Kumbagonam Sandaiyil Video Song | Simmarasi Tamil Movie | SarathKumar | Khushboo | SA Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 638

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 ปีที่แล้ว +727

    இந்த பாட்டோட அருமை பெருமை எல்லாம் 90's kids எங்களுக்கு தான்டா தெரியும்...

    • @kuttiabi665
      @kuttiabi665 3 ปีที่แล้ว +24

      Oh

    • @michealraj9685
      @michealraj9685 2 ปีที่แล้ว +13

      Real bro

    • @sargunans6675
      @sargunans6675 2 ปีที่แล้ว +40

      என்னமோ நாங்க இந்த பாட்ட கேட்டு ரசிக்காதமாதிரி சொல்லறீக 🤨

    • @yusufkhan-gd8lt
      @yusufkhan-gd8lt 2 ปีที่แล้ว +7

      Yes

    • @sachinramesh8585
      @sachinramesh8585 2 ปีที่แล้ว +2

      @@kuttiabi665 😂

  • @gk.elumalai2297
    @gk.elumalai2297 3 ปีที่แล้ว +70

    தண்ணி துக்குற தங்க ரதமே உண துக்கிட வரலாமா ........
    Song super 👌👌👌 சரத்குமார் குஷ்பூ நடனம் அருமை பின்னணி இசை 👌👌👌👌🎥

  • @ParakashSithu
    @ParakashSithu 9 หลายเดือนก่อน +5

    நான் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த பாட்டுக்கு முதல் முறையாக நடனம் ஆடினேன் ❤❤❤

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 ปีที่แล้ว +208

    1000 பூஜா ஹெக்டே வந்தாலும் நம்ம குஷ்பு💕👌 கிட்ட நெருங்க முடியாது. என்ன மாதிரி 90s கிட்ஸ் கு தான் தெரியும் குஷ்பூ டான்ஸ் பற்றி

  • @kmanojr1630
    @kmanojr1630 6 ปีที่แล้ว +267

    செம்ம செம்ம.. சரத் அண்ணா... வேட்டியில் கம்பீரமாக இருக்கும் ஒரே நடிகர் நீங்கதான். செம்ம மாஸ் அண்ணா

    • @developer872
      @developer872 5 ปีที่แล้ว +11

      Vetti kulla innum kambeerama irukum

    • @mjtgu8283
      @mjtgu8283 4 ปีที่แล้ว +3

      @@developer872 SEMA kalaai

    • @developer872
      @developer872 4 ปีที่แล้ว +1

      @@mjtgu8283 😂

    • @chezhiyan7719
      @chezhiyan7719 3 ปีที่แล้ว +3

      சத்தியராஜ்...

    • @முடிஞ்சாமோதிப்பார்
      @முடிஞ்சாமோதிப்பார் 2 ปีที่แล้ว +2

      @@developer872 அப்ப அதை பிடித்து நீ ஊம்பிகிட்டு தான் இருந்தியா😁😅😂

  • @Sciencevsgods
    @Sciencevsgods 4 ปีที่แล้ว +144

    காதலில் காதல் மட்டும் இருந்தால் இந்த பாடல் தேவாமிர்தம் ....
    ஏதோ ஒரு சில நேரங்களில் எதர்ச்சியாக அவளை பார்த்த போது ஒன்றும் தோணவில்லை எங்கள் ஊர் திருவிழா அன்று இந்த பாடல் இறைவனே எனக்காக ஒலிக்க செய்து என்னவளை தாவனியோடு தேவதையாக காட்டிய போது எனக்குள் உதயம் காதல் i love என்னவளே

  • @leninarun937
    @leninarun937 3 ปีที่แล้ว +186

    நான் நான்கு நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து Jayavilas பேருந்ததிலருிந்து ராஜபாலையம் வந்தபோது பேருந்தில் இந்த போட்டார்கள் பாட்ட கேட்டு மிரண்டுவிட்டேன் மிக அருமையான பாட்டு நீங்கலும் கேலுங்கள் நண்பர்களே ( அருண் )

