மிகவும் அற்புதமான விளக்கங்களை ஆதாரத்துடன் தனது வாதங்களை முன் வைத்த.. பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த் பாரத்மாதாக்கீ ஜே🇮🇳 🏹
சூப்பர் சார் டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அன்று காந்திஜி தான் சட்ட அமைச்சர் ஆக்குங்க என்று பரிந்துரை செய்தார் என்று சொல்லி உள்ளீர்கள் இந்து என்றால் திருடன் என்று சொன்னீங்க அந்த இந்து ஒட்டு வேண்டாம் என்று சொல்லுங்க என்று அருமை கேள்வி கேட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்..
தேசம் முழுவதிலும் சிறுவரி செலுத்தி தேசிய அளவில் பெரும் சலுகைகளை சிறுபான்மையினர் அனுபவிக்கிறார்கள். இது பொருளாதார சுரண்டல் AGAINST பெறுபான்மையினர். இந்த வகையான Secularism இந்தியாவிற்கு எதிர்கால வளர்ச்சியை பெரும் பாதிப்பை உருவாக்கும். சுரண்டல் தடுக்க முடியுமா❓
Sir, your marriage this video is very nice and you explained and openly talk about the Ambedkar history, it's inspired me lot, keep it up to continue your program, expecting for next eagerly.👍🙏
தேவை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஐயா !. நோட்டுக்கு, குவார்ட்டர்ககு , ஓட்டு என்ற நிலை மாற வேண்டும். வாக்களிக்க வருபவர்களை மடக்கி பட்டியில் அடைத்து தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்தும் புதிய வழ்க்கம் நிறுத்த ம.அரசு நடவடுக்கை தேவை. நன்றி.
நேரு , அன்னல் அம்பேத்கர் அவர்களுக்கு மட்டும் துரோகம் செய்தது மட்டும் இல்லாமல் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் துரோகம் செய்தவர்.நேரு தன்னுடைய சிந்தனைகள் எல்லாம் கம்யூனிஸம் சிந்தனையில் உள்ளவர்.நேரு இந்தியாவின் அதிபர் ஆக முற்பட்டவர்.
உங்களைப் போன்ற பேச்சாளர்கள் பிஜேபி பத்து நபர்கள் இருந்தால் வருகின்ற 26 தேர்தலில் கோட்டையில் சத்தியமாக கொடியேற்றலாம் உங்கள் பேச்சுக்களை மனமார வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் அருமையான பேச்சு இந்து மக்களுக்கு இனிய அறிவு வந்துவிடும் என்று நான் நினைக்கிறேன் நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி
Excellent speech.Keep up the spirit brother. Please talk in public and create wide awareness. You are all knowledgeable persons. Should reach rural T.N. Dmk persons with nill knowledge create false hue and cry and brain wash people and take them to their side. Please awaken the Hindus who are in great slumber.I wish and pray the efficient BJP spokespersons like you should reach more people and bring in the desired change in public before the comming Elections. You speak on behalf of like minded people like me.God bless you to achieve more and more brother. Victory for BJP..jai hind.
தப்பு செய்தது திமுக.மத்திய ஆட்சி காங்கரஸ்.திமுககூட்டணிஆட்சி2.g.வழக்குபோட்டதுகாங்ரஸ்மன்மோகன்சிங்பிரதமர்கனிமொழி.ஆ.ராசாவைதிகார்அனுப்பியதேகாங்கிரஸ்தான்உதாரணத்திர்க்கு.தமிழ்நாட்டில்செந்தில்பாலாஜிமீதுவழக்குபோட்டதுதிமுக அரசு..செந்தில்பாலாஜியைஜெயிலுக்குஅனுப்பியது.திமுகபோட்டவழக்கால்தான்அதேபோல்தான்.கனிமொழி.ஆ.ராசாஉள்ளவச்சதுகாங்ரஸ்தான்.பாஜக.இல்ல.திமுககூட்டுகாங்கிரசுடன்ஏன்னாபாதிக்கப்படுத்தபட்டதுகருணாநிதியின்ஒரிஜினல்குடும்பத்தைகாப்பாற்றகனிமோழியேபழிவாங்கப்பட்டார்பாவம்கனிமொழிஅப்படியிருந்தும்இன்றுஅவருக்குசரியானமுன்னுரிமைதராமல்புறந்தள்ளபடுககிறார்கனிமொழி
ஆமாம், தீயசக்தியான திருட்டுத் திராவிடக் கும்பலை அடியோடு அழிப்பது, நல்ல சித்தாந்தங்களைக்கொண்ட கட்சியை ஆட்சியில் அமரவைப்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்கள் தேவைதான்.
