பள்ளிக்கூட அட்டூழியம் மாணவிக்கு கொடுமை.. 3 வக்கிர வாத்திகள் யார் ? நடுநிலை பள்ளியில் நடந்தது என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • பள்ளிக்கூட அட்டூழியம் மாணவிக்கு கொடுமை.. 3 வக்கிர வாத்திகள் யார் ? நடுநிலை பள்ளியில் நடந்தது என்ன ?
    #PolimerNews #krishnagiri #posco #school #schoolgirl #womenharassment #crime #crimenews #tamilnews #livenewstamil #livenews #crime #crimenews #crimestory #crime_news #crimestories #crimes #crimeseries #kuttram #kuttramkedutharum #குற்றம்கேடுதரும் #polimernews
    #tnpolice #crime #police #tnpolice
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1K

  • @Gkreo01
    @Gkreo01 5 วันที่ผ่านมา +529

    அந்த மூன்று பேரோட புகைப்படங்களை போடுங்கள். அவன்கள் வெளியே வரவே பயப்பட வேண்டும் 🤬

    • @s.gunasekaran9722
      @s.gunasekaran9722 5 วันที่ผ่านมา

      கரைக்டு வெளிய வந்தா பொதுமக்கள் அடிச்சே கொன்னுடுவாங்கன்னு பயம் இருக்கனும்

    • @nandhinianand313
      @nandhinianand313 4 วันที่ผ่านมา +18

      Thappu pandravangala than batharama pathukurangale bro

    • @UnscriptedLifestyle3
      @UnscriptedLifestyle3 4 วันที่ผ่านมา

      அந்த மூன்று பேரும் பறையனாதான் இருப்பான்

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 4 วันที่ผ่านมา +2

      Velauliya varave kudadhu.

    • @Mrs_chandru
      @Mrs_chandru 4 วันที่ผ่านมา +1

      Potuga bro photo

  • @pkombiah6041
    @pkombiah6041 5 วันที่ผ่านมา +474

    தைரியமாக வெளியிட்ட பாலிமர்க்கு வாழ்த்துக்கள்

    • @SaravananSaravanan-m1h
      @SaravananSaravanan-m1h 5 วันที่ผ่านมา +8

      Polimar konjam naal vilai poitaan. Ana ippa illa

    • @P.Elumalai7159
      @P.Elumalai7159 4 วันที่ผ่านมา +2

      இந்தமாத ஸ்வீட்பாக்ஸ் பாலிமர்க்கு வந்திருக்காது.
      .

    • @sahinabanu379
      @sahinabanu379 วันที่ผ่านมา

      அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள்

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 5 วันที่ผ่านมา +641

    அதிக சம்பளம். தேவையற்ற சலுகைகள் இவை எல்லாம் தான் கொழுப்பு வடிவில் அந்த உடம்பில் இருக்கிறது.

    • @Devi-tq5se
      @Devi-tq5se 5 วันที่ผ่านมา +20

      Correct

    • @anum8599
      @anum8599 5 วันที่ผ่านมา +14

      Well said

    • @gayathritom8157
      @gayathritom8157 5 วันที่ผ่านมา +10

      Correct sir

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi 5 วันที่ผ่านมา +8

      💯

    • @askbala1290
      @askbala1290 5 วันที่ผ่านมา

      பால்வாடி பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சம்பளம் ஆயிரம் இரண்டாயிரம் இல்லை மாதம் லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கின்றனர்

  • @RajaKumar-qb7oj
    @RajaKumar-qb7oj 5 วันที่ผ่านมา +573

    பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைகழகம் வரை ..இதே கொடுமைதான் அரங்கேற்றம் நடக்கிறது...😢😢😢😢

    • @anjankumar7588
      @anjankumar7588 4 วันที่ผ่านมา +2

      DMK ko vote podunga apram congress

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 5 วันที่ผ่านมา +626

    மூன்று வாத்தியங்களுக்கு என் கவுண்டர் ஒரே வாழி

    • @emmanuelrajasekar7683
      @emmanuelrajasekar7683 5 วันที่ผ่านมา +8

      Makkalin munnadi nadakka vendum

    • @jesurajaraja607
      @jesurajaraja607 5 วันที่ผ่านมา +8

      Correct sir

    • @gayathritom8157
      @gayathritom8157 5 วันที่ผ่านมา +1

      Kandipa neenga soltra mathiri nadakanum

    • @velvel-m3n
      @velvel-m3n 5 วันที่ผ่านมา +6

      அதுதான் ஒரே வழி...... அதுவும் பொதுமக்கள் முன்னிலையில்

    • @thanappana4022
      @thanappana4022 5 วันที่ผ่านมา

      100/ pakka

  • @MithuzUnique
    @MithuzUnique 5 วันที่ผ่านมา +131

    அது என்னங்க சஸ்பெண்ட் பணி நீக்கம் பண்ணுங்க.... உங்களுக்கு எங்கள மாதிரி சாதாரண மக்கள் உங்களுக்கு அவளோ கேவலமா போய்ட்டோம்...... Hats off polimer🎉❤

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 5 วันที่ผ่านมา +155

    ஆண் ஆசிரியர்களை இனிமேல் பெண்கள் பள்ளிக்கு வேலைக்கு அமர்த்தக்கூடாது... 5 ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்...

    • @muthiahs6500
      @muthiahs6500 5 วันที่ผ่านมา +10

      அவளுகளும் உடந்தை தான்..நிறைய கேஸ்கள் இருக்கு

    • @ezrakumaarezrakumar1101
      @ezrakumaarezrakumar1101 5 วันที่ผ่านมา +1

      @muthiahs6500 😲😲😲உண்மையாகக் தான் சொல்லுறீங்களா?