  • @naankarthik-u2653
    @naankarthik-u2653 ปีที่แล้ว +31

    ஏ..ஏஹ்..ஏ.
    கும்பகோணம் சந்தையில் பார்த்த
    சின்ன பெண்தானா
    மஞ்ச தாவணி காத்துல பறக்க
    வந்த பெண்தானா
    வந்தவாசி ரோட்டுல நேத்து
    வந்த ஆள்தானா
    கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
    சொந்த ஆள்தானா
    வேட்டியின் வேகத்தை பார்த்து
    உன் தாவணி வேர்த்தது நேத்து
    வெக்கத்த எட வச்சி காட்டு
    நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
    கும்பகோணம்..
    கும்பகோணம் சந்தையில் பார்த்த
    சின்ன பெண்தானா
    மஞ்ச தாவணி காத்துல பறக்க
    வந்த பெண்தானா
    தண்ணி தூக்குற தங்க ரதமே
    உன்னை தூக்கிட வரலாமா
    ஹோய் தண்ணி தூக்குற தங்க ரதமே
    உன்னை தூக்கிட வரலாமா
    தண்ணி பானை வச்ச இடத்தை
    மாமன் பார்வைகள் தொடலாமா
    அடி குலுங்குது இடுப்பு
    குளிருது நெருப்பு
    பக்கம் வந்து தொடலாமா
    அட வேப்பிலை இருக்கு
    மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா..
    நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
    ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா
    கும்பகோணம் சந்தையில் பார்த்த
    சின்ன பெண்தானா
    மஞ்ச தாவணி காத்துல பறக்க
    வந்த பெண்தானா.ஹேய்.
    கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
    கம்பங்கூழ் கொண்டு வருவாயா ஹேய்
    அய்யய்யே ஏய் கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
    கம்பங்கூழ் கொண்டு வருவாயா
    ஏழு தலைமுறை தொட்டில் இருக்க
    என்ன சீக்கிரம் விடுவாயா
    அடி மெத்த வீடு ஒன்னு
    நான் கட்டித்தாரேன் உனக்கு
    கன்னம் கொஞ்சம் தருவாயா
    அந்த வீட்டுக்கு வாசக் கதவா
    ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
    சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
    கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா
    கும்பகோணம் சந்தையில் பார்த்த
    சின்ன பெண்தானா
    மஞ்ச தாவணி காத்துல பறக்க
    வந்த பெண்தானா
    ஏய் வந்தவாசி ரோட்டுல நேத்து
    வந்த ஆள்தானா
    ஹோய்
    கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
    சொந்த ஆள்தானா
    வேட்டியின் வேகத்தை பார்த்து
    ஆஹ்ஹா
    உன் தாவணி வேர்த்தது நேத்து
    வெக்கத்த எட வச்சி காட்டு
    ஆஹ்
    நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
    கும்பகோணம்.ஏய்.

  • @rganeshkumar2218
    @rganeshkumar2218 ปีที่แล้ว +24

    இந்த பாடலின் இனிமை இப்ப வரும் பாடலில் இல்லை

  • @nethajiaji8051
    @nethajiaji8051 ปีที่แล้ว +55

    அருமையான தமிழ் பாடல் 90's Kids க்கு மட்டுமே இதன் அருமை தெரியும்

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 ปีที่แล้ว +4

    Heard in Madurai to kumbam bus and came here... Top class song for traveling...!
    மதுரை - கம்பம் பஸ்ல கேட்டுவிட்டு இங்கு வந்தேன்... பயணத்துக்கு தரமான பாட்டு..!

  • @kalaimani3781
    @kalaimani3781 3 ปีที่แล้ว +65

    அருண்மொழியின் குரல் வளம் மிக அருமை

  • @devendran9514
    @devendran9514 ปีที่แล้ว +5

    என் பள்ளி ஆண்டு விழா ஞாபகம் வருது 2007 நான் 7 வகுப்பு படிச்ச

  • @karthikeyankathirvel6715
    @karthikeyankathirvel6715 6 ปีที่แล้ว +361

    தண்ணி தூக்குர தங்க ரதமே....உன்ன தூக்கிட வரலாமா......😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @kumarn4671
    @kumarn4671 11 หลายเดือนก่อน +3

    From 1:10 nan raja nan raja சேதுபதி பட பாடலில் காபி பண்ணிருக்கார் நிவாஸ்

  • @gunapandi5582
    @gunapandi5582 4 ปีที่แล้ว +43

    சுஜாதா மேடம் வாய்ஸ் சூப்பா்

  • @MSkutyy.vlogs.
    @MSkutyy.vlogs. 3 ปีที่แล้ว +164

    2021 la intha song pakkuravuga like here 👇👇👇👇👇

  • @sureshc6284
    @sureshc6284 2 ปีที่แล้ว +5

    Sarathkumar movie na romba like panni pappen super

  • @revathis7873
    @revathis7873 6 ปีที่แล้ว +231

    Old is gold ippalm intha mare songs vanthaa nalla irkum

  • @vasansongs2611
    @vasansongs2611 7 ปีที่แล้ว +76

    கவிஞர் வாசனின் வரிகள்.என்றுமே வாசம் வீசும்.அருமை.