*ராசா நீதிபதியை மட்டுமல்ல ஜனாதிபதியை மிரட்டினாலும் மத்திய அரசும் , நீதிமன்றமும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மக்களுக்கு நன்கு தெரியும்* 🤣🤣🤣
தாங்களுடைய அறிவுப்பூர்
மான விளக்கம் நன்மை தருபவை மிகவும் நன்றி
ஜெய்ஹிந்த் ஜெய்பாரத்
அருமை. சார். சூப்பர்
மிக மிக சரியான விளக்கம் தலைவா!
அருமையான பதிவு
அருமை அருமையான பதிவு ❤❤❤
அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம் நன்றி
மிகவும் அற்புதமான விளக்கங்களை ஆதாரத்துடன் தனது வாதங்களை முன் வைத்த..
பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த் பாரத்மாதாக்கீ ஜே🇮🇳 🏹
தமிழக இன்றைய இளைஞர்கள் தவறாது கேட்க வேண்டிய ஒப்பற்ற பதிவு.வாழ்த்துகள்🎉
அருமையான பதிவு ஜி
மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் 🎉❤❤❤❤❤. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ்
What a brilliant speech. Such knowledgeable person should become union Minister. Kesavan
Arumaiya msg. 🎉
Sir fine explanation about congress and DMK 2G Raja
supper speach sir thamarai malarum
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரா
how iiiii888😅8
பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மாற்றலாம் என்பதே உலக நியதி
ßáßź11
Super correct
அருமை அருமை.
அம்பேத்கார் பற்றிய செய்திகளை விபரமாகத்தெரிவித்தமைக்கு நன்றி
அருமை அண்ணா
Super clarification sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை உன் விளக்கம் நண்பா நீ தியாகியே நமது IAs,அண்ணாமலை மாறியே பேசற நல்லது நண்பா
Very good definition கீப் it up. Thanks.
Arumai
வீர திருநாவுக்கரசு ஜீ 🎉🎉🎉
வீர திருமாவளவன்.
Super Sir. Really got millions of information today ....
🇲🇾 Indian Tamilen
(Bharat Tamilen)
Weldon Mr.❤
அருமை...❤❤❤
இஸ்லாமிய நாடு பிரிக்கும் போது இந்தியாவில் ஒரு இஸ்லாமியரும் இருக்க கூடாது என்று சரியாக தான் கூறி உள்ளார்....
நல்லா சத்தமா கதறும் சங்கி...🍌
Excellent speech. Many unknown very important informations he has told for the benefit of all public. Thanks a lot.❤😅
சூப்பர் சார் டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அன்று காந்திஜி தான் சட்ட அமைச்சர் ஆக்குங்க என்று பரிந்துரை செய்தார் என்று சொல்லி உள்ளீர்கள் இந்து என்றால் திருடன் என்று சொன்னீங்க அந்த இந்து ஒட்டு வேண்டாம் என்று சொல்லுங்க என்று அருமை கேள்வி கேட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்..
Thanks Profji, for taan taan badilgal! Hope for better awareness among people! Jai Hind! Jai Shriram!
தேசம் முழுவதிலும் சிறுவரி செலுத்தி தேசிய அளவில் பெரும் சலுகைகளை சிறுபான்மையினர் அனுபவிக்கிறார்கள். இது பொருளாதார சுரண்டல் AGAINST பெறுபான்மையினர்.
இந்த வகையான Secularism இந்தியாவிற்கு எதிர்கால வளர்ச்சியை பெரும் பாதிப்பை உருவாக்கும். சுரண்டல் தடுக்க முடியுமா❓
Good video sir,
Small correction sir, one hundred thousand is one lakh sir
கதறுங்க டா
Jai hind Jai Bharat ❤
Super ❤jai bjp❤❤❤ jai modi ji❤❤❤❤❤❤❤❤
Superb. Excellent talk.
Super sir
Sir, your marriage this video is very nice and you explained and openly talk about the Ambedkar history, it's inspired me lot, keep it up to continue your program, expecting for next eagerly.👍🙏
Hats off ❤
Yes correct 👍
அப்படி செய்பவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைபொறுத்தே நடவடிக்கை இருக்கும்.
