semma motivational video amma valkkai epdiye poidumo nu ninaichen amma illa orunal marumnu enakku nambikai iruku amma antha nambikai unga video kudukkuthu amma❤
Congratulations to the entire family for the achievement. So inspiring to see Chitra Mam always being a part of Amma's growth. Where is Jayanthi based now? Been a very long time..
"Ulekkanum namma anda alawukku ulechchomna kadavul wandu namma uda edaitha namakka kandippa tharuwara" Super advice by Meenachchi Amma. Really happy for your achievement! the shop looks great! We give our blessing to become even more successful! All the best!
Congrats amma,Ramesh n Varalakshmi💐...Logo pathi solum podhu romba touching ah yerunduchi ma...kavalapadadinga unga son dan thirumba ungakita vandutaarae amma...Happy ah yerunga❤.Prema from kundrathur
வாழ்த்துகள் சகோதரி. உங்களின் கடின உழைப்பு தான் உங்களை இவ்வளவு முன்னேற வைத்துள்ளது. நீங்கள் மேலும்,மேலும் ,முன்னேற நான் உங்களை ஆசீர்வாதம் செய்கிறேன். வாழ்க வளர்க, வளமுடன்,நலமுடன்..❤
Vazthukal Amma 🎉. Your son and marumagal big support for you Amma. Melum Melum valara vazthukal 🎉. Nanga next vacation ku India varumbozhuthu ungala meet pandrom. Happy to see you and your family members. ❤
@thaenatha . ஹய் பா அப்ப nagativa எதாவது நடந்தாலும் இப்படி தான் comment பண்ணுவீங்க.. நல்ல நேரம் கெட்டநேரம் என்று எதுவும் கிடையாது உழைப்பு மட்டும் தான் பலனை தரும்.. கூடவே கர்மவினையும் இருக்கு சரிங்கலா ..இறைவனை மட்டும் நம்புங்க
வாழ்த்துக்கள் அம்மா அப்பா தம்பி ரமேஷ் வரலட்சுமி மற்றும் குட்டி யோவான 🎉🎉🎉🎉 மேலும் 2 நீங்க பல கிளைகள் திறக்க என்னுடையா மனராத வாழ்த்துகள்... William from Malaysia
Congrats to ur whole family for this new venture.drishthi suthi podunga.ellam yogan porantha neram.missing jayanthi.why is she not coming in videos for many days.
வாழ்த்துக்கள் அம்மா சமையல்.பார்க்க மிகவும் சந்தோசம்.பல காலமாக உங்கள் வீடியோ பார்த்திருக்கிறேன்.உங்கள் முன்னேற்றம் பெரிய சந்தோசம்.FROM CANADA CDN MONAA COOK
Hi Amma samayal menaxi Ungalutaya uzaippukku kitytta Paresu tamma in the shop. Nangal yenrenrum ungalutaya Sapport pannuvoum ma. Vazga valamutan Enrentrum pallantu Neengal menmelum valara valttukiroum ma. Shop superb 👌 I like it ma
வாழ்த்துக்கள் சகோதரி!👍👍👏👏🥳🥳🎉🎉🎊🎊 உண்மை உழைப்புக்கும் நல்ல உள்ளங்களுக்கும் வெற்றி!💪💪🙌🙏 தங்கள் கணவருக்கும், ரமேஷ், வரலக்ஷ்மி, பேரன், பேத்தி மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!🙏 All of you looking very tired! Have good sleep & rest after function! God Bless you & your family with healthy long life with happiness & success always surrounding you! Hip Hip Hurray!🎉🎉🥳🥳🎊🎊
Congrats to you& your fsmily amma. Ubr the best example for the word"hard work, never fails". So hsppy. Eyes r filled with tears.🎉🎉priya kumar. Neyveli.
Hi, i'm from malaysia. Super🎉🎉🎉❤ Congratulations to Amma❤ Ramesh❤ Varalakshmi and baby too. Sooooo...happy to see ur family. God bless you all. My eyes filled with tears.Thank you God😊🎉🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉🎉🎉🎉 என்னதான் நம்ம படிச்சிருந்தாலும் திறமை இருந்தாலும்முட்டி மோதி முன்னுக்கு வரணும்னு நினைச்சாலும் அதுக்கு கணவன் என்பவன் பக்கத்துணையாக இல்லனா நம்மளால ஒண்ணுமே சாதிக்க முடியாது இது என் லைஃப்ல நான் கத்துக்கிட்ட பாடம்.