  • @thangamani4050
    @thangamani4050 4 ปีที่แล้ว +103

    Kushboo is very casual. Her costume soooooo beautiful. 80's & 90's songs always MASS...

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 ปีที่แล้ว +32

    திருமணம் ஆகி தனியாக பல தடவை இராமநாதபுரம் ஜெகன் தியேட்டர்ல பார்த்து ரசித்த சூப்பர் 👌 மூவி சிம்மராசி 💘💞👍😍

    • @barakath1233
      @barakath1233 2 ปีที่แล้ว +3

      நானும் தான் அண்ணன்
      1998ல்பார்த்தேன்

    • @vishwasudhakar557
      @vishwasudhakar557 2 ปีที่แล้ว +2

      Nanum.ramanathapuram.

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 ปีที่แล้ว +1

      @@barakath1233 நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 ปีที่แล้ว +1

      @@vishwasudhakar557 நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 2 ปีที่แล้ว +3

    My favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite song my super hero Sarath Kumar sir ungala nerla pakanum pola iruku sir ungala paka apdiye enga. Appa maariye irukiga ungala nerla patha Appanu kupdanum pola romba romba romba Aasaya iruku sir enaku chinna ponnula irunthu ungala romba pudikum sir enaku unga kuda oru movie edukanumnu romba Aasaya iruku sir Appa ponnu oru movie edukanumnu romba Aasaya iruku sir enaku ungala nerla paka oru vaippu kidaicha naa kandipa unga kuda oru movie mattum edukanum sir plzzzz

  • @ManiKandan-gk2uj
    @ManiKandan-gk2uj 3 ปีที่แล้ว +5

    Thanni thukkura thangarathame.... Unna thukketa varalama.... Semma line..... Vera lavel... Song.....

  • @saranyapadma9175
    @saranyapadma9175 4 ปีที่แล้ว +48

    Old is gold inimeal yarnalayum intha mari song compose pana mudiyathu...everything very very perfect vera level😘😘👌👌👌💐💐

  • @dhanapal2160
    @dhanapal2160 4 ปีที่แล้ว +80

    Wow.... Arunmozhi voice is such a amazing....😍

  • @jayaprathaj6651
    @jayaprathaj6651 3 ปีที่แล้ว +56

    Sarthkumar sir and Kushboo mam dance vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @vss7178
    @vss7178 3 ปีที่แล้ว +4

    SA Rajkumar enna mathri music potrukaru ya...arumai thalaiva

  • @tamiltalksmedia3349
    @tamiltalksmedia3349 ปีที่แล้ว +8

    கும்பகோணம் சந்தையில் பார்த்த
    சின்ன பெண்தானா
    மஞ்ச தாவணி காத்துல பறக்க
    வந்த பெண்தானா
    வந்தவாசி ரோட்டுல நேத்து
    வந்த ஆள்தானா
    கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த
    சொந்த ஆள்தானா
    வேட்டியின் வேகத்தை பார்த்து
    உன் தாவணி வேர்த்தது நேத்து
    வெக்காத எட வச்சி காட்டு
    நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு (கும்ப)
    தண்ணி தூக்குற தங்க ரதமே
    உன்னை தூக்கிட வரலாமா?
    தண்ணி பானை வச்ச இடத்தை
    மாமன் பார்வைகள் தொடலாமா?
    அடி குலுங்குது இடுப்பு குளிருது
    நெருப்பு பக்கம் வந்து தொடலாமா?
    அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை
    உனக்கு மந்திரிச்சு விடலாமா?
    நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
    ஒன்ன ஜாடையில் கேட்குறேன்
    சம்மதம் சொல்லம்மா (கும்ப)
    கடலக்காட்டுல கட்டில் இருக்கு
    கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
    ஏழு தலைமுறை தட்டில் இருக்கு
    என்ன சீக்கிரம் விடுவாயா?
    அடி மெத்த வீடு ஒண்ணு நான்
    கட்டித்தாரேன் உனக்கு
    கன்னம் கொஞ்சம் தருவாயா?
    அந்த வீட்டுக்கு வாசக் கதவா
    ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
    சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
    கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா (கும்ப

