தென்னையில் இயற்கை உரத்தில் அதிக உற்பத்தி செய்யும் வழி முறைகள் | Organic coconut harvest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 174

  • @tamizhanagri
    @tamizhanagri  3 ปีที่แล้ว +8

    தேங்காயை மதிப்புக்கூட்டி அதிக லாபம் பெறுவது எப்படி - th-cam.com/video/3Lw8mhe5Vdk/w-d-xo.html

    • @vengidusamyn761
      @vengidusamyn761 2 ปีที่แล้ว

      iloilo koko koko ok o ok pooooo iloilo po polo oo iloilo oki polo iloilo oo op oppo oppo p iloilo polo po po polo ok ok ok 9o po 999 po o oki oopòoopkok9 po pk ooo9op9oo9 polo polo ppoo9 ok pj iippoopo9piikipiokioiikpopppipiipokoò(:

  • @tamizhanagri
    @tamizhanagri  3 ปีที่แล้ว +12

    இவருடைய யூடியூப் னை சேனலுக்கு சென்று Subscibe செய்து கொள்ளவும்.. உணவு காடு மற்றும் உணவுகளுக்கான நாட்டு பழ மரங்களை வாங்க இவருடைய Channel ஐ Subscribe செய்யவும் - th-cam.com/channels/b-DJR82g8QOGAzPtgEh5jQ.html

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 3 ปีที่แล้ว +9

    உங்கள் விவசாய தோழில்நுட்பம் மிகவும் அருமை நண்பா. பலருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. இருவருக்கும் நன்றிங்க.

  • @amigo4558
    @amigo4558 7 หลายเดือนก่อน +1

    கோவை தமிழில் நல்ல பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @FowsSaibu
    @FowsSaibu 6 วันที่ผ่านมา

    அருமை அருமை ப்ரோ

  • @bosepandi1846
    @bosepandi1846 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் உங்களது பேச்சு அருமை

  • @sarosarojini8770
    @sarosarojini8770 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல். வாழ்த்துகள் சகோதரா. வாழ்க வளமுடன்.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு👳 சேர்ந்தது நன்றி தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன் வாழ்க

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 3 ปีที่แล้ว +5

    நல்லதகவல்களை மிகஎளிமையாகக் கூறினார்.வாழ்த்துகள்.

  • @vincentnathan382
    @vincentnathan382 3 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயத்தை பின் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @saraathi6289
    @saraathi6289 3 ปีที่แล้ว +11

    நல்ல தண்ணீர்வசதிஇல்லாதஇடங்களில் தயவுசெய்து தென்னைமரங்களை நடவாதீர்கள்..அது மேலும் மேலும் நிலத்தடிநீரை வற்றச்செய்யவே வழிவகுக்கும்..

  • @nrsmani9340
    @nrsmani9340 7 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் கொடுத்த நண்பருக்கு நன்றி❤

  • @amigo4558
    @amigo4558 7 หลายเดือนก่อน +1

    சிறு வயதில் எங்கள் ஊரில் உழவுக்கு முன் எருக்கு செடியைப் போட்டு உழுவதைப் பார்த்துள்ளேன். மேலும் புங்கை இலை நல்ல உரமாகும்.

  • @karthiklee10
    @karthiklee10 3 ปีที่แล้ว +5

    வேற லெவல் அண்ணா

  • @jeyanikilasasikran5768
    @jeyanikilasasikran5768 3 ปีที่แล้ว +5

    அற்புதம் அண்ணன் இலங்கை தமிழர்

  • @senthilapm
    @senthilapm 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்

  • @essaki100
    @essaki100 3 ปีที่แล้ว +2

    நன்றி நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம். வாழ்க விவசாயம் 🙏🙏🙏🙏🙏

  • @gr6149
    @gr6149 3 ปีที่แล้ว +3

    இயற்கை விவசாயம் செய்ய உங்கள் வலைதளம் ஊன்றுகோல். நன்றி அண்ணா🌴🌳🌾🌾🌴🌳

  • @s.thangams.thangam4202
    @s.thangams.thangam4202 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்
    நன்றி..

