பேயை பாத்திருக்கேன்! அதிர்ச்சி அனுபவம்| Crematorium Worker |Thirusulam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 441

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 ปีที่แล้ว +777

    சிங்க பெண்.உங்களுடைய தயிரியம் பாராட்ட வேண்டிய விஷயம். நீங்க செய்கின்ற சேவை மிக பெரியது.

    • @aloysiussobia2281
      @aloysiussobia2281 ปีที่แล้ว

      Sakamale erichiru pank

    • @Homelander_55
      @Homelander_55 ปีที่แล้ว

      Spelling a correct a podra

    • @achu7050
      @achu7050 ปีที่แล้ว

      @@aloysiussobia2281 சாகாமல் எரிப்பதால் மட்டும்தான் ஆன்மா அழும்னு சொல்றீங்க.

    • @_razak_abdul_
      @_razak_abdul_ ปีที่แล้ว

      Nalla 0llllll🤣🤣

    • @KRT345
      @KRT345 11 หลายเดือนก่อน

      Poda mutta payale, she is liar

  • @kalai3892
    @kalai3892 ปีที่แล้ว +433

    நாம் ஒரு நிமிடம் எடுக்கும் முடிவுகள் நாம் இறந்தும் கூட நம்மை நிம்மதியாக விடாது.

    • @anithpriya2901
      @anithpriya2901 11 หลายเดือนก่อน

      💯 true

    • @malligaJayabalan
      @malligaJayabalan 11 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅i

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 ปีที่แล้ว +156

    எவ்வளவு தைரியமானவர்... இந்த அம்மா...

  • @samraj9892
    @samraj9892 ปีที่แล้ว +124

    இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான் என்ன ஒரு அருமையான பாடல் வரிகள்.

    • @DeebihaG.C
      @DeebihaG.C 11 หลายเดือนก่อน

      Me
      🌄👩‍❤️‍👨 ok
      😅

    • @shelvaachanthranshe1834
      @shelvaachanthranshe1834 11 หลายเดือนก่อน

      கவிர் வரிகள் மனிதனுக்குதைரியம் கொடுக்கும். வரிகள்

  • @achu7050
    @achu7050 ปีที่แล้ว +254

    உயிரோடு இருப்பவர்கள் உணர வேண்டும்.உடலும் வாய்ப்பு தான்.போனால் மறுபடியும் உணக்கு கிடையாது. பிரட்சினையும் தீராது. என்று

  • @selvan1304
    @selvan1304 ปีที่แล้ว +59

    நீங்கள் எல்லாம் தெய்வம் அம்மா!.....

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +428

    நானாக இருந்திருந்தால் அங்கேயே உச்சா போயிட்டு இருப்பேன் அம்மா 🙄🙄
    இறைவா இறந்த அந்த தாயின் ஆன்மா அமைதி பெற அருள்'புரிவாயாக மனித உடலுக்கு இறுதி மரியாதை எனும் பணியை செய்யும் இந்த அன்புள்ள தாய்க்கு நல்ல உடல் ஆரோக்கியம் நிம்மதியான வாழ்வை தாரும் இறைவா 🙏

    • @truindianmother4299
      @truindianmother4299 ปีที่แล้ว +14

      சகோ நீங்க உச்ச்ச்சா மட்டும் தான் போயி இருப்பீங்க ஆனா நானா இருந்தா ஆஆஆயியியி ம் சேத்து போயி இருப்பேன் சகோ😃😃😃😃😃😃😇😇😇😇😇🙊two in one😃

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +6

      @@truindianmother4299
      யோ நண்பா என்னயா பொசுக்குன்னு உண்மைய சொல்லிட்ட நீ வேற லெவல் நண்பா 😍