  • @ManiKandan-gk2uj
    @ManiKandan-gk2uj 3 ปีที่แล้ว +7

    Sarathkumar sir.... Vesti short ungalukku sema mass ha irukku.... Aptiye Maiten panunga... Sri.... 😎😎

  • @jayasuthamoorthi5676
    @jayasuthamoorthi5676 3 ปีที่แล้ว +61

    Recently addicted this song😍😍😍highlight lyrics all😍😍😍

  • @முடிஞ்சாமோதிப்பார்

    💙சரத்குமார்💚 டான்ஸ் செம 👌👌👌

  • @ambikaambi3189
    @ambikaambi3189 3 ปีที่แล้ว +17

    Enga oru kumbakonam 😍😍😍

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 3 หลายเดือนก่อน +2

    சரத்குமார் சார் அழகு கட்டழகு

  • @mareeshpadmini3909
    @mareeshpadmini3909 5 ปีที่แล้ว +18

    Sema song thanni thookura thangarathame unna thokkida varalama nice Lyrics 😍😍😍

  • @ManiKandan-hh9sb
    @ManiKandan-hh9sb 3 ปีที่แล้ว +17

    கும்பகோணம் 🤗🤗😌

  • @murugasanmurugasan3476
    @murugasanmurugasan3476 ปีที่แล้ว +4

    Kumbakonam 😊😊😊 enga uorr I like you song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vengadeshanpm5050
    @vengadeshanpm5050 4 ปีที่แล้ว +305

    இந்த வருடம் 2020 ல் இந்த பாடல் கேட்டவங்க லைக் போடுங்க

  • @jayaraman6777
    @jayaraman6777 3 ปีที่แล้ว +26

    I love kushboo mam... 😻😘
    Very beautiful smile 😆 And very good expression of dance 🙈🥰😘

  • @samsampath8170
    @samsampath8170 2 ปีที่แล้ว +5

    Semma song my fvt song ethana time kettakum salikkathuuu(25/11/22) (1:07)💃😍🔥

  • @r.tamilselvir.tamilselvi8935
    @r.tamilselvir.tamilselvi8935 6 ปีที่แล้ว +40

    I like this song include(thanni thukura thanga rathame .unna thukida varalama)

  • @mellisaithirai3734
    @mellisaithirai3734 4 ปีที่แล้ว +118

    Sarathkumar Kushboo good pair. Listeners like podunga

  • @alakshmanan2117
    @alakshmanan2117 3 ปีที่แล้ว +5

    சாங்ஸ் வேற லெவல் மிகவும் பிடித்த பாடல்

  • @rajad4517
    @rajad4517 2 ปีที่แล้ว +9

    என்றும் அருள்மொழி அண்ணா ரசிகன் 🤝🫂

  • @Marirajasathish
    @Marirajasathish 3 ปีที่แล้ว +3

    என்பொண்டாட்டிக் கு இந்த பாடலை dedicate ஐ லவ் யூ செல்லம் 💋❤️💞❣️

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว +4

    கும்பகோணம் சந்தை மாஸ்❤❤❤❤❤❤❤

  • @manikaprabu8104
    @manikaprabu8104 4 ปีที่แล้ว +49

    Sujatha mam voice always rockz....song starting la ragam semmmma

  • @rajaarjun9589
    @rajaarjun9589 4 ปีที่แล้ว +9

    குஷ்புவின் தீவிர ரசிகன்.வயது25 எனக்குகுஷ்புவின் பாடல்பிடிக்கும்.

  • @sahulhameed3462
    @sahulhameed3462 6 ปีที่แล้ว +61

    Childhood memories my favorite song

  • @subbusankar7392
    @subbusankar7392 2 ปีที่แล้ว +5

    WHAT A LINE " THANNI THOOKRA THANGA RATHAMEA UNNA THOOKIDA VARALAMO "

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 3 ปีที่แล้ว +5

    Evlo super song ennaku rmpa rmpa pudikum 90's kids fvrt song 🥰🥰🥰🥰

  • @kathir3654
    @kathir3654 5 ปีที่แล้ว +39

    Supreme star dance superb👍

  • @asquarekidsworld2951
    @asquarekidsworld2951 2 ปีที่แล้ว +11

    Arulmozhi voice semma

  • @suriyaraja8315
    @suriyaraja8315 5 ปีที่แล้ว +6

    வெக்கம் விட்டு விடிய விடிய விவரம் சொல்லட்டுமா.
    வெத்தலை போல உன் நாக்குல செவக்கடும்மா
    இந்த வரிகள் எந்த பாடலில் வரும்

