தேங்காயில் அதிக லாபம் தரும் மதிப்பு கூட்டல் முறை | Value added products in coconut

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 40

  • @tamizhanagri
    @tamizhanagri  3 ปีที่แล้ว +2

    மானியத்தில் தென்னை மரம் ஏறும் கருவி - th-cam.com/video/-xfGAF6hJxE/w-d-xo.html

  • @pk-di7ot
    @pk-di7ot 3 ปีที่แล้ว +4

    Love from sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰❤❤

  • @tamizhanagri
    @tamizhanagri  3 ปีที่แล้ว +4

    தென்னை விவசாயிகளுக்காக/வியாபாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலவச செயலி - தேங்காய் மற்றும் இதர பொருட்கள் வாங்க விற்க பயன்படுத்தவும்:
    எந்தவொரு தரகர் கட்டணமும் இன்றி நீங்கள் விவசாயியிடமிருந்து நேரடியாக தேங்காய் வாங்கலாம்
    1.தேங்காய்
    2.மட்டை
    3.இளநீர்
    4.கொப்பரை
    5.தென்னங்கன்றுகள்
    6.மஞ்சி-நார்
    7.தொட்டி-சிரட்டை
    8.சீமார்
    Buy and Sell Coconuts,Tender,Copra,Coir,Shell,Seedlings & Sticks - Online all over India
    Buy Directly from coconut farmers
    Android app link - bit.ly/cocomart-yt1
    Web application link - www.cocomart.in
    Please install this app and share with your friends

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 ปีที่แล้ว +1

    அருமையான கோவை தமிழ்.

  • @raviponnusamy1056
    @raviponnusamy1056 3 ปีที่แล้ว

    very good message nice

  • @lowbudgetfarmlandsaleinkan6867
    @lowbudgetfarmlandsaleinkan6867 3 ปีที่แล้ว

    தம்பி உங்கள் வீடியோ நீங்கள் பேட்டி எடுப்பவரை முழுமையாக விவரத்தை கூற விடுங்கள்.

  • @kumarr4629
    @kumarr4629 2 ปีที่แล้ว +2

    தேங்காய் பூ நிறைய வேண்டும்.உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும்.நன்றி ஐயா.

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว +2

    மாத மாதம் கலைக்கொல்லி அடிங்க விளங்கிடும்.

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கோவையா தோப்பு குத்தகைக்கு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா🙏🙏🙏

  • @sudhar1829
    @sudhar1829 3 ปีที่แล้ว +1

    Mr. Video jackie, sirikkama interview eddunga. Bathil soldravara kalaikuramathiri irruku

  • @bavichandran1852
    @bavichandran1852 3 ปีที่แล้ว +1

    Anna thennai kurumbaiyai chinna tha puzhukkal arichu saapduthu athanala apdiye paalailaye karugi poiduthu enna seirathu

  • @arasumani5969
    @arasumani5969 3 ปีที่แล้ว +1

    அண்ணா நோனி ஜூஸ் கெட்டுப்போகமால் செய்வது பற்றி வீடியோ போடுங்க அண்ணன்

  • @dharmarajm1918
    @dharmarajm1918 3 ปีที่แล้ว +2

    Mohan raj chennal link

  • @rdjrahman2559
    @rdjrahman2559 ปีที่แล้ว

    App is not working

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว

      May be close PANIRKALAM bro

  • @balachandharns8400
    @balachandharns8400 3 ปีที่แล้ว +1

    Kongu language 👌👌👌👌

  • @balachandran12349
    @balachandran12349 3 ปีที่แล้ว

    எனக்கு தேங்காய் எண்ணெய் தேவை இவருடைய நம்பர் தெரிவிக்கவும்

  • @valamravi5925
    @valamravi5925 3 ปีที่แล้ว +1

    அருமை சிறப்புங்க

  • @kathirvel1963
    @kathirvel1963 2 ปีที่แล้ว

    Anna puthiya tha Coconut Plant Naduvatrku yetha Variety best from salem

  • @princewindsorwalter3640
    @princewindsorwalter3640 2 ปีที่แล้ว

    தம்பி உங்க வீடியோ சூப்பர்.என் வீட்டில் 3 தென்னை உள்ளன.2 or3மாதத்திற்கு முன் பரித்த காய்ந்த காய்கள் உள்ளன இவற்றை தேங்காய் தவணுக்காக முளைக்க வைத்தால் வளருமா? நண்பரே.

  • @Ashwin5105
    @Ashwin5105 3 ปีที่แล้ว +2

    Super Anna

  • @varunkrishnan5040
    @varunkrishnan5040 3 ปีที่แล้ว +1

    .

  • @srirampictures4808
    @srirampictures4808 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க நம்பர் தாங்க அண்ணா

  • @gokilinfos7094
    @gokilinfos7094 3 ปีที่แล้ว

    Sir is coconut and copra price increase or decrease in coming days

  • @ushathirumurugan
    @ushathirumurugan 2 ปีที่แล้ว

    👌👍👏🕉️🇮🇳

  • @9715136421
    @9715136421 3 ปีที่แล้ว

    Bro neenga evlo thennai maram vachu irukinka....

  • @thooranlife4351
    @thooranlife4351 3 ปีที่แล้ว +1

    பேசற அண்ணா எந்த எந்த ஊரு

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว +1

      பங்காளி இவர் கருமத்தம்பட்டி..

    • @thooranlife4351
      @thooranlife4351 3 ปีที่แล้ว +1

      @@tamizhanagriநன்றி பங்கு

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว +2

      @@thooranlife4351 நீங்க எந்த ஊர்ங் பங்கு

    • @thooranlife4351
      @thooranlife4351 3 ปีที่แล้ว +2

      @@tamizhanagri பொள்ளாச்சி ங்க பங்கு

  • @iswaryam5710
    @iswaryam5710 3 ปีที่แล้ว

    Thengai poo kitaikuma

  • @saratharumugam1539
    @saratharumugam1539 3 ปีที่แล้ว

    Mohan raj channel link

  • @arunkarthickramasamy7707
    @arunkarthickramasamy7707 3 ปีที่แล้ว

    Can i get this anna number

  • @milanacademyofarts-ncft6059
    @milanacademyofarts-ncft6059 3 ปีที่แล้ว

    7

  • @maruthuvell9248
    @maruthuvell9248 3 ปีที่แล้ว

    Nice

  • @janabalar6266
    @janabalar6266 3 ปีที่แล้ว

    Very nice bro