மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணந்து பார்க்கும் மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணந்து பார்க்கும்! நான் தூரத் தெரியும் வானம் நீ துப்பட்டாவில் இழுத்தாய்! என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் அடைத்தாய்! ஹோ ஹோ ஹே ஹே மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணந்து பார்க்கும் வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி! எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்! நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி! மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக! எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக! ஹோ ஹோ ஹே ஹே மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணந்து பார்க்கும்! மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி... உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி... வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன், பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்! பகவான் பேசுவதில்லை! அட பக்தியும் குறைவதும் இல்லை காதலி பேசவுமில்லை என் காதல் குறைவதும் இல்லை! ஹோ ஹோ ஹே ஹே மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணந்து பார்க்கும் நான் தூரத் தெரியும் வானம் நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் அடைத்தாய் ஹோ ஹோ ஹே ஹே
Vijai sir all 90st kid watached all ur love felim and still not got married coz of ur ture love store in ur movie v r ashamed to be an true lover and got failed in life sir...¡! Still single sir hole life is going to be single sir never act like a true lover boy coz all ur fans r following like that sir all the best sir.
Seriously missing such type of intense melodies nowadays! Harish ragevendra,spb , karthick, haricharan, hariharan such singers are always an gem! Songs of that time are so soulful .....nostalgic
Still on loop.... @2024.....
Will go beyond it ..damn sure.....
❤
💯
@@gtech5088❤🎉😊pllqa
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்!
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்!
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் அடைத்தாய்!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
வீசிப்போன புயலில்
என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி!
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்!
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி!
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்!
மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி...
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி...
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்,
பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்!
பகவான் பேசுவதில்லை!
அட பக்தியும் குறைவதும் இல்லை
காதலி பேசவுமில்லை
என் காதல் குறைவதும் இல்லை!
ஹோ ஹோ ஹே ஹே
மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் அடைத்தாய்
ஹோ ஹோ ஹே ஹே
Thank you
ஒரு nodikul எப்படி அடைதாய்
AnyOne 2024 ❤
❤
Nit only 2024
❤
Me
❤
Vintage Vijay is awesome he can act these kind movies instead of all time action
Nttammo....Ethra kettalum kandalum mathiyavilla ee paat.
Ethu polathe Vijay sirne veendum kaanan thonnunnu.❤️❤️
Athe😢❤
Films like these made me a fan of VIjay
பகவன் பேசவதும் இல்லை அட பக்தியும் குறைவதும் இல்லை😭🙏
Jddkdjofdjfif😊
Only a person who has truly loved someone can feel these lines.❤❤❤❤❤❤
Whos here listening to this song in 2023
Mee
😊😊
Me
😇
Mee
2:39 this portion...❤️❤️thalapathy♥♥😘😘😘
😢😢❤yes
🎉🎉🎉
Very nice song
That bgm unexplainable ❤️✨
இந்த படத்தின் மூலமாக தான் தலைவரின் தீவிர ரசிகராக மாறினேன் தளபதி ❤
Enthan kaathal ❤ solla en idhayam 🫀 kayyil 🤲🏼 veithen.. nee thaandipponapothu ath tharayil vizhunthathedi 💔.
Mannile semmannile en idhayam thulluthadi..
ovvoru thudipilum unpersolluthedi .. 🥰
😍🥺
Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum
En kaadhal ondrae miga uyarnthadhadi
Athai vaanam annaanthu paarkum } (2)
Male : Naan thoora theriyum vaanam nee thupattavil izhuthaai
En iruvathainthu vayathai oru nodikul eppadi adaithaai
Oh hoo …. hey …. hey
Male : Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum
En kaadhal ondrae miga uyarnthadhadi
Athai vaanam annaanthu paarkum
Male : Veesi pona puyalil en vergal saayavillai
Oru pattaampoochi modha athu pattendru saainthadhadi
Enthan kaadhal solla en idhayam kaiyil vaithen
Nee thaandi pona bothu adhu tharaiyil vizhunthadhadi
Male : Mannilae semmannilae en idhayam thulluthadi
Ovvoru thudipilum un per solluthadi
Kanavu poovae varuga un kaiyaal idhayam thoduga
Enthan idhayam kondu nee unthan idhayam tharuga
Oh …. hoo …. hey …. hey
Male : Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum
En kaadhal ondrae miga uyarnthadhadi
Athai vaanam annaanthu paarkum
Whistling : ……………………
Male : Mannai serum munnae adi mazhaiku latchiyam illai
Mannai serntha pinnae adhan sevai thodangumadi
Unnai kaanum munnae en ulagam thodangavillai
Unnai kanda pinnae en ulagam iyangudhadi
Male : Vaanathil aeriyae minnal pidikiravan
Pookalai parikavum kaigal nadungukiren
Bagavaan pesuvathillai ada bakthiyum kuraivathum illai
Kaathali pesavum illai en kaathal kuraivathum illai
Oh ….. hoo …… hey ….hey
Male : Mellinamae mellinamae nenjil melliya kaadhal pookum
En kaadhal ondrae miga uyarnthadhadi
Athai vaanam annaanthu paarkum
Male : Naan thoora theriyum vaanam nee thupattavil izhuthaai
En iruvathainthu vayathai oru nodikul eppadi adaithaai
Oh hoo …. hey …. hey
Oh hoo ….hmm …hmm
Any one 2024 ❤
1160
Yes
Yes
நானும் இப்ப பாக்கர 3:11:24 10:35pm
Mm ✨🖤
🔥🔥🔥🔥🔥🔥
Bagavan peasuvathillai Ana bakthium kuraivathum illai....❤
That bgm🥺❤
One of the favorite song😍
😢😢😢😢😢😢😢❤❤❤❤❤30 years appa amma kuda ila single but love is 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ena yarum love penala
Most beautiful feeling good song🥰🥰 💖💖💖
Vintage Vijay Vibe ❤️❤️💯😘
Vijay in melody songs is always bliss❤❤❤❤ just look at his expressions mannnnn😍😍🥺
Addicted bgm & lyrics ❤💞🖤 really meaningful ❤❤
വിജയ് അണ്ണൻറെ സൂപ്പർ സോങ് ആണ് ഇത് എത്ര കേട്ടാലും മതിയാവില്ല ❤❤❤😍😍😍🥰🥰😘😘
In 2024...also we are listening 🎧... It's evergreen song...❤
I like Vijay from my childhood.