    • @truindianmother4299
      @truindianmother4299 ปีที่แล้ว +1

      @@prem91 😃😃😃😃😃😃😃😃😃😃😇😇😇😇😇😇😇😇😇god bless you dear brother

    • @sanmugalakshmim2860
      @sanmugalakshmim2860 ปีที่แล้ว +13

      நான் இருந்து இருந்தா அந்த ஆன்மா ஓட சேர்ந்து நானும் ஆன்மா ஆய்யிருப்பேன்🧐

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +2

      @@sanmugalakshmim2860
      என் இனமடா நீ 😘😘😂

  • @prabasa6297
    @prabasa6297 ปีที่แล้ว +26

    ஒரு பெண்ணிற்கு இவ்வளவு தைரியத்தை நான் பார்த்ததேயில்லை ஆண்கலே ரொம்ப பயப்புடுவாங்க அதுவும் நாடு இரவு நானெல்லால்லம் ஆம்புலன்ஸ் சாதம் கேட்டாலே ரொம்ப பயப்படுபன் இறந்துவர்களின் போடியை பார்க்கவே மாட்டேன் இந்தமாதிரி விடியோவை எல்லாம் பார்க்க கேட்ககூட பயப்படுவேண் ஆனால் இந்தப்பேன் மிகப்பெரிய வீரப்பேன் சிங்கப்பெண் vallthukkal😘😘

    • @sujaysketch3307
      @sujaysketch3307 ปีที่แล้ว +2

      Same to u....thirumpa kooda matde avalo payam miss u my dad 😭😭😭😭😭😭😭😭 appa e manasu kallu mathiri irunthusu 😭😭😭😭😭

    • @amirtharaghunathan
      @amirtharaghunathan ปีที่แล้ว +3

      Ladies ku deiriyam jasthi nu pala vishayam la prove aagirku..

  • @ellamsilakaalamthaan1712
    @ellamsilakaalamthaan1712 ปีที่แล้ว +22

    எந்த வேலையும் செஞ்சி பார்த்தா தான் தெரியும் யாரையும் குறை சொல்லக்கூடாது

  • @santoshkumar8663
    @santoshkumar8663 ปีที่แล้ว +5

    Amma god is with you🙏🏻 god bless you 🙏🏻❤️

  • @mbat5303
    @mbat5303 ปีที่แล้ว +8

    நம்முடைய உடலை விட்டு ஆன்மா பிரிந்தவுடன் அதனால் இந்த உலகத்திற்கு திரும்ப வரவே முடியாது. இறைவன் இறந்தவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் ஒரு திரையை ஏற்படுத்தி விடுவான். இந்த உலகத்தை இறைவன் உலக இறுதி நாளையில் அழித்த பிறகே நம்மை மறுபடியும் உயிர்பித்து நம்முடைய நன்மை, தீமை செயல்களுக்கு விசாரணை நடத்தி சொர்க்கமா அல்லது நரகமா என்ற தீர்ப்பு இறைவன் வழங்குவான். இதுதான் நடக்க இருக்கும் சத்தியமான உண்மை.

    • @excelmos2470
      @excelmos2470 ปีที่แล้ว

      Amama ithu than nadakum
      Nenga sonna screen
      God nu
      Epadi prove panuvenga
      Elam set up.. oru tharai bayamuruthi vala veipathu elam oru religion ah? Religion should spread love and kindness, help etc

    • @mbat5303
      @mbat5303 ปีที่แล้ว

      @@excelmos2470 உங்க வீட்டில் உள்ள உங்கள் பாசத்திற்குரிய ஒரு நபரை யாரோ ஒருவர் கொலை செய்து விட்டால் அல்லது உங்கள் வீட்டில் புகுந்து உங்கள் பொருளை திடுடி சென்று விட்டால் அந்த கொலைகாரனை, திருடனை தண்டிக்காமல் peace, love அப்படின்னு சொல்லி விட்டு விடுவீங்களா?
      இந்த உலகில் பாவமே செய்து அரசியல்வாதிகளை போல தண்டனை அனுபவிக்காமல் இறந்து போனால் அவனுடைய பாவத்திற்கு தண்டனை மறுமையில் இறைவன் கொடுப்பான். தண்டனை மட்டுமே தருபவன் இறைவன் அல்ல. நாம் செய்த நன்மையான காரியங்களுக்கும் பலன் இறைவனிடம் சொர்க்கமாக கிடைக்கும். 1000 சதவீதம் அன்பில் இறைவன் 999 அன்பை தன்னிடம் வைத்துக்கொண்டு மீதி உள்ள 1 சதவீதம் அன்பை மட்டுமே தன்னுடைய படைப்புகளுக்கு அளித்துள்ளான். அந்த அன்பினால் தான் நம்முடைய பொற்றோர் நம்மை பெற்றொடுத்து அன்பு செலுத்தி வளர்கிறார்கள், சிங்கம், யானை போன்ற மிருகங்கள் தன்னுடைய குட்டிகளை காப்பாற்றி பால் கொடுத்து தன்னோடு வைத்துக்கொள்ளுகிறது. ஆகவே அன்பே உருவானவன் இறைவன். இது அத்தனையும் என்னுடைய கற்பனை அல்ல. 100% வேதநூலில் உள்ள இறைவனுடைய வார்த்தைகள்.
      இதுபோன்று இறந்தவர்கள் இந்த உலகில் நடமாடினால் நாம் நிம்மதியாக வாழ முடியுமா முதலில். முன்னோர்களின் கட்டுக்கதைகளை நம்பாமல் உண்மையான இறைவன் யார், அவன் மனிதவர்கத்திற்கு அனுப்பிய இறைச்செய்தி என்ன என்று தேடி கண்டுபிடித்து உண்மையை உணர்ந்து அதன்படி வாழ்ந்து அடுத்தவர்களுக்கும் உணர செய்யுங்கள். இதுவே நம்முடைய பிறப்பின் பலன்

