YUTHA KULA VAZHITHONDRALE |யூதகுல வழித்தோன்றலே | Pastor MOHAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @johnraj3541
    @johnraj3541 ปีที่แล้ว +4

    தம்பி மோகனுக்கு எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள். பல்லவி படு வித்தியாசமாக உள்ளது..இது வரை யாரும் பயன்படுத்தத் தவறிய அரிய சொல்லாட்சி.. “யூத குல வழித்தோன்றலே“ ஆஹா...என்னமா ஒரு ப்யூட்டிஃபுல் பதம்... ஆம் ! யூதராகப் பிறந்தார்.புற ஜாதிகளுக்காகவும் மரித்தார். யூத சட்ட திட்டங்களை , நியாயப் பிரமாணங்களின் கட்டுகளை மாற்றியமைத்தார்.பிரமாதம்.
    ஆனால் சரணங்களும் பல்லவியின் சாயலிலேயே அமையாமல் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. சரணம் என்பது நிச்சயமாக வேறு நோட்டில் பண்ணியிருக்கலாம்... அவ்வகை சங்கதிகளுக்கா பஞ்சம்..இருந்தாலும் இனிமைகள் குறையாமல் நல்ல மெலடியாக பாடல் அமைந்தள்ளது...க்ளாஸிக்கல் வாசனை அவ்வப்போது எழுவது இரசிக்கும் படியாக உள்ளது.
    மற்றபடி ஸாபுவின் இசை ஒரு பால் அல்வாவின் சுவை நாவிலேயே சில காலம் ஒட்டிக்கிடப்பது போல பாடலை நமது இதயச்சுவரில் ஒட்டி வைக்கிறது...அழகான ரிதங்கள்... அப்புறம் ஒளிப்பதிவு சான்ஸே இல்லை..ட்ரோன் இல்லாமலேயே ட்ரேன் ஷாட்டின் எபெக்ட்களை கொண்டு வந்தது அருமை... ஒவ்வொரு ஃப்ரேமும் கவிதையாக விரிகிறது...
    இவ்வாறு வித்தியாசமான சொற்களுடன் பாடல்கள் தாம் அதிகப் பேரால் விரும்பப்படும்.மிகவும் அரிதான லிரிக்ஸ் பாடலை உயரங்களுக்கு சுமந்து செல்கிறது...தம்பி மோகன் ! தங்கள் கண்ணீர் உங்களை ஜெயிக்க வைத்து விட்டது..உங்கள் பாடல் தங்கள் பெயரை கிறிஸ்தவ இசை உலகில் அழுத்தமாகப் பதித்து விட்டது ..வாழ்த்துக்கள்.

    • @mohanrofficial313
      @mohanrofficial313  ปีที่แล้ว +2

      பாடல் வெளியிட்டு இத்தனை மாதங்களுக்குப் பின்பு இப்படி ஒரு வெளிப்படையான அறிவுரையையும் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் பார்க்கும் பொழுது தான் எத்தனை நெருக்கங்கள் வந்தாலும் மேலும் பல பாடல்கள் வெளியிட வேண்டுமென்று தோன்றுகிறது உங்களுடைய இந்த மனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

    • @johnraj3541
      @johnraj3541 ปีที่แล้ว +2

      @@mohanrofficial313 நேற்று தான் பாடலைக் கேட்டேன்.சில பாடல்களின் துவக்கத்தைக் கேட்டதுமே அதை ஸ்கிப் பண்ணி விட்டு அடுத்த வீடியோவிற்குள் தாவி விடுவேன்.. வித்தியாசமான லிரிக்காய் இருக்கிறதே என்று ஒரு சாதாரண பாடல்தான் என்ற எண்ணத்தோடு பார்க்க துவங்கிய என்னை ஒரு.முரட்டு சங்கிலியை எடுத்து வந்து தன்னோடு சேர்த்து கட்டி விட்டது பாடல்.சான்ஸே இல்லை.. எதிர்பாராத ஒரு சொந்தம் தனது உயிலில் நமது பெயருக்கு நூறு ஏக்கர் தேயிலை எஸ்டேட் டை எழுதிவைத்தால் எப்டி இருக்கும்.. அப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சி.. பாடல் அவ்வளவு தெய்வீகமாக இருந்தது.கர்த்தர் நேரடியாக வந்து உருவாக்கி தந்த ட்யூன் போல அவ்வளவு அம்சமாக உள்ளது..வாழ்த்துக்கள் பிரதர்

