่แล้ว +990

    அன்னைக்கு மட்டும் இவங்க கட்டுப்பாடு கொஞ்சம் தளர்த்திக்காம இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு நல்ல பாட்டு கிடைச்சிருக்காது இல்ல

  • @ajith1573
    @ajith1573 2 ปีที่แล้ว +91

    90's kits all time favourite... Mega block buster song..

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 4 ปีที่แล้ว +58

    Devayani mam legendary actress

  • @palanisamypalanisamy6379
    @palanisamypalanisamy6379 2 หลายเดือนก่อน +8

    2024 anybody like this song 🎉❤

  • @jinujoy8546
    @jinujoy8546 2 หลายเดือนก่อน +1

    Chalakk chalakk... 😍😍

  • @arunkumarkarthick8187
    @arunkumarkarthick8187 2 ปีที่แล้ว +37

    Who came to see sarath sir's hand after seeing interview of sarath sir and Radhika mam😃

    • @detectiveconan7722
      @detectiveconan7722 2 ปีที่แล้ว +3

      Why what happened

    • @arunkumarkarthick8187
      @arunkumarkarthick8187 2 ปีที่แล้ว +3

      @@detectiveconan7722 sarath kumar sir ku Intha song apa left hand LA issue. If u note his hand, u can see he haven't move his left hand

  • @kalpanakarthikeyan2317
    @kalpanakarthikeyan2317 3 ปีที่แล้ว +29

    My school day memories

  • @vivithravivi4486
    @vivithravivi4486 3 ปีที่แล้ว +4

    Enakku romba pudicha song..

  • @shanrox1448
    @shanrox1448 6 หลายเดือนก่อน +1

    90 kitsku theriyum intha song hoda worthu ......❤❤
    I miss golden days.....😢😢

  • @user-vo1ki1zo8y
    @user-vo1ki1zo8y 3 ปีที่แล้ว +63

    ௮ருண்மொழி சாா் குரல் சூப்பர்👍

  • @shankarr4086
    @shankarr4086 3 ปีที่แล้ว +7

    Indha song mattumalla devayani mm dance avanga acting all super my favourite actor

  • @g.marisamyg.marisamy9098
    @g.marisamyg.marisamy9098 2 ปีที่แล้ว +3

    தேவயானி டான்ஸ் சூப்பர்

  • @sudheeshsudhi6796
    @sudheeshsudhi6796 4 ปีที่แล้ว +204

    I am from kerala. I am biggest fan of suryavamsam movie and devayani mam

  • @user-mi3ym7ev3o
    @user-mi3ym7ev3o 8 หลายเดือนก่อน +3

    2023 இந்த பாடல் விரும்பி கேட்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க

  • @thirumathisvlog8014
    @thirumathisvlog8014 2 ปีที่แล้ว +6

    Illa 2022la paarkurom all time favorite😍😍😍

  • @alakshmanan2117
    @alakshmanan2117 3 ปีที่แล้ว +19

    சாங்ஸ் வேற லெவல் மிகவும் பிடித்த பாடல்

  • @ayanarul2022
    @ayanarul2022 3 ปีที่แล้ว +39

    90s kid's fav song 😍😄😃

  • @JanuJanu-tu4ij
    @JanuJanu-tu4ij 3 ปีที่แล้ว +131

    devayani mam super character cute 😍😍

  • @durairaj3068
    @durairaj3068 4 ปีที่แล้ว +50

    Devayani mam fabulous ☺💗💖

  • @santhiyam2159
    @santhiyam2159 3 ปีที่แล้ว +8

    Na indha pattukku dance panne set achu very nice

  • @rathnasaravanan7825
    @rathnasaravanan7825 ปีที่แล้ว +2

    சரத் சார் ❤️💪

  • @ugin.a9980
    @ugin.a9980 6 หลายเดือนก่อน +4

    Semmma song ❤

  • @atmistresspits4116
    @atmistresspits4116 5 ปีที่แล้ว +260

    Devayani mam..... stunning beautiful. Her smile and cute expressions and that yellow saree...she is fantastic

  • @arunkumarmariappan4737
    @arunkumarmariappan4737 3 ปีที่แล้ว +39

    Surya vamsam my special childhood movie and songs

  • @amithun9974
    @amithun9974 10 หลายเดือนก่อน +2

    2023 ல யாரு இந்த song kekuringa hi சொல்லுங்க friends

  • @kavyat3010
    @kavyat3010 3 ปีที่แล้ว +4

    SEMA song yanakum pedikkum my sister entha song ahh arvaama keppanga vera level sarathkumar and thevaiyani rendu perum SEMA per