  • @hema4065
    @hema4065 ปีที่แล้ว +5

    What u told it's 100% true madam.... souls feels the pain but their feeling cannot be known to us ...that's the miracle of God. What we have to suffer, we have to that's the fate..... anyway hats off for ur job madam🙏

  • @paulinadimple7595
    @paulinadimple7595 ปีที่แล้ว +22

    Neenga solluradu unmai na neenga rmb great

  • @lillymanickam9279
    @lillymanickam9279 ปีที่แล้ว +3

    You are Angel god gift ❣️

  • @sujaysketch3307
    @sujaysketch3307 ปีที่แล้ว +52

    Miss u my dad 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭....apa enga appavum aluthu iruppangala ada kadavule.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sabithawilliam5715
      @sabithawilliam5715 ปีที่แล้ว +6

      Don't worry god will bless u and ur family

    • @sujaysketch3307
      @sujaysketch3307 ปีที่แล้ว +4

      @@sabithawilliam5715 🙏😭😭

    • @nandhinidevinandhini3304
      @nandhinidevinandhini3304 ปีที่แล้ว +1

      Unga appa va

    • @sujaysketch3307
      @sujaysketch3307 ปีที่แล้ว +1

      @@nandhinidevinandhini3304 ithu enga appa illa resenda erathudanga oru vela enga appavum ipdi aluthurupangalo enakku thonusu enga appa enga amma mela romba padam vasenu sonnanga oru naal enda miss u appa 😭😭😭😭😭 yaara irunthalum oru feel irukkuma sis

    • @nandhinidevinandhini3304
      @nandhinidevinandhini3304 ปีที่แล้ว

      @@sujaysketch3307 oh okay

  • @parkzvibez9671
    @parkzvibez9671 ปีที่แล้ว +59

    Pei irupathella unmai na antha peinga inga aniyaayam panra manitha mirugangalai konnu potuta nalla irukum

    • @karthiks3369
      @karthiks3369 ปีที่แล้ว +2

      Previous life karma is present days suffering

  • @HaroonKhan-eq6pz
    @HaroonKhan-eq6pz ปีที่แล้ว +4

    ☆VERY BRAVE LADY☆

  • @sparksjmvp
    @sparksjmvp ปีที่แล้ว +1

    நம்மை தாண்யடி பல சக்திகள் இருக்கு...! நம்பாதவங்க ஒரு நாள் அவங்களுக்கு நடக்கும் போது புரிஞ்சுப்பாங்க 🙂

  • @svcchitra3598
    @svcchitra3598 11 หลายเดือนก่อน +3

    True...my uncle who died of suicide...cried near my grandma....my grandma told😢

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் தெய்வம் நிகர் உங்கள் சேவை

  • @susilamani1456
    @susilamani1456 ปีที่แล้ว +12

    பேய்யோடு தான் வாழரேன் , திமிர் எடுத்த பேய்கள் நிறய திரியுதுங்க பாவம் பேய்கள் ,உண்மை பேய்கள் ஐயோ பாவம்,