    • @mohanrofficial313
      @mohanrofficial313  ปีที่แล้ว

      மிகவும் அருமை நன்றி ஐயா 🙏🙏

  • @shanthistanly1151
    @shanthistanly1151 ปีที่แล้ว +5

    இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரம் இன்னும் அனேக பாடல்களை பாடும் படியான கிருபைகளை கர்த்தர் அருள்வாராக ஆமென்.🙏🙏🙏

    • @mohanrofficial313
      @mohanrofficial313  ปีที่แล้ว

      ஆமென் அல்லேலூயா 🙏

  • @muthukumaransubramani8882
    @muthukumaransubramani8882 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 ปีที่แล้ว +5

    அருமை 🙏🏽
    அல்லேலூயா

  • @ashikeys07
    @ashikeys07 2 ปีที่แล้ว +13

    Jesus Christ Bless you

  • @rajug8910
    @rajug8910 2 ปีที่แล้ว +15

    1 அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள், கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.
    சங்கீதம் 135:1

  • @shalinimohan3132
    @shalinimohan3132 2 ปีที่แล้ว +6

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 🙏

  • @yesuveulagarachagarministr4245
    @yesuveulagarachagarministr4245 ปีที่แล้ว +5

    Blessed song ..❣️

  • @ajijkumar8638
    @ajijkumar8638 ปีที่แล้ว +3

    Super...
    Praise God

  • @gatravels43
    @gatravels43 9 หลายเดือนก่อน +3

    Prsise the lord

  • @selvaprakash1446
    @selvaprakash1446 3 หลายเดือนก่อน +2

    Praise the lord

  • @arunbritto5804
    @arunbritto5804 ปีที่แล้ว +6

    Praise the lord very nice song

  • @jerryallwyn8235
    @jerryallwyn8235 ปีที่แล้ว +5

    AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH 🙏 🙌 ❤

  • @angeljoyes255
    @angeljoyes255 2 ปีที่แล้ว +5

    May God bless u dear Anna 💯😇

  • @kirupapavi1559
    @kirupapavi1559 2 ปีที่แล้ว +14

    Amen praise the lord

  • @paramaswariulurpyularani6147
    @paramaswariulurpyularani6147 ปีที่แล้ว +7

    ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @b.j.m.musical692
    @b.j.m.musical692 ปีที่แล้ว +5

    எங்கள் துன்பத்தில் ஆறுதல் தந்தீரே நன்றி இயேசப்பா அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக💐💐💐💐💐

  • @annaimanikandan4161
    @annaimanikandan4161 2 ปีที่แล้ว +7

    பாடல் வரிகள் அருமை
    பாடல் பாடிய உங்கள் குரல் அருமை
    இப்பாடலில் வரும் இசை அருமை
    போட்டோ கிரேபி அருமை
    அனைத்தும்
    அருமை

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      நன்றி 💐💐 தம்பி 🙏

  • @shalinimohan3132
    @shalinimohan3132 2 ปีที่แล้ว +13

    Jesus presence with you,🥰

  • @anithanehru1007
    @anithanehru1007 2 ปีที่แล้ว +16

    👌 super 🎵 🎶 🎵 🎶 God bless you

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      Thanks for listening🙏 Jesus will bless you 💐

  • @kalai5949
    @kalai5949 2 ปีที่แล้ว +15

    Super ❤ God Bless You

  • @pavithram7230
    @pavithram7230 2 ปีที่แล้ว +13

    Super anna

  • @shalinim3851
    @shalinim3851 2 ปีที่แล้ว +19

    நம்முடைய குலம் காக்க யூத குலத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமையான பாடல்🙏🙏 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு இன்னும் நிறைய பாடல்கள் பாட கிருபை தருவாராக🙏🙏

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      இணைந்து இன்னும் பல பாடல்களை எழுதி பாடுவோம் உறுதுணையாய் இருந்த என் அன்பு மனைவிக்கு வாழ்த்துக்கள் 🎉💐🥰

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 ปีที่แล้ว +3

    Glory to God wonderful song lyrics singing music Dear brother God bless you

  • @aathitech
    @aathitech 2 ปีที่แล้ว +11

    All glory to God 🙏

  • @s.johnjoeljerome2339
    @s.johnjoeljerome2339 2 ปีที่แล้ว +11

    God bless you.கர்த்தர் நல்லவர்..