    • @xw6ps
      @xw6ps 5 วันที่ผ่านมา

      men school pakkamey poga koodathu

    • @shenbamari5249
      @shenbamari5249 5 วันที่ผ่านมา

      Idhu theervu alla.thavaru seibavanuku sariyana punished kidaikanum.

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 5 วันที่ผ่านมา

      Avanuga photo podama irukenga thayuvu senji podungaaa intha mathri jenmangal sagama aen irukanunga

  • @RajeshKumar-yg3wv
    @RajeshKumar-yg3wv 5 วันที่ผ่านมา +255

    அன்பில் மகேஷ் என்னா நோட்டுரன் தெரியலே கான புண

    • @maniiiiiiiiiiiiiiiiiiiiiiii
      @maniiiiiiiiiiiiiiiiiiiiiiii 5 วันที่ผ่านมา

      பள்ளி கூடத்தில் மாணவ மாணவிகள் ஒழுங்காக வாழ வேண்டும் என்று நீதி போதனை நடத்தும் மகாவிஷ்ணு போல் நபரை கைது செய்ய சொல்லி வருவார்

    • @nagarajanp8855
      @nagarajanp8855 5 วันที่ผ่านมา +7

      Yes

    • @Sivam_99rd
      @Sivam_99rd 4 วันที่ผ่านมา +2

      Echai payal

  • @GBMBK
    @GBMBK 5 วันที่ผ่านมา +150

    பிள்ளைகளை வளர்ப்பதே பெரிய சவாளாக இருக்கும் போலயே 😢😢

  • @mahalaxmi282
    @mahalaxmi282 5 วันที่ผ่านมา +238

    மரண தண்டனை அறிவிக்கும் வரை போராட்டத்தை கை விட வேண்டாம் 🔥🔥🔥🔥

    • @SA-xe1ez
      @SA-xe1ez 4 วันที่ผ่านมา

      கள்ளக்குறிச்சி மாணவியின் கதி என்னானது

    • @viji8322
      @viji8322 4 วันที่ผ่านมา

      எங்க போராட விட்டாதானே 😢 போராட்டம் னு சொல்லி கிளம்புனா வீட்டு வாசல்லயே கைது பன்னுவானுங்க இந்த திராவிட அரசு 😂

  • @vijaybabu5070
    @vijaybabu5070 5 วันที่ผ่านมา +460

    ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பு ஒன்று இருக்கிறது அந்த அமைப்பு ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடமாட்டார்கள்..

    • @Thamizhanpraba
      @Thamizhanpraba 5 วันที่ผ่านมา

      யோவ் அதுமட்டும் இல்ல அவனுங்கள காப்பாத்த போராடுவானுங்க

    • @Chandrasekaran-o2f
      @Chandrasekaran-o2f 5 วันที่ผ่านมา +35

      துட்டுக்காக மட்டுமே பணி. சமுதாய நலனுக்கல்ல.

    • @Devi-tq5se
      @Devi-tq5se 5 วันที่ผ่านมา +14

      Correct

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 5 วันที่ผ่านมา +9

      😂😂😂😂😂😂

    • @2kastro
      @2kastro 5 วันที่ผ่านมา +32

      Yes...கலைஞர் காலத்தில் தேர்வு எழுதாமல் சும்மா போட்ட ஆசிரியர்களில் பல பேர் தகுதியே இல்லாதவர்கள்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 5 วันที่ผ่านมา +228

    🎉😢 எப்போது பார்த்தாலும் சம்பளம் போதவில்லை, வீடுப்படி போதவில்லை என்று போராட்டம் செய்யும் ஆசிரியர் சங்கம் எங்கே சென்றார்கள் 🎉😂❤

    • @shenbamari5249
      @shenbamari5249 5 วันที่ผ่านมา +2

      Ini aripuku veetu pombalayum podhavillai.kooti kodungal andru adharkum porattam arivivikapadum.

  • @sirangameing577
    @sirangameing577 5 วันที่ผ่านมา +106

    பெண் பிள்ளை பெற்ற அப்பா நான் இந்த சமுகத்தில் எப்படி வளக்க போறேன் என்று எனக்கு புரியவில்லை 😢😢😢

  • @Siva-v4r
    @Siva-v4r 5 วันที่ผ่านมา +231

    சத்யராஜ் மகள் எங்கே காணவில்லை 😮😮

    • @sksignature1988
      @sksignature1988 5 วันที่ผ่านมา +14

      மெளன விரதம்

    • @User6998-p3b
      @User6998-p3b 5 วันที่ผ่านมา +13

      அவங்கசேர்ந்துள்ள இடத்தை குறைசொல்வார்களா

    • @irose4066
      @irose4066 5 วันที่ผ่านมา +7

      Uthavairhiyudan dubai poi erupal

    • @sdrvvsdrvv4564
      @sdrvvsdrvv4564 5 วันที่ผ่านมา

      டேய் டேய் எங்க வந்து என்னடா பேசிட்டு இருக்க முடிஞ்ச நி போய்ட்டு அங்க போராடு யே அவங்க வரல இவங்க வரலனு அரசியல் பேசாத அந்த அசிங்கத்தை முதல்ல பாரு திருந்த மட்டிங்கட நீங்க துதுது.