    • @janakikanmani7474
      @janakikanmani7474 ปีที่แล้ว +1

      Mamiyara

    • @janakikanmani7474
      @janakikanmani7474 ปีที่แล้ว

      Marumagala

    • @nishakutty6897
      @nishakutty6897 ปีที่แล้ว

      Pondadii 😂

    • @susilamani1456
      @susilamani1456 ปีที่แล้ว

      பெண்டாட்டி யும் இல்லா, மாமியாரும் இல்லா , நிஜ பேய் கள் நரகத்தில் இருந்து இந்த உலகத்தில் வந்திருக்காங்க அரசியல் ,சட்டம் , ஒழுங்கு ,கெடுகுறா பேய் கள் கடவுள் இதுங்கள் ஓட்ட எங்கிட்ட சுத்தி சுத்தி என்ன ஒட ஓடட துரத்தி அதிகாரத்தை கைபட்ரி கடவுளுக்கு அடிகுற அடியா அடி தருது பேய் அடி ,மண்டை யுடயூம்,முளைய கரகும் ,எலும்ப கரைகும்,நாடி நரம்புகள் உடைக்கும், இரத்தம் குடிக்கும் ,தனித்தனியா வந்து தனியர்னு மனுஷ கூட்டம் தின்னும்
      மண்டா ஓடு மாகாலி டெண்டர் நடக்குது, மக்களஐக்காக

  • @gideonj575
    @gideonj575 ปีที่แล้ว +6

    ஆன்மா செய்ய நினைப்பதை செய்து முடிக்க ஒரு உடல் வேண்டும் அது இல்லை என்றால் அது ஒன்றுமே செய்ய முடியாது

  • @tamilan2560
    @tamilan2560 ปีที่แล้ว +48

    இறந்தவர்களை சவ்பெட்டில் வைத்து கல்றையி பக்கதில் கொன்டு போகும் போது ரொம்ப வெயிட்டா இருக்கும் என்னோட அனுபவம்..

    • @praveenarexpraveena3759
      @praveenarexpraveena3759 ปีที่แล้ว

      ஏன்??

    • @cat-bb3bi
      @cat-bb3bi ปีที่แล้ว

      Yes unmai

    • @premlekshmi2222
      @premlekshmi2222 ปีที่แล้ว

      Y

    • @tamilan2560
      @tamilan2560 ปีที่แล้ว +2

      @@premlekshmi2222 therila but sama weighta irukum thouka mudiyatha alvuku

    • @iyappanmari1527
      @iyappanmari1527 ปีที่แล้ว

      பொதுவாகவே உயிருடன் இருப்பவர்களை விட உயிர் இல்லாத உடம்பு மிகக் கணமாகத்தான் இருக்கும்!!!! அதுக்கு சுடுகாட்டுக்கு அருகில் போனாதான் எடை கூடும் என்பதல்ல........

  • @makeiteasy1405
    @makeiteasy1405 ปีที่แล้ว +54

    எங்களை சிறு குழந்தைகளாக விட்டு இறந்துவிட்ட என் அம்மா இப்படி அழுததாக என் பாட்டி எங்களிடம் சிறுவயதில் சொல்லி இருக்கிறார்கள்.

  • @kavithap5976
    @kavithap5976 11 หลายเดือนก่อน +6

    உண்மை தான் அக்கா என் அம்மா அலூதலை நான் கேட்டேன் 😢😢

  • @mallikasujatham9888
    @mallikasujatham9888 ปีที่แล้ว +29

    Amanusyam ellorum unaramudiyathu silaperal mattume mudiyum

  • @northmadraskanna7437
    @northmadraskanna7437 ปีที่แล้ว +8

    எல்லாம் சரி சரி டா தங்கம் எனக்கு ஒரு சந்தோஷம் மனிதர்கள் மட்டும் தான் உயிர் இருக்குமா எல்லாம் விளங்கும் இங்கு வாழ்து சவுது அப்போ அதுங்களம் என்ன ஆகும்

    • @ponmalarsivanandham3069
      @ponmalarsivanandham3069 ปีที่แล้ว +1

      அதேசந்தேகம்தான் எனக்கும்

  • @kaushiammu4911
    @kaushiammu4911 ปีที่แล้ว +5

    Video link post me

  • @vignesh2492
    @vignesh2492 ปีที่แล้ว +12

    True…

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 ปีที่แล้ว +1

    ஆவி என்பது உண்மையே...

