கிளாம்பாக்கம் திகில் ஆட்டோ அரக்கர்கள்..கதறிய இளம் பெண்..! நடுநிசி கேடிகள் போலீசில் சிக்குமா..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • கிளாம்பாக்கம் திகில் ஆட்டோ அரக்கர்கள்..கதறிய இளம் பெண்..! நடுநிசி கேடிகள் போலீசில் சிக்குமா..?
    #PolimerNews #Chennai | #AutoDriver | #Girl | #Threaten | #Police | #crime #crimenews #tamilnews #livenewstamil #livenews #crime #crimenews #crimestory #crime_news #crimestories #crimes #crimeseries #kuttram #kuttramkedutharum #குற்றம்கேடுதரும் #polimernews
    #chennai #crime #police #tnpolice
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1K

  • @quitetabi3495
    @quitetabi3495 วันที่ผ่านมา +775

    கடவுளின் உருவில் இன்னொரு ஆட்டோ ஓட்டுனர் நல்ல தாய்க்கு பிறந்த மகன் அவருக்கு நன்றி

    • @sathyabama295
      @sathyabama295 วันที่ผ่านมา +12

      என்கவுண்டர் செய்ய வேண்டும்

    • @jayanthin3834
      @jayanthin3834 วันที่ผ่านมา +4

      அவருக்கு நன்றிகள் பல

  • @mandodari4037
    @mandodari4037 วันที่ผ่านมา +776

    காப்பாற்றிய ஆட்டோ அண்ணாக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️❤❤

    • @mri3384
      @mri3384 วันที่ผ่านมา +11

      எல்லாம் முடிஞ்ச பிறகு காப்பாத்தி இருக்காரு. 😭😭

    • @AnduvinIndumathi
      @AnduvinIndumathi วันที่ผ่านมา +2

      Correct

    • @rajiesma4676
      @rajiesma4676 วันที่ผ่านมา +3

      Avaru kaapathala antha naainga vitanga avaru police station kutu ponaru help

    • @chandrachandra9610
      @chandrachandra9610 วันที่ผ่านมา +2

      அண்ணா இவனுங்க சினிமாவில் தான் பெரிய யோக்கியன் போல வசனம் சோகமா பேசுவாங்க இவனுங்களுக்கு தெரியும் பலாத்காரம் செய்யவே இந்த தொழில செய்யராங்க

    • @hameethrahuman939
      @hameethrahuman939 วันที่ผ่านมา

      Ella tholilaiyum nallavanga kettavanga irukaanga bro so don't judge​@@chandrachandra9610

  • @a.k.p.5319
    @a.k.p.5319 วันที่ผ่านมา +305

    தோழிக்கு துரித சிந்தனைக்கு நன்றி...

  • @mandodari4037
    @mandodari4037 วันที่ผ่านมา +544

    ஒரு ஆட்டோகாரன் தருதலை
    இன்னொரு ஆட்டோக்காரர் தெய்வம் போல🙏🙏🙏🙏🙏🙏

  • @millenniumtamil2000
    @millenniumtamil2000 วันที่ผ่านมา +224

    தோழிக்கு நல்ல Presence of mind. இந்த மாதிரி பிரச்சனைல உடனே போலீஸ் Call பன்றதுதான் தான் சரியான அணுகுமுறை .

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 วันที่ผ่านมา +8

      போலீஸ் வந்து காப்பாற்றி தான் வேற வேலை பார்ப்பார்கள்.காரில் துரத்திய வேர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

    • @NiraimathiSelvi-nk1vk
      @NiraimathiSelvi-nk1vk 13 ชั่วโมงที่ผ่านมา

      Correct 💯 ​@@nirmalamohan1873

  • @anniesgarments6546
    @anniesgarments6546 วันที่ผ่านมา +540

    கடும் நடவடிக்கை இல்லை என்றால் இது போன்று தினமும் நடக்கும் ஆதலால் தயவு கூர்ந்து அரசு இதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும் 🙏

    • @muthamilms
      @muthamilms วันที่ผ่านมา +23

      அரசு நோட்டும்

    • @ktvenkatesh1787
      @ktvenkatesh1787 วันที่ผ่านมา +6

      Very true.

    • @tamillsongslyricswrittenbymk
      @tamillsongslyricswrittenbymk วันที่ผ่านมา +12

      அரசு பணத்தை சுருட்ட மட்டும் தான் நாங்க அரசியல்வாதிகள்

    • @rar6238
      @rar6238 วันที่ผ่านมา +2

      Ottu pottutu kaalil vizhundhu kumbudu podu daa

    • @navaneethakrishnan9417
      @navaneethakrishnan9417 วันที่ผ่านมา

      ஒருவன் குற்றம் செய்த பின்னரே காவல் துறையால் கைது செய்யப்படுகின்றான்..பொத்தாம் பொதுவாக காவல்துறை ஆட்டோ ஓட்டும் ஏதோ ஒரு அப்பாவியை கைதுசெய்ய முடியுமா?