FOR ORDER AMMASAMAYAL MASALAS ammasamayalfoods.com/
SHOP LOCATION : g.co/kgs/wYuQjy2 Amma samayal Foods
080562 17504
Hi Amma Naga next mothu Germany porom masala ready pani tharuvigala
@@sanafreddy82 yes ma feel free to call or wtsapp to this number ma 8056217504
வணக்கம் மேடம்.. நீங்கள் மேலும் பல வெற்றிகளை காணவேண்டும் கடவுளின் அருளால்.❤
உங்க பேச்சு என் புண்பட்ட மனசுக்கு மருந்தாக இருந்தது ரொம்ப நன்றி.
Joint fmly ah ellorum serindu iruppadu romba santhoshama irukku. Congrats🎉
Congratulations Amma, Ramesh bro & varalakshmi❤❤
வாழ்த்துக்கள் அம்மா கடை சுப்பர்❤❤❤❤
semma motivational video amma valkkai epdiye poidumo nu ninaichen amma illa orunal marumnu enakku nambikai iruku amma antha nambikai unga video kudukkuthu amma❤
Congratulations to the entire family for the achievement. So inspiring to see Chitra Mam always being a part of Amma's growth.
Where is Jayanthi based now? Been a very long time..
வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤
"Ulekkanum namma anda alawukku ulechchomna kadavul wandu namma uda edaitha namakka kandippa tharuwara" Super advice by Meenachchi Amma.
Really happy for your achievement! the shop looks great! We give our blessing to become even more successful! All the best!
❤❤❤❤ கடைக்கு கண்டிப்பா நான் வருகிறேன் பேரன் வந்த நேரம் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்
Congrats amma,Ramesh n Varalakshmi💐...Logo pathi solum podhu romba touching ah yerunduchi ma...kavalapadadinga unga son dan thirumba ungakita vandutaarae amma...Happy ah yerunga❤.Prema from kundrathur
Groundnut oil 1kg 260rs thana neenga 400 rs potu irukeenga
Congratulations Meenakshi amma Ramesh varalakshmi and yogan kutty Our Ashirvadam to all of you. ❤❤❤🎉🎉🎉
Congratulations to amma, ramesh, varalakshmi. Happy to see ur family ❤❤🎉🎉
வாழ்த்துகள் சகோதரி.
உங்களின் கடின உழைப்பு தான் உங்களை இவ்வளவு முன்னேற வைத்துள்ளது.
நீங்கள் மேலும்,மேலும் ,முன்னேற
நான் உங்களை ஆசீர்வாதம் செய்கிறேன்.
வாழ்க வளர்க,
வளமுடன்,நலமுடன்..❤
Congratulations amma & family... Ur good motivator sliently... Like ur sprite.... Keep rocking
Vazthukal Amma 🎉. Your son and marumagal big support for you Amma. Melum Melum valara vazthukal 🎉. Nanga next vacation ku India varumbozhuthu ungala meet pandrom. Happy to see you and your family members. ❤
Congratulations Amma & Team, very happy for you.... you should reach more heights in life..God Bless You
வணக்கம் மீனாச்சி அம்மா புது கடை GRAND OPENING கடவுளின் அருளால் நீங்களும் உங்கள் மகனும் மேலும் பல வெற்றிகளை காணவேண்டும் வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மா
Super amma, congratulations 🎊 ❤. Hard work never fails.
Congratulations you family ❤❤❤❤❤
வாழ்த்துகள் மீனா பாட்டி பேரன் வந்த நேரம் உங்கள் கனவு நிறைவேறிவிட்டது
வாழ்த்துக்கள் அம்மா. மேன்மேலும் வெற்றி படிகளில் உபர்ந்து செல்ல முடியும் உங்களால்.
Vazhthukal Mrs. Meenakshi. Ungaludaya videos parpaen. You are a role model to many. Hardwork will be suitably rewarded. God bless.
thank you so much maaaa😍❤️😍❤️
மாதவபெருமாளே நன்றி🙏கோடானுகோடி மகிழ்ச்சி. ❤நீங்கள் பேசும்போது எனக்கு கண்ணேகலங்கிவிட்டது❤❤❤❤
வாழ்த்துக்கள் மீனாட்சி அம்மா சூரி வராதா வருமானத்தில் ஓரு சிறு பகுதி தானம் தருமம் செய்தால் முன்னேற்றம் தானகா வரும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Congratulations Meenakshi Amma❤️I became teary eyed watching your growth and hardwork.
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர கடவுளை வேண்டுகின்றேன்.
