இந்த மழை காலத்திற்கு சூடான வெங்காய பக்கோடா + உங்கள் சின்ன சின்ன tips.... Superb. எவ்ளோ simple ஆன dish க்கே இவ்ளோ small tips?... That's Sangeetha sister.
In Gurgaon running a small outlet in the name of Dakshin Tadka with the blessings of Almighty n well-wishers shaping well slowly picking up nicely too,n used to visit ur videos always,tnx once again Mam
நானே ராசிபுரம் ரோடு நர்சிங் படத்தில் எனது அம்மா வீடு உள்ளது எனது அப்பா பேர் பரமசிவம் அம்மா பெயர் மல்லிகா ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் பெங்களூரில் செட்டில் ஆயிட்டோம் இப்ப பையனுக்கு ஆன்லைன் கிளாஸ் அதனால கேரளாவில் இருக்கிறோம்
Hi sister..am new to ur channel.. When I initially tried your milagu rasam..it turned out so delicious..incredibly amazing.. Thank u so much for ur endeavors..
Hai., அக்கா நானும் பல சேனல்கள் பார்த்து சமைச்சுப் பார்த்தேன் எந்த சமையலும் நன்றாகவே எனக்கு வரவே இல்லை ஆனால் உங்கள் சேனலை பார்த்ததுக்கு அப்புறம் சமையல் சூப்பராக செய்கிறேன் என்ற பாராட்டு கிடைக்கிறது மிக்க நன்றி அக்கா, ஒரு சின்ன Help பிரியாணிக்கு சைடிஸ் செஞ்சு காமிங்க அக்கா என் மகன் பிறந்தநாள் வருகிறது அதற்கு பிரியாணி செஞ்சு அதுக்கு சைடிஸ் ஏதாவது செய்யணும் அது மட்டும் எனக்கு சொல்லி கொடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@@CookwithSangeetha எனக்கு பிரியாணி செய்ய தெரியாது ஃபர்ஸ்ட் டைம் செய்யப்போறேன் அதனால பிரியாணிக்கு எந்த சைடிஸ் நல்லா இருக்குமுன்னு தெரியாது பிரியாணிக்கு எந்த சைடிஸ் நல்லா இருக்கும்னு உங்களுக்குத்தான் தெரியும் நீங்களே நல்ல சைடிஸ் சொல்லுங்க நீங்க எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும் எனக்கு மட்டுமில்லை உங்க பேமிலி கே பிடிக்கும்
@@sathyakavin2208 ok dear kathirikai la side dish panalam.simpl onion ritha n chicken Kulambu n chicken gravy lik that.chicjen gravy many videos i uploaded if u want check.check all my chicken varieties any one u select n mak da ma
Hai dr ma good evening da ma onion pakhoda supper pa in this rainy season hot n spicy supper snacks with tea ma each and every receipe ur tips n interest looks so good and easy way to cook dr thanks once again for your supper dish dr take care ma Love you lots dr bye da gd nt dr
Hi, Sangee, Chellam. Who will not like this super tasty onion pakoda👌👌👌Every time u prove ur 100 percent perfection in all ur recipes, da. Wishing u great and amazing heights in ur career, da.Today for lunch I made ur mathi meen kulambu. It was superb and awesome tasty kulambu. V enjoyed eating, chellam. Keep rocking, Dear👍😍😍
நானும் தமிழ் உள்பட பல சமையல் சேனல் அனைத்தும் பார்கிறேன். உங்களை போல் ஒருத்தரும் தெளிவாக சொல்லிதருவதில்லை. விரைவில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமாகும். நான் யார் என்று தெரிகிறதா சங்கீதா?