  • @KishorKumar-j5g
    @KishorKumar-j5g วันที่ผ่านมา +280

    புத்திசாலியாக செயல் பட்ட அந்த பெண்ணிண் தோழிக்கும் துரிதமாக செயல்பட்ட காவல்தூறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பாக ஆட்டோ ஒட்டுநருக்கும் வாழ்த்துக்கள்

  • @ParthyFrez
    @ParthyFrez วันที่ผ่านมา +260

    Auto safe rapido safe ila nu sonavan evanda

    • @christyfemina7899
      @christyfemina7899 วันที่ผ่านมา +22

      Rapiido safe pa .....who said......fools

    • @humanityfirst2652
      @humanityfirst2652 วันที่ผ่านมา

      👌👌👌​@@christyfemina7899

    • @ammachlm3597
      @ammachlm3597 9 ชั่วโมงที่ผ่านมา +3

      Thalaa avaanga enneram serthu poi erupangaa 🤣ee

    • @suganyasenthil4158
      @suganyasenthil4158 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Rapido idls very safe 10 O clock mela ladies safe a poitomna keka rapido customer cal varum so very very safe

  • @nagappans2944
    @nagappans2944 วันที่ผ่านมา +201

    ஆட்டோ ஓட்டுனர் சங்க ம் தவறாக நடக்கும் ஓட்டுனர்களை இனம் கண்டு கட்டுபடுத்தவேண்டும். அப்பொழுதான் மக்களுக்கு உங்கள்மீது மரியாதை வரும். அந்த நல்ல ஒட்டுனருக்கு பாராட்டுகள்

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 วันที่ผ่านมา +3

      First ask female to stay in home. For all good and bad individual is responsibility not govt r any other

    • @Luffydono33
      @Luffydono33 วันที่ผ่านมา

      Government is responsible, the use of drugs, kanja, tasmac all increased under this government,
      ​@@sudhakarraju1520

    • @nikitafggofficial
      @nikitafggofficial วันที่ผ่านมา +1

      ​@@sudhakarraju1520 i agree with you

  • @rmanavalan4560
    @rmanavalan4560 วันที่ผ่านมา +189

    பெண்கள்👭 பாதுகாப்பு கேள்வி ❓குறியாகிவிட்டது சென்னை🚶 யில் யார் பொறுப்பு

    • @BalajiRajini-d2p
      @BalajiRajini-d2p วันที่ผ่านมา +5

      Please avare vote rate in danger

    • @muthulakshmiish
      @muthulakshmiish วันที่ผ่านมา

      Not only in chennai whole india not safe for girls..

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn วันที่ผ่านมา +156

    இங்கு அரசாங்கமே சரியில்லை, பின்பு குற்றம் செய்பவர்களை குறை சொல்லி என்ன செய்வது

  • @Vijayakumar-h9r3x
    @Vijayakumar-h9r3x วันที่ผ่านมา +276

    Auto க்களுக்கு GPS கருவி பொருத்தி அந்தந்த காவல் நிலையத்துக்கு தொடர்பு ஏற்படுத்தினால் குற்றங்கள் நடக்காது.

    • @ஒழுக்கம்பழகு
      @ஒழுக்கம்பழகு วันที่ผ่านมา +4

      💯

    • @குரங்கு-420
      @குரங்கு-420 วันที่ผ่านมา +6

      😂😁😂🤣 நீ புத்தி சாலி உணர்ந்த தருமன் 😂
      பிரோட மாஸ்டர் லாரி காரன் 🤣பஸ் driver,bar 🍺 labers, it staffs, doctor,advagate, police kudathaa, briyani kada kaaran ets எல்லா துத்துல gps கருவி போட்டுகிட்டு அலையனுமா❓😁🤚🏻
      ஏன் தங்க மயிலு
      உணக்கு ஆட்டோ கானுங்க தூத்த நோன்டாம இருக்க முடியாதா

    • @dhanasekarlakshmanan4595
      @dhanasekarlakshmanan4595 วันที่ผ่านมา

      Very Good Idea.

    • @Luffydono33
      @Luffydono33 วันที่ผ่านมา +9

      இனி அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் மத்திய அரசு விரைவில் திட்டத்தை அமல்படுத்தும்

    • @k.arunajothik.arunajothi792
      @k.arunajothik.arunajothi792 วันที่ผ่านมา

      சட்டம் சரி இல்லை எதுவுமே சரியில்லை

  • @manivannanmc3648
    @manivannanmc3648 วันที่ผ่านมา +494

    எந்த கொம்பனாலும் குறை செரல்ல முடியாத ஆட்சி பெண்கள் வெளியே செல்ல முடியாத ஆட்சி கள்ளசாராய ஆறாய் ஓடும் ஆட்சி திராவிடியா மாடல் ஆட்சி.

    • @IndianCitizen-zb1eh
      @IndianCitizen-zb1eh วันที่ผ่านมา +8

      Indeed

    • @paru155
      @paru155 วันที่ผ่านมา +9

      Madhya Pradesh check pannittu pesunga😂 idhu thappudhan but udane dhravida modela pudikkadheenga. UP, MP la case kuda register aagadhu. Still we are better. TN will be best.

