Bro Thank you for this kind of programmes and it's awareness. Yea we still miss our beloved Evangelist, M. D. Jegan 🎉 He represents... Truth around us... That's why
Praise Our Holy Lord Jesus Christ, so happy and useful to the growing children’s and educators, Jehovah Nissi be your victory for your program-Hallelujah
இந்த மாதிரி விஷயங்களை நான் இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லை இத்தனை வருஷமா எத்தனை 50 வயசு மேல ஆச்சு எனக்கு இப்பதான் இதை பத்தி எல்லாம் நான் தெரிஞ்சுக்கிறேன் ஆனா இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இப்படி நடக்குதா நீ எனக்கு ஆச்சரியமா இருக்கு. மேலும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் நான் கேட்க ஆவலா இருக்கிறேன் நான் எதிர்பார்க்கிறேன் .
Praise god, நான் உங்களுக்கு whatapp ல் என்னுடைய சந்தேகம் பற்றி கேட்டு இருந்தேன்.. நான் வாட்ஸாப்ப் ல் அனுப்பி யிருந்த கேள்விக்கு நீங்கள் ஒரு பதிலும் அனுப்ப வில்லை... ரொம்பவும் வருத்தமாக உள்ளது.
யேசு தான் கடவுள் ஆதி தொடக்கம் இன்றும் என்றும் அவர் மனிதனாக இயேசு என்றும் எங்களோடு இருக்கிறவராக ஆவியானவர் என்றும் மோத்தத்தில் அவர் மாத்திரமே இந்த பிரபஞ்சத்தை உண்ணடாக்கின ஆண்டவர் இருக்கிறார்...❤🙏🛐
@@anusuyajesus1319 thankyou for ur kind reply, u didt tell who is god... juses is the god.. before juses, god is there???? இயேசு க்கு முன்னாடி ஒரு கடவுள் இருந்து இருக்காரு அப்படி தானே அவர் யார்?? நான் கடவுள் மறுப்பாளன் இல்லை...
Praise The Lord 🙏 கடவுள் ஒருவரே . அவரே இந்த அண்ட சராசரங்களை படைத்தவர். அவரே மனிதர்களையும் படைத்தார்.மனிதர்களை மிகவும் நேசித்தார்,அதனால் தான் அவர் உருவிலே மனிதர்களை மாத்திரம் படைத்தார். ஆனால் மனிதர்கள் கடவுளை விட்டு வழி விலகி, அவரை விட்டுவிட்டு, பாவ வழிகளில் வாழ தொடங்கினர். அதனால் தான் கடவுளே ஒரு மனிதனாக இந்த உலகத்திற்கு வந்தார். அவர் தான் இயேசு. இயேசுவும்,கடவுளும் ஒன்றே. கடவுள் மனிதனாக (Jesus)அவதரித்து தான் 2000 வருடம் ஆகிறது.அதனால் தான் கி.மு , கி. பி என்று சொல்கிறோமே தவிர, கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி பல ஆயிரம் வருடங்கள் ஆகிறது. மனித இனத்தின் பாவங்களை சிலுவையில் சுமந்து தன்னையே பலியாக கொடுத்தவர் தான் இயேசு. அவர் மூலமே பாவ இரட்சிப்பு மனித குலத்துக்கு உண்டு. அவர் ஒருவரே தெய்வம். Thank You 🙏
Bro
Thank you for this kind of programmes and it's awareness. Yea we still miss our beloved Evangelist, M. D. Jegan 🎉 He represents... Truth around us... That's why
Beautiful. Wonderful. Marvelous. Thank you dear so much. God bless you all abundantly. I am really grateful.
Pastor md jegan you also come this program plsssssss my kindly request 😢
Praise Our Holy Lord Jesus Christ, so happy and useful to the growing children’s and educators, Jehovah Nissi be your victory for your program-Hallelujah
Very excellent program
Very useful too
May God bless dear brothers with wisdom to present more program like this.
Amen 🎉
இந்த மாதிரி விஷயங்களை நான் இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லை இத்தனை வருஷமா எத்தனை 50 வயசு மேல ஆச்சு எனக்கு இப்பதான் இதை பத்தி எல்லாம் நான் தெரிஞ்சுக்கிறேன் ஆனா இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இப்படி நடக்குதா நீ எனக்கு ஆச்சரியமா இருக்கு.
மேலும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் நான் கேட்க ஆவலா இருக்கிறேன் நான் எதிர்பார்க்கிறேன் .
We miss brother jegan..
