இதனை பார்க்கும் போது பழைய பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது நீண்ட முடி உடையவர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டு கொள்ளலாம்.அதாவது பணம் உள்ளவர்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வாழ்க்கை நகர்த்துவதே கனவு.இவர்களை போல் உள்ளவர்களுக்கு நினைப்பது நினைத்ததை செய்வது அதனை பிரபலப்படுத்துவதே குறிக்கோள்.
என்னங்க இவ்ளோ சொல்ரீங்க அம்பானி வீட்டுல அவ்ளோ ஆறாவரம் பண்ணிட்டாங்க ஆனா அதுல ஒண்ணுமே இல்ல உங்க கல்யாணம் நடந்ததே தெரில, உங்க கல்யாணத்துல இவ்வளவு விஷயம் இருக்கு videos fulla இருந்தா அனுப்புங்க. எல்லாரும் ரெம்ப மகிழ்ச்சி யா இருப்பாங்க நெறய விஷயம் தெரிஞ்சுக்கவும் முடியும். You are very brave and have a good person in your life partner. உங்களுக்கு மிகவும் மரியாதையை செய்வதை நீங்கள் பேசுவதை அவர் உன்னிப்பாக கவணுகிறதுலயே தெரிகிறது. He is a gentleman. God bless you both.
God bless the couple with Good Health, Wealth, Peace and Success. Nishta, I enjoyed your explanation. Very intelligent and loving couple. Your parents are gifted to have such a daughter. Vishnu is gifted and fully blessed to marry u.
சின்ன பொண்ணா இருக்கும் போதே ரொம்ப திறமைசாலி நான் எமரால்டு கம்பெனில work பண்ணிருக்கேன் வருஷா வருஷம் Annual function la கண்டிப்பா இவங்க stage performance பண்ணுவாங்க அப்போ ரொம்ப குட்டி பொண்ணு இப்போ உங்கள ஒரு family ya பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்பவும் சந்தோஷமா இருங்க mam❤🎉 எனக்கு சக்திmam romba pedikom..❤
She's very matured by making money , bcas she choosen the brilliant boy, who can manage her ideas and her properties into next level, perfect combo. But this is not happen in everyone's life.equally talented.
Let me Congratulate you both Nishta and Vishnu. Happy to see you both ( like Prince and Princess) with the same wavelength and understanding. All my best wishes and blessings ( by the way I am 76 years, ) Seeing you both of your simplicity and Nishta’s way of expressing things and Vishnu’s loving look at her , wonderful to see. Eager to see the events happened in your wedding , let us know when you are planning to put it in the TH-cam. Blessings and Best wishes ❤🎉😊
ஹாய் விஷ்ணு & நிஷ்டா வாழ்க வளமுடன் உங்க மேரேஜ் வீடியோ முழுவதும் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது யூடியுபில் பார்க்க வாய்ப்பு உள்ளதா? இருந்தால் மிகவும் சந்தோஷம்
Yenna "purpose" ??!! Chummaa enjoy panrathu mattum thaan inga purpose aah iruku ! Nishtaa oda Petchukum, seyalukum sambanthamey illa 🤦🏻♀️ Yepdi yellaarum pugazhnthu comments pannrenga ?!🤔🤔 Its just her fantasy and living her dreams - ithula yennamo ulagukku purpose irukura maadri pesuraanga ?!!!
நீங்கள் இரண்டு பேரும் கோயம்புத்தூர் தானே. தமிழே தெரியாதவர்கள் மாதிரி பேசுறீங்க. தமிழ் கலாச்சாரம் மாதிரி கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. தமிழையும் விட்டுக்கொடுக்க கூடாது
9:12 Yaaruku help pannadheenga Sapattuku kashta padravanga Kai kall elldha ( matru thiranaalinga) Kannu theriyadhavanga Evanga la thandi Appa amma elladha kuzhandhainga Evangaluku help panna Ethana Manan ungala bless pannum ..... Neengalum unga pozhappum. Edhula vera Perumal chee ponga.....
nishitha and vishnu both are very Brilliant and they know our values
This girl has clear vision about her purpose of life . I really impressed with her matured talk and ideas. 👌
fake tamil...
இதனை பார்க்கும் போது பழைய பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது நீண்ட முடி உடையவர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டு கொள்ளலாம்.அதாவது பணம் உள்ளவர்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வாழ்க்கை நகர்த்துவதே கனவு.இவர்களை போல் உள்ளவர்களுக்கு நினைப்பது நினைத்ததை செய்வது அதனை பிரபலப்படுத்துவதே குறிக்கோள்.