    • @Dravidiantamil
      @Dravidiantamil วันที่ผ่านมา

      Una pola Echainga Pandrathuku lam Epadi da DMK poruppagum Paper id pakki

    • @shemoh3357
      @shemoh3357 วันที่ผ่านมา +7

      எல்லாம் ஒங்கள போல அரக்கர்கள் தான்😅😅

    • @Olinokumar
      @Olinokumar วันที่ผ่านมา

      ​@@paru155ungomma ungokkka pondati chennaila irukala ila madhyapradeshathula irukalaa

  • @T.AishwaryaAishu
    @T.AishwaryaAishu วันที่ผ่านมา +32

    கடவுள் போல வந்த ஆட்டோ அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @dhaniyasrig3378
    @dhaniyasrig3378 วันที่ผ่านมา +128

    அந்த அரக்கர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்....காப்பாற்றிய அந்த தோழருக்கு வாழ்த்துக்கள்...உதவிய அணைத்து காவலர்களுக்கும் வாழ்த்துக்கள்.🎉🎉

  • @rsaravanaraj
    @rsaravanaraj วันที่ผ่านมา +224

    இந்த அரசில் யாருக்கும் பயமில்லை...

    • @kirthi5416
      @kirthi5416 วันที่ผ่านมา +4

      Arasu arasu nu elathukum arasu ney solunga. Idhu lam self discipline la varum nu epo dhan puriyumo. Epaiyume aduthavan mela pazhi potu pesuradhu dhan polapa

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl วันที่ผ่านมา +7

      பயம் இருக்கிறது பொது மக்களுக்கு

    • @arjunguru3829
      @arjunguru3829 วันที่ผ่านมา +10

      ​@@kirthi5416அதிமுக ஆட்சியில் ரோட்டில் யாராவது விழுந்தால் கூட ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று கூறியது யார். காவல்துறை கண்டிப்பாக இருந்தால் தினமும் இது போன்ற தவறுகள் நடக்குமா?? காவல் துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது. இது யார் தவறு

    • @sasik4653
      @sasik4653 วันที่ผ่านมา +2

      ​@@kirthi5416govt avanga party people na action edukamatrangalla(ECR road problem)?? Apuram govt than solluvom....yara irunthalum strict action edutha apuram en govt ah sollaporom?

    • @kirthi5416
      @kirthi5416 วันที่ผ่านมา

      @@sasik4653 endha govt dhan olunga action eduthurkanga solunga. Ela aatchi la um edha oru korai irundhute dhan iruku. Ilanu sola mudiyuma ungala la

  • @mahajaya-k2y
    @mahajaya-k2y วันที่ผ่านมา +139

    பெண் பாதுகாப்பு இந்தியாவில் எங்கு தான் போச்சோ😢😢😢😢..... தந்தை,அண்ணன், தம்பி, நண்பன்,மாமா,அக்கம் பக்கம் என்ற எந்த ஆண் உறவையும் நம்ப முடியவில்லை😢😢😢..... பெண்ணை ஏன் படைத்தாய் இறைவா😢😢😢😢

    • @Vilitheylu
      @Vilitheylu วันที่ผ่านมา +10

      Stalin இருக்கும் வரை நடக்கும்

    • @savithrisundararaman4355
      @savithrisundararaman4355 วันที่ผ่านมา

      எப் பொழு எல்லாம் திருட்டு திராவிட ஆட்சி நடக்குமோ அப்பொழுது அராஜகம் நடக்கும்

    • @Jananidevi33
      @Jananidevi33 วันที่ผ่านมา +3

      ஏன் வேர மாநிலத்து இதை விட அதிகமாக நடக்குது 😂
      மெரினா பீச் முழுக்க பையக்கள் பெண்கள் இரவு 7pm தனியா போக முடியல 😢

    • @hariharen5784
      @hariharen5784 วันที่ผ่านมา

      ​@@Vilitheylustalin poitta, inime ippadi oru sambavam tamilnaattil engum nadkkaadhu..appadi thana.😢

  • @SuriyaStories
    @SuriyaStories วันที่ผ่านมา +28

    இதற்குதானே ஆசைப்பட்டார் நம் முதல்வர் அய்யா கோடம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றி விட்டிங்க நல்லா இருப்பீங்க அய்யா😢😢

  • @manivannan1534
    @manivannan1534 วันที่ผ่านมา +48

    சகோதரா பாதிக்கப்பட்ட சிறுமியை தைரியமாக காப்பாற்றிய இந்த உதவிக்கு மிகவும் நன்றி ஆனால் இந்த காவல்துறை இடம் பத்திரமாக இரு உன்மீதே வழக்கு போட்டாலும் போடுவார்கள் காலம் அப்படி கெட்டு கிடக்கு😢😢😢😢😢

  • @muruganirulandi3509
    @muruganirulandi3509 วันที่ผ่านมา +190

    இது தான் ஸ்டாலின் மாடல் அரசு

    • @weslinsamuel2505
      @weslinsamuel2505 วันที่ผ่านมา +1

      ❤🖤

    • @Sakthired.010
      @Sakthired.010 วันที่ผ่านมา +1

      ❤🖤

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z วันที่ผ่านมา

      ஸ்டாலின் செக்யூரிட்டடியாக போகவில்லையா

    • @Ishani_sai
      @Ishani_sai 17 ชั่วโมงที่ผ่านมา

      Kadathana stalin ennada panuvaru

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 วันที่ผ่านมา +49

    கூடவே இருந்து ஹெல்ப் பண்ண ஆட்டோ அண்ணனுக்கு ரொம்ப நன்றி

  • @Mohsin-n4i
    @Mohsin-n4i วันที่ผ่านมา +108

    நன்றி பாலிமர். உண்ணால் தான் இந்த கேவலமான ஆட்சியை அகற்ற முடியும்.