Super. 🎉
Iduvampalayam. Baskar
தேவை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஐயா !. நோட்டுக்கு, குவார்ட்டர்ககு , ஓட்டு என்ற நிலை மாற வேண்டும். வாக்களிக்க வருபவர்களை மடக்கி பட்டியில் அடைத்து தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்தும் புதிய வழ்க்கம் நிறுத்த ம.அரசு நடவடுக்கை தேவை. நன்றி.
Super brathar
அருமை அருமை என்று கருத்துக்கள் பதிவு செய்வதோடு நிற்க்காமல் திராவிடமாடலுக்கு ஓட்டு போடுவதை தவிர்த்து மாற்றத்திற்க்காக முயற்ச்சியில் இறங்கவேண்டும்
நேரு , அன்னல் அம்பேத்கர் அவர்களுக்கு மட்டும் துரோகம் செய்தது மட்டும் இல்லாமல் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் துரோகம் செய்தவர்.நேரு தன்னுடைய சிந்தனைகள் எல்லாம் கம்யூனிஸம் சிந்தனையில் உள்ளவர்.நேரு இந்தியாவின் அதிபர் ஆக முற்பட்டவர்.
பேராசிரியர் கூறுவதைப் பார்த்தால் அவர்கள் முரசொலியைப் படிக்கிறார்கள் என்று தெரிகிறதே!
உங்களைப் போன்ற பேச்சாளர்கள் பிஜேபி பத்து நபர்கள் இருந்தால் வருகின்ற 26 தேர்தலில் கோட்டையில் சத்தியமாக கொடியேற்றலாம் உங்கள் பேச்சுக்களை மனமார வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் அருமையான பேச்சு இந்து மக்களுக்கு இனிய அறிவு வந்துவிடும் என்று நான் நினைக்கிறேன் நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி
YES,IT'S CORRECT 💯 %
👍👍👍
Excellent speech.Keep up the spirit brother. Please talk in public and create wide awareness. You are all knowledgeable persons. Should reach rural T.N. Dmk persons with nill knowledge create false hue and cry and brain wash people and take them to their side. Please awaken the Hindus who are in great slumber.I wish and pray the efficient BJP spokespersons like you should reach more people and bring in the desired change in public before the comming Elections. You speak on behalf of like minded people like me.God bless you to achieve more and more brother. Victory for BJP..jai hind.
WOW NICE 👌 EXCELLENT SPEECH, IT'S 💯 % TRUTH SIR.THODARATTUM UNGAL DHESA BHAKTHI PAYANAM,JAI HIND,JAI BHATATH❤❤🎉🎉👌👌🙏🙏🙏🙏
Hindustan...
சிறப்பு❤❤❤
தற்குரிகளை பந்தாடி விட்டீர்கள் நன்றி...
Super Sir 👌👍🙏🔱🇮🇳💐❤️❤️❤️
❤️❤️💪🇮🇳💪
Well explained by Thirunavukkarasuji
Matured speech by the Guest..
விடுதலை ஆகி விட்டால் மட்டும் ராசா யோக்கியன் ஆகி விடுவாரா
தினகரன் தான இப்ப ல்லாம் படிக்கிறது
What a fierce speech with clear words
தற்குறிகள் அல்ல மெத்தப்படித்த மோசடி பேர்வழிகள் இல்லாவிட்டால் ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்க்க முடியுமா
அறிவு கண்ணனை திறந்ததிற்கும்.வரலாறு புரியும்படி சொல்லியதற்க்கும்.நன்றி.🎉
முரசொலியை படிப்பவரா ? அப்படியும் ஒருவர் இருக்கிறாரா ?
None of them relative of Gandhi.only to exploit Indians with Gandhi s name as family name.
Supper.brother
மிகச்சிறப்பான விளக்கம் அனைத்து தரப்பு இந்து மக்களுக்கும் சென்று சேர முயற்சி எடுத்து செய்யுங்கள். தாமரை.
Dei mundam nobody can challenge EVM
Nobody can challenge
Mr Modiji
சிறப்பு ஒவ்வா கட்சிப் பதவியி னால்.
Ambekar 70 80 varsamattaci mattrallam
காங்கிரஸ் திமுகவுக்கு பாடம் எடுத்த வீர திருநாவுக்கரசு நன்றி ஜெய்ஹிந்த் ஜெயபாரத்
ஐயா தற்குருவி என்ற சொல் தமிழ் அர்த்தம்.
