ராஜா அவர்களின் அருமையான பதிவு🎉 நல்லவனாக வாழ்வது சிரமம் தான், ஆனால் முடியாதது இல்லை. இவ்வுலகில் உள்ள நல்லவர்கள் எல்லாம் உன் கண்களுக்கு தெரிய வேண்டும் என்றால், அதற்கு முதலில் நீ நலலவனாக மாற வேண்டும்.
Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm Etc! God is with you All Always my friends! Thanks to Meera Nagarajan & Mohan esq for this Wonderful Program & All participants & public too!
நினைத்தால் நல்லவர்கள் ஆக வாழ முடியும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று பல பாடல் கள் வழியாக பாடி காட்டினார் நமது MGR தன் shotthukkal எல்லாம் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து மிக நல்லவராக வாழ்ந்து காட்டவில்லையா அந்த புண்ணியவான். தனது கோடி கணக்கான shotthukkal எல்லாம் பாமர மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கவில்லையா ரெத்தன் tatta. அப்படி பெட்ட நல்ல மனிதர்கள் வாழ் ந்த பூமி இது. நினைத்தால் nammaaleum அப்படி வாழ முடியும். முயற்சி செய்து பாருங்கள். 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu, உதயம் தமிழ் டீச்சிங் சென்டர் Kottayam-6 kerala. 12.12.2024
காமராஜர்ரையும் நல்லகண்ணையும் நினைவுபடுத்திய என் தங்கைக்கு 🙏
ராஜா அவர்களின் அருமையான பதிவு🎉
நல்லவனாக வாழ்வது சிரமம் தான், ஆனால் முடியாதது இல்லை.
இவ்வுலகில் உள்ள நல்லவர்கள் எல்லாம் உன் கண்களுக்கு தெரிய வேண்டும் என்றால், அதற்கு முதலில் நீ நலலவனாக மாற வேண்டும்.
Re
அற்புதம் அழகான பேச்சு அனைவரும்.வாழ்த்துக்கள்❤❤❤❤❤
நான் நிறைய பட்டிமன்றம் கேட்பேன் .அதில் எனக்கு மிகவும் பிடித்த பட்டிமன்றம் இதுவாகும். பங்கெடுத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் .
அன்பு சகோதரர் வழக்கறிஞர் திரு.அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
மிக மிக அருமை ஹேமா...வாழ்த்துகள் மகளே....🎉🎉🎉
super pattrimandram super Raja Annan super🎉🎉🎉🎉🎉
Very nice debate. Nallavanaga irundhal oru aathma thrupti irukkum.
கபிலா பேச்சு சூப்பர் 👏👏👏
ஹேம வர்த்தினியின் பேச்சை கேட்கும் போது பாரதி பாஸ்கர் mam பேசுவது போல் உள்ளது
அருமை அருமை🎉❤
உண்மைதான் ஜெயிக்கும்🎉🎉🎉🎉🎉
திரு மொரார்ஜி தேசாய் அவர்கள் பம்பாய் முதல்வராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி
நல்லவனாக வாழ்வது மிகவும் கடினம்
V clear and Excellent speech, Hema🎉🎉
ஒன்னே ஒன்னு சொல்றேன்:
கெட்டவர்களாக வாழ்பவர்கள் நன்றாகத் தூங்குவார்கள். மனசு குறுகுறுக்காது!
மனசு தவறுகளுக்குப் பழகியிருக்கும்.
தவறுகள் தவறுகளாகவே தெரியாது!
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அருமையான பட்டிமன்றம் 🎉🎉🎉🎉
❤
அருமையான பதிவு
Hemavardhiniyin pechchu arpudham.👌👌👌
சந்தோஷ் பட்டேல் பற்றிய Video பார்த்தேன். Super speech
Very nice 👍
Super Pattimandram
நன்றிகள்
Miga Arumaiyana vilakam,God bless you all 🙏👍
valthukkal to all speachers👍
Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm Etc! God is with you All Always my friends! Thanks to Meera Nagarajan & Mohan esq for this Wonderful Program & All participants & public too!
திரு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை துறந்தார்.
Super speech by All participants. Mr.Arun speech is humourous. Congrats team
Arumaiyana speech
நான் பட்டிமன்றம் பார்ப்பதில் அதிக அளவில் விருப்பம் உள்ளவன் நான் பார்த்த பட்டிமன்றத்தில் மிக சிறப்பானது
Cuddalore kalidhas speech arumai eppavum kalidhas sir speech mass
ஐயா நல்லகண்ணு போன்றே 22 வருடம் பாராளுமன்றத்தில் பணிபுரிந்த ஐயா இரா.செழியன் ஒரு நடிகையிடம் தோற்றுப் போனார்
அம்பிகா மிக அருமை அருமை 💐💐💐💐
ராஜா சார் வணக்கம்!