  • @fcfloorcontroller4537
    @fcfloorcontroller4537 ปีที่แล้ว +26

    This is one type of Psychological factor

  • @balamuruganp3865
    @balamuruganp3865 ปีที่แล้ว +166

    உண்மை நானும் எங்கள் ஊரில் கேள்விப்பட்டுள்ளேன் துர்மரணம் அடைந்தவர்கள் அழுவர்களாம்

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว +5

      Idhellam comedy , sirichitu poirnum, Naan indhaa madhur dhur maranam adaindha Penn yerivadhai parthen, yehduvum nadakka villai.

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 ปีที่แล้ว +1

      @@Nonecares452 neither you can prove the existence of ghost nor you can disprove it, you can't prove a negative, athunala irukunu nambaravan ta poi Ila enaku theryum nu solatha bhaa

    • @Diya.veerapandiyan
      @Diya.veerapandiyan ปีที่แล้ว +1

      Thur maranam nu illa ella death person um intha body ahh vittu piriyirom nu feel panni aluvanga

    • @Sketcher86
      @Sketcher86 ปีที่แล้ว

      @@unpopular_opinion8615 Ghost is just a mindset. This lady is lying because what i have noticed that people who work for crematorium service are saying ghost stories for some specific purpose. May be they just want to scare the people that they can communicate with ghost.

    • @ABWMEDIA
      @ABWMEDIA ปีที่แล้ว

      @@Nonecares452 pei ilanu soldrathuku unkita proof iruka anda mari pei irukunu soldrathuku enga kita proof ila namakum mela power evolo 8ruku may be namba enum advance agala enum mela varala nu nenchikonga

  • @sofiyasofiya1305
    @sofiyasofiya1305 11 หลายเดือนก่อน

    Pei kitta poi pechu vartha natathi irukinga ninga vera level than

  • @anjanamary9031
    @anjanamary9031 11 หลายเดือนก่อน

    Full video podunga

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 ปีที่แล้ว +5

    unmai ethu matjiri enka area la natanthu eruku 20 age twins payan 1 payan veti saka atichitanka bit antha payan nt 12 maniku avanka veedu vasala ninu alukuran

  • @priyasegura6566
    @priyasegura6566 11 หลายเดือนก่อน

    thanking you so much momo 🙏🙏y working

  • @srisanvasanable
    @srisanvasanable ปีที่แล้ว

    Eye dead can't find out anything without memory. Human like a mobile cam is eye , mic is ear, mouth is speaker, brain is memory, heart is processer

  • @mahalakshmiyogananth4141
    @mahalakshmiyogananth4141 11 หลายเดือนก่อน

    Yes correct sound kekalam ponnungala vitutu poitimnu aluraanga vidhi

  • @user-lm4sm8xq8l
    @user-lm4sm8xq8l 11 หลายเดือนก่อน

    i m dr it s tru ?

  • @praburammadhan2618
    @praburammadhan2618 ปีที่แล้ว +61

    இது உண்மைதான், ஆனால் இந்தமாதிரி விசயங்கள் எல்லோர் கண்ணுக்கும் தெரியாது....
    ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு அதிர்வில் உள்ளனர், ஒரு சில அதிர்வில் இயங்குபவர்களுக்குத்தான் இது புலப்படும், இதை எல்லோராலும் பார்க்கமுடியாத பட்சத்தில்த்தான் மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர்..👈

    • @aruns7935
      @aruns7935 ปีที่แล้ว +3

      Correct ana reply...

    • @MyV3Adsyuvarani
      @MyV3Adsyuvarani ปีที่แล้ว +2

      Brother intha unmai oru chinna comment la irukku.. Athan feel pantren.. Intha video paakkuravanga mattum than neenga sonna vishiyatha therijikka mudium.. Comment section vanthal than therium.. Evlo azhaga sollirukkinga.. Mudinjal oru video la unga karutha padhividunga.. Neenga sonnathu unmaithan..