@@CookwithSangeetha பூரி மசால் செய்யும் போது முந்திரிபருப்பு மேட்டர் நியாபகம் இருக்கா? சாரி சங்கீதா உங்கள் மனது காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு என்னை ரொம்பவும் கவர்கிறது. நேற்று கூட ஆணிவேர் அக்குவேர் பாசிடிவ் கமெண்ட் நான்தான். அது ஒன்றைதவிர நிறைய பாசிடிவ் கமெண்ட் செய்துள்ளேன்
@@blossomblossom3894 oh ok ok I got it.see dear ni inga anbha adicha kuda vangipan ana ni inga thavara soleevthara thiganu sonathu than enaku kovam.becuse ur seeing my most of recipes I am v dedicated persn.really enaku poi sola theyriyathu.enaku entha recipes nalla varumo athu ma2m than I cook. சும்மா தெரியாத ரெசிபி போட மாட்டேன் . நீங்க வேணா யூட்யூப்ல எத்தனையே பார்த்திருக்கலாம் என்னுடைய வீடியோவை பார்த்து இருப்பீங்க என்னுடைய வீடியோ பார்த்து உங்களுக்கு நல்லா தெரியும் நான் எவ்வளவு டெடிகேட்டட் வீடியோ பண்றேன்னு அப்போ நீங்க இந்த மாதிரி சொல்லும்போது எனக்கு எப்படி இருக்கும் என்னுடைய ஒரு ரெசிபியில் கூட ஒரு தவறு கூட இருக்கக் கூடாது என்கிறது நான் ரொம்ப ஆழமா அழுத்தமா இருப்பேன் நீங்க சொன்னது வந்து நான் தவறு செய்திருந்தால் கண்டிப்பா வருவேன் ஆனா அத நீங்க சொன்னது உங்களுக்கே தெரியும் அதனாலதான் நான் வந்து ஒத்துக்க முடியல ரொம்ப கட் பண்ணிட்டியா எல்லாத்தை விட நீங்க இப்ப நீங்க பாத்தீங்களா அங்க தான் நீங்க இடம் பிடித்து விட்டீர்கள் அதாவது நீங்க எவ்வளவு சொல்லி இருந்தாலும் கூட உன் கூட வர என்ன சொல்லுது அதை வந்து நீங்க திரும்ப என் முன்னாடி நிறுத்தி. கட்டினது நீங்க நல்லவங்க என்கிறது காட்டின மாதிரி இருக்கு எனக்கு உங்க மேல எனக்கு கோவம் இல்ல அதாவது அன்பு அடிச்சா கூட வாங்கிக்கொள்ளலாம் ஆனா இந்த மாதிரி சொல்லும்போது கஷ்டமா இருக்கும் அது தான் வேற ஒன்னும் கிடையாது. வெட் ஓகே நோ ப்ராப்ளம் கமெண்ட்.நகைச்சுவைக்கும் ஆண்டாக இருக்கலாம் அது உண்மையாலுமே அந்த ரெசிபிக்கு நீங்க கொடுக்கிற கமெண்ட் அந்த ரெசிப்பியை அந்த மாதிரி தான் என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியும் இல்லாத ஒன்னு சொன்னா எனக்கு கண்டிப்பா மனசு கஷ்டமா இருக்கும் நீங்களே உங்க வீட்டில் ஒன்னும் சமைக்கிறாங்க சூப்பரா இருக்கும் வேணாம்னு யாராவது ஒருத்தர் வந்து நல்லாவே இல்ல ன்னு சொன்னா உங்க மனசு எப்படி இருக்குனு நீங்களே சொல்லுங்க இதுதான் பட் இட்ஸ் ஓகே பரவாயில்லை நீங்க எல்லாத்தையும் மறந்திடுங்க நீங்க நல்ல கமாண்டர் தான் போடணும்னு யாரா இருந்தாலும் நான் ஆசைப்பட மாட்டேன் அடுத்தவர் மனதை காயப்படுத்துகிறது அவங்களுக்கு கஷ்டமாயிருக்கும் இல்லையா அதுதான் தப்பா நினைச்சுக்காதீங்க இட்ஸ் ஓகே டிஃபரண்ட் தங்க் யூ லவ் யூ
Nanu konjuvan over acti olpanuvn tel me what u wil do?.i am not living for u got it.mind your words.am 42 yrs old .hw old r u.to talk do u want teach me.then com n do
Hi friends good morning ! New video out 👉th-cam.com/video/3N3Rc2pDlZc/w-d-xo.html.pls watch and give your 👍 likes and support.love you all
!!i
Sodaa tea & pakoodaa pakathula vachukutu oru vaai tea & pakoodaa saapta ahh ahh 👏👏👏👏❤️❤️
Haha
Arumai chellam👏. Seasonukku etha snack. Arumai.👌 Masala tips ku thank you🙏
Hi sis how you last one week not seeing u.r u ok
இந்த மழை காலத்திற்கு சூடான வெங்காய பக்கோடா + உங்கள் சின்ன சின்ன tips....