  • @athumanesarchurch1996
    @athumanesarchurch1996 2 ปีที่แล้ว +8

    மனதைத்தொட்ட வரிகள்.....
    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா 🧎🏻🧎🏻

  • @fireofholyspiritministry7618
    @fireofholyspiritministry7618 2 ปีที่แล้ว +9

    கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.....

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏

  • @pavithram7230
    @pavithram7230 2 ปีที่แล้ว +14

    Jesus bless you anna ..innum neraiya songs panna ennodaiya 🙏✨

  • @Sachin_Sachin_994
    @Sachin_Sachin_994 9 หลายเดือนก่อน +3

    Super

  • @gracestudio3582
    @gracestudio3582 2 ปีที่แล้ว +10

    God bless you thambi Jesus with you👌👌🔥

  • @athumanesartvofficial6349
    @athumanesartvofficial6349 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள்,
    வரட்டும்
    வளரட்டும்
    வரிகள்
    கர்த்தரைப்பாடும்
    கவிகளாக......
    கர்த்தர் உம்மோடு இருப்பாராக...

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏 நன்றி நன்றி 🙏

  • @anandprabhu1195
    @anandprabhu1195 2 ปีที่แล้ว +14

    Praise the LORD......

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      Praise The Lord Jesus Christ 🙏 Anand Thanks for your support 🙏

  • @kithiyon.a7079
    @kithiyon.a7079 2 ปีที่แล้ว +7

    Super bro song

  • @nesavizhuthukalcharitablet4712
    @nesavizhuthukalcharitablet4712 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பாடல்......
    வரட்டும்
    புதிய பாடல்கள்

  • @bagyalakshmirasu355
    @bagyalakshmirasu355 2 ปีที่แล้ว +13

    God bless you 🙏 ❤️ Nice

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว +1

      Thank you so much.. Glory To Lord Jesus Christ 🙏

  • @bloodofjesustamil
    @bloodofjesustamil 2 ปีที่แล้ว +14

    Suprb song😍

  • @bethelathumanesar5873
    @bethelathumanesar5873 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பாடல்
    ஆண்டவருக்கு மகிமை

  • @shyamraja4240
    @shyamraja4240 2 ปีที่แล้ว +14

    Praise the lord

  • @praveenofficial07
    @praveenofficial07 2 ปีที่แล้ว +10

    😊😊😊😊😊

  • @mahendranr997
    @mahendranr997 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @athumanesarathumanesar8319
    @athumanesarathumanesar8319 2 ปีที่แล้ว +8

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
    அருமை.....

  • @pastoralwinofficial123
    @pastoralwinofficial123 2 ปีที่แล้ว +11

    God bless you

  • @ashikeys07
    @ashikeys07 2 ปีที่แล้ว +8

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்

  • @pastorbabu8127
    @pastorbabu8127 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว +1

      நன்றி பாஸ்டர் 🙏🙏

  • @rehobothjohnson2594
    @rehobothjohnson2594 2 ปีที่แล้ว +7

    அருமையான 👍 பாடல் brother வாழ்த்துக்கள்...!💐💐💐

  • @b.j.m.musical692
    @b.j.m.musical692 2 ปีที่แล้ว +14

    God bless you dear 💖💖 song very super................. Amen

  • @emmanuelsanthosh7508
    @emmanuelsanthosh7508 2 ปีที่แล้ว +9

    அருமை தேவனுக்கே மகிமை ❤️🙏

  • @nancyrethigowla.c.a.3020
    @nancyrethigowla.c.a.3020 ปีที่แล้ว +5

    Praise The Lord.God Is Always With you 🙏👏

  • @Wordsofpowerful
    @Wordsofpowerful 2 ปีที่แล้ว +8

    Praise the lord brother. 🙏🙏

  • @kalyanasundaram6361
    @kalyanasundaram6361 2 ปีที่แล้ว +6

    Song very very nice Thambi 💐

  • @Pastor.JohnsonPaul
    @Pastor.JohnsonPaul 2 ปีที่แล้ว +10

    Nice song my dear brother. யூத குல தோன்றலே.
    May the Lord God Jesus bless you with more songs

  • @nlfministrytirupurtamilnad9886
    @nlfministrytirupurtamilnad9886 2 ปีที่แล้ว +6

    அபிஷேக நிறைந்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @hemagrace7891
    @hemagrace7891 ปีที่แล้ว +5

    Nice song.

