முள் செட் செட்டிங்க்ஸ் முழு பதிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா தெளிவாசொன்னீங்க🎉🎉

  • @ramakrishnann6343
    @ramakrishnann6343 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீடியோ பார்த்து முள்ளு செட்டு வைத்தேன் நன்றாக வேலை செய்கிறது மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @Sivashankarnisha123
    @Sivashankarnisha123 3 หลายเดือนก่อน +1

    Use Full vedio annaa.thank you

  • @vairamass9838
    @vairamass9838 3 ปีที่แล้ว +4

    நான் குட்டி மேஸ்திரியா மாரிட்டேன் பாஸ்😂😂😂😂🙏🙏

  • @sivalingamg5472
    @sivalingamg5472 ปีที่แล้ว

    Super sir..very useful video for me and all of our loom operators..

  • @jaganjagan2078
    @jaganjagan2078 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @RobertJoRobertJo-xw7lq
    @RobertJoRobertJo-xw7lq 7 หลายเดือนก่อน +1

    Super

  • @sriram1424
    @sriram1424 10 หลายเดือนก่อน +1

    அண்ணா ஜன்னல் இல்லாமல், முள் எப்படி நிற்காமல் ஓடுகிறது.😂😂😂😂😂
    தயவுசெய்து, முடிந்தால் உங்களுடைய விளக்கத்தை கமெண்ட் பாக்ஸில் ( riple) தெரிவிக்கவும்.
    நன்றி.🙏🙏🙏🙏🙏
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் கவனத்துக்குரியவை .
    தேவைப்படுவோருக்கு மிகுந்த பயனுள்ள சேவை.
    தொடரட்டும் உங்களுடைய சேவை.
    ❤❤❤❤❤

  • @snbharath3490
    @snbharath3490 หลายเดือนก่อน

    Super anna🎉

  • @manivannan7788
    @manivannan7788 ปีที่แล้ว

    அண்ணா அண்டர்பிக் தறியில் தார் இழை தீர்ந்த உடன் நாடா பிரக் பக்கம் இல்லாமல் பாக்ஸ்ல போய் நிற்கிறது இதற்கு என்ன செயொயலாம்

  • @vadivelvadivel4202
    @vadivelvadivel4202 2 ปีที่แล้ว

    சங்கரன்கோவில் இருந்து நாங்கள் பேசுகிறோம் தறியில் ட்ரில் பட்டவுட் போடுவது எப்படி நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது எங்களுடைய நம்பருக்கு நீங்கள் கூப்பிடுங்கள் கொஞ்சம் ஒரு சின்ன சந்தேகம் கேட்க வேண்டி இருக்கு

  • @Arunkumar-nx2pk
    @Arunkumar-nx2pk 3 ปีที่แล้ว +1

    Anna first view first comment

  • @alagiriselvam1761
    @alagiriselvam1761 3 ปีที่แล้ว

    ஹலோ மேஸ்திரி நீங்கள் எந்த ஊர் அவசியம் பதிவிடவும்

  • @jljl5147
    @jljl5147 3 ปีที่แล้ว

    Thari pitting starting endha Camaan vikkanam edhala finishings pannanum

  • @sri449mari6
    @sri449mari6 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @jljl5147
    @jljl5147 3 ปีที่แล้ว

    I love thari

  • @sri449mari6
    @sri449mari6 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @Shri_Aaradhana_Tex
    @Shri_Aaradhana_Tex 3 ปีที่แล้ว

    Anna jamul side ilai panchakuthu pannaila light ah kayam irukku eppati na sari panrathu

  • @sri449mari6
    @sri449mari6 3 ปีที่แล้ว

    அண்ணா டபுள் சிலிண்டர் மிசின் போடலனு இருக்க வேலை வச்சி கிடங்கு மா அண்ண 6மாதம் கழித்து ‌ போடுவா வேலை தெரியது ஆட்டோ லும் தறி வேலை செய்றா அண்ணா

  • @romanmani2186
    @romanmani2186 3 ปีที่แล้ว

    unter pick thari( utharalakku) Karanam enna please 🥺

  • @sri449mari6
    @sri449mari6 3 ปีที่แล้ว

    இதனை எதிர் பார் த் தா அண்ணா

  • @timepassking7958
    @timepassking7958 3 ปีที่แล้ว

    சூப்பர்ங்க

  • @Shivakumar-mb9ks
    @Shivakumar-mb9ks 3 ปีที่แล้ว

    தறி அதிக சத்தம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

  • @Naresh-gr5gs
    @Naresh-gr5gs 5 หลายเดือนก่อน

    பீஸ் கால் கட்டுது
    எப்படி சரி
    செய்வது

  • @Naresh-gr5gs
    @Naresh-gr5gs 5 หลายเดือนก่อน

    😊😊😅

  • @saravanakumar.k9028
    @saravanakumar.k9028 2 ปีที่แล้ว

    Jacquard machine fitting

  • @sugumar1713
    @sugumar1713 3 ปีที่แล้ว

    அண்ணா முள்ளு நிக்க ஜன்னல் இல்லையே எப்படி தறி நிக்குது விளக்கம் சொல்லுங்க அண்ணா

  • @factoom6585
    @factoom6585 11 หลายเดือนก่อน

    हिंदी त माहिती पाठवा

  • @jackmanisubramani3737
    @jackmanisubramani3737 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sivaboss6753
    @sivaboss6753 3 ปีที่แล้ว

    Anna dobby chips adikara vedio anna

  • @shivajimangale9141
    @shivajimangale9141 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @santhoshmsk8922
    @santhoshmsk8922 3 ปีที่แล้ว

    அண்ணா தறி ஓட்டிடு நிற்கும் போது திரும்பி நிற்கிறது அதை எப்படி சரி செய்வது

  • @khanfabrics009
    @khanfabrics009 3 ปีที่แล้ว

    Plz sir hindi me bano

  • @nvetrivel7408
    @nvetrivel7408 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வாட்ஸப் நம்பர்

  • @alagiriselvam1761
    @alagiriselvam1761 3 ปีที่แล้ว

    ஹலோ பதிவிடவும்

  • @BALAMURUGAN-fp2qk
    @BALAMURUGAN-fp2qk 3 ปีที่แล้ว

    ஜன்னல் இல்லை ஆனா
    தறி நிக்காம ஓடுது எப்படி

  • @padmanabhanpadmanabhan9156
    @padmanabhanpadmanabhan9156 5 หลายเดือนก่อน

    Sar unka number

  • @devika.b6260
    @devika.b6260 2 ปีที่แล้ว

    Super