Superb. எவ்ளோ simple ஆன dish க்கே இவ்ளோ small tips?... That's Sangeetha sister.
Thku so much for your lovely words dear
In rainy season it will be good
Looks yummy😋. All time favorite snack. Will try .
Sure
All time favourite snack.thank you
Welcome inga
Super mam all of your recipes
Lyk ur way of doing pakoda🥰
Today I will try
Thku
Super sangeetha.. உங்களோட சின்ன சின்ன tips அருமை....
Thku
நல்லா இருக்கு பகோடா அருமை அருமை பார்தாலே சாப்டனும் போல இருக்கு அக்கா
Thku pa
Thanks mam evening snacks sonathuku
Welcome pa
Ninga veraleval madam viewerselan orunal sapda Vara porom ninga seira recipe yellam sema
Haha . always welcome to sangeetha house
I tried very well mam thank you
Thku
Good afternoon mahaley yengal vaai rusee un kaathukku manathukku keatkirathu roumba nandrima
Good evening ma.thku so much ma
சூப்பர் பக்கோடா
Hi Sangeetha spicy onion pakoda semma இந்த மழைக்கு semma treat.
Thku pa
Even me too a Chef,I usually I see all ur videos n learning a lot from u and getting a lot of tips
Omg really v happy.may j know whr ur living
In Gurgaon running a small outlet in the name of Dakshin Tadka with the blessings of Almighty n well-wishers shaping well slowly picking up nicely too,n used to visit ur videos always,tnx once again Mam
@@lalithkumargupta oh really vi don't know this place.i wish I all the best .tak care.thku
@@CookwithSangeetha okay my dear thangam
@@CookwithSangeetha Gurgaon near delhi
சூப்பர் அக்கா
சூப்பர்
That thalaiya aati pesra stylekagave subscribe panniyachi.... 😄❤❤
Haha.thku
Vera level sis...
I will try tmrw..
Urs one by one steps are so easy to adapt💐💐👌
Thku
Sangeetha mam pakkooda very nice. Tasty yummy.
Thku
சூப்பர் சங்கீமா செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா லவ்யூ.
Ok ka thku.lov u ka
I ndha mazhaiku indha pakoda supera irukku sister🌧️🌧️🌧️🌧️🌧️💃💃💃💃🌈🌈🌈😘😘😘🤩🤩🤩😍😍😍👌👌👌
Yes pa
Super nice preparation looking delicious recipe..
Super akka.😋😋😋
குழந்தை சங்கீதாவுக்கு நன்றி பக்கோடா சூப்பர்
Thku inga
Superma👌👌👌☺️
Karuvattu kulambu &fry seithu kattunga pls
Kulambu already potachu
All your dishes are nice ஒரு பொரியல் series podunga with all vegetables one by one
Sure
Very nice very good
Wow all dishes super akka.u r semma talented akka.i follow ur all dishes 😘😘
Thku dear.i know ur following me.becuse i use to reply all your comments.thku da ma
Super
Ivloooo easy aa bakkoda seyyirathu......try panniralam akka....