  • @manimuthangi
    @manimuthangi วันที่ผ่านมา +102

    ஸ்டாலின்: இதான்டா திமுக, இது தான் திமுக

    • @ungalvivasayebala6797
      @ungalvivasayebala6797 วันที่ผ่านมา

      தி மு க ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

  • @antonyrobkennedy
    @antonyrobkennedy วันที่ผ่านมา +68

    இரவு 10 மணிக்கு மேல் ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்களை அந்தந்த காவல் நிலையத்தில் பதிவு செய்துதான் ஓட்ட விட வேண்டும் . மீறினால் தண்டனை என்றால் இம்மாதிரி குற்ற செயல்களை தடுக்கலாம்

  • @Raja-h5f3p
    @Raja-h5f3p วันที่ผ่านมา +64

    வாக்களித்த மக்கள் திருந்த வேண்டும்

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 วันที่ผ่านมา +1

      யாருக்கு வாக்களித்தால் இது நடக்காது என்று சொல்ல முடியுமா

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x วันที่ผ่านมา

      எவனுக்கும் போட்டாலும் இது தான்

    • @vadivelnadar1986
      @vadivelnadar1986 วันที่ผ่านมา

      திராவிட மே வேண்டாம்​@@SevanSevan-g7x

  • @prathapand596
    @prathapand596 วันที่ผ่านมา +211

    Wrost government 😢

    • @pragatheeshpurushoth2028
      @pragatheeshpurushoth2028 วันที่ผ่านมา +4

      Worst human being

    • @sriram-xi1nv
      @sriram-xi1nv วันที่ผ่านมา +1

      Yar sonna. Very Very good government. Entha government ennum 1000 varudathukku erukkanum.

    • @aishwaryaravi6256
      @aishwaryaravi6256 11 ชั่วโมงที่ผ่านมา

      Mairu government. Pomaba poriki elam jolly ah suthuranunga chai...

  • @venivadhavalli5006
    @venivadhavalli5006 วันที่ผ่านมา +118

    எல்லாவற்றிற்க்கும் காரணம் கோயம்பேடு பஸ்டாண்டு கிளாம் பாக்கம் மாத்தினது தான் காரணமாக இருக்குமோ🙄🤔😇

    • @sskindustries8813
      @sskindustries8813 วันที่ผ่านมา

      திமுகவிற்கு பணம் குவாட்டர் பிரியாணி க்கு ஓட்டு போட்டு ஆட்சியை கொடுத்தது.

    • @sskindustries8813
      @sskindustries8813 วันที่ผ่านมา +17

      குவாட்டர் பிரியாணி பணத்திற்கு ஓட்டு போட்டது.

    • @kalyanprakash777
      @kalyanprakash777 วันที่ผ่านมา +12

      Pommai cm....Amma erunthaa encounter CONFIRMED

  • @vijay_voice
    @vijay_voice วันที่ผ่านมา +30

    இதுக்கு தான் OLA, RED TAXI, FASTRACK atleast RAPIDO இப்புடி online la book பண்ணி போயிடனும், இப்படி நடக்க 100% வாய்ப்பே இல்லை👿

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j วันที่ผ่านมา +3

      Thappu panravan adhulaiayum pannuvan

    • @vijay_voice
      @vijay_voice วันที่ผ่านมา +8

      @@user-oj4dm3gq4j Vaaipae illa ji indha mari company la avanga vehicle ah endowment pannum podhae agreement potturuvanga avanga mobile la software install panniduvanga adhu la avanga gps tracking la yae irukum plus mic on la irukum. Car pickup point la irundhu destination mathunalo illa mic la particular decibel ku mela noice catch pannunalo automatic ah company BPO center la trigger agidum 🤣🤣🤣,….
      Yuppa Oru sila company la inbuilt camera ellam veikuranunga 😝😝😝

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 วันที่ผ่านมา

      Yes auto naainga pora vara ponjungala kuru kurunu pathutu irupanunga stand la ninnukitu

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j วันที่ผ่านมา +2

      @@vijay_voice thank you for information. Munnadi la andha mathiri problems vandhuchu but ippo ellam change pannitanga pola anyway good to hear this information....

    • @vijay_voice
      @vijay_voice วันที่ผ่านมา

      @@user-oj4dm3gq4j hmmmm, be safe always 🤓👍

  • @batman-eq1pg
    @batman-eq1pg วันที่ผ่านมา +105

    நல்ல பாருங்க அந்த ஆட்டோவில் திமுக கொடி இருக்கும் போல.

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p วันที่ผ่านมา +12

      irukum

    • @subanitha2018
      @subanitha2018 วันที่ผ่านมา +3

      😂

    • @vikramccg4640
      @vikramccg4640 วันที่ผ่านมา +5

      ஜெயிலுக்கு போன ரெண்டு நாள் கழிச்சு என் குடும்பமே அதிமுக னு வீடியோ ரிலீஸ் பண்ணுவான்

    • @sairam84sai35
      @sairam84sai35 วันที่ผ่านมา +3

      😂

    • @honywell4046
      @honywell4046 วันที่ผ่านมา

      😅😅😅😅

  • @rajkumart8641
    @rajkumart8641 วันที่ผ่านมา +51

    என்கவுண்டர் ப்ளிஸ்

  • @svg127
    @svg127 วันที่ผ่านมา +66

    கலிகாலம் தொழில்நுட்பம் வளர வளர மனிதன் தீய குணங்கள் அதிகமாகின்றன...😢

  • @kathiravankathiravan394
    @kathiravankathiravan394 วันที่ผ่านมา +32

    தண்டனை கடுமையாகப் பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்

  • @MathiAzhagan-h1m
    @MathiAzhagan-h1m วันที่ผ่านมา +36

    குற்றவாளிகளுக்கு வாதடும் வக்கீல் களுக்கு முதலில் தண்டனை வாங்கி கொடுங்க.