Vijay Anna😍♥️
Any one in 2025❤
Heart breaking 💔💔💔. Vijay anna s acting in vera level ❤️.
this song still my favorite one and cute reaction on vijay ❤😇🤗😊🙃😉🥰😍😳
90's song are best..
how good those days songs, true melody great lyrics young actors
Ippo koode❤❤❤❤...almost 2024 finished but..December ❤❤❤..cool wibe
Anyone in 2025 ❤?
My favorite song since in 2002
My favourite song ❤❤
Same story in my life
2023 me smile
Still i miss u
😊
Vijay sir acting skills such songs❤
2023 intha padal kekuravanga oru like podunga pakkalam evalavu like varanu
அருமையான பாடல் வரிகள்
THALAPATHY VIJAY 🔥🔥🔥
Who are all listening this song in 2024?
Me😂😊
Me
Beautiful wordings and beautiful pictures of actors❤
Vintage Vijay ❤😊
Most beautiful vijay ever🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
My favourite song
Vijai sir all 90st kid watached all ur love felim and still not got married coz of ur ture love store in ur movie v r ashamed to be an true lover and got failed in life sir...¡! Still single sir hole life is going to be single sir never act like a true lover boy coz all ur fans r following like that sir all the best sir.
thalapathy semma cute
Who all are here after Vijay Anna's politics field.. we going to miss your films Vijay Anna 😢
😢
0:31 LCU reference
Listening this song on valentines week of 2024❤
Naa yaaru ungaluku...ethuku Naa anupanum...nee ethuku kekanum...? 1:42..!
Adàpavi 😂😂
Thalapathy Always mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Somebody in 2024 ❤ from kerala ❤❤?
My favourite ❤❤
Mani sharma sir we miss your melody songs
I miss uuuuuuuuuuuuuuuuuuùuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
Vijay forever 🎉
4.59 Oneside lovers can feel that lyrics💔😌
Vijay's acting was very nice
மனதை வருடும் ❤️
பகவன் பேசுவது இல்லை அட பத்தியும் குறைவது இல்லை
2024..... 😍
Happy b'day thalapathy annaa❤❤❤🎉
വിജയ് ഫാൻസ് arelum❤2024കാണുന്നോ
😍 lyrics
Seriously missing such type of intense melodies nowadays! Harish ragevendra,spb , karthick, haricharan, hariharan such singers are always an gem! Songs of that time are so soulful .....nostalgic
2kids ❌ 9s✅🎧
My fav 😍 song 🎵
✌
Favourite song ❤😍
2025 le anyone ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
4.37 to 4.49 this portion ❤❤❤
4:57 to 5:09 fav❤
❤❤❤
I like this song so much
Unmma kadhal na sollu..... ❤☺️😩😫
Vijay❤❤❤❤
2023 still lovely
Super song vijay fan
Advance happy birthday my Vijay anna ❤❤❤❤❤
Who listening in this song 2024🥹😌.....
My favorite song❤❤ livery lovely
Happy birthday thalapathy. My favourite. Song 🎵 🎶 ❤
Still ❤
2024 attendance!
0.50 to 1.17 heart melting ❤ some thing made me mad❤
Vera levele song thalapathy uyirrrrrrrrrrrrrrrrrrrrr🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🫂🫂🫂🫂
2024 thalapathy ❤for ever🔥
I am veriyan Vijay fan
This song for my sweetheart holly nadine i dedicated for...
Fell good song
🥺🥺no words
Songs are real time machine 🌀
super🤘
Who is hear listening it in 🎉🎉2024?
Super song.❤
❤️😍😍
❤❤❤❤❤❤❤❤சுப்பர் பாட்டு ❤❤❤❤❤❤
Who's here listening the song in 2024
Every year ❤ I will be here 💕
00:46 that bgm my heart full melting🫀🤌🏻😩❤️
There will be lovers after 10 years.There will be broken hearts then. They will come to watch this song ❤
Worth video
I am listening in 2024❤❤