    • @afrinbanu6059
      @afrinbanu6059 11 หลายเดือนก่อน

      ​@@MyV3Adsyuvarani😢

  • @naliniprakash7921
    @naliniprakash7921 ปีที่แล้ว +113

    நெறய பேரு சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்

    • @anbarasananbu4003
      @anbarasananbu4003 ปีที่แล้ว +2

      சீக்கிரமா நேரில் பார்ப்பீர்கள்

    • @maketohappy2991
      @maketohappy2991 ปีที่แล้ว

      @@anbarasananbu4003 🤣🤣🤣

    • @anbarasananbu4003
      @anbarasananbu4003 ปีที่แล้ว

      பேயை பார்க்க ரொம்ப ஆசை படுறீங்க போல

  • @RajaRaja-is1co
    @RajaRaja-is1co ปีที่แล้ว

    Full video

  • @Nonecares452
    @Nonecares452 ปีที่แล้ว

    Night 12 manikku koodava yerikkareenga ?

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 11 หลายเดือนก่อน

    Baarati Kanda pudunai pen,by Naattaraayan

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd ปีที่แล้ว +15

    இதெல்லாம் கேட்டு எந்த பாவ செயலும் செய்யாது இருங்கள்

  • @saravananmaygala8778-eo5dg
    @saravananmaygala8778-eo5dg ปีที่แล้ว +1

    இனி இந்த வேலைக்கு நீங்கள் சென்றால் மன நிலை ப்பாதிக்கப்படலாம்

  • @abineshabinesh3653
    @abineshabinesh3653 ปีที่แล้ว +3

    சிங்க பெண்ணே

  • @kidsworld3148
    @kidsworld3148 ปีที่แล้ว

    Fake Or

  • @jayarajgounder2260
    @jayarajgounder2260 ปีที่แล้ว

    It is not false ....my point of view.....

  • @gopinath3124
    @gopinath3124 ปีที่แล้ว +43

    அப்படிலாம் இருந்தா எத்தனையோ தலைவர்களையும். வீரர்களையும் பாத்துருக்கலாம்....

    • @sairamneetha780
      @sairamneetha780 ปีที่แล้ว +2

      Puniyavan du mattum daan terium..... If God decide to show her ha na kandipa kanuku terium

    • @dhanathinkavithaigal7107
      @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +2

      இவங்க சொல்லுறது உண்மைதான்

    • @presdj4648
      @presdj4648 ปีที่แล้ว +1

      Ellaralayum amanushyatha unara mudiyathu.

  • @santoshkumar8663
    @santoshkumar8663 ปีที่แล้ว +3

    Really beautiful song🙏🏻. Appu Sir we all are miss you 😭🙏🏻❤️

  • @manavaiguna1347
    @manavaiguna1347 ปีที่แล้ว

    Nakkeran story good.

  • @saranya2835
    @saranya2835 ปีที่แล้ว +8

    Naanum pei pakkathila poi iruken ana enaku athu pei nu theriyathu night 12mani thirumbi parkum pothu antha thatha Anga illai payanthu oditen

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +1

      என்னப்பா சொல்ற சகோ ஏதோ பக்கத்து வீட்டு தாத்தாவை பார்த்தது போல் சொல்றிங்க எனக்குலாம் இரவில் பேய் என்று பேசினாலே பயமா இருக்கும் 😔

  • @nandan183
    @nandan183 ปีที่แล้ว +71

    சவகிடங்கில் இப்படி நடப்பதாக கேள்வி பட்டிருக்கேன் ....உண்மையா பொய்யா என்று தெரியாது

  • @rajagandheeswaran3278
    @rajagandheeswaran3278 ปีที่แล้ว +51

    நல்ல வேலை அக்கா அது தமிழ் தெரிஞ்ச பேயா போயிடுச்சு... இல்லைனா என்ன ஆகி இருக்கும் 😂😂

  • @vijayalakshmi4243
    @vijayalakshmi4243 ปีที่แล้ว +5

    It's true tha

  • @nxentimo
    @nxentimo ปีที่แล้ว +4

    எல்லாம் கற்பனை அக்கா...

    • @vsstudio9303
      @vsstudio9303 ปีที่แล้ว

      Such great answer dude...
      Science is the only for all the questions..