  • @geetharani953
    @geetharani953 27 วันที่ผ่านมา

    Thanks bro 🎉🎉

  • @sureshbabu8964
    @sureshbabu8964 3 ปีที่แล้ว

    செமயா இருக்கு

  • @BjkxeDKjsje
    @BjkxeDKjsje 3 ปีที่แล้ว +4

    நன்றி 🙏🏽

  • @Sathesh06
    @Sathesh06 3 ปีที่แล้ว +2

    Awesome 👍👍👍

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Katrallai superb

  • @mohanmano3165
    @mohanmano3165 3 ปีที่แล้ว +3

    The science behind why the katthalai keeps coconut more yield is basically to understand the direct root watering because katthalai takes the water moistures from the air and when the katthalai is placed around the coconut tree basically it acts as water channels to the roots of coconut and directly feed its root so tree gets more source of waters.

  • @mangoflower100
    @mangoflower100 ปีที่แล้ว +3

    ஏனுங்க, இவ்வளவும் செஞ்சு, தேங்காய் விலை என்னோங்கோ? ரூபாய் 7.00 மட்டுமே. இதுக்கு தரிசா போட்டுபுட்டு கூலி வேலைக்கு போகலாமுங்க!!!!

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 ปีที่แล้ว +2

    Very Useful...

  • @natureviews2032
    @natureviews2032 3 ปีที่แล้ว +1

    Naatu coconut seeds kidikuma anna

  • @iniyaavinothkumar5538
    @iniyaavinothkumar5538 3 ปีที่แล้ว

    Nalla thkaval ktuthmiku nantri

  • @sterlingvelli.p8222
    @sterlingvelli.p8222 2 ปีที่แล้ว +2

    களைகள் வந்தால் என்ன முறை பண்ணுகிறார்கள் அண்ணா...

  • @westerngets9326
    @westerngets9326 3 ปีที่แล้ว +4

    அண்ணா தென்னையில் ஊடு பயிராக கப்பை பயிர் செய்யலாமா.?

  • @pranavsridevan6392
    @pranavsridevan6392 3 ปีที่แล้ว +3

    மர பயிர்களுக்கு காப்பீடு செய்வது எப்படி அண்ணா

  • @fowssaibu4789
    @fowssaibu4789 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 ปีที่แล้ว

    Very valuable inf . Appears v useful .

  • @sudhandas7268
    @sudhandas7268 3 ปีที่แล้ว +3

    மீன் அமிலத்திற்கான நன்மைகள் என்ன, மற்ற நியூட்ரிஷியண்ட் என்ன தேவை

  • @ramrajan2040
    @ramrajan2040 2 ปีที่แล้ว +1

    வீட்டு உப்பு பயன் படுத்துவது கட்டாயமா அண்ணா தென்னை மரத்திற்கு

  • @vidyaroseline7885
    @vidyaroseline7885 ปีที่แล้ว

    Sir growing only one coconut plant, but recently the leaves from below are yellowing. Please help how to save the plant. The plant is 2 years plus older.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Beautiful

  • @1976kamaraj
    @1976kamaraj 3 ปีที่แล้ว +2

    how much litters of water is required for a tree in a day ?

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு தான் மகிழ்ச்சி.கொஞ்சம் உயிர் (இயற்கை)வேலிகளை பாதுகாக்க விவசாய மக்களுக்கு அறிவுரை கூற வேண்டும்.ஏனெனில் நம் மண் இயற்கை வளங்கள் மிகுந்து இருந்தால் தான் சரியானதாக இருக்கும்.

  • @abah3033
    @abah3033 11 หลายเดือนก่อน

    Oru varuda kandukkum intha mathiei seiyalama

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @vijivijendran6264
    @vijivijendran6264 3 ปีที่แล้ว

    Anna naatu thennai gandru ragathil athiga varumanam tharakuudiya ragam sollunga.

  • @surendharuma5345
    @surendharuma5345 3 ปีที่แล้ว

    super na...

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan 3 ปีที่แล้ว

    Thanks for sharing this video.

  • @venkatachalamm4810
    @venkatachalamm4810 3 ปีที่แล้ว

    Good information

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +1

    Great Job !