Super super God bless pallaindu vazhga
வாழ்த்துக்கள் அம்மா. மென்மேலும் வளர எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
from Malaysia
எல்லாம் யோகன் பிறந்த நேரம்🎉😊
Wow sooooooooper comment❤❤❤❤❤❤
They're hard work
@thaenatha . ஹய் பா அப்ப nagativa எதாவது நடந்தாலும் இப்படி தான் comment பண்ணுவீங்க.. நல்ல நேரம் கெட்டநேரம் என்று எதுவும் கிடையாது உழைப்பு மட்டும் தான் பலனை தரும்.. கூடவே கர்மவினையும் இருக்கு சரிங்கலா ..இறைவனை மட்டும் நம்புங்க
Yes true ma komathi from Chennai
வாழ்த்துக்கள் அம்மா அப்பா தம்பி ரமேஷ் வரலட்சுமி மற்றும் குட்டி யோவான 🎉🎉🎉🎉 மேலும் 2 நீங்க பல கிளைகள் திறக்க என்னுடையா மனராத வாழ்த்துகள்... William from Malaysia
Congrats to ur whole family for this new venture.drishthi suthi podunga.ellam yogan porantha neram.missing jayanthi.why is she not coming in videos for many days.
கடை திறப்பு விழா விடியோ பார்க்க ஆவலாக காத்திருந்தோம் நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏❤
super amma valthukkal intha nimisam businessla irunthu polam mudichudalamnu ninacha yenakku intha vedio yetho oru nambikkaya kudukkuthu thank u amma
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மனசு......
Ellam varalakshmi yogan vantha neram nallathe nadakkum ❤❤🎉🎉
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்❤
வாழ்த்துக்கள் 🎉❤🎉
From CANADA
Akka vanakkam Ungal kudumba Otrumai Neengal Otrumaikkaaha ulaikkum Ulaippu YELLAAVATREKKUM MEAL Ungal perunthanmai vaalha vallamudan❤❤
My favorite and darling Chitra Murali❤
I hope Sunitha Ram definitely came for this special occasion!
Congratz amma....plz dont cry for any reason....hardwork always pays❤❤❤
Congrats to all yr family members. Yogan cute aaga ellariyum vanga vanga enru kai kai aati azhaithadhum Lakshitha poo Alangaram kadiyin arrangement
Eppavum edhaiyum Nambikaiyudan smotivaaga eduthukollum ullamudaiya Chithra. Amma ponnu bonding erukum Sunitha n Ram enbathilum ozhaipaiyum panghu podum sondhangal Unifrm ellamay Ramesh Mahalakshmi comedy soooooooper🤝🤝🤝🤝🤝🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
அம்மா குடும்பத்துக்கு வாழ்த்துகள்
Congratulations amma ❤❤God bless you
Unga business nalla profit vanthu high level vara my best wishes to appa,amma,ramesh,varu, yogan, kutty ponnu sri❤❤
Yogan valzhga valamudan I love challam valzhga valamudan congratulations Sairam his here for you and your family 💐💐💐💐💐
நீங்க நல்ல ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக இருக்கனும் என்றுகடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
amma உங்க உழைப்புக்கு நிகரே
இல்லமா,whole familyககும் என்னுடைய நல் வாழ்த்துக்கள்
Congratulations amma and family🎉😊yen jayanthi video la varadu ila ella videolaium kekuren but no reply
Lakshitha sree papa yogan kutty varalaxhmi so cute ❤🎉
Congrats Meenakshi amma.வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் அம்மா மேலும் மேலும் சாதணைபுரிய மனதார வாழ்ததுகிறேன் ❤❤
Hardwork pays amma.... ❤️❤️❤️Iniyum melum melum valara engalode valthukkal
வாழ்த்துக்கள் அம்மா சமையல்.பார்க்க மிகவும் சந்தோசம்.பல காலமாக உங்கள் வீடியோ பார்த்திருக்கிறேன்.உங்கள் முன்னேற்றம் பெரிய சந்தோசம்.FROM CANADA CDN MONAA COOK
Hi Amma samayal menaxi
Ungalutaya uzaippukku kitytta
Paresu tamma in the shop.
Nangal yenrenrum ungalutaya
Sapport pannuvoum ma.
Vazga valamutan Enrentrum pallantu
Neengal menmelum valara valttukiroum ma.