Rasagullla recipe upload pannunga akka pls
Ok pa.giv tim
சங்கீதா நீ யார் வீட்டு பொன்னு நான் சேலம் ஆத்தூர் தான் அதனால் கேட்டேன் உன் சமையல் சூப்பர் மா வாழ்த்துக்கள்
நானே ராசிபுரம் ரோடு நர்சிங் படத்தில் எனது அம்மா வீடு உள்ளது எனது அப்பா பேர் பரமசிவம் அம்மா பெயர் மல்லிகா ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் பெங்களூரில் செட்டில் ஆயிட்டோம் இப்ப பையனுக்கு ஆன்லைன் கிளாஸ் அதனால கேரளாவில் இருக்கிறோம்
@@CookwithSangeetha ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்
@@shanthis9972 thku inga
👌👌👌 super super super
Nice packoda
Thku
Akka super vaththa kulampu seithu kattungaka
Already potachu pls check pa
Super sankeetha
Thku inga
Hai sis superb l like very much
Thkuuuu
Hi sister..am new to ur channel.. When I initially tried your milagu rasam..it turned out so delicious..incredibly amazing..
Thank u so much for ur endeavors..
Hi dear welcome to our family.v happy.thku dear
Adipoli.. 👌👌😋
Thku dear
@@CookwithSangeetha Welcome 🙌🥰
Hai., அக்கா நானும் பல சேனல்கள் பார்த்து சமைச்சுப் பார்த்தேன் எந்த சமையலும் நன்றாகவே எனக்கு வரவே இல்லை ஆனால் உங்கள் சேனலை பார்த்ததுக்கு அப்புறம் சமையல் சூப்பராக செய்கிறேன் என்ற பாராட்டு கிடைக்கிறது மிக்க நன்றி அக்கா, ஒரு சின்ன Help பிரியாணிக்கு சைடிஸ் செஞ்சு காமிங்க அக்கா என் மகன் பிறந்தநாள் வருகிறது அதற்கு பிரியாணி செஞ்சு அதுக்கு சைடிஸ் ஏதாவது செய்யணும் அது மட்டும் எனக்கு சொல்லி கொடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
Ok tell me what sidedish u want i mak
@@CookwithSangeetha எனக்கு பிரியாணி செய்ய தெரியாது ஃபர்ஸ்ட் டைம் செய்யப்போறேன் அதனால பிரியாணிக்கு எந்த சைடிஸ் நல்லா இருக்குமுன்னு தெரியாது பிரியாணிக்கு எந்த சைடிஸ் நல்லா இருக்கும்னு உங்களுக்குத்தான் தெரியும் நீங்களே நல்ல சைடிஸ் சொல்லுங்க நீங்க எது செஞ்சாலும் எனக்கு பிடிக்கும் எனக்கு மட்டுமில்லை உங்க பேமிலி கே பிடிக்கும்
@@sathyakavin2208 ok dear kathirikai la side dish panalam.simpl onion ritha n chicken Kulambu n chicken gravy lik that.chicjen gravy many videos i uploaded if u want check.check all my chicken varieties any one u select n mak da ma
Amazing sanki Groundnut podalama superb
Yes sir u can add it's actually good idea.thku sir
Superஅக்கா
Thku
Mm very nice yummy yummy ❤❤
Thank you so much
Lunch box Recipe post. Please
Sure
Super ma
Thkuuuu inga
வெங்காய பக்கோடா..டவுன் லோட் பண்ணி...பார்த்தேங்க மேடம்..மிக அருமை..
Thku inga
@@CookwithSangeetha பெஸ்ட் குக்கிங் அவார்ட்..எங்களின் சங்கீதா மேடம் அவர்களுக்கு கிடைக்க நாங்கள் வாழ்த்துகிறோம் மேடம்..
