IRAKKATHIN ISHVARYAMAE || இரக்கத்தின் ஐசுவரியமே|| PR. PREMKUMAR PALSINGH || TAMIL CHRISTIAN SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #tamil_christian_songs #own_composition #athumanesar_ministries #newtamilchristiansong #tamilchristiansong2023
    #2024_tamilchristiansong #tamilnewchristiansongs #christiansongs
    LYRICS COMPOSITION & SUNG BY | PREMKUMAR PAULSINGH
    MUSIC AND MIXING | SHABU T
    KEYS | MANOJ FRANKLIN
    RECORDING STUDIO | 4S STUDIO
    CAMERA AND DI | CHRIS ANDERSON
    Camera asst | JUSTIN
    THUMBNAIL CREDITS | JOSHUA GIFTSON
    DRONE SHOTS - DOLPHIN BINESH
    PRAYER AND MORAL SUPPORT | ATHUMANESAR MINISTRIES
    SPECIAL THANKS TO
    1. SIS LATHA SANU, ATHUMANESAR CHURCH MARTHANDAM.
    2. BRO JOEL.
    3. BRO VICTOR
    4. BRO MANOJ
    Lyrics
    (எபேசியர் 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,)
    இரக்கத்தின் ஐசுவரியமே இயேசப்பா
    உம்மைப்போல தெய்வம் யாரும் இல்லப்பா
    நீர் அன்பு நிறைந்தவர்
    நீர் இரக்கம் நிறைந்தவர்
    மனதுருக்கம் நிறைந்தவர் இயேசுப்பா
    (மத்தேயு 12:20 அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.)
    1)நெறிந்த நாணலை முறிக்காதவர் மங்கி எரியும் திரியை அணைக்காதவர்
    தேவரீர் என் விளக்கை ஏற்றிடுவிட்டீர் இருளை வெளிச்சமாக மாற்றிடுவிடடீர்
    (சங்கீதம் 68:13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.)
    2)அடுப்பின் கரி போல குப்பையாக இருந்தேன்
    மிதிபட ஏதுவாக புழுதியிலே கிடந்தேன்
    அலங்கரித்த புறாவின் சிறகு போல
    பசும் பொன்னிறமாக என்னை மாற்றினீரே
    (சங்கீதம் 71:20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.)
    3)பயந்து ஓடிப்போன மோசேயை திரும்பவும் பயன்படுத்தின தெய்வம் நீர்
    திரும்பவும் என் மேன்மையை பெருகப் பண்ணி
    மறுபடியும் என்னை தேற்றுனீரே
    Irakkathin Iswaryamae yesappa
    ummai pola dheivam yarum illappa
    Neer anbu nirainthavar
    Neer irakkam nirainthavar
    Manathurukkam nirainthavar yesappa
    1) Nerintha Naanalai Murikkaathavar Mangi yeriyum thiriyai anikkaathavar
    Dhevareer en vilakkai aetriviteer
    Irulai velichamaga Maatriviteer - Neer anbu
    2) Aduppin kari pola kuppaiyaga irunthen Midhipada aedhuvaga puzhuthiyilae Kidanthaen
    Alangaritha puravin siragu pola
    Pasumpom niramaga mattrineerae - Neer anbu
    3) Bayanthu odipona moseyai Thirumbavum bayanpaduthina Devan neer
    Thirumbavum en menmaiyai perugapani
    Marubadiyum ennai thetrineerae - Neer anbu

ความคิดเห็น • 162

  • @reallife3054
    @reallife3054 2 หลายเดือนก่อน

    Nice meaningful 👌 song🙏🏻

  • @cellappansamidoss5427
    @cellappansamidoss5427 29 วันที่ผ่านมา

    God Bless you Amen

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉

  • @ramirogen2033
    @ramirogen2033 หลายเดือนก่อน +1

    Daily we sing this song for family player

  • @mohanrofficial313
    @mohanrofficial313 8 หลายเดือนก่อน +26

    இன்னும் அனேக பாடல்கள் வெளியிட ஜெபிக்கிறோம் கர்த்தர் தாமே மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 💐💐

  • @Subhashnichandran
    @Subhashnichandran 4 หลายเดือนก่อน +1

    Amen amen 🙏

  • @nandhinien5817
    @nandhinien5817 8 หลายเดือนก่อน +2

    இரக்கத்தின் ஐஸ்வர்யமே.... அடுப்பின் கரியாக குப்பையாக இருந்த என்னை மேன்மை படுத்துகிற தெய்வம் இயேசு கிறிஸ்து... ஆமென்