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 3 ปีที่แล้ว +1

    எங்க தோட்டம் நாமக்கல் dt
    உண வு காடு வளர்ப்பு ஆசை
    But ஆள் இல்ல. என்ன செய்ய

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 3 ปีที่แล้ว +1

    தென்னை கன்றுகள் இலவசமாக கிடைக்குமா

  • @arunrajan8490
    @arunrajan8490 2 ปีที่แล้ว +2

    எதுனாலும் சுருக்கமாக கூறினால் நன்று..,

  • @viewsofnature5309
    @viewsofnature5309 2 ปีที่แล้ว +1

    Bro, தென்னைக்கு நடுவே எந்த நீண்ட கால பயிர் மரம் வைக்கலாம், தேக்கு மகாக்கனி ரோஸ்வுட் எந்த வகையைபயிர் செய்தால் தென்னைக்கு பாதிப்பு வராது. ஏனெனில்தேக்கு தென்னை வளர்ச்சியை பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன்

    • @RagavBubu
      @RagavBubu 2 ปีที่แล้ว

      பாக்கு மரம் நடவு செய்யலாம்

  • @sudhandas7268
    @sudhandas7268 3 ปีที่แล้ว +6

    கோலிஞ்சி விதை தேவை.

  • @manoharanr9354
    @manoharanr9354 3 ปีที่แล้ว

    Super

  • @MilesToGo78
    @MilesToGo78 3 ปีที่แล้ว +1

    Aloe always retain water, so it will be good..

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Great

  • @ramakrishnan-sk5ou
    @ramakrishnan-sk5ou 3 ปีที่แล้ว

    Erukalam chedi kaytthalai eppadee payier seivathu

  • @MaheshwaranMaheshwaran-t1j
    @MaheshwaranMaheshwaran-t1j ปีที่แล้ว

    சார் எரிக்களம் செடியை தென்னைக்கு குழி தோண்டி போடலாமா

    • @tamizhanagri
      @tamizhanagri  ปีที่แล้ว

      S

    • @MaheshwaranMaheshwaran-t1j
      @MaheshwaranMaheshwaran-t1j ปีที่แล้ว

      சார் கருத்து அழுகல் நோய்க்கு என்ன பண்றது

  • @ramrajan2040
    @ramrajan2040 2 ปีที่แล้ว

    எந்த விதமான கற்றாழை அண்ணா. சோற்றுக் கற்றாழை யா

  • @designerdurga3849
    @designerdurga3849 3 ปีที่แล้ว +2

    ஒரு வருடம் நிறுத்தாமல் தெழுவு அல்லது கள் எடுத்தால் இரண்டு வருடங்களுக்கு பிறகு நல்ல காய்ப்பு கிடைக்கும்னு சொல்வாங்க.
    தெழுவு எடுக்க ஆரம்பிச்சுட்டு இடையில் நிறுத்த கூடாதுனு சொல்வாங்க.

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว

    thanks

  • @deepakl9978
    @deepakl9978 3 ปีที่แล้ว +1

    How to keep the farm clean, you have told you are not using any pesticides

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว

      Sir avaroda parents keep on cleaning everyday

    • @nainamohamed7092
      @nainamohamed7092 11 หลายเดือนก่อน

      பாக்கு மரம் நடவு செய்தால் நல்லது

  • @mathaf1234
    @mathaf1234 3 ปีที่แล้ว

    மோகன் அவர்களே, காண்டாமிருக வண்டை எப்படி இயற்கையாக ஒழிப்பது???

  • @prabhukrprabhu832
    @prabhukrprabhu832 3 ปีที่แล้ว

    உரம் பூச்சிக்கொல்லி மருந்து சொல்லுங்க

  • @kajanitheepan5165
    @kajanitheepan5165 3 ปีที่แล้ว +1

    Ella.payikalukku.sonthakara
    Piratheepan JEGATHEEPA kanna.rasan

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 3 ปีที่แล้ว +1

    What is called yerukalai kattu?

  • @sathisngssathis8694
    @sathisngssathis8694 3 ปีที่แล้ว +1

    I'm from kovilpatti

  • @adventurexplorer5114
    @adventurexplorer5114 3 ปีที่แล้ว +2

    எந்த ஊரு ஐயா

  • @rathidevi2394
    @rathidevi2394 3 ปีที่แล้ว +2

    Murugavel. Pollachi

  • @PREMKUMARS-dp9pn
    @PREMKUMARS-dp9pn 3 ปีที่แล้ว +1

    Bro Avaru Arukalli nu 1.25sec video lla oonu sonnari..athu yanna kaitta..solluga bro

  • @manoharant1949
    @manoharant1949 3 ปีที่แล้ว +1

    Which type of kattalai use pananum.