    • @jan1357
      @jan1357 5 วันที่ผ่านมา +1

      Avanga appan kitta thaan kekanum

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 5 วันที่ผ่านมา +369

    ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பள்ளிக்கூடம் கல்லூரி இருக்க வேண்டும். பெண் ஆசிரியை மட்டுமே நியமிக்க வேண்டும்

    • @manjuvirattu_jallikattu_lover
      @manjuvirattu_jallikattu_lover 5 วันที่ผ่านมา +34

      அதிலும் தான் நிர்மலா என்ற பெண் தவறு செய்தாறே ஐயா... குற்றத்திற்க்கு சரியாக தண்டனை வழங்காத வரை இப்படி தான் இருக்கும்

    • @Issacvellachy
      @Issacvellachy 5 วันที่ผ่านมา +9

      தலிபான்கள் போல பெண் குழந்தை 5 வகுப்புக்கு மேல் படிக்க கூடாது😊😅😮😢

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 5 วันที่ผ่านมา +8

      @@manjuvirattu_jallikattu_lover . இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வாங்கப்பா

    • @Luffydono33
      @Luffydono33 5 วันที่ผ่านมา

      ​@@mosquesintamilnadu557அவங்க தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுபுறது இல்லயே,
      9வயசு குழந்தை 50வயசு கிலவனுடன் திருமணம்
      இஸ்லாமிய சட்டம் விலங்குமா🤦

    • @shenbamari5249
      @shenbamari5249 5 วันที่ผ่านมา +1

      ​@@manjuvirattu_jallikattu_loverabsolutely.pen asiriyargalum thavaru pandranga.dhandanai udanadiyaha kadumayaha kidaikanum.

  • @yuva5746
    @yuva5746 5 วันที่ผ่านมา +194

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கிறது.... படிக்கலைனா கூட பரவாயில்லை... 🙄😥

    • @mariahepsiba5644
      @mariahepsiba5644 4 วันที่ผ่านมา

      Being as a teacher even I'm getting scared to send my daughter to school

  • @M.siranjeeviSm
    @M.siranjeeviSm 5 วันที่ผ่านมา +199

    ஒரே வழி என் கவுண்டர் செய்யாளம்

    • @rsrr427
      @rsrr427 5 วันที่ผ่านมา +3

      Public people than punishment kudukanum

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 5 วันที่ผ่านมา +194

    மணிப்பூர் ன்னு பொங்கி இருப்போம்

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 5 วันที่ผ่านมา +13

      Exactly

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 5 วันที่ผ่านมา +10

      😂😂😂😂

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 5 วันที่ผ่านมา +10

      Kani enke?😂😂😂

    • @kannansrirangam9117
      @kannansrirangam9117 5 วันที่ผ่านมา +2

      இந்த தமிழ் நடந்த சம்பவம் மற்ற மாநிலங்களில் தெரிந்தால் அவர்கள் போராட்டம் செய்யவோ குறை கூறவோ செய்றதை விட அவர்கள் அவர்கள் மாநிலத்தில் இந்த மாதிரி சம்பவம் நடக்காத வார இருக்க முயற்ச்சி எடுப்பார்கள்.

    • @nagarajanp8855
      @nagarajanp8855 5 วันที่ผ่านมา

      Yes

  • @theo...master6463
    @theo...master6463 5 วันที่ผ่านมา +81

    பெண் ஆசிரியர்கள் கழிவறையில் ஆண் ஆசிரியர்களுக்கு என்ன வேலை.சரியாய் விசாரித்தால் அநேக தகவல்கள் கிடைக்கும்.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 วันที่ผ่านมา +78

    இதை பார்க்கிற எல்லா பெற்றோர்களும் நம்ம குழந்தைகளுக்கு கண்டிப்பா அறிவுரை வழங்க வேண்டும்.... ஆசிரியர்கள் தவறாக தொட்டலோ பேசினாலோ வீட்டில் உடனடியாக சொல்ல வேண்டும் என்று

  • @Harinishwari
    @Harinishwari 5 วันที่ผ่านมา +192

    தமிழ்நாட்டில் முதல் குற்றவாளி ஆசிரியர்கள்.

    • @Jenzocute-
      @Jenzocute- 5 วันที่ผ่านมา +4

      Well said👌

    • @sruthimeena3782
      @sruthimeena3782 5 วันที่ผ่านมา +4

      No, politicians

  • @pkkumar3156
    @pkkumar3156 5 วันที่ผ่านมา +132

    இதை பாராட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் பல மடங்கு உயர்த்த வேண்டும் அரசுக்கு கோரிக்கை 🙏🇮🇳🙏

    • @Swetha-n7r
      @Swetha-n7r 5 วันที่ผ่านมา

      😂

    • @ParameswariM-x6m
      @ParameswariM-x6m 5 วันที่ผ่านมา

      😂

    • @logesh.vlogesh.v2797
      @logesh.vlogesh.v2797 4 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 4 วันที่ผ่านมา

      ஏதோ படத்தை பார்த்ததுண்டு அடக்க முடியாம அடிச்சிருப்பானுங்க விடுங்க..
      தமிழ்நாட்டு ல புதுசா. இல்லை இந்தியா வுல புதுசா....
      அம்பேத்கார் தான் சட்டத்த மாத்தாய் வச்சுக்கோங்க என்று சொல்லிட்டு போயிருக்கார்ல

    • @Shaayanmahir
      @Shaayanmahir 4 วันที่ผ่านมา

      😂😂😂😂😂 sema

  • @RelishtheWord6258
    @RelishtheWord6258 5 วันที่ผ่านมา +55

    Pocso சட்டம் போதாது இன்னும் கடுமையான சட்டம் வரவேண்டும்.