எதிர்காலத் தலைமுறையினர்
கேள்விக்குறியே!!!
பட்டிமன்றம் ராஜா பேர் சொல்லும் போது எழுந்து ஒரு வணக்கம் சொன்னாதானே இன் யாருன்னு தெரியும்
Vanakkam,
Very nice and simply the best, with regards.
Super and excellent
Congratulations..🎉🎉🎉🎉🎉🎉
அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை
பாரதிய ஜனதா மத்திய அரசு நான் நல்லவ நல்லவ சொல்லிட்டு மல்யூத்த வீராகனிக்கு நேர்ந்த அனீதி இந்திய திருநாட்டில் விழுந்த கருப்பு மை.
அந்த மல்யுத்த பெண் இப்பொழுது ....என்ன வா..
இருக்கிறாள்...என்று உனக்கு தெரியுமா...
ஹேமா அருமை❤️
Sister Hema good...good..super...super...
நினைத்தால் நல்லவர்கள் ஆக
வாழ முடியும்.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று பல பாடல் கள் வழியாக பாடி காட்டினார் நமது MGR தன் shotthukkal எல்லாம் ஏழை எளியவர்களுக்கு
தானம் செய்து
மிக நல்லவராக
வாழ்ந்து காட்டவில்லையா அந்த புண்ணியவான்.
தனது கோடி கணக்கான shotthukkal எல்லாம்
பாமர மக்களுக்கு
அள்ளி அள்ளி கொடுக்கவில்லையா ரெத்தன் tatta.
அப்படி பெட்ட நல்ல மனிதர்கள் வாழ் ந்த பூமி இது.
நினைத்தால் nammaaleum
அப்படி வாழ முடியும்.
முயற்சி செய்து
பாருங்கள்.
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu,
உதயம் தமிழ் டீச்சிங் சென்டர்
Kottayam-6 kerala.
12.12.2024
Super 🎉
வாழ்த்துகள்
😊
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்
Super..... congratulations...
👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝
🎉🎉🎉
Greatest truths are simplest.but difficult to follow.
வர வர ராஜா சாரின் பேச்சின் பாணி சாலமன் பாப்பையா ஐயாவின் குரலாகவே பரிணமித்து விட்டதென்று தோன்றுகிறது!
வழக்கறிஞர் பேச்சு வாள் வீச்சு
Supersir
தம்பி அருண் ஓளிமயமான எதிர்கால ம் உன் பேச்சில் இருக்கிறது வெற்றி நிச்சயம் உன் அருமை பேச்சில் நிச்சயம்!!!!!!
ராஜா சார் வேண்டாம் வலிக்குது From Dubai 😂😂😂😂😂😂
காளிதாஸ் அருமையான பேச்சு
❤
சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி சேர்த்து சேலம் மாவட்டம் அப்போது சேலத்து மாம்பழம் தற்போது கிருஷ்ணகிரி அதிக மாம்பழம் விளைச்சல் தரும் மாவட்டம்.நன்றி.
சக பேச்சாளர்கள்/உடன் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் அல்லது தோழமை பேச்சாளர்கள் எனச்சொல்லலாம்.நன்றி.
கார்த்திகை திருநாள் என்றால் குற்றமா
காளிதாஸ் பேச்சு அருமை ❤
ராஜா ஐயா பாப்பையா உடன் பட்டிமன்றம் பேசியதால் அதே பாணி
Nallavarkkellaam saatchighal rendu
Ondru mana saatchi
Ondru dheivathin saatchiyammaa
Nambikkai vaithu kallaiyum paarthaal
Dheivathin kaatchiyammaa
Adhu thaan ullatthin kaatchiyammaa
Adhu thaan unmaikku saatchiyammaa
குஜராத் மாநிலத்தில் டோல் கேட் கட்டி வசூல் செய்து சாதனை படைத்தது ஏன் சொல்ல வில்லை
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு க்கும் ஆனால் மோடிக்கு எதுவும் ஆகாது.
Frequent claps are irritating
20:53
0😊
th-cam.com/video/hwKnB-qNmAQ/w-d-xo.html
எல்லாரும் வாய் கிழிய பேசிட்டு பணத்தை வாங்கிட்டு போயிடுவீங்க.
உண்மையா நேர்மையா வாழ்றவனுக்கு தான் தெரியும்
தமிழ் வாத்தி வாயில் ஆங்கிலம் விளையாடுது . மரம் நட்ட விஜய் எதுக்காக வரி ஏய்ப்பு வலக்கில் தீர்ப்பு மன்றம் போனார்
அருமையான பட்டிமன்றம் 💕💐
Super
Super
Super