  • @user-xy5pc5ys9o
    @user-xy5pc5ys9o 6 หลายเดือนก่อน +1

    Arumayana. Paadal thankyou Jesus

  • @KaliyaPerumal-g5f
    @KaliyaPerumal-g5f 4 หลายเดือนก่อน +1

    Amen.❤❤❤

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 3 หลายเดือนก่อน +1

    Praise The Lord

  • @YokobJackob
    @YokobJackob 8 หลายเดือนก่อน +3

    கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தார் மேன்மேலும் ஆசிர்வதிப்பார்😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 5 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்கும் போது கர்த்தருடைய பிரசன்னம் எங்களை நிரப்பிற்று தேவனுக்கே மகிமை

  • @karunyakannadasan9754
    @karunyakannadasan9754 2 หลายเดือนก่อน

    Arthamulla aavi niraintha padal. Praise the Lord!

  • @vanamroja79
    @vanamroja79 7 หลายเดือนก่อน +2

    Very super

  • @Subhashnichandran
    @Subhashnichandran 4 หลายเดือนก่อน

    Vioce gold karthar thame ennum aneha padal pada kerupai tharu araha

  • @Magesh-gmil
    @Magesh-gmil 7 หลายเดือนก่อน +2

    ❤❤🎉🎉😊😮

  • @RobertEdison1984
    @RobertEdison1984 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாடல் ❤❤

  • @Subhashnichandran
    @Subhashnichandran 4 หลายเดือนก่อน

    Super 💯

  • @nancynancy7064
    @nancynancy7064 6 หลายเดือนก่อน

    Your grace is more sufficient for me lord jesus

  • @mowlilakshmanan
    @mowlilakshmanan 8 หลายเดือนก่อน +5

    Amen🙇🏻‍♀🙇🏻‍♀This song is watered by tears, nurtured by grace, and wrapped up in His warmth🤍....

  • @ambigabathi1983
    @ambigabathi1983 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @VijaymosesVijaymoses
    @VijaymosesVijaymoses 6 หลายเดือนก่อน

    Nice song

  • @selvithabithal1403
    @selvithabithal1403 6 หลายเดือนก่อน

    😊

  • @jeyakumar5505
    @jeyakumar5505 3 หลายเดือนก่อน

    அருமையான பாடல் God bless you pr

  • @banumathi3470
    @banumathi3470 8 หลายเดือนก่อน

    அன்னனை இன்னும் பலமாய் பயன்படுத்துங்க இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @eppaprathheartstouchingson255
    @eppaprathheartstouchingson255 8 หลายเดือนก่อน

    This year again one song prepared Anna

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 5 หลายเดือนก่อน

    yes - he is a abundance in riches when it comes to mercy. He is omnipresent and compassionate. He never sleeps and slumbers.

  • @arulkala4716
    @arulkala4716 8 หลายเดือนก่อน

    கர்த்தர்க்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ❤❤❤

  • @shanthistanly1151
    @shanthistanly1151 8 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் பாஸ்டர் இயேசப்பாவின் நாமம் மகிமைக்காக இன்னும் அனேக பாடல்களை பாடுவதற்கான கிருபைகளை தருவாராக.ஆண்டவர்தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்🎉🎉🎉

  • @ramirogen2033
    @ramirogen2033 7 หลายเดือนก่อน +1

    100% true words... Glory Glory only lord Jesus Christ

  • @anandpalanivel9257
    @anandpalanivel9257 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    இயேசுவுக்கே மகிமை
    உண்டாவதாக.... 🙏

  • @gopalakrishans6257
    @gopalakrishans6257 8 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி அய்யா

  • @shivalingahs9382
    @shivalingahs9382 7 หลายเดือนก่อน

    Super ❤song

  • @rehokitchen
    @rehokitchen 7 หลายเดือนก่อน +1

    Wonderful song 🎵 உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லப்பா
    அடுப்பின் கரி போல குப்பையிலே இருந்தேன்
    பாடல்வரிகள் அனைத்தும் மிகவும் ஆறுதலாக இருக்கிறது

  • @arasurthanjavurrural3351
    @arasurthanjavurrural3351 6 หลายเดือนก่อน

    இரக்கத்தின ஐஸ்வர்யமே ஏசப்பா என்ற முதல்வரியே மனதின் ஆழத்தில் உள்ள வலிகள் வேதனைகள் தூக்கி எறியப்பட்டு கண்ணில் கண்ணீர் வழிகிறது மென்மேலும் பல பாடல்கள் பாட ஏசப்பா கிருபைதருவார் இசை மிக மிக அருமை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ கேட்டு கொண்டே இருக்கிறோம் ஸதோத்திரம்

  • @ksKumar-gh4ic
    @ksKumar-gh4ic 8 หลายเดือนก่อน +1

    🌹❤️ கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🌹❤️

  • @periyasamys7986
    @periyasamys7986 7 หลายเดือนก่อน

    Super brother

  • @daviddavid7501
    @daviddavid7501 8 หลายเดือนก่อน

    Amen hallelujah thanks you jesus

  • @jlshministry2021
    @jlshministry2021 6 หลายเดือนก่อน

    God bless you all.புது கிருபை பெருகும்..