Shop superb 👌
I like it ma
I admire chitara amma and amma samayal meenaskhi amma
Congratulations amma, thambi, varalakshmi and all family members 💐💐💐💐💐
Unga vlog oru motivation. Becaz yenakum yethavathu acheive seiyanum aasai +dream. But help seiya yaarum illa
Congrats Meenakshi amma🎉🎉 vazhga valamudan 🎉💖 all so Ramesh miss Ramesh
Happy Women's Day! To Meena Amma, Varsha, Sripapa, lavanya and her kutty papa
Congratulations Amma and family...Rocking.True inspiration you are.🎉🎉
வாழ்த்துக்கள் அம்மா மேலும் மேலும் வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Hi Amma samayal menaxi
Congratulations ma with family
Yogun Ramesh and wife
Yellorum nalamutan vaza
Valttukiroum ma
Congratulations Amma,&Amma samaiyal family❤❤🎉🎉
Itha parthu enakku anantha kanneerey vanthichu ma.neenga ellarum rompa santhosama irukkanum ma.vazhga valamudan.nalamudan ❤
Romba santhoshama irukku Amma. Vaanil kodi katti parakka Amma samayal foodsukku emadhu vaalthukal ❤❤
Unga hardworkuku kedaicha parisuma edhu 😊.melum valara vaazhthukal 👏👏
Congratulations to Amma samaiyal💐 🎊 👏 ❤❤❤❤❤
Good times have come ..be happy always with your family amma..congrats to ramesh bro,varalakshmi and amma..😊❤
Keep rocking
Vaaalga valamudan nalamudan .......siripudan amma ......❤
Super ma family support and God support is always with you ma. Your growth is your hardworking. Thanks for your products 🙏
வாழ்த்துகள் அம்மா 👏🏼💐
வாழ்த்துக்கள் அம்மா, ரமெஷ் அண்ணா 😊
Congratulations amma and family hardwork never fail
Vazhthukal amma ❤
Our hearty wishes to you amma,Ramesh bro&varalakshmi❤❤
இந்த மாதிரி நல்ல வார்த்தைகள் சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா 🙏
Chithra ka lucky charm
வாழ்த்துக்கள் மீனாட்சி மேடம் பெரம்பூர் பக்கம் ஆரம்பிக்கவும் எங்களுக்கு மிகவும் பக்கம்.
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஆமா எப்ப பேக்கரி ஆரம்பிக்க போரீங்க கூடிய சீக்கிரமே பேக்கரி ஆரம்பிக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
அதே T. நகரில் கூடிய விரைவில் ஒரு பிராஞ்ச் ஓபன் பண்ணி கலக்குவிங்க! Congratulations Amma. You are my Hero(ine)❤🎉🎉
Vasumathi Sridar
Congratulations madam
Hard work always wins. You deserve it. Congrats amma.
வாழ்த்துக்கள் அம்மா நீங்க எங்களுக்கு ஒரு முன் உதாரணம் 🎉🎉😊😊
வாழ்த்துக்கள் சகோதரி!👍👍👏👏🥳🥳🎉🎉🎊🎊 உண்மை உழைப்புக்கும் நல்ல உள்ளங்களுக்கும் வெற்றி!💪💪🙌🙏 தங்கள் கணவருக்கும், ரமேஷ், வரலக்ஷ்மி, பேரன், பேத்தி மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!🙏 All of you looking very tired! Have good sleep & rest after function! God Bless you & your family with healthy long life with happiness & success always surrounding you! Hip Hip Hurray!🎉🎉🥳🥳🎊🎊
Congratulations amma❤ super...very happy to see you all...all the best for your success...
Congradulatons Meennakshi Amma varalakshmi and Ramesh.🎉 Best wishes
So happy to see this shop. Congratulations to amma and team.
Congratulations nalvathukkal
Neenga kashtam paataghuku palan iruku unga 2 sons encouraged. Welldone ramesh ❤
Happy to see Amma🎉❤
Congrats ma
Unga video paarpean but message panradhu rare
Congrats to you& your fsmily amma. Ubr the best example for the word"hard work, never fails". So hsppy. Eyes r filled with tears.🎉🎉priya kumar. Neyveli.
Congrats. Vaazhga Valamudan
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா.
Hi, i'm from malaysia. Super🎉🎉🎉❤ Congratulations to Amma❤ Ramesh❤ Varalakshmi and baby too. Sooooo...happy to see ur family. God bless you all. My eyes filled with tears.Thank you God😊🎉🎉🎉🎉❤❤❤❤
வணங்குகிறேன். அம்மா❤ உங்க எல்லா வீடியோ பார்ப்பேன்....நீங்க என் அம்மா மாதிரி இருங்கீங்க...இப்போது என் அம்மா இல்லை....
congratulations 🎉menmelum valara valthukkal
வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉🎉🎉🎉
என்னதான் நம்ம படிச்சிருந்தாலும் திறமை இருந்தாலும்முட்டி மோதி முன்னுக்கு வரணும்னு நினைச்சாலும் அதுக்கு கணவன் என்பவன் பக்கத்துணையாக இல்லனா நம்மளால ஒண்ணுமே சாதிக்க முடியாது இது என் லைஃப்ல நான் கத்துக்கிட்ட பாடம்.
Positive thoughts irunthalum helpku ,encourage ku persons venum. Apathan impliment seiya mudiyum