how to power loom sensor working 🤔 சென்சார் உதவி என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Power loom sensor
    நாம் ஒரு புடவையை நெசவு செய்யும் பொழுது அதில் ஏதாவது தவறு ஏற்படும் முன்பே தடுத்து நிறுத்துவது இந்த சென்சாரின் வேலையாகும் அதை நீங்கள் அறிந்து கொண்டால் உங்கள் புடவை எந்த ஒரு தொந்தரவுக்குள்ளும் சிக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் அதுவே சென்சார் இன் முக்கிய வேலை
    When we weave a saree, it is the job of this sensor to stop before something goes wrong in it. If you know that, you can make sure that your saree does not get into any trouble. That is the main job of the sensor.
    நெசவு தொழில் சார்ந்த பதிவுகளை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம் அதில் ஒரு பகுதியாக சென்சார் பயன் படுத்துவது நல்லதா கெட்டதா இந்த பதிவில் மிகவும் விரிவாக்கமாக சொல்லி இருப்போம் இதில் நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் அனுபவம் முன்னேறும்
    We are constantly looking at posts related to the weaving industry, and as part of it, using sensors is good or bad.
    இந்த பதிவில் இருக்கும் எந்த ஒரு காட்சியும் விளம்பரம் அல்ல சொந்த தயாரிப்பு மட்டுமே உங்கள் அனுபவத்தை முன்னேற்றுவது மட்டுமே இந்த தளத்தில் முக்கிய குறிக்கோள் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி
    Any view in this post is not advertisement only own product only to improve your experience main goal of this site if you like then subscribe this site thank you very much
    #powerloom #sareedesign #machine #powerloomsarees #saree #sensor
    #powerloomsensor

ความคิดเห็น • 21

  • @gowthammanoranjitham9389
    @gowthammanoranjitham9389 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமையான ஒரு விளக்கம்

  • @user-bb1pk8rg7o
    @user-bb1pk8rg7o 6 หลายเดือนก่อน +3

    Bro video camrava anga enga Kattumooothu methuva kattga bro kojam methuva pesugw ok 😊❤

  • @KalaiArasan-g8h
    @KalaiArasan-g8h หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @mohanram6954
    @mohanram6954 6 หลายเดือนก่อน +2

    Sema video bro nice

  • @jothivelu7047
    @jothivelu7047 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @suresha4785
    @suresha4785 5 หลายเดือนก่อน +1

    Ji 👋👋👋👋👋👌👌👌👌 u didn't tell about reed switch in shaft

  • @sivachetty8101
    @sivachetty8101 2 หลายเดือนก่อน +1

    I want nembar lam ap

  • @Muralivijay5323
    @Muralivijay5323 6 หลายเดือนก่อน +1

    Anna semma explain ❤

    • @suryarg9
      @suryarg9  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @ramamurthybc6063
    @ramamurthybc6063 หลายเดือนก่อน +1

    Is available in bangalore

    • @suryarg9
      @suryarg9  7 วันที่ผ่านมา

      8122512162 my friend

  • @Seeman_5_NTK_TTF
    @Seeman_5_NTK_TTF 6 หลายเดือนก่อน

    Bro warp name sollunga bro

  • @gowthammanoranjitham9389
    @gowthammanoranjitham9389 2 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @rrathakrishnan-jv8ck
    @rrathakrishnan-jv8ck 6 หลายเดือนก่อน +1

    Omalur la eanga

    • @suryarg9
      @suryarg9  6 หลายเดือนก่อน

      S

    • @rrathakrishnan-jv8ck
      @rrathakrishnan-jv8ck 6 หลายเดือนก่อน

      @@suryarg9 bro unga place .omalur anka Ean tha areas bro

  • @SasiKumar-mb6zm
    @SasiKumar-mb6zm 6 หลายเดือนก่อน

    Points increase pandanalum loom stop aguthu

  • @sundarsundar7141
    @sundarsundar7141 14 วันที่ผ่านมา +1

    இந்த சென்சார் எங்கே கிடைக்கும் அண்ணா

    • @suryarg9
      @suryarg9  7 วันที่ผ่านมา +1

      8122512162 my friend

    • @sundarsundar7141
      @sundarsundar7141 7 วันที่ผ่านมา

      @@suryarg9 என் ஊர் மதுரை எங்கள் ஊருக்கு வந்து மாட்டி தருவார்களா அண்ணா இந்த சென்சார் எல்லா தறிக்கும் மாட்டலாமாண்ணா