  • @GBMBK
    @GBMBK 5 วันที่ผ่านมา +62

    உங்கள் சட்டம் ஒன்னும் தேவையில்லை குற்றவாளிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் 😢😢😢

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 วันที่ผ่านมา +77

    சஸ்பென்ட் ஒரு கேட??? டிஸ்மிஸ் பண்ணுங்க

    • @SA-xe1ez
      @SA-xe1ez 4 วันที่ผ่านมา +1

      பணம்கொடுத்து பதவி வாங்கியவர்ஙள்

  • @muthupandi2140
    @muthupandi2140 5 วันที่ผ่านมา +131

    நீங்கதானடா பெரியார் திராவிட மாடல் ஆட்சின்னு சொன்னீங்க அதான், அரசு ஊழியர்கள்களும் அதே செய்றானுங்க 😑

    • @kannansrirangam9117
      @kannansrirangam9117 5 วันที่ผ่านมา +11

      ஒன்லி எஞ்சாய் மெண்ட் நோ ரெஸ் பான்ஸ் பிலிட்டி இதுவும் பகுத்தறிவில் ஒன்று

    • @SA-xe1ez
      @SA-xe1ez 4 วันที่ผ่านมา +3

      பெரியார் உயிருடன் இருந்தால் இதைத்தான் செய்திருப்பார் ஆதரிப்பார்

  • @2kastro
    @2kastro 5 วันที่ผ่านมา +53

    கலைஞர் காலத்தில் தேர்வை எழுதாமல் சும்மா போட்ட ஆசிரியர்களாக கூட இருக்கலாம்.

  • @maruthu9501
    @maruthu9501 5 วันที่ผ่านมา +92

    மணிப்பூர்க்கு பொங்குனவன் பூரா பேரும் அதைவிட பெரும் கேவலம் இந்த சம்பவம் இதுக்கு சைலண்ட் மோடுக்கு போய்ருவானுங்க....

    • @PrabhaKaran-c5i
      @PrabhaKaran-c5i 4 วันที่ผ่านมา +1

      Yes bro 💯 true bro

    • @SA-xe1ez
      @SA-xe1ez 4 วันที่ผ่านมา +1

      மணிப்பூரிலிருந்து மகளிர் அணியினர் இங்குவந்து பார்வையிடவேண்டும்

  • @Kumar-lg3vu
    @Kumar-lg3vu 5 วันที่ผ่านมา +94

    இதான்டா திமுக / அதிமுக - திராவிட-பெரியாரிய ஆட்சி.

    • @ajithjam1
      @ajithjam1 5 วันที่ผ่านมา +2

      BJP atha vida mosam

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 5 วันที่ผ่านมา

      North la poi paru ipdi news kuda poda mudiyathu vantaru

    • @prasanth296
      @prasanth296 5 วันที่ผ่านมา +4

      ​@@lavanyaraju8487 Onoda ponuku ipdi nadantha ipditha pesuviya north nu 😢😢

    • @Kumar-lg3vu
      @Kumar-lg3vu 5 วันที่ผ่านมา +1

      @@lavanyaraju8487 North la evan eppadi enna oombinal enna. Inga enna oomba mudiyuma adhai oombinal podhum

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 5 วันที่ผ่านมา +1

      @@Kumar-lg3vu oh unga veetla iruka ladies ta kuda ipdi than pesuviya nalla valarpu neelam intha news ku ethukuda comment panra

  • @DurgaRaj-j6b
    @DurgaRaj-j6b 5 วันที่ผ่านมา +19

    இதெல்லாம் ஆசிரியர் வீட்டு பெண் குழந்தைகளோ பெண்கள் பார்த்தா எவ்வளவு அசிங்கம்.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 5 วันที่ผ่านมา +131

    ஆட்சி கலைக்க வேண்டும் 😡😡

    • @ajithjam1
      @ajithjam1 5 วันที่ผ่านมา +2

      Kalaicha enna agum innoru thirudan varuvan...nallavanukku vote poda maatinga

    • @Polewalker007
      @Polewalker007 5 วันที่ผ่านมา +4

      BJP RSS ஆட்சி right

    • @ajithjam1
      @ajithjam1 4 วันที่ผ่านมา

      @Polewalker007 avanga maradhavara nadakadhu

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 3 วันที่ผ่านมา

      ​@Polewalker007Avanunga ithellam sari.
      Panna enna thapu nu kepanga

  • @ManiKandan-yw2tp
    @ManiKandan-yw2tp 5 วันที่ผ่านมา +53

    கடுமையான சட்டங்கள் வந்தா மட்டும் தான் இந்த மாதிரி குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடியும்

  • @jeslinjeslin8975
    @jeslinjeslin8975 5 วันที่ผ่านมา +51

    இனிமேல் எந்த வாதியார்களையும் நம்பி பள்ளிக்கு அனுப்பவே மாட்டோம்

  • @SaburFathima
    @SaburFathima 5 วันที่ผ่านมา +31

    முடிந்த அளவுக்கு பெண்பிள்ளைகளுக்கு பெண் ஆசிரியராக தனியாக ஸ்கூலும் .ஆண் பிள்ளைகளுக்கு ஆண் ஆசிரியர்கள்தனியாக ஸ்கூலும் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 5 วันที่ผ่านมา +65