Praise the LORD 🙏
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்து வாழ்க்கை க்கு பிரேஐனம் ஆவிக்குரிய வாழ்க்கை க்கு தேவை அருமையான பதிவு
Worrying about next generation May God guide them in the right way
Nice.. Praise God..
wonderful program very useful thank you very much God bless you
We miss pr.m.d.jegan
Praise god, நான் உங்களுக்கு whatapp ல் என்னுடைய சந்தேகம் பற்றி கேட்டு இருந்தேன்.. நான் வாட்ஸாப்ப் ல் அனுப்பி யிருந்த கேள்விக்கு நீங்கள் ஒரு பதிலும் அனுப்ப வில்லை... ரொம்பவும் வருத்தமாக உள்ளது.
Everything is fine and very useful keep going i thank you lord.but i am missing MD Jegan
Excellent bros..
Good content
Praise the lord 🙏
Good information bro.. interview pandravanga konjam contenta kammi panningana innum naraiya info avarta erunthu therinjikalam..praise the lord..amen..
ஜெகன் அண்ணாவ மிஸ் பண்றேன்
Very nice brother and useful
M. D. ஜெகன் எங்கே?
It is Useful for. our 5th class 🎉
Waiting for next friday💪💪💪
❤
Good information nowadays caution.
Interviewer could ask relevant questions, this could extract more info from interviewee
Jegan anna miss u. Pls come back
Pastor md jegan enga
😂😂😂
Kd jagan sir come
Sorry md jagan sir come
யார் கடவுள்? தேவர்கள் கடவுளுக்கும் மேம்பட்டவர்களா? ஏசுவுக்கு முன்புவரை யார் கடவுள்? Pls reply
யேசு தான் கடவுள் ஆதி தொடக்கம் இன்றும் என்றும் அவர் மனிதனாக இயேசு என்றும் எங்களோடு இருக்கிறவராக ஆவியானவர் என்றும் மோத்தத்தில் அவர் மாத்திரமே இந்த பிரபஞ்சத்தை உண்ணடாக்கின ஆண்டவர் இருக்கிறார்...❤🙏🛐
@@KaleiSelvi-e8lஇயேசு பொறந்து 2000 வருடம் ஆகிறது... அதும் மனிதனாக.. அவருக்கு முன் பல ஆயிரம் வருடங்கள் மனிதர்கள் வாழ்ந்தனர்...
Bible 1st la irunthu padichiparunga bro...
Appo puriyum .....appavum ungalukku yaar kavulnu theriyalaya....muzhankal pottu kaiya mela uyarthi kadavulna yaar nu kelunga ....Neenah unmaiya kekkumpothu yesu ungalodu pesuvar......
@@anusuyajesus1319 thankyou for ur kind reply, u didt tell who is god... juses is the god.. before juses, god is there???? இயேசு க்கு முன்னாடி ஒரு கடவுள் இருந்து இருக்காரு அப்படி தானே அவர் யார்?? நான் கடவுள் மறுப்பாளன் இல்லை...
Praise The Lord 🙏
கடவுள் ஒருவரே . அவரே இந்த அண்ட சராசரங்களை படைத்தவர். அவரே மனிதர்களையும் படைத்தார்.மனிதர்களை மிகவும் நேசித்தார்,அதனால் தான் அவர் உருவிலே மனிதர்களை மாத்திரம் படைத்தார். ஆனால் மனிதர்கள் கடவுளை விட்டு வழி விலகி, அவரை விட்டுவிட்டு, பாவ வழிகளில் வாழ தொடங்கினர். அதனால் தான் கடவுளே ஒரு மனிதனாக இந்த உலகத்திற்கு வந்தார். அவர் தான் இயேசு. இயேசுவும்,கடவுளும் ஒன்றே. கடவுள் மனிதனாக (Jesus)அவதரித்து தான் 2000 வருடம் ஆகிறது.அதனால் தான் கி.மு , கி. பி என்று சொல்கிறோமே தவிர, கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி பல ஆயிரம் வருடங்கள் ஆகிறது. மனித இனத்தின் பாவங்களை சிலுவையில் சுமந்து தன்னையே பலியாக கொடுத்தவர் தான் இயேசு. அவர் மூலமே பாவ இரட்சிப்பு மனித குலத்துக்கு உண்டு. அவர் ஒருவரே தெய்வம்.
Thank You 🙏
நாகம் மனிதனிடம் பேசியதா ? மனிதனை குழப்பும் அளவு அறிவுடையாதா?
Na unga kita comment la msg pana oru reply kuda ila 😢😢😢😢😢😢😢
Ask again n again
Thirumba thirumba kelunga nu sister solranga@@Angelangelfairy....86
24:55 upcoming episodes la reply panuvaanga
Ohhhh ok@@wesleyreginald3878
ஏசு பிறந்த or வாழ்ந்த வருடம்? ஆதாம் ஏவாள் வாழ்ந்த வருடம் என்ன?
இயேசு என்றும் உண்மை உள்ளவர் மனிதன் மாறக்கூடியவன்
Bro நீங்க கேள்வி கேட்கும் போது சுருக்கமாக கேளுங்க ரூபன் அவர்களை அதிகம் பேசடும்