Medhu pakoda seinga sangeee
Hai dr ma good evening da ma onion pakhoda supper pa in this rainy season hot n spicy supper snacks with tea ma each and every receipe ur tips n interest looks so good and easy way to cook dr thanks once again for your supper dish dr take care ma Love you lots dr bye da gd nt dr
Hi my sweet mom.thku so much ma.live u lot n lot.u too take care n gn ma
Nice 👌
Superb mam.👌👌..mam seragasamba mutton briyani podunge..🤩
Yes yes
@@CookwithSangeetha
Thank you mam😊 I'm waiting🤩🤩
Hello sister I like ur face expression and way of cooking style ur voice expression super akka am vaishnavi from chennai
Hi vaishu! Thku dear
Wow super sister 👍😘
Sister apadiye ponda update pannuga sister
Nice 🎉🎉🎉🎉🎉
Beetroot porial kids sapdra mathiri cholli kudunga
Ok da ma
And ur voice is different 😀
Thku
Hi pa how are. You. Poriyal. Recipe செய்து காட்டவும்
Fine thku pls tell what poriyal want
👌👌👌👌👌
Excellent video 😊
Thku
Hai add all vegetable poriyal dishes simple la
Ok pa
அருமை கண்ணு அருமை வேர லெவல் கண்ணு நா நெறய முறை பன்னிபாதேன் பட் வரவே இல்லை டா கண்ணு கண்டிப்பா நீ பன்னதும் சொல்லி நடந்ததும் 👌👌👌👌👌டா கண்டிப்பா நானும் பன்னுவேன் கண்ணு 👍👍👍👌👌👌👌👌👌👌💖💖
Hi ma hw u.thku ma
@@CookwithSangeetha hi da I am fine da ma how are you kannu 😍😍
@@jrml3556 fine ma
@@CookwithSangeetha OK da
Super 👌 👌 👌 mam
Thku
சங்கீதா தங்கம் கொத்துமல்லி விதை போடலாமா?
Yes ma.i use to buy this in banglore so that Tim I learned
Sangeeethaaaa love you தங்கம் சகோதரி
Endru
Pakoodaa ninaithan 👍🏻👍🏻👍🏻👍🏻
Thku so much inga
Hi, Sangee, Chellam. Who will not like this super tasty onion pakoda👌👌👌Every time u prove ur 100 percent perfection in all ur recipes, da. Wishing u great and amazing heights in ur career, da.Today for lunch I made ur mathi meen kulambu. It was superb and awesome tasty kulambu. V enjoyed eating, chellam. Keep rocking, Dear👍😍😍
Oh super ma.your great cook .today I made patio Kulambu with potato fry.thku ma lov u take care
@@CookwithSangeetha O, so nice. Super, da. Love you too, Sangee, ma. 👍😍
நானும் தமிழ் உள்பட பல சமையல் சேனல் அனைத்தும் பார்கிறேன். உங்களை போல் ஒருத்தரும் தெளிவாக சொல்லிதருவதில்லை. விரைவில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமாகும். நான் யார் என்று தெரிகிறதா சங்கீதா?