  • @carmelcarolin2411
    @carmelcarolin2411 2 ปีที่แล้ว +14

    கண்ணீரில் கரம் பிடித்து உங்களை அற்புதமாக நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🏻 பாடல் மிகவும் அருமை.... தேவ நாமம் மகிமையடையும்படி இன்னும் அதிகமாக பாடிதுதிக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻💐💐

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว +2

      நன்றி மா 🙏🙏 மறக்காமல் உங்கள் ஜெபங்களில் நினைத்துக் கொள்ளுங்கள் 🧎🏻🧎🏻🧎🏻

  • @sansaransaran7705
    @sansaransaran7705 2 ปีที่แล้ว +13

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @celinevincent1060
    @celinevincent1060 2 ปีที่แล้ว +11

    Super praise the Lord

  • @blessjayabharathi4477
    @blessjayabharathi4477 ปีที่แล้ว +7

    Nice sang❤️❤️❤️💯

  • @dharanit2004
    @dharanit2004 2 ปีที่แล้ว +8

    Praise The Lord 🙏✨Nice song💫

  • @Suren.38
    @Suren.38 2 ปีที่แล้ว +12

    Nice song 🎤✨🥳

  • @jenivincent7778
    @jenivincent7778 2 ปีที่แล้ว +10

    Super...Anna.
    Lyrics...Super..Praise the lord...

  • @divyaramesh8232
    @divyaramesh8232 2 ปีที่แล้ว +8

    Praise The Lord Anna super Lines very nice Anna stay blessed forever 💐💐💐💐👍👍

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว

      Praise The Lord Sister 🙏
      Glory To Lord Jesus Christ 🙏

  • @johnprabu7706
    @johnprabu7706 2 ปีที่แล้ว +11

    Praise the lord.❣️🔥Truly I Rejoice in Christ with all lyrics...Thank God!!! For this happened with his servant ❣️ mohan Anna...

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว +1

      Thanks Thambi 🤗 Glory To Lord Jesus Christ 🙏

  • @jeniferselva497
    @jeniferselva497 2 ปีที่แล้ว +8

    Praise the lord Anna🙏 Superb🔥Keep Rocking 🎙🎻👏Anna🤩Always God Grace 🙏❤

  • @angeljoyes255
    @angeljoyes255 2 ปีที่แล้ว +5

    Glory to God ❤️

  • @EL-HANNORA_MINISTRIES
    @EL-HANNORA_MINISTRIES 11 วันที่ผ่านมา +1

    Super pastor... ❤
    தேவன் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக....
    -Ernest Robin ( MUNNAR)

    • @mohanrofficial313
      @mohanrofficial313  11 วันที่ผ่านมา

      ஆமென் அல்லேலூயா 💐 Thanks Brother Greetings 👋

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 2 ปีที่แล้ว +10

    Nice song brother

  • @christypunithay.2088
    @christypunithay.2088 2 ปีที่แล้ว +6

    praise the lord......🙏
    Each and every words praise alone his name.... ✨Glorified his name....💥May God gives all grace to write more songs anna......💯

  • @bfg_music
    @bfg_music 2 ปีที่แล้ว +11

    Praise the lord Jesus Christ.... God bless you very nice song .... Do More songs 👍👍👍

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว +1

      Praise The Lord Jesus Christ 🙏 Thanks Mapla

  • @livingwatergospelministrie6519
    @livingwatergospelministrie6519 ปีที่แล้ว +5

    Super Brother.... Wonderful... Hallelujah... Glory to Jesus

  • @yesuveulagarachagarministr4245
    @yesuveulagarachagarministr4245 ปีที่แล้ว +5

    Blessed song ..❣️

  • @gatravels43
    @gatravels43 2 ปีที่แล้ว +10

    Amen praise the lord

  • @yogavi-kr8fw
    @yogavi-kr8fw 2 ปีที่แล้ว +9

    Praise the lord

    • @mohanrofficial313
      @mohanrofficial313  2 ปีที่แล้ว +1

      Praise The Lord 🙏

    • @shalinim3851
      @shalinim3851 2 ปีที่แล้ว +1

      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