  • @jebaraj52
    @jebaraj52 8 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @elizabethrani8288
    @elizabethrani8288 8 หลายเดือนก่อน

    PRAISE THE LORD AMEN

  • @jebaselvi1505
    @jebaselvi1505 8 หลายเดือนก่อน

    Amen

  • @josvamoses4631
    @josvamoses4631 8 หลายเดือนก่อน +2

    Praise the lord

  • @vijayaranisenthilkumar5777
    @vijayaranisenthilkumar5777 8 หลายเดือนก่อน

    Amen alleluiya

  • @jamilarani5904
    @jamilarani5904 8 หลายเดือนก่อน

    Kartharudaya parisutha Naamathirkku Sthothiramundaavathaaga Praise be to Lord Jesus Christ Amen 🙏🙏

  • @maryzandra4561
    @maryzandra4561 8 หลายเดือนก่อน

    Praise the lord 🙏

  • @JAYY1631
    @JAYY1631 8 หลายเดือนก่อน

    all time best ❤ pr Prem kumar Paul singh ❤

  • @samsam-ki9eg
    @samsam-ki9eg 8 หลายเดือนก่อน +1

    ஸ்தோத்திரம் 🙏🏻சூப்பர் ஐயா பாடல்

  • @santhos6060
    @santhos6060 8 หลายเดือนก่อน +1

    Amen✝️✝️✝️✝️✝️🙏🙏😊

  • @mahendranr997
    @mahendranr997 8 หลายเดือนก่อน +1

    Very nice song
    God bless you

  • @rebiskitchen4797
    @rebiskitchen4797 8 หลายเดือนก่อน +1

    👏👏👏👏🙌🙌🙌

  • @sheelas-hf2us
    @sheelas-hf2us 8 หลายเดือนก่อน

    Praise the lord

  • @emmanuelsanthosh7508
    @emmanuelsanthosh7508 8 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கே மகிமை❤

  • @jgmggskumarshorts7903
    @jgmggskumarshorts7903 8 หลายเดือนก่อน

    🎉🎉

  • @Jessica_1988
    @Jessica_1988 8 หลายเดือนก่อน +3

    இரக்கத்தின் ஐஸ்வர்யமே இயேசப்பா.. உம்மை போல தெய்வம் இல்லப்பா..👌
    கர்த்தர் உங்களுக்கு நல்ல பாடலை கொடுத்திருக்கிறார், பாடல் மிக மிக நன்றாக உள்ளது, பாடல் வரிகள் ஓவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக உள்ளது. மனதுக்கு ஆறுதலாக உள்ளது, வாழ்த்துகள் அண்ணா..

    • @jebins9747
      @jebins9747 8 หลายเดือนก่อน

      ஆமென் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக...
      .

  • @reinardmartin5602
    @reinardmartin5602 8 หลายเดือนก่อน +1

    Praise the lord 😇

  • @thairshinitharshini5851
    @thairshinitharshini5851 8 หลายเดือนก่อน +2

  • @jayakumarjayakumar3157
    @jayakumarjayakumar3157 8 หลายเดือนก่อน

    Super

  • @leolawrence7523
    @leolawrence7523 8 หลายเดือนก่อน +1

    Glorious Sweet Song Dear pastor, Glorious Jesus Christ Blessings given to you All family members , we will pray for you

  • @sujinnissi2414
    @sujinnissi2414 8 หลายเดือนก่อน

    Amen Jesus Halaluia 🙌 🙏

  • @Pastor.JohnsonPaul
    @Pastor.JohnsonPaul 8 หลายเดือนก่อน

    Praise the Lord...
    Anbu nirainthavar, manathurukam nirainthavar...
    Presenceful lyrics

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 8 หลายเดือนก่อน

    Super very nice

  • @elizabethrani8288
    @elizabethrani8288 8 หลายเดือนก่อน

    Praise the lord Amen

  • @dharaninehru3302
    @dharaninehru3302 8 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @vanithainbaraj8577
    @vanithainbaraj8577 8 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ