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว

      சோற்றுக் கற்றாழை

  • @Subramanian.A
    @Subramanian.A 3 ปีที่แล้ว +17

    தேங்காய் விலை எட்டுரூபாய்.மரம் ஏற ரூபாய் நாற்பது.இலாபம் ஈட்டுவது எங்கே?

    • @ramasamysuresh6730
      @ramasamysuresh6730 3 ปีที่แล้ว +3

      Not only coconut price.we don't get right price for any agricultural product

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 3 ปีที่แล้ว +2

      விழுந்த காய்களை எடுங்கள். மரத்திற்கு 27 இலை 9 குழை இருந்தால் சிறப்பு

    • @STANDSBEHINDTRUTH
      @STANDSBEHINDTRUTH 2 ปีที่แล้ว +2

      @@ramasamysuresh6730 BROTHER A COCONUT TREE CONTAINS MORE THAN 80 COCONUTS THEN 8*100=800 THEN SAY IS IT PROFIT OR NOT??

    • @jsa6375
      @jsa6375 2 ปีที่แล้ว

      @@STANDSBEHINDTRUTH no... it's not the right way to calculate...
      - To collect 1000 nuts = 2 women worker = 300rs*2 =600rs ... ie, to collect 1000nuts 600rs is the expense therefore rs 60/tree /year
      - cow manure 3 rs/ kg .. 50 kg / tree therefore 150 / palm (including loading and unloading charges)
      - micronutrient mixture - 1 kg *100 rs
      - Urea + DAP + MOP = rs7 + 25 + 80 =110rs
      If organic then you might have to double the manure (instead of synthetic fertilizers) which will cost almost the same..
      Total predictable expense = 400 however this might extend, if you have to repair the drip lateral + if you hire a labour for irrigation (to open and shut valves)
      Furthermore to control weed, you will need to hire labour or till it up using rotavator which will cost 2 hr an acer * 1000 rs * 2 times an year + for build basin 20 / tree.
      Overall 400 tree * 70 trees an acer = 28000 + rotavator and power tiller charges (3500) = 31,500 cost
      Whereas revenue is 800* 70 = 56000

    • @jsa6375
      @jsa6375 2 ปีที่แล้ว +1

      note that i have not included infrastructure maintainance cost like pump failure/ maintaiace + pvc break + drip lateral change + irrigation labour expense + bund maintainance + coconut cutting (climbing) charges etc

  • @superthagavalgal1669
    @superthagavalgal1669 3 ปีที่แล้ว +1

    Fast like naathan

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 3 ปีที่แล้ว

    Kathalai okk ana dout sooru kathalai or mullu katalai ??

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว

      சோற்று கற்றாழை

  • @moinkhan-nv6cs
    @moinkhan-nv6cs 3 ปีที่แล้ว +3

    இந்த தென்னை ரகதின் பெயர் எண்ண.

  • @prabhukrprabhu832
    @prabhukrprabhu832 3 ปีที่แล้ว

    எந்த மரத்துக்கு எந்த மாதிரி உரம் போடணும் என்று பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கணும்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Karisalai.
    Vallarai
    Anything
    Can be grown

  • @jananim1385
    @jananim1385 3 ปีที่แล้ว +2

    அண்ணா இப்போ kallipoochi தாக்கம் அதிகமா இருக்கு.. இயற்கை தீர்வு இருக்கா?

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว +1

      காடு உருவாக்குவதே தீர்வு சகோதரி

    • @jananim1385
      @jananim1385 3 ปีที่แล้ว +1

      நன்றி..

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 ปีที่แล้ว +3

    மஹாபிரபு இங்கயும் வந்துட்டிங்களா....

  • @johncaldvel2083
    @johncaldvel2083 3 ปีที่แล้ว

    Entha katthalai

  • @hariram1325
    @hariram1325 2 ปีที่แล้ว

    நாட்டு தென்னை மரத்தில் எத்தனை மதத்திற்கு ஒருமுறை காய் வெட்டலாம்....?

  • @chithiraiselvam1072
    @chithiraiselvam1072 3 ปีที่แล้ว

    எந்தக் கற்றாழை அண்ணா?
    சோற்றுகற்றாழையா,, திறுகு கற்றாழையா?