    தனிமனித ஒழுக்கம் இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்

  • @ManiMani-q5v
    @ManiMani-q5v 5 วันที่ผ่านมา +32

    இந்த செய்தி கேக்குற பொழுது உடம்பே நடுங்க்கிறது

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 5 วันที่ผ่านมา +26

    கடவுளே ! ஒரு குழந்தை யை 3 மிருகங்கள் கொடுமை படுத்தி உள்ளனர் 🤬🤬🤬 பெற்றோர்கள் மீதும் கோபம் வருகிறது. தன் குழந்தை யின் உடல்மாற்றங்கள் , நடவடிக்கைகள் ஐ கவனிக்கவே இல்லையா? அந்த மிருகங்கள் குழந்தையை மிரட்டி வைத்து இருந்ததால் தான் அந்த குழந்தை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து இருக்கிறது. பெற்றோர் பிள்ளைகளிடம் , என்ன நடந்தாலும் எங்களிடம் சொல்லுங்கள் ,நாங்கள் இருக்கிறோம் என்று கூறவேண்டும் . Good touch ,bad touch சொல்லி தரவேண்டும். 💙🙏💙

    • @bhaktivirtualtamil7188
      @bhaktivirtualtamil7188 3 วันที่ผ่านมา +1

      No touch only

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 3 วันที่ผ่านมา +1

      @bhaktivirtualtamil7188 well said 🙌🙌🙌💙🙏💙

  • @InspiringMinds609
    @InspiringMinds609 5 วันที่ผ่านมา +36

    நாங்கள் எல்லாம் b.ed முடித்து...tet pass ஆகி wait வேலை இல்லாம...வீட்டுக்குள் வேலை செய்கிறோம்...எங்களுக்கு இன்னும் தகுதி தேர்வு வேண்டும் என்கிறார்கள்...இந்த பொருகிங்களுகு என்ன தகுதி இருக்கு??? நாடு நாசமாகி கொண்டு இருக்கிறது.....

  • @ashoksankarchellasamy5094
    @ashoksankarchellasamy5094 5 วันที่ผ่านมา +22

    காசு கொடுத்து வெளியே வந்து விடுவார்கள்.... பணி இடை நீக்கம் மட்டுமே super.... money is power.... பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  • @ckrajan1
    @ckrajan1 5 วันที่ผ่านมา +38

    மூன்று குற்றவாளிகளையும் பொது மக்கள் கைகளில் ஒப்படையுங்கள் அவர்கள் நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 4 วันที่ผ่านมา +1

      மிருகங்களைப்போல் கூண்டு வண்டியில் ஏற்றி மாநிலம் முழுவதும் இழுத்துவரவேண்டும். மக்கள் அதனை காணவேண்டும்

  • @AnandhuAnandhu-kt8rn
    @AnandhuAnandhu-kt8rn 5 วันที่ผ่านมา +31

    தயவு செய்து அந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுங்க ஊதியத்தை உயர்த்தி கொடுங்க

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 5 วันที่ผ่านมา +31

    பாலிமர் தொலைக்காட்சி ஒன்று இருப்பதால் தான் அந்த மாணவிக்கு நடந்த கொடுமை மக்களுக்கு தெரியவருகிறது.

  • @classiceswaran8383
    @classiceswaran8383 5 วันที่ผ่านมา +11

    பாலிமர் சேனலுக்கு நன்றி 🙏

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 5 วันที่ผ่านมา +40

    3 பேரையும் தூக்கில் போடுங்க நடு ரோட்டல

  • @ShalusCakesBakes-SS
    @ShalusCakesBakes-SS 5 วันที่ผ่านมา +54

    ஆசிரியர் சங்கம் எவ்ளோ கொடுத்தாலும் பத்தலன்னு போராட்டம் நடத்த தான் வாய் திறக்கும். இதுக்கெல்லாம் ஒன்னும் கண்டனோ கருத்தோ தெரிவிக்க மாட்டங்க. அந்த ஆசிரியர்களை பொது மக்களிடம் ஒப்படையுங்கள் அவர்களுக்கு தரும் தண்டனை வருங்காலத்தில் இது போன்ற கொடுமைகள் நடக்காமல் இருக்கும்.

  • @uniquecreations8619
    @uniquecreations8619 5 วันที่ผ่านมา +40

    இது என்ன மாதிரியான ஆட்சி என்றே தெரியவில்லை...
    நாளுக்குநாள் பயமாக இருக்கிறது...
    இந்த ஆட்சிக்கு முட்டு கொடுப்பவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா என்பதே சந்தேகமாக உள்ளது...

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 3 วันที่ผ่านมา

      Bjp panna mattum kandukave matinga.
      Ethu ellam Covid effect

  • @JayaguruM-t8o
    @JayaguruM-t8o 5 วันที่ผ่านมา +31

    தமிழ்நாடே பொது கழிவறையை அருவருப்பாக உள்ளது தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு முதலமைச்சர் தேவையா

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 5 วันที่ผ่านมา +64

    வர வர தமிழ் நாட்டில் மிகவும் ஒழுக்க கேடன நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது 😢😢😢 மிகவும் வேதனையாக இருக்கிறது பசங்கள school collage அனுப்ப பயமாக இருக்கிறது இதற்கு தீர்வு தான் எ‌ன்ன 😢😢😢

  • @sherinsherin1725
    @sherinsherin1725 5 วันที่ผ่านมา +29

    இப்படி ஒரு அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டில் இருப்பதை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்... 😢🤬த்தூ

  • @2kastro
    @2kastro 5 วันที่ผ่านมา +16

    அந்த வாத்தியார்களின் புகைப்படத்தை போடுங்கள் m..