  • @mamathaks4810
    @mamathaks4810 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @shanthiantony259
    @shanthiantony259 8 หลายเดือนก่อน

    Super super congratulations

  • @gatravels43
    @gatravels43 8 หลายเดือนก่อน

    Prasie the lord

  • @prempremr2240
    @prempremr2240 8 หลายเดือนก่อน

    Amen praise the lord

  • @hepsibaangel2400
    @hepsibaangel2400 8 หลายเดือนก่อน +1

    Glory to God 🎉🎉🎉

  • @r.aprabhakarofficial3466
    @r.aprabhakarofficial3466 8 หลายเดือนก่อน +2

    Super.... Super.... Super.... 👌🏻👌🏻👌🏻song

  • @senthilabishek7462
    @senthilabishek7462 8 หลายเดือนก่อน +1

    🎉 praise the Lord super bro

  • @knowledgehub-gc5ej
    @knowledgehub-gc5ej 8 หลายเดือนก่อน

    Another beautiful song from pastor Prem

  • @jesusjabaseelan8820
    @jesusjabaseelan8820 8 หลายเดือนก่อน

    👌♥️

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 8 หลายเดือนก่อน

    🕊️✝️🔥 Amen 🔥🕎🕊️👍🇲🇾❤️‍🔥

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je 8 หลายเดือนก่อน +1

    Very wonderful songs 👌👌👌👌

  • @athumanesarchurch9761
    @athumanesarchurch9761 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @josvamoses4631
    @josvamoses4631 8 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙂🙏

  • @athumanesarchurchkaraikkal7460
    @athumanesarchurchkaraikkal7460 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @juliets2503
    @juliets2503 8 หลายเดือนก่อน

    Excellent brother........

  • @SikkalJebaveedu
    @SikkalJebaveedu 8 หลายเดือนก่อน

    Glory to jesus

  • @charlescharles5782
    @charlescharles5782 8 หลายเดือนก่อน

    Super iyya God bless you 🙏

  • @carmelcarolin2411
    @carmelcarolin2411 8 หลายเดือนก่อน +1

    Hallelujah 🙋🏻‍♀️👌🏻 brother 👏🏻👏🏻

  • @jsblessosamcaleb7425
    @jsblessosamcaleb7425 8 หลายเดือนก่อน

    PRAISE THE LORD JESUS CHRIST

  • @RajKumar-ed5zh
    @RajKumar-ed5zh 8 หลายเดือนก่อน

    Praise the lord beautiful song pastor ....Awesome lines more than song will release pray for you pastor Waiting Thank you

  • @kuganamenpraisethelordpeak6292
    @kuganamenpraisethelordpeak6292 8 หลายเดือนก่อน

    Very nice to hear the song,God bless you

  • @devinabi8643
    @devinabi8643 8 หลายเดือนก่อน

    Praise the LORD ❤

  • @athumanesarchurch9761
    @athumanesarchurch9761 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rksamjebarajrksamjebaraj8317
    @rksamjebarajrksamjebaraj8317 8 หลายเดือนก่อน +1

    Super song anna🎉

  • @lincoln-bm1qn
    @lincoln-bm1qn 8 หลายเดือนก่อน

    God bless you

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 8 หลายเดือนก่อน +1

    Wonderful Song
    Glory to God 🙏
    God bless you Brother 🎉

  • @sajinjancy39
    @sajinjancy39 8 หลายเดือนก่อน +1

    Good song ,Good voice GOD bless youq faithfull Life amen🙏🔥

  • @rajanjustus1436
    @rajanjustus1436 8 หลายเดือนก่อน

    Beautiful Song. I love it

  • @shyamraja4240
    @shyamraja4240 8 หลายเดือนก่อน

    Super bro vera level bro.

  • @The_men_104
    @The_men_104 8 หลายเดือนก่อน +1

    what a wonderful Song i really like it ❤

  • @moniprema8343
    @moniprema8343 8 หลายเดือนก่อน +1

    Repeat mode 🎶🎵🎧 such a beautiful song Anna, thanks to you nd glory to Jesus 🙏🏼

  • @rejievan9910
    @rejievan9910 8 หลายเดือนก่อน

    Shabu Annan & Team super God bless you all 🎉🎉🎉

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 8 หลายเดือนก่อน

    Hallelujha.. 🙋🏻‍♀️glory to god🙏

  • @bmv6130
    @bmv6130 8 หลายเดือนก่อน

    Praise The Lord
    Very nice Music
    Mind Blowing
    Glory To Jesus

  • @YAHWEH-xz5il
    @YAHWEH-xz5il 8 หลายเดือนก่อน +1

    Praise the lord 🎉 very nice ❤