  • @Shrishri_108
    @Shrishri_108 วันที่ผ่านมา +25

    பெண்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற திமிர்.. பெண் பெற்றோர்கள், நட்புகளும் வெளியே சொல்ல முடியாது என்று தான் இப்படி திமிரா திரியுறானுக

  • @abdulmalikabdul770
    @abdulmalikabdul770 วันที่ผ่านมา +79

    ஆட்டோ டிரைவர்களுக்கு யாரும் இரக்கப்படாதீர்கள்.

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p วันที่ผ่านมา +10

      yogiyan sollitaru kettukkunga,

    • @Swathi-xu6vd
      @Swathi-xu6vd วันที่ผ่านมา +23

      எல்லா ஆட்டோ ஓட்டுனர் அப்படி இல்லை, காப்பாற்றியவரும் ஒரு ஓட்டுனர் தான்

    • @Sindhuashwin-jw2om
      @Sindhuashwin-jw2om วันที่ผ่านมา +5

      Yellam auto driver hm apdi illa...nenegalam auto laye poga matingala

    • @SAN-v5q
      @SAN-v5q วันที่ผ่านมา

      Bhai thappu panna ella bhaiyum thappanavargala😂😂😂

    • @2000stalin
      @2000stalin วันที่ผ่านมา +10

      இரவு 11 மணிக்கு 18 வயசு பெண் சேலத்தில் இருந்து சென்னைக்கு தனியே.. அதுவும் தன் தோழி வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன... அதுவும் தமிழ் தெரியாத பெண்..
      ஏன்.. பகலில் சென்றால் ஆகாதா ⁉️...
      ஏற்கனவே திருடர்கள் அதிகம் நடமாடும் இடம் என்று தெரிந்தும்.. இப்பிடி கவனகுறைவாக இருக்கலாமா..
      எப்பவுமே.. சுய பாதுகாப்பு முறைமைகள் அவசியம்...

  • @devasenapathys6968
    @devasenapathys6968 วันที่ผ่านมา +9

    ஆகா அருமையான ஆட்சி. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 วันที่ผ่านมา +31

    உலகத்தின் தலை சிறந்த model ஆட்சி 😭😭😭🙏🙏🙏

  • @kamalakarunakaran7977
    @kamalakarunakaran7977 วันที่ผ่านมา +51

    அன்றே காந்தி அடிகள் சொன்னாற் நள்ளிரவில் ஒரு பெண் தனியாக என்றைக்கு எந்த ஒரு பிரச்சனையில்லாமல் செல்கிறாளோ அனறைக்குதான் நம் நாட்டிற்க்கு சுதந்திரம் கிடைத்தநாள் என்று.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 11 ชั่วโมงที่ผ่านมา +1

      வாய்ப்பில்லை ராஜா

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 วันที่ผ่านมา +63

    பொலிசார் இப்போது பாட்டியை தேடிக்கொண்டுள்ளார்கள்

  • @praksh1986
    @praksh1986 วันที่ผ่านมา +47

    Chennai is not the good place to visit on now a days

  • @CookersKitchen
    @CookersKitchen วันที่ผ่านมา +27

    என்று கிடைக்கும் மறுசுதந்திரம் நமக்கு?.... 😢

  • @staycubed3324
    @staycubed3324 วันที่ผ่านมา +17

    கேடிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து வளர்த்து விட்டால் இப்படித்தான். என்ன பண்றது ஓட்டு போடும் போது யோசிப்பது இல்லை. இவனுங்களுக்கு ஓட்டுப் போட்டவனுங்க பொண்ணுகளுக்கு இந்த மாதிரி நடந்ததான் புத்தி வரும்

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 วันที่ผ่านมา +19

    விடியல் ஆட்சி இல்லை இது விடியாத ஆட்சி

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru วันที่ผ่านมา +29

    இதுக்குத்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர அவசரமாக திறக்கப்பட்டது

  • @rocketmuthukutti8918
    @rocketmuthukutti8918 วันที่ผ่านมา +23

    சென்னை சிட்டியில் இன்னும் அதிகமாக சிசிடிவி கேமரா வைக்க வேண்டும்

  • @visiontechnologiespalani1954
    @visiontechnologiespalani1954 วันที่ผ่านมา +28

    சட்டம் கடுமையாக இருக்க வேண்டும்

  • @kunaseelan-d4x
    @kunaseelan-d4x วันที่ผ่านมา +9

    Intha Auto kararuku en Grate Salute ❤... Matra Nanbargalum vazthalame...