  • @pitchiahp2853
    @pitchiahp2853 5 วันที่ผ่านมา +20

    மூன்று வாத்தியார்களையும் என்கவுண்டர் தான் முடிவான தீர்ப்பு...சஸ்பென்ட் சரியல்ல...

  • @NithyaSanthosh-k4m
    @NithyaSanthosh-k4m 5 วันที่ผ่านมา +21

    Pavam papa😢

  • @srinivasananantharaman407
    @srinivasananantharaman407 5 วันที่ผ่านมา +30

    தேர்தல் நேரத்தில் ஓட்டு
    க்கு 1000 2000 கொடுத்தா
    எல்லாம் சரியாகிவிடும்.
    இது தெரியாதா அரசியல்
    வாசிக்கும்.

  • @ManiKandan-y9r
    @ManiKandan-y9r 5 วันที่ผ่านมา +28

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பியல் மகேஷ் எங்கே.... அவர் எரியா தானே...

    • @maniviji8384
      @maniviji8384 5 วันที่ผ่านมา +1

      இதே தான் நானும் கேட்கிறேன் அமைச்சர் எங்கே போனார்?

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 5 วันที่ผ่านมา +8

    அரசு பள்ளியிலும் கேமரா பொருத்த வேண்டும் எங்கள் மகள்களும் அரசு பள்ளியில் தான் பயில்கிறார்கள் அதனால் அவசியம் பாதுகாப்பு தேவை முதலமைச்சர் அய்யா அவர்களே இந்த பிரச்சனையை சரி செய்யுங்கள் இல்லை என்றால் எல்லா குழந்தைகளும் பெற்றோர்கள் பயந்து பயந்து செல்ல வேண்டியது இருக்கும் நன்றி

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp 5 วันที่ผ่านมา +124

    Tamilnadu - en ivlo mosama aayidhuchu ???

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 5 วันที่ผ่านมา +7

      இந்தியா முழுவதும் இந்த நிலைமை தான்

    • @SmilingCaterpillar-kr1ci
      @SmilingCaterpillar-kr1ci 5 วันที่ผ่านมา +7

      Romba mosam pa vara vara😢

    • @Periasami76
      @Periasami76 5 วันที่ผ่านมา

      Seri namma than india la mudthanmai manilam model atchi nu peethikarome apprum why?? Oh may be model nu sonnadhu indha karumatha thana. So all other states must follow​@@Alliswell-px6ph

    • @sudarshanr5187
      @sudarshanr5187 5 วันที่ผ่านมา +6

      Bcs of open prn culture best way is to Sperate Teaching for boys and Girls only male teacher for boys and female teacher for girls this should become a law

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 5 วันที่ผ่านมา +11

      Because this is dmk government supper government

  • @riyasreemaan
    @riyasreemaan 5 วันที่ผ่านมา +38

    இந்த பிரச்சனை ஒரு வாரம் போகுமா அதற்கு அப்புறம் வேற பிரச்சனை வந்துவிடும்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 4 วันที่ผ่านมา

      ஏ யு நிகழ்வு எந்த நிலையில் உள்ளது. மக்கள் எதிர்கட்சிகள் மறந்துவிட்டன

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 5 วันที่ผ่านมา +30

    பேட் கேர்ள் படம் விஜய் சேதுபதி வெற்றி மாறன் இருவரும் இணைந்து இதற்கு பொறுப்பு எடுக்க வேண்டும்

    • @mohann688
      @mohann688 5 วันที่ผ่านมา +2

      சரியா சொன்னீங்க

  • @ValliVallivalli67
    @ValliVallivalli67 5 วันที่ผ่านมา +38

    ஸ்டாலின் ஆட்சி இருக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது அவன் வந்தா இப்படித்தான் ஸ்டாலின் எண்ணிக்கை ஒழிகிறானா அன்னைக்கு தான் நம்மளுக்கு நல்லது

  • @ashokKumar-dd1fk
    @ashokKumar-dd1fk 5 วันที่ผ่านมา +38

    Lady teacher to be employed for girls students that's the solution

    • @sudarshanr5187
      @sudarshanr5187 5 วันที่ผ่านมา +9

      Simple and super similarly Man teacher for boys let's seperate and teach discipline first.

    • @vinupower
      @vinupower 5 วันที่ผ่านมา

      Yean apo sexual abuse nadakatha. Prachana teachers mela vachitu male teacher female teachernu pin noki yosikurenga

    • @vijayanand8542
      @vijayanand8542 5 วันที่ผ่านมา

      Apa kuda thapu nadaklam ​@@sudarshanr5187

  • @jothisministrysmiracles1401
    @jothisministrysmiracles1401 5 วันที่ผ่านมา +6

    அன்பு பெற்றோர்களே நம் பிள்ளைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுங்கள்.... ஒருவரின் தொடுதலை பற்றி கற்றுக் கொடுங்கள்.... தந்தையையும், உடன் பிறந்தவர்களையும் தவிர வேறு யாரையும் நம்ப வேண்டாம் என்று கற்றுக் கொடுங்கள்...... எந்த சூழ்நிலையிலும் பயப்பட வேண்டாம் என்று கற்றுக் கொடுங்கள்.... எதையும் தைரியமாக சந்திக்கக்கூடிய பக்குவத்தை சொல்லித் தாருங்கள்..... அப்போதுதான் இப்படிப்பட்ட அரக்கர்களிடமிருந்து நம் பிள்ளைகள் தப்பிக்கும்