❤
Excellent speach so much of Informations. I would like to request you and other good speakers should speak in more more informative speaks 🎉
Saattai adi nanbare 😮
எனாச்சி
How long the case will be under pending
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் மீது அவதூறு பரப்பல்- ஸ்ரீரங்கம் நபர் கைது
தங்கள் கருத்து?
T. KRISHNAN EX MINISTER KONNATHU YAR DMK SOLLATTUM
Honey nectar for my ears
இப்படி நடந்து கொள்வதைத்தான் நாங்கள் பழைய திமுக வாக மாறிவிடுவோம் இன்று மிரட்டுகிறார்களோ!!
28:59
தப்பு செய்தது திமுக.மத்திய ஆட்சி காங்கரஸ்.திமுககூட்டணிஆட்சி2.g.வழக்குபோட்டதுகாங்ரஸ்மன்மோகன்சிங்பிரதமர்கனிமொழி.ஆ.ராசாவைதிகார்அனுப்பியதேகாங்கிரஸ்தான்உதாரணத்திர்க்கு.தமிழ்நாட்டில்செந்தில்பாலாஜிமீதுவழக்குபோட்டதுதிமுக அரசு..செந்தில்பாலாஜியைஜெயிலுக்குஅனுப்பியது.திமுகபோட்டவழக்கால்தான்அதேபோல்தான்.கனிமொழி.ஆ.ராசாஉள்ளவச்சதுகாங்ரஸ்தான்.பாஜக.இல்ல.திமுககூட்டுகாங்கிரசுடன்ஏன்னாபாதிக்கப்படுத்தபட்டதுகருணாநிதியின்ஒரிஜினல்குடும்பத்தைகாப்பாற்றகனிமோழியேபழிவாங்கப்பட்டார்பாவம்கனிமொழிஅப்படியிருந்தும்இன்றுஅவருக்குசரியானமுன்னுரிமைதராமல்புறந்தள்ளபடுககிறார்கனிமொழி
ஆளும் திமுக வை விமர்சனம் செய்யும், எதிர்க்கும் தனி நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள், இதை தடுக்க, நாட்டை ஆளும் பாஜக அரசு என்ன செய்தது??
ஐயா உங்கள் சேவை தேவை புத்தகம்க படிக்க மாட்டாங்க உங்கள் பேச்சு பதிவு தேவை உங்கள்
2G scam not yet over,coz of that this looter used to abuse the judisery
Pros. Su. Spe I se
இதெல்லாம் தேவையில்லாத பேச்சுக்கள், உருப்படுறதுக்கு வழி பாருங்க.
ஆக்கபூர்வமான செயல்களே தேவை
ஆமாம், தீயசக்தியான திருட்டுத் திராவிடக் கும்பலை அடியோடு அழிப்பது, நல்ல சித்தாந்தங்களைக்கொண்ட கட்சியை ஆட்சியில் அமரவைப்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்கள் தேவைதான்.
EVM தேர்ந்தெடுத்த இந்திய பிரதமர் . EVM ஐ பிடிங்கிவிட்டால் மோடி பாஜக புஷ்ஷ்ஷ்
டேய்.. நீ... கிரிப்ட்டோ பாவாடையா..?
You have sooper knowledge
முட்டாப்பயலே, evm சரியில்லைன்னா நீயும் ராகுலும் EC க்கு போய் நிரூபிக்க வேண்டியதுதானே? நொண்டி கூட்டணி எப்படி சில இடங்கள்ல ஜெயிக்குது?
உலக அறிவாளிகள் எல்லாம் திமுகவில் தான் இருக்காங்க.
Are you a software engineer or hardware engineer if so try and prove don't fight with the wind
*ராசா நீதிபதியை மட்டுமல்ல ஜனாதிபதியை மிரட்டினாலும் மத்திய அரசும் , நீதிமன்றமும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மக்களுக்கு நன்கு தெரியும்* 🤣🤣🤣
Avar peyar Udhayanidhi illai
UDHAVANIDHI
மோடி சட்டத்தை மதிப்பவர் என்பதை தெரிந்துதான் மத்திய அரசு ஒன்றியம் ஆனது! காங்கிரஸாக இருந்தால் எப்போதோ 356 வந்திருக்கும்!
Why can’t we amend some clauses of constitution ? We have to bring new laws which are relevant for this day .
You're 100 % correct DMK government all politicians for money pimp of politics
சரி கேப்மாரி