  • @RJ-yw5ns
    @RJ-yw5ns วันที่ผ่านมา +16

    இதுக்கு முன்னாடி நடந்ததுல ஒரு காரணம் சொன்னாங்களே போலீஸ். அதனால தான் இவனும் இப்படி பண்ணி இருப்பான்

  • @jeevajeeva1220
    @jeevajeeva1220 วันที่ผ่านมา +16

    Bike taxi la பாதுகாப்பு இல்ல நு சொல்றானுக ஆட்டோ காரணுக இப்ப என்ன சொல்ல போரணுக

  • @MANISASIManisasi-fi6rh
    @MANISASIManisasi-fi6rh วันที่ผ่านมา +23

    விக்கு மண்டையன கேளுங்க சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்குன்னு சொல்லு

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 วันที่ผ่านมา +26

    Polimer news ❤

  • @praveenponni8381
    @praveenponni8381 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இது ஒன்னும் இல்ல,
    இதுக்கு பேர்தான் விடியல் ஆட்சி

  • @sampathkumar-lt2et
    @sampathkumar-lt2et วันที่ผ่านมา +24

    Avalo periya bus stand la oru camera illa ah

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl วันที่ผ่านมา

      Vazhakkma velai seila...cctv cameras.. out of order

  • @Racee786
    @Racee786 21 ชั่วโมงที่ผ่านมา +2

    கடைசியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதுவும் தலைநகர் சென்னையில் 😭😭

  • @prathapd8577
    @prathapd8577 วันที่ผ่านมา +25

    பிழைக்க போன இடத்தில் அந்த மொழி கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்....

  • @KumarKumar-lp8rd
    @KumarKumar-lp8rd วันที่ผ่านมา +4

    கிளாபாக்கம் பஸ் ஸ்டான்டு‌ எத்தனை பேரை சீரலலிக்க போகுதுன்னு தெரியல

  • @kmmanimani2339
    @kmmanimani2339 วันที่ผ่านมา +61

    காவல்துறை வன்டிஎன்தெரிந்தும்இன்நும்தேடிக்கொண்டிஇருக்கிரதா?இதுதான்திரவிடமாடல் அரசா😢😢😢

    • @sskindustries8813
      @sskindustries8813 วันที่ผ่านมา +6

      குற்றத்தை மறைக்க ஒரு அப்பாவி கிடைக்கும் வரை தேடிக்கொண்டேடேடே இருப்பது காவல் துறையின் நவீன திராவிட மாடல்.

    • @secretsnothing3798
      @secretsnothing3798 วันที่ผ่านมา +4

      பல ஆட்டோக்களை காவல்துறையினர் தான் வாடகைக்கு விட்டுள்ளனர்.

  • @ragulkaliyaperumal9025
    @ragulkaliyaperumal9025 วันที่ผ่านมา +14

    தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அதை மாற்றுங்கள் சட்டத்தை மாற்றி எழுதுங்கள் சின்ன குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் குற்றம் செய்ய அனைவரும் தயங்குவார்கள்

    • @sskindustries8813
      @sskindustries8813 วันที่ผ่านมา

      தண்டனை கடுமையானால் நம் நாட்டில் 90% அரசியல் வாதிகள் சிறையில் தான் ஆயுள் வரை இருக்க வேண்டும்.

  • @singkaraj
    @singkaraj วันที่ผ่านมา +17

    Konjam days munnadi rapido safea apdinu auto drivers kettangala????
    Edho oruthar nallavara irundrukkaru...

  • @muthusamys8285
    @muthusamys8285 วันที่ผ่านมา +18

    கேவலமானமுதல்வர்போல கேவலம்பாக்கம் பேருந்துநிலையமோ???

  • @rajagopalu7334
    @rajagopalu7334 วันที่ผ่านมา +31

    செய்தியை செய்தியாக மட்டும் சொல்லவும்... பாலிமர் சேனல்😭😭 பிஜிஎம் சவுண்ட் கலந்து... படம் போல் சித்தரிக்காதீர்கள் 🙏🙏

  • @Varaki-h3z
    @Varaki-h3z วันที่ผ่านมา +2

    அடடோ காரங்க அண்ணா அணைவருக்கு ஓரு வேண்டுதல் உங்கள் வண்டியில் ஏறும் பெண்களுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டியது உங்கள் கடமை அண்ணா நீங்க ஓரு அண்ணா நாகா அப்பா வக தம்பியாக பெண்களுக்கு பாதுகாப்பு குடுங்கள் 🙏

  • @krishnamoorthyv6701
    @krishnamoorthyv6701 วันที่ผ่านมา +5

    Government must give award to the Gentleman Auto Driver

  • @USHAPREAM
    @USHAPREAM วันที่ผ่านมา +13

    ஸ்டாலின் - நான் மட்டும் அல்ல நீங்கள் ஒவ்வொருவரும் i don't care என்று சொல்ல வேண்டும் 😂😂😂😂

  • @MuruganMurugan-q1e
    @MuruganMurugan-q1e วันที่ผ่านมา +2

    Thanks to polimer news🎉

  • @vepilai
    @vepilai วันที่ผ่านมา +14

    கிளாம்பாக்கம் என சொல்வதற்கு பதில் கோயம்பேடு என சொல்கிறார் Anchor
    சரி பார்க்க 😮

  • @Shanthi-o3p
    @Shanthi-o3p วันที่ผ่านมา +2

    Nandri Anna

  • @subramaniumperumal1379
    @subramaniumperumal1379 วันที่ผ่านมา +19

    நல்லா தேடுகின்றது போலீஸ்

    • @sskindustries8813
      @sskindustries8813 วันที่ผ่านมา +1

      கட்டுரைக்கு ஒரு அப்பாவி கிடைக்கும் வரை தேடிக்கொண்டேடேடே இருப்பது காவல் துறை யின் புதிய டெக் னிக்.