  • @MeiMeiyappan-wt4bw
    @MeiMeiyappan-wt4bw 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆண்களுக்கு ஆண் ஆசிரியர் பெண்களுக்கு பெண் ஆசிரியர் நியமிக்க வேண்டும் இருபாலர் பள்ளி கல்லூரி இருக்கக்கூடாது அப்போதுதான் இந்த பிரச்சனைகள் வராது இந்த அடிப்படை அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றத்துக்கு இல்லை

  • @User6998-p3b
    @User6998-p3b 5 วันที่ผ่านมา +16

    மூணு வாத்திகளையும் டிஸ்மிஸ்பண்ணனும் ஆனா ஆசிரியர்சங்கம் முட்டுகொடுத்துகாப்பாற்றிவிடும்

  • @geethamahalingam5870
    @geethamahalingam5870 5 วันที่ผ่านมา +7

    எங்களுக்கு ஆசிரியராக இருந்த ஆண் ஆசிரியர்கள் எல்லாம் தெய்வம். எங்களை விளையாட்டு போட்டிக்கு வெளியே அழைத்து போவார்கள் எங்களை அவர்கள் குழந்தைகள் போல் நடத்துவார்கள் இன்றும் அவர்களை நினைத்து பெருமை அடைகிறேன். எனக்கு 51வயது ஆகிறது. அண்ணா சார்,கை வேலை சார், head master subiramani சார், ஶ்ரீ தர் சார், தியாகராஜன் தமிழ் ஐயா அனைவரையும் அன்புடன் வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஊர் vriddhachalam

  • @priyasworld9512
    @priyasworld9512 5 วันที่ผ่านมา +9

    இந்த மாறி ஆசிரியர்களின் ஆணுறுப்பை அறுத்து விட வேண்டும். அப்ப தான் அடுத்தவர்கள் தவறு செய்ய நடுங்குவார்கள் 😡

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 5 วันที่ผ่านมา +18

    இந்த ஆசிரியர்கள் எத்தனையோ மாணவிகளை சீரழித்திருப்பார்கள்

  • @evil_cry
    @evil_cry 5 วันที่ผ่านมา +19

    பெரியார் தான் படிக்க வைத்தார்ன்னு பெருமை பேசுறவனுங்க இப்போ அவர் தான் கர்பமாக்ராரன்னு சொல்லுங்கடா🤬🤬🤬

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 3 วันที่ผ่านมา

      Periyar Ippa enga vandhar

    • @evil_cry
      @evil_cry 3 วันที่ผ่านมา +1

      @tamilmozhi4072 adha poi Periyar thaan padaika vaithaar sattai pottu vitaar pichai potaarnu oru gumbal suththuthae... avanunga kitta kelu😂
      avar illana internet kooda use panniruka maatoma😂😂😂

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 2 วันที่ผ่านมา

      @@evil_cry Aman avaroda kolkaikalai seithavar than Kamaraj,MGR,Karunanidhi and JJ

  • @MeiMeiyappan-wt4bw
    @MeiMeiyappan-wt4bw 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பகுத்தறிவற்ற ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்தால் இதுதான் நிலைமை

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 5 วันที่ผ่านมา +20

    விளக்கு பிடித்தவர்கள் யார் யார்.
    இப்போது விளக்கு ஏற்றி போராட்டம் நடத்த வர யார் உள்ளனர்?

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 5 วันที่ผ่านมา +32

    தாலிபான் வம்சத்தின் அரசன் ஸ்டாலின் ஆட்சியில் தமிழனின் மானமும் மரியாதையும் போய்விட்டது😂😂😂😂

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g 5 วันที่ผ่านมา +9

    மாணவிகளுக்கு பெண் ஆசிரியர் போட வேண்டும்

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 5 วันที่ผ่านมา +7

    தற்காலிக வேலை நீக்கம் செய்யக்கூடாது நிரந்தர வேலை நீக்கம் செய்ய வேண்டும் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @tamizhsudar6000
    @tamizhsudar6000 5 วันที่ผ่านมา +22

    எனக்கு கண்ணீர் வருகிறது

    • @Shanko12f8h
      @Shanko12f8h 5 วันที่ผ่านมา

      Ama😢

  • @Manikandan-fy1jz
    @Manikandan-fy1jz 5 วันที่ผ่านมา +11

    அந்த கொடூர செயலை இந்த செய்தி தொகுப்பு super aa interesting aa, சொல்லிருக்கீங்க..

  • @sakthidasan4903
    @sakthidasan4903 5 วันที่ผ่านมา +20

    Pocso should be filed

  • @GovindGovindasamy.114
    @GovindGovindasamy.114 5 วันที่ผ่านมา +37

    தமிழகத்தில் எவ்வளவுதான் அட்டூழியம் நடந்தாலும் இப்போதெல்லாம் கமெண்ட் போடுவதற்கு கூட பயமாக இருக்கிறது

  • @dhandabanip8399
    @dhandabanip8399 5 วันที่ผ่านมา +22

    அன்பில் மகேஷ் எங்கப்பா ?

    • @arumugamram7667
      @arumugamram7667 5 วันที่ผ่านมา +4

      Avan inpanithikku pochu kaluva poitan

    • @maniviji8384
      @maniviji8384 5 วันที่ผ่านมา +2

      காணவில்லை என போஸ்ட்டர் தான் ஒட்டனும் போல

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 3 วันที่ผ่านมา +1

    பள்ளிக்கூட த்தில் தான் பாதுகாப்பு என்றால் வேறு எங்க போறது கடவுளே

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 5 วันที่ผ่านมา +10

    கலைமகளின் கை வீணை விறகாக வெந்ததேடா...

