எந்தப் பிரச்னையும் இல்லாத மதிப்புக்கூட்டல் - தேங்காப்பூ உற்பத்தில் கலக்கும் விவசாயி | Coconut Flower

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #coconutflower #coconut #pasumaivikatan
    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி குமாரவேல், தன்னுடைய தோட்டத்தில் விளையும் தேங்காய் களை, பிரத்யேக முறையில் 90 நாள்கள் வைத்திருந்து, அவற்றில் பூ உருவான பிறகு விற்பனை செய்கிறார். தேங்காய்ப்பூவுக்கு சமீபகாலமாக அதிக வரவேற்பு இருப்பதால், இதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். குமாரவேலின் இந்தப் புதிய முயற்சி, இப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்தக் காணொலியில் பார்க்கலாம்...
    Credits:
    Reporter: R.Manimaran | Camera: D.Dixith | Edit: K.Senthilkumar | Producer: M.Punniyamoorthy
    ===================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 24

  • @ganesan6907
    @ganesan6907 ปีที่แล้ว +4

    ஓசூரில் இருந்து சேலம் வரும் வழியில் கூடையில் வைத்துக் கொண்டு ஒரு தேங்காய் பூ 50 ரூபாய்க்கு வியாபாரிகள் வைக்கிறார்கள் அவர்களுக்கு மொத்த வியாபாரி 30க்கு தருகிறார் விவசாயி எப்படி நூறு ரூபாய்க்கு விற்க முடியும்

  • @delta1081
    @delta1081 ปีที่แล้ว +10

    Not true, now a days everyone started doing it and customer rate is 60 to 75 Rs maximum. As a former you wont get price more than 30 Rs

  • @jaistar2364
    @jaistar2364 ปีที่แล้ว +3

    தேங்காய் பூ விரைவில் கெட்டுவிடும் அதோடு இதை வாங்குபவர்களும் குறைவு... நம் குடும்பத்திற்கு வேண்டுமானால் தயாரித்து கொடுக்கலாம்

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 ปีที่แล้ว +1

    Sir never share d contact details anything , people all very excited watch ur video sir

  • @kumar.k3018
    @kumar.k3018 ปีที่แล้ว

    Super

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 ปีที่แล้ว

    nice

  • @jeyapaul1848
    @jeyapaul1848 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் ஐயா மிக்க பதிவுக்கு நன்றி

  • @macillamani1986
    @macillamani1986 ปีที่แล้ว +2

    கான்டைட்டு நம்பர் இல்லையா சார்

  • @lingarajan4333
    @lingarajan4333 ปีที่แล้ว

    Super anna

  • @moorthivm6748
    @moorthivm6748 ปีที่แล้ว +1

    Coconut Bu price erode Rs 50

  • @florenceflorence8347
    @florenceflorence8347 5 หลายเดือนก่อน

    Unga Address & Mobile🎉No
    Anuppu ga Thambi

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 ปีที่แล้ว +4

    Romba santhosam anna avanga contact number venum anna

  • @mariadoss9886
    @mariadoss9886 ปีที่แล้ว +7

    இதோட பயன் என்ன? இத எப்படி செய்யுறது னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல. 🙄🤦‍♂️

    • @jaistar2364
      @jaistar2364 ปีที่แล้ว

      தேங்காய் முளைக்க தொடங்கும் போது அதினுள்ளே உள்ள தேங்காய் பூ போல மாறும்... இது கம்ப சூத்திரமல்ல... வீடியோ பார்த்தும் விளங்கவில்லையா?

    • @jaistar2364
      @jaistar2364 ปีที่แล้ว +1

      இது அனைத்து பனை வகைகளிலும் உண்டு

  • @gopalp8084
    @gopalp8084 ปีที่แล้ว

    Hai

  • @ramanperumal619
    @ramanperumal619 ปีที่แล้ว +2

    Poiyana thumbnail podathinga 20 to 50 rs maximum price to customers

  • @vijayspm499
    @vijayspm499 ปีที่แล้ว

    வணக்கம் குமரவேல் ஐயா போன் நம்பர் கிடைக்குமா

  • @KandhakumarP
    @KandhakumarP 8 หลายเดือนก่อน

    Pro nemper

  • @gopisambanthamoorthy5505
    @gopisambanthamoorthy5505 ปีที่แล้ว

    Not true..

  • @g.balachandran442
    @g.balachandran442 ปีที่แล้ว

    Cell no

  • @detroitofasia2632
    @detroitofasia2632 ปีที่แล้ว +3

    No need of fruits and vegetables for people who are busy in Real Estate,Housing,Plumbing,Electricians,Painters etc etc.
    All Fertile lands are converted into Real Estate plots.
    What is the need for giving people these coconut flowers?
    It's a greatest Sin.