Correct
For that only they are running to earn. Nothing will get easily
1:47 @@nvivekaa9
Yar pls release ur video
யாரையும் criticize பண்ணாதீங்க .. தமிழர்கள் தமிழுக்காக வாழ்ந்தால் பெருமிதம் தான்..
எப்ப பாரு எழவு விழுந்த பேச்சா பேசாதீங்க.. உங்களை சொல்லி குத்தம் இல்லை.. இப்ப வர்ற தமிழ் படங்கள் அப்படி..
this girl.😮what a maturity?superb😊. congratulations pa.😊
என்னங்க இவ்ளோ சொல்ரீங்க அம்பானி வீட்டுல அவ்ளோ ஆறாவரம் பண்ணிட்டாங்க ஆனா அதுல ஒண்ணுமே இல்ல உங்க கல்யாணம் நடந்ததே தெரில, உங்க கல்யாணத்துல இவ்வளவு விஷயம் இருக்கு videos fulla இருந்தா அனுப்புங்க. எல்லாரும் ரெம்ப மகிழ்ச்சி யா இருப்பாங்க நெறய விஷயம் தெரிஞ்சுக்கவும் முடியும். You are very brave and have a good person in your life partner. உங்களுக்கு மிகவும் மரியாதையை செய்வதை நீங்கள் பேசுவதை அவர் உன்னிப்பாக கவணுகிறதுலயே தெரிகிறது. He is a gentleman. God bless you both.
Eppa enna speech and samma bold and clarity words evolo naala namma yan eppadi ella nu thonudhu..
God bless the couple with Good Health, Wealth, Peace and Success. Nishta, I enjoyed your explanation. Very intelligent and loving couple. Your parents are gifted to have such a daughter. Vishnu is gifted and fully blessed to marry u.
சின்ன பொண்ணா இருக்கும் போதே ரொம்ப திறமைசாலி
நான் எமரால்டு கம்பெனில work பண்ணிருக்கேன் வருஷா வருஷம்
Annual function la கண்டிப்பா இவங்க stage performance பண்ணுவாங்க அப்போ ரொம்ப குட்டி பொண்ணு இப்போ உங்கள ஒரு family ya பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
எப்பவும் சந்தோஷமா இருங்க mam❤🎉
எனக்கு சக்திmam romba pedikom..❤
Nanum work panunen
Me also.
As inventory in separation, mmd, bp stripping & stamping department.
2013 to 2018
The girl is brilliant and humble n culture oriented... even the boy
She's very matured by making money , bcas she choosen the brilliant boy, who can manage her ideas and her properties into next level, perfect combo.
But this is not happen in everyone's life.equally talented.
Brilliant couple. Valkaiya ipidi thaan rasichu valanum. Valga valamudan.
Best wishes to the CBE iconic couple....
😮 Nice Couple.. vaalthukal 🎉
Superb interview & Wedding als0 unique.
Let me Congratulate you both Nishta and Vishnu. Happy to see you both ( like Prince and Princess) with the same wavelength and understanding. All my best wishes and blessings ( by the way I am 76 years, ) Seeing you both of your simplicity and Nishta’s way of expressing things and Vishnu’s loving look at her , wonderful to see. Eager to see the events happened in your wedding , let us know when you are planning to put it in the TH-cam. Blessings and Best wishes ❤🎉😊
Simple and sweet … we proved to you as a Tamil .please talk Tamil same way always ..
சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஷ் இதேபோல் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉
Kasu eruntha enna venna pamalam
Contribution to poor is a big question mark for these group of community 😢
ஹாய் விஷ்ணு & நிஷ்டா வாழ்க வளமுடன் உங்க மேரேஜ் வீடியோ முழுவதும் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது யூடியுபில் பார்க்க வாய்ப்பு உள்ளதா? இருந்தால் மிகவும் சந்தோஷம்
She was really a gem❤
நீங்கள் இருவரும் இப்படியே சந்தோசமாக வாழ்க்கை வாலுங்கள் தங்கங்கழா
Mam pls list Jewel one IPO on NSE stock exchange, ur company will grow multifold like Titan,skygold,pngs gargi, thangamayil,kalyan
More videos
Onu matum theriyuthu panam irundha ena vena panalam
God bless.