    • @nxentimo
      @nxentimo ปีที่แล้ว

      @@vsstudio9303 science 👍

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 ปีที่แล้ว +35

    Ungalukku evlo tharium 😢😢😢

  • @prakashraja5023
    @prakashraja5023 ปีที่แล้ว +146

    பேய் பார்த்தேன்னு சொன்னதக் கூட நம்பலாம். ஆனா அது கூட பேசினேன்னு சொன்ன பாருக்கா. அங்கதான் doubt வருது. 🤔🤔

    • @KaniLoveKarthi
      @KaniLoveKarthi ปีที่แล้ว +3

      Yes😂

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +45

      ஒருநாள் அவங்க வேலைய செஞ்சு பாரு டா மனரீதியாக ஏற்படும் உளவியல் மாற்றங்கள் உன்னை அங்கேயே படுக்க வைத்து விடும் மறந்து விடாதே நீயும் ஒருநாள் அங்கு போகும் நாள் வரும் உனக்கு மட்டுமில்ல மனிதனா பிறந்த எல்லோருக்கும் வரும் அப்போது சோழி ஓவர் 😂

    • @praba2115
      @praba2115 ปีที่แล้ว +5

      Unmainga.....unmaiyilumeyy vidhi mudiyama alpaayusala irandhu poravanga...aaanma alanjittu irukum....naa feel panniruken...naa pathurken.....enaku ithu maathiiriyana anubavam iruku...nalla mana dhairiyam uruthiya ullavangaluku kandippa theriyum...feel pannuvanga..

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 ปีที่แล้ว +1

      🤣😂🤣

    • @dhanathinkavithaigal7107
      @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +7

      இந்த அம்மா சொல்வது உண்மை

  • @Kannankannan-go9ef
    @Kannankannan-go9ef ปีที่แล้ว

    bro full video link kodunga

  • @elaiyaraja9589
    @elaiyaraja9589 ปีที่แล้ว +1

    Neenga Oru Nalla Sicology Doctor ah paarunga ma

  • @vanitha1956
    @vanitha1956 ปีที่แล้ว +4

    Iyayo night 2:17 maniku pathutane epdi thuguven😬

  • @kavidesigner6773
    @kavidesigner6773 11 หลายเดือนก่อน

    Yes yenge ammaum aluthane. Vettu vasale irunthu

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว

    This is true

  • @manimalagovindarajulur2121
    @manimalagovindarajulur2121 ปีที่แล้ว +3

    Don't spread fake news

  • @jaishankarkuppuswamy1841
    @jaishankarkuppuswamy1841 11 หลายเดือนก่อน

    How come ia. Ia. Int hirusulam

  • @logendiranb7554
    @logendiranb7554 ปีที่แล้ว +2

    ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 ปีที่แล้ว +4

    Ur mind was already in fear... So unkaluku apd tha thonum... There is no aanma after death...this is like dreaming... Whatever u think, u see it in dreams... Like that...

  • @praveenkumar.s1716
    @praveenkumar.s1716 ปีที่แล้ว +14

    அது என்ன பேய் நா 12 மணிக்கு தா வரனுமா ..என்னுடைய close friend இறந்துடான் அந்த morning fulla யேன் கூட தான் இருந்தான் அடிக்கடி செல்லுவான் நா செத்துடா உகூடதான் இருப்பனு. அன்னைக்கு evening அதான் அவன் ஏன்கிட்ட சொன்ன last word.இப்ப அவன் ஏன்கூட இல்ல நானும் பாக்கனும் ஆசை படுறேன் .ஆன இதெல்லாம் நடக்காது இதான் உண்மை

    • @praburammadhan2618
      @praburammadhan2618 ปีที่แล้ว +1

      நீங்களும் நானும் அமெரிக்காவை நேரடியாக பார்க்கும் பாக்கியமற்ற துரதிஸ்டசாலிகள் என்பதற்காக அமெரிக்கா என்கிற தேசமே இல்லை என்று சொல்வது அவ்வளவு புத்திசாலித்தனமாகாது....👈😈

    • @Universe0706
      @Universe0706 ปีที่แล้ว

      Did he die ? 🙏

    • @praveenkumar.s1716
      @praveenkumar.s1716 ปีที่แล้ว

      @@Universe0706 yes

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      உனக்கமட்டுமே

  • @siddharthperumal6447
    @siddharthperumal6447 ปีที่แล้ว +1

    Athmave kidayathu ithula ithu veraya

  • @MT-ss5kb
    @MT-ss5kb ปีที่แล้ว +1

    பனிரெண்டு மணிக்கு வந்தது பேய்க்கு மணிபார்க்க தெரியுமா?

