மொரு மொருணு இப்படி செய்து குடுங்க ! Karunaikizhangu masala fry | Sena kilangu fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Masala yam fry | Karunaikilangu | Sena kilangu masala fry | கருணைகிழங்கு வறுவல் | சேனை கிழங்கு ஃப்ரை
    சுவையான கருணைகிழங்கு வறுவல் செய்வது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    Yam 300g
    Pinch of Dry red chilli powder
    Turmeric powder
    1/2tsp Chicken masala
    1/2tsp Garam masala
    1tsp Curry chilli powder
    Curry leaves
    Oil - as required
    Salt - as required
    Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 19

  • @m.mathavn1105
    @m.mathavn1105 2 หลายเดือนก่อน +1

    எங்கள் அம்மா செய்து சாப்பிட்டது கண்டிப்பாக முயற்சி செய்வோம்

  • @vithyavathi4932
    @vithyavathi4932 2 หลายเดือนก่อน +1

    ஆமாம் அண்ணா,கடலூர் மாவட்டத்திலும் இதை கருணைக்கிழங்ஙு என்று தான் சொல்வார்கள் ,வறுவல் சூப்பர்👌👌👏👏

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணன் 👍👍

  • @JosephJenifer-li9jc
    @JosephJenifer-li9jc 2 หลายเดือนก่อน

    Super sir i try this recipe 😘

  • @kannanroyam8867
    @kannanroyam8867 2 หลายเดือนก่อน

    Sir welcome to 10L club, right from the beginning I am with your channel, your hard work pays, 😊 மேலும் மேலும் வளற என் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 2 หลายเดือนก่อน

    Superb Sir❤

  • @jeanofrankie2499
    @jeanofrankie2499 2 หลายเดือนก่อน

    Congrats na😊👏👏

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 2 หลายเดือนก่อน

    Super bro

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 2 หลายเดือนก่อน

    Nice I am also cooking like this Thanks👌

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 2 หลายเดือนก่อน

    Chennai la karuna kizhangu dan solluvom

  • @sornarajlakshmi2418
    @sornarajlakshmi2418 2 หลายเดือนก่อน

    திருநெல்வேலியில் இதன் பெயர் சேனைகிழங்கு

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 2 หลายเดือนก่อน

    Neega hotel vachirukigala anna am also pondicherry

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 หลายเดือนก่อน

    இது சேனைக்கிழங்கு,.. கொங்கு நாட்டில்

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 หลายเดือนก่อน

    காரா கருணை ன்னு சொல்லுவோம்

  • @selvamania8745
    @selvamania8745 2 หลายเดือนก่อน

    கிழங்கை காண்பிக்கவும் காரணம் கருணை கிழங்கு என்றால் பிடிகருணை கிழங்கு என்று இருக்கிறது

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 หลายเดือนก่อน

      சேனைக் கிழங்கு.