  • @Siva-xd1kn
    @Siva-xd1kn 3 ปีที่แล้ว +17

    Sema song😘😘

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 ปีที่แล้ว +9

    Sarath and devayani evergreen pair

  • @rainbowcolourmusic5419
    @rainbowcolourmusic5419 ปีที่แล้ว +1

    தெலுங்கு சூர்யவம்சம் பாடல் பார்த்தேன் காமெடி யா இருக்கு தமிழ் பாடல் சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @siragugalpagetn25___7
    @siragugalpagetn25___7 10 หลายเดือนก่อน +2

    அந்த காலத்து தேவதை தேவயானி

  • @madrupandi2790
    @madrupandi2790 3 ปีที่แล้ว +3

    செம்ம டான்ஸ் செம்ம பாடல் நாட்டு மக்கள் தொகையில் ஒரு 💖💖💖💝💝💝💥💥💥💘💘💘

  • @rajinibaskar7174
    @rajinibaskar7174 3 ปีที่แล้ว +10

    Lovely song 😍😍😍

  • @jsjs3748
    @jsjs3748 2 ปีที่แล้ว +2

    Super jodi

  • @boyaramuramu137
    @boyaramuramu137 9 หลายเดือนก่อน +5

    Super song in telugu and tamil

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 ปีที่แล้ว +559

    அவசரத்தில் செஞ்ச இட்லி உப்புமா இப்ப எங்க வீட்ல இட்லி தினமும் இரவு மீதியான இட்லி காலையில் உப்புமாதான் தேவயானி எல்லாம் உன்னால்தான் 💯👌👍💝

    • @mariammal276
      @mariammal276 2 ปีที่แล้ว +25

      Thitureengala.. illa paaratureengala

    • @rajradha97
      @rajradha97 2 ปีที่แล้ว +13

      😆😆

    • @sreekanth6672
      @sreekanth6672 ปีที่แล้ว +19

      Yes true idly Upma na athu devayani than nyabagam varum.. Also only for 90s kids.. We are blessed

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +5

      😂😂😂

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +4

      @@mariammal276
      😂😂😂😂

  • @hileo4768
    @hileo4768 3 ปีที่แล้ว +19

    This song my childhood stage performance

  • @mahajothi9428
    @mahajothi9428 2 ปีที่แล้ว +1

    Kilakke velukkamal irundhal enna.irave vidiyamal thodarthal Enna..semma💕💕💕💕

  • @sadhamhussain1272
    @sadhamhussain1272 11 หลายเดือนก่อน +2

    First night song but family members are sitting n waiting flim.. that's what's this more great flim

  • @dineshbaburavi8200
    @dineshbaburavi8200 3 ปีที่แล้ว +7

    I am DEVAYANI fan😘😘

  • @lenatamizhvanan7655
    @lenatamizhvanan7655 ปีที่แล้ว +46

    Years may roll but still this song rules our heart even today and forever 🥰🥰🥰

  • @sheebavettusheebavettu9147
    @sheebavettusheebavettu9147 ปีที่แล้ว +2

    Devayani sarathikumar nice pair

  • @subramani6119
    @subramani6119 5 หลายเดือนก่อน +2

    Once upon a time there lived a ghost SA Rajkumar

  • @Butter______
    @Butter______ 2 ปีที่แล้ว +6

    Those lines😻💃

  • @danalakshmip651
    @danalakshmip651 2 ปีที่แล้ว +7

    ❤Supar song 🥰🥰2021 யாராரு கேட்கிறீர்கள் அப்படினா ஒரு லைக் போடுங்க 🌹

  • @M_World.23
    @M_World.23 3 หลายเดือนก่อน +1

    sarathkumar dance kagave 100 vaati pakalam ❤

  • @iswaryavaibawiswarya8630
    @iswaryavaibawiswarya8630 ปีที่แล้ว +1

    Arunmozhi super 🥰

  • @pandiyanm324
    @pandiyanm324 3 ปีที่แล้ว +184

    2021 intha song ethna Peru pathinga avanga matum like panuga

  • @divyaebi1672
    @divyaebi1672 3 ปีที่แล้ว +12

    Amazing voice sirrr😘😘😘😘

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 ปีที่แล้ว

      இயற்கை யான் ஆணழகன் சரத்

  • @devilangelgaming3191
    @devilangelgaming3191 ปีที่แล้ว +1

    This Song Yaraku la pudikum 🖤😕

  • @pragadeeshbashayam70
    @pragadeeshbashayam70 4 ปีที่แล้ว +12

    Devayani mam energy is very nice