    • @chidambaramcms6862
      @chidambaramcms6862 5 ปีที่แล้ว +1

      Movie: maayi
      Song: Ola Ola ola olakudisaiyil ottakam vanthicha

    • @bharathm7522
      @bharathm7522 3 ปีที่แล้ว

      Maayee movie name

  • @MrFaizul60
    @MrFaizul60 2 ปีที่แล้ว +8

    My fav song when I'm young. Loved the beats and sarath-khushboo pairing

  • @csudheer4282
    @csudheer4282 3 ปีที่แล้ว +12

    Kushboo super dancer😘😘😘

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk ปีที่แล้ว +4

    SA Rajkumar mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤🎉🎉🎉❤❤❤❤❤

  • @sainandhusainandhu5147
    @sainandhusainandhu5147 5 ปีที่แล้ว +13

    my favorite line..@thanni thukkura rathame unna thukkida varalama.... thanni pannaya vacha iadatha mama parvaikal padalama ....😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍

  • @RRagavi-wd1oe
    @RRagavi-wd1oe 9 หลายเดือนก่อน +1

    ❤...😊

  • @ajithkumarajith1723
    @ajithkumarajith1723 2 ปีที่แล้ว +3

    Nan 2k kids tha but 90s songs ku Nan eppothum addict 😘😘😘😘😘

  • @indhuindhuja7318
    @indhuindhuja7318 5 ปีที่แล้ว +34

    Kushpu mam dance is very nice thanni thukura thanga rathame unna thukida varalama?

  • @subhashinisubhashini9159
    @subhashinisubhashini9159 3 ปีที่แล้ว +22

    Suja mam voice excellent 💯💖💖💖

  • @jeyram9062
    @jeyram9062 6 ปีที่แล้ว +14

    *💃🕺Nadathi unna pakka yiley# intha Nadan manasu Nadodi aaga Nadu'yengum suththu'thu'adi♥️*

  • @ShijilshivaramGuruvayoor
    @ShijilshivaramGuruvayoor 5 หลายเดือนก่อน +1

    Sujathachechi power voice 🥰🥰

  • @ManiMani-yo6xd
    @ManiMani-yo6xd 5 ปีที่แล้ว +18

    My all time favorite song....very nice

  • @vikashbavisana2428
    @vikashbavisana2428 3 ปีที่แล้ว +5

    Ippallam intha maari padalkal ketka mutiyavillai inimai inimai travel pannum pothu ketta innum inimaiyana song❤️❤️❤️

  • @ArunKumar-lt6gc
    @ArunKumar-lt6gc 4 ปีที่แล้ว +44

    அருண்மொழி சார்,சுஜாதா குரல்

  • @ponduraisamy6362
    @ponduraisamy6362 3 ปีที่แล้ว +79

    2002 டிசம்பர் அக்கா கல்யாணத்துல ரேடியோ குழாய் செட்ல முதல் முறை கேட்டேன்....
    அப்போ ஒன்பது வயசு...Nostalgic

  • @senthilkumarmu458
    @senthilkumarmu458 4 ปีที่แล้ว +4

    kumbagonam sandaiyail super sa rajkumar songs

  • @suganyasuganya9768
    @suganyasuganya9768 3 ปีที่แล้ว +9

    Kushbu mam sarath sir dance சூப்பர் song vera leval 90's kidaitha oru varam

    • @arunkarthick5641
      @arunkarthick5641 3 ปีที่แล้ว

      Nii yara pundaa ivaluv days ah komala la irudhiya

    • @suganyasuganya9768
      @suganyasuganya9768 3 ปีที่แล้ว

      @@arunkarthick5641 seruppu varamnaya

  • @harinivash2957
    @harinivash2957 ปีที่แล้ว +6

    one of the masterpiece of townbus playlist

  • @developer872
    @developer872 3 ปีที่แล้ว +5

    Came here after Varalakshmi sarathkumar interview. She said Kushboo is the best pair for Sarathkumar

  • @sanjai.m.bsc.chemistry3435
    @sanjai.m.bsc.chemistry3435 3 ปีที่แล้ว +6

    Sema song💯😘😘😘

  • @DileepKumar-zn9ir
    @DileepKumar-zn9ir 2 ปีที่แล้ว +3

    Salem to coimbatore tnstc bus .... Perunthurai nerla intha song played.. 5 years ago