  • @eswaramoorthyeswaramoorthy3612
    @eswaramoorthyeswaramoorthy3612 5 วันที่ผ่านมา +22

    அன்பில் மகேஷ் குரடை விட்டு தூங்கும் தருணம்

  • @leviyisarel
    @leviyisarel 5 วันที่ผ่านมา +12

    அவர்களை பொது மக்கள் கையில் ஒப்படைப்பதே சரியான நீதி செய்த தவறுக்கான தண்டனையை பொதுமக்கள் கொடுப்பார்கள்...
    அவனுங்க போட்டோ வை ஏன் போட மாட்டிங்குறீங்க... அவனுங்க போட்டோவை போடுங்க அந்த மூஞ்சிகளை உலகம் பார்க்கட்டும்...

  • @vickytm5820
    @vickytm5820 5 วันที่ผ่านมา +15

    வெறும் பதவி சுகம் பண சுகம் மட்டுமே கொண்ட ஒரு ஆட்சியாளர் மாநிலத்தை ஆட்சி செய்வதால் நடக்கும் கொடுமைகள் 🤦🏻

    • @tamilmozhi4072
      @tamilmozhi4072 3 วันที่ผ่านมา

      Vaiku vandha padi pesakudathu

  • @SenthilKumar-gu2nf
    @SenthilKumar-gu2nf 5 วันที่ผ่านมา +32

    இதாண்டா திராவிட மாடல்,

  • @SureshSuresh-m6b6h
    @SureshSuresh-m6b6h 5 วันที่ผ่านมา +8

    Super 🎉🎉🎉🎉🎉

  • @SALAMONPAL
    @SALAMONPAL 5 วันที่ผ่านมา +6

    பெண்களுக்கு பெண் பள்ளிக்கூடமும் ,பெண் ஆசிரியைகளும், ஆண்களுக்கு ஆண் பள்ளிகூடமும் , ஆண் ஆசிரியர்களும் போட வேண்டும்

    • @sankarajothi6308
      @sankarajothi6308 4 วันที่ผ่านมา +1

      மிகவும் சரி

    • @sankarajothi6308
      @sankarajothi6308 4 วันที่ผ่านมา

      முதல்வர் இதை செயல் படுத்த வேண்டும்

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 5 วันที่ผ่านมา +6

    Education minister should take immediate discipline on all govt and all private schools

  • @kkamdurga486
    @kkamdurga486 5 วันที่ผ่านมา +14

    தவறு செய்தும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
    அரசு பள்ளி ஆண் ஆசிரியர்கள் தமிழ் நாட்டில்

  • @seithiosaipondicherry987
    @seithiosaipondicherry987 5 วันที่ผ่านมา +14

    தமிழ்நாட்டு போலீஸ் எவ்வளவு கேவலமாக உள்ளன தமிழ்நாடு ஆட்சி ஓட்டுப்போட்ட மக்களுக்கு சூப்பர்

  • @MeiMeiyappan-wt4bw
    @MeiMeiyappan-wt4bw 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சஸ்பெண்ட் செய்யாத முண்டம் பணிநீக்கம் செய் முண்டம நீதிமன்றத்தில் வருஷக்கணக்கா பட்டிமன்றம் நடத்துங்க

  • @CLathaCLatha-p4s
    @CLathaCLatha-p4s 4 วันที่ผ่านมา +2

    தண்டனைகள் கடுமையான தவறுகள் சிறிதாகும்

  • @PrakashA04
    @PrakashA04 5 วันที่ผ่านมา +4

    Super 🎉🎉🎉

  • @Murugan-z6t
    @Murugan-z6t 4 วันที่ผ่านมา +2

    என் மகளுக்கு முதலில் படிக்குதோ இல்லையோ ஆணுறுப்பை அறுத்து வீச பயிற்சி குடுப்பேன் 🔥

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 5 วันที่ผ่านมา +4

    மறியல் போராட்டத்தை கை விடாதீர்கள் மக்களே ❤

  • @karuppasamys1667
    @karuppasamys1667 5 วันที่ผ่านมา +4

    இரும்புகரம்என்னஆனது

  • @kameshr7702
    @kameshr7702 5 วันที่ผ่านมา +3

    மாதா பிதா குரு தெய்வம் மக்கள் உங்களை கடவுளுக்கும் மேலாக பார்க்கும் பொழுது அதற்கு கொஞ்சமாவது தகுதியாக நீங்கள் இருக்க வேண்டாமா சமுதாயத்தில் முக்கிய பொறுப்பு உள்ளவர்கள் இது போன்ற தவறுகள் செய்யும் போது மிக மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 วันที่ผ่านมา

    Good message to schools and public.

  • @meyyardinesh1014
    @meyyardinesh1014 5 วันที่ผ่านมา +6

    இதன் விடியல் ஆட்சி 👍

  • @2kastro
    @2kastro 5 วันที่ผ่านมา +20

    இப்ப வாங்க ....ஆசிரியர்களே! சம்பளத்துக்கு மட்டும் வேகமா போராட்டம் வேண்டிய வேண்டியது 😢

  • @velanvelan6272
    @velanvelan6272 5 วันที่ผ่านมา +3

    சத்யராஜ் பொண்ணு கண்ணுல பட வரைக்கும் இந்த வீடியோ வெளியாகட்டும் திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு சொன்னாங்க அந்த மேடம கொஞ்சம் பார்க்கக சொல்லுங்க😢😢😢

  • @sabdhunikaenterprises482
    @sabdhunikaenterprises482 5 วันที่ผ่านมา +1

    😢😢😢😢