நாட்டுக் குதிரைகள் 🐎 விற்பனைக்கு country horse 🐎 sales

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2021
  • நாட்டுக் குதிரைகள் 🐎 விற்பனைக்கு country horse 🐎 sales‪@Tamilsingam5500‬
    வணக்கம் நண்பர்களே ஒரு செல்வராஜ் அவர்கள் நாட்டு குதிரை விற்பனையாளராக உள்ளார் சென்ற பதிவில் முதல் பதிவாக பார்த்திருக்கும் ஒரு பத்து குதிரைகள் விற்று விற்பனையை முடிந்துவிட்டது மேலும் ஒரு பெண் இரண்டு குதிரைகள் எடுத்து வந்துள்ளார் இவர் எங்கு வசிக்கிறார் என்று பார்த்தால் ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் இருந்து அதாவது நம்பியூரில் இருந்து மலையப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இவரது சிற்றூர் அங்குதான் குதிரைகள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்களே
    Mr. Selvaraj is doing horse trading in a small town on the road from Malaiyapalayam to Nambiyur in Tirupur district. His mobile is still mentioned below in our video and he is only selling country horses.
    #நாட்டுக்குதிரை
    #நாட்டுக்குதிரைகள்விற்பனை
    #நல்லதரமானநாட்டுகுதிரைகள்வாங்க
    #HorseDance
    #HorseBreeding
    #குதிரைவளர்ப்பு
    #குதிரைநடனம்
    #காட்டயவாடிகுதிரை
    #கரிக்கால்குமேத்ஆண்குதிரை
    #குதிரை
    #கரிக்கால்குமேத்
    #குமேத்
    #அழகியநாட்டுக்குதிரைகள்
    #நாட்டுக்குதிரைகள்
    #குதிரைகள்
    #Kathiawarihorse
    #Marwarihorse
    #திருவண்ணாமலைகார்த்திகதீபகுதிரைசந்தை
    #பஞ்சகல்யாணி
    #countryhorse
    #countryhorsebreedsales
    #salesincountryhorse
    #ungalnanbanyoutubechannel
    Please Subscribe Our Channel Below Link
    th-cam.com/users/UNGALNANBAN...
    எங்களுடைய UNGAL NANBAN சேனலை Subscribe செய்யுங்க
    DISCLAIMER: This Cha
    nnel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Our Facebook Link Below
    profile.php?...
    #UngalNanban
    #UNGALNANBAN
    hen videos for
    / தமிழ்-சிங்கம்-10019988...

ความคิดเห็น • 39

  • @neelakandankandan1381
    @neelakandankandan1381 ปีที่แล้ว +2

    Supper

  • @ravi2911
    @ravi2911 3 ปีที่แล้ว

    Good

  • @arunjack1669
    @arunjack1669 2 ปีที่แล้ว +2

    குதிரையைப் பற்றி எனக்கு தெரியாது நான் ஜல்லிக்கட்டு மாடு வச்சிருக்கேன் விலையைப் பார்த்தால் ரொம்ப கம்மியா இருக்கு

  • @dineshs7513
    @dineshs7513 3 ปีที่แล้ว +1

    ❤️ 👍 selvarajanna super 🙏

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 ปีที่แล้ว

    Super bro

  • @ravi2911
    @ravi2911 2 ปีที่แล้ว +1

    I bought 3 horses from Mr selvaraj last week.

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว +1

      நன்றி மிக்கமகிழ்ச்சி

  • @kavuya578
    @kavuya578 3 ปีที่แล้ว +1

    5 or 6 adi uyarathil nattu kuthirai varuma bro.

  • @munieswaran9717
    @munieswaran9717 2 ปีที่แล้ว

    Hai

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Pro..horse,,feet,,food,,solunka..

  • @shagul1957
    @shagul1957 3 ปีที่แล้ว

    I'm interested to buy a pair and pregnant and horse with calve and transportation to kovilpatti Tuticorin Dt Tamil Nadu

  • @ArunKumar-he8nk
    @ArunKumar-he8nk 3 ปีที่แล้ว +1

    Entha ooru nanba

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      ஈரோடு மாவட்டம் நம்பியூர் இலிருந்து மலையப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அவருடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்

  • @starmedia5902
    @starmedia5902 3 ปีที่แล้ว

    Kuthirai suththi kaamikkavum vedio ungal nanpan neengalum ounnu vaanki valarungal😁

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว +4

      அருமை சகோ உங்கள் எண்ணங்கள் போலவே நடக்கட்டும் நான் இப்பொழுது நகரத்தில் இருக்கிறேன் புறாக்கூண்டு போன வாழ்க்கை தான் எனது வாழ்க்கை நீங்கள் நினைப்பது போலவே பத்து ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு அமைத்து நாட்டு குதிரை நாட்டு மாடுகள் என வாங்கி நானும் ஒரு விவசாயி ஆக மாற உங்களது எண்ண அலைகள் என்னை வாழ்த்தட்டும் வாழ்க வளமுடன்

  • @muthumani1237
    @muthumani1237 3 ปีที่แล้ว +1

    மன்னிக்க வும்

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      எதற்காக என்று தெரிந்துகொள்ளலாமா

  • @gogulragu
    @gogulragu 2 ปีที่แล้ว +1

    bro entha place bro

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      Erode district nambiyur to malayapalayam road in small village for paruthikattupalayam

  • @pradeepsai5121
    @pradeepsai5121 2 ปีที่แล้ว

    4000 to 5000 இந்த விலையில் நாட்டு குதிரை குட்டி இருக்குதா அண்ணா

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      தெரியவில்லை சகோ குதிரை விற்பனை யாளர்எண் பதிவில் உள்ளது தொடர் கொள்ளுங்கள்

  • @muthumani1237
    @muthumani1237 3 ปีที่แล้ว

    குதிரை வண்டியில் ஓடுமா

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว +1

      குதிரை வண்டியில் ஓடும் குதிரை ஒன்று உள்ளது மீதி அனைத்துமே குட்டி குதிரை என்று கூறினார் பதிவை முழுமையாக பார்க்கவில்லையா நண்பரே

  • @babupr152
    @babupr152 2 ปีที่แล้ว

    YourLokeshenPlees

  • @gopikannan3275
    @gopikannan3275 3 ปีที่แล้ว +1

    Suli sutham ma, 🤣🤣😂

  • @jeyamagesh8046
    @jeyamagesh8046 2 ปีที่แล้ว +1

    Number kuduga na

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      பதிவிலேயே அவருடைய எண் கொடுத்திருக்கும் அப்படி இல்லை என்றால் பழைய பதிவில் பாருங்கள் கண்டிப்பாக அவருடைய எண் வரும்

  • @user-yf1wo2fx3w
    @user-yf1wo2fx3w 3 ปีที่แล้ว

    அண்னா.உங்க மொபய்ல் நம்பர்

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா

    • @user-yf1wo2fx3w
      @user-yf1wo2fx3w 3 ปีที่แล้ว

      குதிரை வேன்டும் அண்ணா

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      குதிரை வியாபாரி செல்வராஜ் அவர்களின் அலைபேசி எண் பதிவிலேயே தெரிவித்துள்ளோம் அந்த எண்ணைத் தொடர்புகொண்டு விசாரித்து கொள்ளவும்

  • @s.rsuresh6311
    @s.rsuresh6311 2 ปีที่แล้ว

    15 na 15,000 ma bro