  • @SelvaRaj-sg9mg
    @SelvaRaj-sg9mg 4 ปีที่แล้ว +7

    Super song my favourite by Sarath kusphu

  • @Catvideos-z4r
    @Catvideos-z4r ปีที่แล้ว +3

    Intha song illama entha bus travellingum irukkathu

  • @frankcastle9142
    @frankcastle9142 วันที่ผ่านมา

    Ithu padam.. Ivan nadigan daa !!!! Great movie.... Super actors sarathkumar paarthiban and alls 💪👌

  • @ramnayak671
    @ramnayak671 4 ปีที่แล้ว +67

    Cmt paaka vanthavanga like pannunga

  • @dhanushmurugan4611
    @dhanushmurugan4611 5 ปีที่แล้ว +10

    Andha geppula irukku mappula unakku 😍😍😍😍

  • @soniyakalaiselvanm6718
    @soniyakalaiselvanm6718 5 ปีที่แล้ว +4

    Sharechat la intha song pathu ipa kekkuren... It's nice...

  • @Kayalmugenn
    @Kayalmugenn 4 ปีที่แล้ว +13

    14.03.2020
    Sema song my favorite 😊😊

    • @sivasiva3488
      @sivasiva3488 ปีที่แล้ว +1

      14.03.2023 My birthday 🥰

  • @maheswari7153
    @maheswari7153 6 ปีที่แล้ว +13

    Arunmozhi sir voice made a song superhit

  • @sowndharmuthusamy829
    @sowndharmuthusamy829 5 ปีที่แล้ว +19

    Ada kulunguthu iduppu kuliruthu nerupu pakkam vanthu thotalamaa😍
    Ada veppilai irruku maapilai unaku manthiruchu vitalamaa😂

  • @poojajeevi4229
    @poojajeevi4229 5 ปีที่แล้ว +21

    I like Sarath sir

  • @sarav18
    @sarav18 ปีที่แล้ว +1

    மை ஃபேவரைட் சாங் எப்போதும்

  • @sreejapklm3006
    @sreejapklm3006 3 ปีที่แล้ว +2

    സുജാതേച്ചി ❤❤❤

  • @shanrox1448
    @shanrox1448 ปีที่แล้ว

    IPO irukura 20 kits phonala tha pathu enjoy panriga ana nang 90 kits real la pathu enjoy Pannunavanga
    Illaya 90 Kits brothers.....❤❤

  • @anandmuniswamy5265
    @anandmuniswamy5265 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rajad4517
    @rajad4517 2 ปีที่แล้ว +3

    அருன்மொழி அண்ணன் ரசிகன்

  • @MuthuLakshmi-vi1oq
    @MuthuLakshmi-vi1oq 3 ปีที่แล้ว +4

    சரியானபாடல்தெரிக்கவிடும்பாடல்

  • @GokulHardy7
    @GokulHardy7 6 ปีที่แล้ว +19

    My favorite song

  • @ggravilla4292
    @ggravilla4292 4 ปีที่แล้ว +14

    I love the expression from 3.03 .. Even the saree look ... girls look very osm in that style...

  • @sridharansridhar3884
    @sridharansridhar3884 2 ปีที่แล้ว +3

    Supereme star sarathkumar, super movie,

  • @AshokAshok-cv3oi
    @AshokAshok-cv3oi 4 ปีที่แล้ว +9

    Sarath hits all songs favorat

  • @sarumathir9376
    @sarumathir9376 5 ปีที่แล้ว +4

    Tahnni thukkura thanga rathame😍😍unna thukkura varalama😍😍🤩🤩🤩🥰🥰🥰

  • @nethajis454
    @nethajis454 ปีที่แล้ว +3

    Kushboo mam beautiful ❤️❤️😍😍

  • @AsithaMaha
    @AsithaMaha 5 ปีที่แล้ว +45

    01:43 is the tiktok song you're searching for. Thank me later 😅😊😊✋

  • @bpraja3761
    @bpraja3761 2 ปีที่แล้ว +1

    Na 2k kids than intha song remba pudikum

  • @dangerworld4424
    @dangerworld4424 6 ปีที่แล้ว +4

    super song thanni thookira thangaradhama unna thookida varalama

  • @eswaris52
    @eswaris52 4 ปีที่แล้ว +6

    Kusphu dance semma