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy8940 วันที่ผ่านมา +2

    தற்போதும் முதுகெலும்புடன் செயல்படும் நியூஸ் சேனல் பாலிமர் க்கு வாழ்த்துக்கள்!

  • @prabaharanprabaharan6042
    @prabaharanprabaharan6042 วันที่ผ่านมา +3

    கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் பேருந்து இருக்கவேண்டும்

  • @pudhuvaiavinashtherukoothu483
    @pudhuvaiavinashtherukoothu483 วันที่ผ่านมา +5

    இதற்கு உடனடியாக தீர்வு வேண்டும் மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்ல எனில் மிகுந்த கேவளம்

  • @sivaerode05
    @sivaerode05 วันที่ผ่านมา +16

    சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

  • @Yaarunutherla
    @Yaarunutherla วันที่ผ่านมา +2

    கிளாம்பாக்கம் பாதுகாப்பு அற்ற இடம்

    • @rar6238
      @rar6238 วันที่ผ่านมา

      Whole TN

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 วันที่ผ่านมา

      ECR 😂

    • @Yaarunutherla
      @Yaarunutherla วันที่ผ่านมา

      @@ivanshankarraja9992 பேருந்து நிலையம் அங்க வைத்தது தவறு என்று சொல்றேன்

  • @mr_miaw
    @mr_miaw วันที่ผ่านมา +15

    Chennaila irunthu 15 km thalli oru bus stop vachiruntha ... Intha mathiri ayokkiya pasangalukku kondattam than

    • @jeys9137
      @jeys9137 วันที่ผ่านมา

      More than 35 kms.

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோவிலும் GPS கருவி பொருத்த வேண்டும்....அதை பக்கத்தில் உள்ள காவல்துறை அதை கண்காணிக்க வேண்டும்....

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 วันที่ผ่านมา +5

    எந்த தவறும் செய்யலாம் என்ற நம்பிக்கையை விதைத்தவன் எவன்.. இந்த ஆண்ட, ஆளும் அரசு

  • @syednishanisha1268
    @syednishanisha1268 วันที่ผ่านมา +1

    அந்த ஆட்டோ டிரைவர் முஹம்மது க்கு வாழ்த்துக்கள்❤❤

  • @abideek
    @abideek วันที่ผ่านมา +11

    Etchaaaaaaa porukiiii naaainga😢😢😢😢😢😢

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 วันที่ผ่านมา +1

    அண்ணா மிகவும் நன்றி 🙏 காப்பாற்றிய உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 วันที่ผ่านมา +26

    அந்த 60வயது பெரியவர் பெயர் என்ன?????

    • @DeepikaMUTHU-w3l
      @DeepikaMUTHU-w3l วันที่ผ่านมา +12

      Periyar

    • @jackiechan2078
      @jackiechan2078 วันที่ผ่านมา +6

      soriyar

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 วันที่ผ่านมา +6

      கண்டிப்பாக ராமசாமி வகையறாக்கள் தான்.
      Enjoyment with out responsibility.

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 วันที่ผ่านมา

      Antha open autokkaranai iruttukku alsaitthu sendru points arutthu vitturukkanum pengale irsvil katthiyadu sellumgal

    • @karthik27190
      @karthik27190 วันที่ผ่านมา

      Aamai kunjikal kadharals😂😂

  • @manickavelm7246
    @manickavelm7246 วันที่ผ่านมา

    Thanks pallavaram AC sir and sir teams

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 วันที่ผ่านมา +5

    சென்னை புறநகர் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்ல பாதுகாப்பு இல்லை என்பது உறுதி ஆகிறது. கிளாம் பாக்கம் மற்றும் தேவையான இடங்களில் 24*7 போலீஸ் வசதி செய்து வருபவர்களுக்கு வண்டி வசதி செய்யப்படவேண்டும்.

  • @muneeswaran5489
    @muneeswaran5489 วันที่ผ่านมา +2

    சூப்பர் அண்ணன்

  • @MohanRaj-qe5fm
    @MohanRaj-qe5fm วันที่ผ่านมา +1

    அந்த சத்தியராசு பொண்ணு எங்க இருக்கு...
    இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் அரசா ....

  • @umadevi-nx2pb
    @umadevi-nx2pb วันที่ผ่านมา +22

    செய்தியை செய்தியாக மட்டும் சொல்லுங்க. இப்படி திகில் படம் மாதிரி கதையாக சொல்லாதீங்க .😢

  • @rekhasarvesh882
    @rekhasarvesh882 วันที่ผ่านมา +1

    அந்த நேரத்தில் அந்த பெண்னை காப்பாற்றி ய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அந்த பெண் தோழி க்கும் நன்றி மற்றும் பெண்கள் பல சமயங்களில் தனியாக ஆட்டோவில் பயனம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது எனவே அந்த நேரத்தில் ஆட்டோ டிரைவர் பெயர் ஆட்டோ நம்பர் ஏறும் இடம் இறங்கும் இடம் அனைத்து ம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து பின்னர் அந்த ஆட்டோ வில் ஏற வேண்டும் காவல் துறை அதிகாரிகள் சாலையில் இருந்த காவல் துறை அனைத்து வகையான வாகனங்களையும் கவனம் செலுத்தி வந்தால் நல்லது

  • @muralig8234
    @muralig8234 วันที่ผ่านมา +8

    புது மாடல் இந்தி தெரியாது போடா.?