Thku so much.really i don't know.ya tell me who r u.i know ur my well wisher
@@CookwithSangeetha பூரி மசால் செய்யும் போது முந்திரிபருப்பு மேட்டர் நியாபகம் இருக்கா? சாரி சங்கீதா உங்கள் மனது காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு என்னை ரொம்பவும் கவர்கிறது. நேற்று கூட ஆணிவேர் அக்குவேர் பாசிடிவ் கமெண்ட் நான்தான். அது ஒன்றைதவிர நிறைய பாசிடிவ் கமெண்ட் செய்துள்ளேன்
@@blossomblossom3894 oh ok ok I got it.see dear ni inga anbha adicha kuda vangipan ana ni inga thavara soleevthara thiganu sonathu than enaku kovam.becuse ur seeing my most of recipes I am v dedicated persn.really enaku poi sola theyriyathu.enaku entha recipes nalla varumo athu ma2m than I cook. சும்மா தெரியாத ரெசிபி போட மாட்டேன் . நீங்க வேணா யூட்யூப்ல எத்தனையே பார்த்திருக்கலாம் என்னுடைய வீடியோவை பார்த்து இருப்பீங்க என்னுடைய வீடியோ பார்த்து உங்களுக்கு நல்லா தெரியும் நான் எவ்வளவு டெடிகேட்டட் வீடியோ பண்றேன்னு அப்போ நீங்க இந்த மாதிரி சொல்லும்போது எனக்கு எப்படி இருக்கும் என்னுடைய ஒரு ரெசிபியில் கூட ஒரு தவறு கூட இருக்கக் கூடாது என்கிறது நான் ரொம்ப ஆழமா அழுத்தமா இருப்பேன் நீங்க சொன்னது வந்து நான் தவறு செய்திருந்தால் கண்டிப்பா வருவேன் ஆனா அத நீங்க சொன்னது உங்களுக்கே தெரியும் அதனாலதான் நான் வந்து ஒத்துக்க முடியல ரொம்ப கட் பண்ணிட்டியா எல்லாத்தை விட நீங்க இப்ப நீங்க பாத்தீங்களா அங்க தான் நீங்க இடம் பிடித்து விட்டீர்கள் அதாவது நீங்க எவ்வளவு சொல்லி இருந்தாலும் கூட உன் கூட வர என்ன சொல்லுது அதை வந்து நீங்க திரும்ப என் முன்னாடி நிறுத்தி. கட்டினது நீங்க நல்லவங்க என்கிறது காட்டின மாதிரி இருக்கு எனக்கு உங்க மேல எனக்கு கோவம் இல்ல அதாவது அன்பு அடிச்சா கூட வாங்கிக்கொள்ளலாம் ஆனா இந்த மாதிரி சொல்லும்போது கஷ்டமா இருக்கும் அது தான் வேற ஒன்னும் கிடையாது. வெட் ஓகே நோ ப்ராப்ளம் கமெண்ட்.நகைச்சுவைக்கும் ஆண்டாக இருக்கலாம் அது உண்மையாலுமே அந்த ரெசிபிக்கு நீங்க கொடுக்கிற கமெண்ட் அந்த ரெசிப்பியை அந்த மாதிரி தான் என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியும் இல்லாத ஒன்னு சொன்னா எனக்கு கண்டிப்பா மனசு கஷ்டமா இருக்கும் நீங்களே உங்க வீட்டில் ஒன்னும் சமைக்கிறாங்க சூப்பரா இருக்கும் வேணாம்னு யாராவது ஒருத்தர் வந்து நல்லாவே இல்ல ன்னு சொன்னா உங்க மனசு எப்படி இருக்குனு நீங்களே சொல்லுங்க இதுதான் பட் இட்ஸ் ஓகே பரவாயில்லை நீங்க எல்லாத்தையும் மறந்திடுங்க நீங்க நல்ல கமாண்டர் தான் போடணும்னு யாரா இருந்தாலும் நான் ஆசைப்பட மாட்டேன் அடுத்தவர் மனதை காயப்படுத்துகிறது அவங்களுக்கு கஷ்டமாயிருக்கும் இல்லையா அதுதான் தப்பா நினைச்சுக்காதீங்க இட்ஸ் ஓகே டிஃபரண்ட் தங்க் யூ லவ் யூ
@@CookwithSangeetha okay dear
Haii cute sisy
Hi da
supper sangi ma.
Thkuuuu inga
Super sister..can u pls upload cake videos
Sure
Please post your vessels where you get?
Ok
😍😍😍
Thku
Good night sanketha
Good night sir
Mam poosani kai halwa seithu katunga
Yes giv tim pa
Chilli chicken podunga Laila
Sure soon
Arkansas romba konjamal over acting pannamal solringala