    • @Jothimani.174
      @Jothimani.174 3 ปีที่แล้ว

      சோறறுக்கற்றாழை

  • @wingandhi8877
    @wingandhi8877 8 หลายเดือนก่อน

    ஜயா தயவு அலைபேசி நெம்பர் வேனும்ங்க

  • @mania4401
    @mania4401 3 ปีที่แล้ว

    சொரிகாய்வரமல்இருக்க எண்ணசெய்யவேண்டும்

  • @prabhukrprabhu832
    @prabhukrprabhu832 3 ปีที่แล้ว

    தென்னை மாத்திரையின் உண்மையா நல்ல விளைச்சல் கிடைக்குமா. இது உண்மையா

  • @vishnuprabhu723
    @vishnuprabhu723 3 ปีที่แล้ว +2

    Which place bro

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว

      Ithu Coimbatore karumathampatti

    • @rajuiti8176
      @rajuiti8176 3 ปีที่แล้ว

      Please give his mob no
      Thank you

    • @psych7776
      @psych7776 2 ปีที่แล้ว

      @@tamizhanagri ada namakku pakkam than

  • @mgharinishaharinitha4588
    @mgharinishaharinitha4588 3 ปีที่แล้ว

    உப்பு தண்ணீராக இருந்தால் எப்படி பராமரிக்க வேண்டும்

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 3 ปีที่แล้ว

      தென்னை நன்றாக வரும். இடு பொருட்கள் சிறிது அதிகம் கொடுக்கவும்

  • @subashsreethar4963
    @subashsreethar4963 3 ปีที่แล้ว +1

    1 மரம் 1 வருடத்திற்கு எவ்வளவு காய் கொடுக்கும்.

    • @sundarmeenu9495
      @sundarmeenu9495 3 ปีที่แล้ว

      நூறு முதல் முன்னூறு வருடத்திற்கு

  • @Lazarus056
    @Lazarus056 3 ปีที่แล้ว +2

    Behind the scenes of ur video போடுங்க 😁 ப்ரோ

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว +1

      Mohanraj nu thidinu maranthuten bro atha eduthu kuduthar

    • @Lazarus056
      @Lazarus056 3 ปีที่แล้ว +1

      @@tamizhanagri
      அப்படி நான் கேட்கவில்லை சகோ எப்படி வீடியோ எடுக்குறீர்கள் எப்படி எடிட் seireenganu போடுங்க ப்ரோ

    • @tamizhanagri
      @tamizhanagri  3 ปีที่แล้ว

      @@Lazarus056 வேற Channel ல போடுறேன்.. கட்டாயமாக..

    • @Lazarus056
      @Lazarus056 3 ปีที่แล้ว

      @@tamizhanagri ok sago

  • @rameshkattar8762
    @rameshkattar8762 2 ปีที่แล้ว

    ERRUKKAN CHETY NATTHU ENGU KITAIKKUM

  • @kavi00728687
    @kavi00728687 3 ปีที่แล้ว

    குரும்பை விழுவதை தடுப்பது எப்படி

  • @rajeswarid4522
    @rajeswarid4522 5 หลายเดือนก่อน

    உங்க தென்னை மரம் என்ன ரகம்?

  • @Funnyide837
    @Funnyide837 4 หลายเดือนก่อน

    ஒரு மரத்துல 1 தேங்காதான் இருக்கா..

  • @mohamedriswan6430
    @mohamedriswan6430 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @hariniveditatanishkakids2179
    @hariniveditatanishkakids2179 3 ปีที่แล้ว +1

    👌👌👌🤝🤝

  • @kajanitheepan5165
    @kajanitheepan5165 3 ปีที่แล้ว +1

    SIJANUSHAN thanu

  • @rathidevi2394
    @rathidevi2394 3 ปีที่แล้ว +1

    Murugan pollachi

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 3 ปีที่แล้ว +2

    எருக்களை எப்படி முளைய வைப்பது

  • @sivakumarrs5689
    @sivakumarrs5689 3 ปีที่แล้ว +1

    👍

  • @muneeshwaranp1587
    @muneeshwaranp1587 3 ปีที่แล้ว +1

    Un name enna NANBA 😁