  • @meshak4470
    @meshak4470 14 ชั่วโมงที่ผ่านมา

    எங்கே பயணம் செய்தாலும் நாம் தான் பாதுகாப்பாக செல்ல வேண்டும். தனியாக இரவில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • @siva1908
    @siva1908 วันที่ผ่านมา +33

    இது வேற யாரும் இல்லை இந்த நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்டவர்கள் தான் வேறு யாரும் இல்லை..

    • @Dravidiantamil
      @Dravidiantamil วันที่ผ่านมา +1

      😂😂😂 அவனுக மூத்திரம் குடுச்சிட்ட😂😂

    • @Olinokumar
      @Olinokumar วันที่ผ่านมา +1

      ​@@Dravidiantamilபீ தண்ணி உண்மையாவே குடிச்சது நீ தான் 😂😂😂

    • @MCSPrakashV
      @MCSPrakashV วันที่ผ่านมา +1

      Caste vachu character assassination pannatha bro.

    • @Dravidiantamil
      @Dravidiantamil วันที่ผ่านมา

      @@Olinokumar ஏன் டா பதற்றமா இருக்க மாங்காமடையா😂😂😂

    • @Olinokumar
      @Olinokumar วันที่ผ่านมา

      @@Dravidiantamil நா பதரல பீ தண்ணி குடிச்ச பண்ணி நீதான் கதறுற 😂😂

  • @VideoCreator-dz2px
    @VideoCreator-dz2px วันที่ผ่านมา +10

    Periya dash maari pesinnga oru 45 days b4. Auto thaan safety. Rapido ola laa safety illa nu..😡😡😡

  • @redlapel5597
    @redlapel5597 วันที่ผ่านมา +1

    ஹிந்தி எவ்வளவு முக்கியம் என்பது இப்போது புரிகிறது

  • @vscplasticworksacrylicshee3892
    @vscplasticworksacrylicshee3892 วันที่ผ่านมา +30

    ஹிந்தி பேசிய ஆட்டோ டிரைவரை கைது செய்யவும் தமிழ் நாட்டில் ஹிந்தி பேசலாமா

    • @barunenayathulla6979
      @barunenayathulla6979 วันที่ผ่านมา +6

      ஏண்ட உனக்குவைத்தெரிச்சல்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 วันที่ผ่านมา

      ​@@barunenayathulla6979அது வயித்தெரிச்சல் இல்லை. வஞ்சகப் புகழ்ச்சி அணி. அதாவது மடை மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறார். எதற்கெடுத்தாலும் இந்தி ஒழிக என்று ஆரம்பிப்போம் அல்லவா அதையும் சுட்டிக்காட்டுகிறார் பல அர்த்தங்கள் நல்ல பதிவு

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 วันที่ผ่านมา

      அந்த பெரியவர் கிடைக்கவில்லை என்றால் இந்த ஆட்டோ ஓட்டுனரை வைத்தே கேஸ் ஐ முடித்து விடவும்

  • @Ulavu_Palagu
    @Ulavu_Palagu 20 ชั่วโมงที่ผ่านมา

    குற்றம் செய்தவர் சரியான தண்டனை. இல்லை அதான் இப்படியே நியூஸ் சேனலில் பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான்

  • @ThirumalaiVel-o7f
    @ThirumalaiVel-o7f วันที่ผ่านมา +5

    இனிய காலை வணக்கம் 🙏

  • @ayyapparajramasamypbr8749
    @ayyapparajramasamypbr8749 วันที่ผ่านมา

    2:40 8:40 கழக காவலர் அணியினருக்கு அவர்கள் பாணியில் பதிலடி.

  • @Natures-Vibe-NGL
    @Natures-Vibe-NGL วันที่ผ่านมา +7

    Daily intha maathiri news kekrom. Ithuku mudivuthaan enna. Sattam thandanai kadumYaka vendum. Tamilnadu la vazhve bayama iruku

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj วันที่ผ่านมา

    நடந்த சம்பவம் மிகவும் மோசமானது. குற்றவாளிகளுக்கு கடும் கண்டனங்கள். இளம்பெண்ணைக் காப்பாற்றிய காவல்துறைக்கும், ஆட்டோ ஓட்டுநர்க்கும் எங்களது சேனல் சார்பாகப் பாராட்டுகள். இந்தக் குற்றங்களை செய்யும் அரக்கன்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். காவல் கண்காணிப்புகள் அதிகமாக வேண்டும்.

  • @SR-hj4kh
    @SR-hj4kh วันที่ผ่านมา +17

    தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 วันที่ผ่านมา +2

    ரேபிடோக்கு மக்கள் ஆதரவு குடுக்கும் போது முன்னபின்ன தெரியாது ஒருத்தன் கூட பைக்ல போறது பாதுகாப்பு இல்ல, ஆட்டோ தான் சேப்டினு உருட்டுன ஆட்டோகாரன் ஒருத்தன கூட காணோம்😂😂😂

  • @velua5336
    @velua5336 วันที่ผ่านมา +3

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் எந்த நேரமும் பயமில்லாத ஒரு பஸ் ஸ்டாண்ட் தான்