சேனைக்கிழங்கு வறுவல் மொறுமொறுனு வர இப்படி செய்ங்க/Yam Fry in Tamil/Senai Kilangu Varuval Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • சேனைக்கிழங்கு வறுவல் மொறுமொறுனு வர இப்படி செய்ங்க/Yam Fry in Tamil/Senai Kilangu Varuval in Tamil/Varuval
    Elephant Foot Yam Fry
    Ingredients :
    Senai Kizhangu - 400 gm
    Ginger, garlic paste - 1 tsp
    Turmeric powder - 1/2 tsp
    Chilli powder - 1.5 tbsp
    Coriander powder - 1.5 tbsp
    Corn flour (or) maida - 1 tbsp
    Half lemon juice
    Required salt
    Oil to fry
    கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :
    சேனைக்கிழங்கு - 400 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்
    மல்லி தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு (or) மைதா - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை - அரை மூடி
    உப்பு தேவையான அளவு
    பொரிப்பதற்கு எண்ணெய்
    #senaikilanguvaruval #varuval #kilanguvaruval #yamfryintamil #manganisamayal

ความคิดเห็น • 14

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 ปีที่แล้ว +3

    சிஸ்டர் மிகச்சிறப்பாக சைடிஸ் சமையல் அருமை உள்ளது பாராட்டுக்கள்

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +1

    சேனைக்கிழங்கு வறுவல் அருமை 👌🏻👍🏻எங்கள் வீட்டில் கூட இப்படி தான் செய்வோம் ரொம்ப சூப்பராக இருக்கும் 👌👌👌

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 14 วันที่ผ่านมา +1

    Best preparation.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +2

    Excellent preparation sister.

  • @pgee5838
    @pgee5838 2 ปีที่แล้ว +2

    Super saiva fish fry .curd rice Ku semma combination sister....

  • @manocaleb7487
    @manocaleb7487 2 ปีที่แล้ว +2

    Superu nga madam

  • @jananis622
    @jananis622 2 ปีที่แล้ว +1

    Yummy sisz....

  • @ambicavathypalanichamy8795
    @ambicavathypalanichamy8795 3 หลายเดือนก่อน +1

    5:57 5:58

  • @radhikadevi2526
    @radhikadevi2526 2 ปีที่แล้ว

    Super

  • @karupa8409
    @karupa8409 2 ปีที่แล้ว +1

    Super...aunty

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 2 ปีที่แล้ว

    தேங்க்ஸ் மேடம்....தெரிந்துக்கொண்டேன்

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 ปีที่แล้ว +2

    அப்பா இப்பாவாவது tone மாத்தி பேசுரீங்கலே

  • @anandakumarg6179
    @anandakumarg6179 ปีที่แล้ว

    yhhin