  • @mohamedaslam134
    @mohamedaslam134 ปีที่แล้ว

    Interesting story akka...👽

  • @divyaprakash5181
    @divyaprakash5181 ปีที่แล้ว +14

    Unmaitha akka

  • @suganthi4121
    @suganthi4121 11 หลายเดือนก่อน

    Unmaiyave neega vera level pa ithu evlo kastam oru uyir ah kaapatha nanga evlo kasta padurom but atha vida neegatha romba kasta paduringa

  • @viewperfect3588
    @viewperfect3588 10 หลายเดือนก่อน

    அடுத்த முறை இந்த மாதிரி பார்த்தா மறக்காம ஒரு வீடியோ எடுக்க ...

  • @MUTHUKUMAR-ld6fr
    @MUTHUKUMAR-ld6fr ปีที่แล้ว +6

    Unmai than akka

  • @Shree20.23
    @Shree20.23 ปีที่แล้ว +17

    இப்படியேல்லாம் நடக்காது
    இப்படி நடந்தா எவ்வவோ
    பிரச்சனை சால்வாயிருக்கும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      அவங்களுக்கு நடந்துள்ளதே

  • @nagaletchumiravi_9211
    @nagaletchumiravi_9211 ปีที่แล้ว

    Wr link ??

  • @Ganesan-pr8dn
    @Ganesan-pr8dn 10 หลายเดือนก่อน +1

    வீரத்தமிழச்சி.

  • @jiza9992
    @jiza9992 ปีที่แล้ว +4

    Ithellaam unmaithaan irukkunu ninaikiravangalukku kannukumattum therivaaga illainu solravanga kannil pada maataanga

  • @excelmos2470
    @excelmos2470 ปีที่แล้ว +1

    Peyay nambathavargal?

  • @srinivasansrinivasan9662
    @srinivasansrinivasan9662 ปีที่แล้ว +5

    நான் இல்லன்னு சொல்லல ஆனா பேய் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj ปีที่แล้ว +3

    Myself felt .

  • @sachinlakers4622
    @sachinlakers4622 ปีที่แล้ว

    Unmaiaga erukalam

  • @p.senthilkumar5834
    @p.senthilkumar5834 ปีที่แล้ว +18

    super scene..... director mikeshin will copy

  • @arsathkutty0748
    @arsathkutty0748 11 หลายเดือนก่อน

    உன்மை இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது இதை தான் குர்ஆன் சொல்கிறது

  • @seyedrabiya1533
    @seyedrabiya1533 11 หลายเดือนก่อน

    Nallaaa urutttuunga akka

  • @metturroyalsbbc1620
    @metturroyalsbbc1620 ปีที่แล้ว +2

    உருட்டு கட்டையை நான் என்ன செய்ய முடியும்,,,, 😁

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg ปีที่แล้ว

    இது உண்மையாப்பா ?

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 ปีที่แล้ว

    Description la enga link irukku?

  • @FFP144
    @FFP144 ปีที่แล้ว

    Angaiye velai seiuranala intha kanavellam varathu sagajamtha

  • @menonmedia2020
    @menonmedia2020 ปีที่แล้ว

    Raghava lawrance endha videova patha kancha 4 dha

  • @harishwamaran8284
    @harishwamaran8284 ปีที่แล้ว

    True tha

  • @ishwarryags59
    @ishwarryags59 11 หลายเดือนก่อน

    Idhan uyiroda irukumbodhu nalla santhoshama irukanum..

  • @bharathnatarajan9321
    @bharathnatarajan9321 ปีที่แล้ว +3

    Good ghost story 😂

  • @manimegalais7161
    @manimegalais7161 3 หลายเดือนก่อน

    Saithan

  • @sujinsujin3137
    @sujinsujin3137 11 หลายเดือนก่อน

    Viedio eruka

  • @gsexports3447
    @gsexports3447 ปีที่แล้ว

    சிங்கப் பெண் தான்...

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 ปีที่แล้ว +2

    நான் பயப்பட மாட்டேன்
    ஏன் தெரியுமா அப்படி ஒரு விசயம் நடக்க வாய்ப்பில்லை

  • @1971gnana
    @1971gnana ปีที่แล้ว +7

    DDress போட்டிருந்தாங்களா

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +2

      அட நீ வேற ஏன் bro ஆல்ரெடி பேய் என்றாலே பயம் இதுல ட்ரெஸ் போட்டு இருக்கா புடவை கட்டிருக்கானு கேக்குற 😂