The boy so simple
Ambani son marriage vida supera iruku
Panam ullavan solluvan padippu mukkiyam illanu yaarum nambathinga
U r explanation speech very nice
Naanu jewellone tha work pannunen
Super couple ❤🇭🇰
Yenna "purpose" ??!! Chummaa enjoy panrathu mattum thaan inga purpose aah iruku ! Nishtaa oda Petchukum, seyalukum sambanthamey illa 🤦🏻♀️ Yepdi yellaarum pugazhnthu comments pannrenga ?!🤔🤔
Its just her fantasy and living her dreams - ithula yennamo ulagukku purpose irukura maadri pesuraanga ?!!!
well said
Exactly..
Other comments they will delete I think😂😂
Correct bro......
What is the name of the digital marketing company
Bright bridge info tech
Very brilliant couple ❤❤
Why can't this people can't even grant a seat for the interviewer.... it's disrespectful...
I think it's idea of video Grapher
😂😂😂....
Good luck
Wastage அதிகம் but designs நல்லா இருக்கும்
That is their profit
Marriage full videos podunga
Marriage is dream all the people poor are rachi some kind of feeling and capacity
Her Paati is sweet Karam coffee owner right ????
வாழ்க வளமுடன் 😊
Nice 🎉
Madampatty rangaraja thaanae samachaaru ungaluku .... Avar oru interview la solli irupaaru
Congratulations best wishes amazing wonderful 😊❤👌👌👏👏👏😍😍😍🎈🎈🎈🌹🌹💐💐💐😎😎😎😘😘 vazka vazmudan vazka vazmudan vazka vazmudan vazka vazmudan
Extravagant
Anchor standing, they are sitting
I too thought like that
Anchor worst...didnt know how to questioning them.....
Anchor worst...didnt know how to questioning them.....
Super sir engalukku oru China work erundha thanga
It's queen control family
Oh.. அது இந்த கல்யானம்தானா? Madampatti ரங்கராஜ் சமையல்
Indian gold very costly duplicate Dubai and Singapore gold only original and cheap
Lot of people only spend money and dream tasmac
❤❤
🎉🎉🎉🎉
🎉
Love marriage girl is rich boy is poor
உங்கள் பணத்தில் கொஞ்சம் வயநாட்டுக்கு கொடுங்களேன்🙏🙏🙏
Yes
S
Neenga evlo kiduthinga
Ten thousand kudukapkiren
@@mukilscraftandhandwritting5936may b avanga kuduthathu namaluuku theriyama kuda irukalame
Dont campar poor are rich poor people also spend lot of money and some kind of wanted lot of dowery and planning
😢😢😢
நீங்கள் இரண்டு பேரும் கோயம்புத்தூர் தானே. தமிழே தெரியாதவர்கள் மாதிரி பேசுறீங்க. தமிழ் கலாச்சாரம் மாதிரி கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. தமிழையும் விட்டுக்கொடுக்க கூடாது
👍👍👍👍👍👍
Yes of course absolutely Correct 💯 Tamil namma moochu athu namma peachu ok 👍😊😁😊😅😁👍💐
They can attract some customers by talking like this 😂😂
😂😂😂😂😂😂😂😂😂
Too much fluff and fake
எவ்ளோ இங்கிலீஷ்,? தமிழ் எங்கப்பா?
idhula Tamizh panbaada pattri peethura mogarakattaigal
polithanam thaan adhikam
Simply wast
People like you may donate plenty to orphans and avoid such bullshit
Waste of money
வால்க்கை, அலகு, இதையெல்லாம் மாற்றிக்க கூடாதா young lady?
வாழ்க்கை
அழகு
எந்த School ல நீங்க படிச்சிங்க 😂😂😂😂😂
எல்லாம் சரி, இவ்வளவு செஞ்ச நீங்க, ஒழுங்காக தமிழ் பேசினால் என்ன?, அது இல்லாமல் நீங்கள் சிறுபிள்ளை தனமாக செய்வது போல இருக்கு!!
Anchor worst...didnt know how to questioning them.....
நெறியாளர் கிட்லிரிந்து என்று கேட்கிறார்.செயற்கையாக இருக்கிறது. எங்களுக்கு ஆங்கிலம் பேச தெரியும் என்ற ஹம்பக்.வெத்து வேட்டு
9:12 Yaaruku help pannadheenga
Sapattuku kashta padravanga
Kai kall elldha ( matru thiranaalinga)
Kannu theriyadhavanga
Evanga la thandi
Appa amma elladha kuzhandhainga
Evangaluku help panna
Ethana Manan ungala bless pannum ..... Neengalum unga pozhappum.
Edhula vera Perumal chee ponga.....
Nice couple