சத்தியமா சொல்றேன் அப்படியே மெய் மறந்து இந்த பாட்டை கேட்டுட்டு இருந்தேன் என்னையே நான் மறந்துட்டேன் அப்படி அந்த பாட்டு வந்து நம்மள ஏதோ பண்ணுது அது நமக்கு தெரியல ஒரு பாட்டை வந்து எந்த அளவுக்கு நேசிச்சா மனசுல இருந்து இவ்ளோ அழகா இந்த அம்மாவால பாட முடியும், really சூப்பர் அம்மா 🙏
பயிற்சி இருந்தால் யார் வேணுமானாலும் பாடலாம். ஆனால், குரலில் இனிமையை இறைவனைத் தவிர யாராலும் அமைக்க முடியாது. அருமையான குரல்வளம், நன்றாகவும் பாடும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
இந்த அம்மாவின் குரலை இவர் வீட்டில் யார் யார் ரசித்து கேட்பார்கள் என்று தெரியவில்லை ஆனால் இப்போது உலகத்தில் அனைவரும் ரசி்த்து கேட்கிறேம் நானும் கூட வாழ்த்துக்கள் நீங்க சூப்பர் சிங்கர் முயச்சி செய்து பாருங்கள்
Akka Vera level unga voice ungalukke theriyala . Neenga padit padithukkapparam than intha song ketten . Original song vida neenga padit hathu than ennai pathitthau unga voice ku Nan adimai vera level🎉🎉🎉🎉
ப்பபபபபபபா என்ன ஒரு குரல் இனிமை கண் மூடி கேட்டால் ச்சே நெனைச்சசாலே நெஜவே மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் உங்கள் குரல் இசைக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
உண்மையிலேயே... இது அவர் குரல் தானா...!!!??? ஏணேன்றால், இது சாதாரண குரல் அல்ல... ஏதோ தேவ கானம் போல் இருக்கிறது...!!! வாழ்த்துக்கள் அம்மா...🙏🙏🙏 இந்த பாடலை பாடியவர்... பாடகி ஸ்வர்ணலதா மேடம்...👌🙏
Accounts பார்த்து கொண்டு இருந்தேன் ஆனால் mind relax ஆக உங்கள் பாடலை கேட்பேன் அருமை மீண்டும் மீண்டும் கேட்பேன் நானும் கூட நன்றாக பாடுவேன் என் குரல் கூட நன்றாக
கோபிநாத் சார் உங்களால் உங்கள் நிகழ்ச்சியால் இந்த அம்மாவிற்கு ஓர் அரிய தொலைக்காட்சி வாய்ப்பு கிடைப்பதற்கு நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக நடைபெறும் ஏனென்றால் இந்த அம்மாவின் இசை அவர்களுக்குள்ளேயே முடங்கிவிடக் கூடாது நன்றி சார் 💐💐💐
Because u people never understand & respect old songs & music directors like MSV& lllaiyaraja sir. Today's generation just ignore them as old people & troll their music which is loss for you people only not for the legends
எத்தனை முறை கேட்டேன் எத்தனை நாள் மீண்டும் மீண்டும் பார்த்தேன் எனக்கு தெரியாது அதைவிட கோபி அண்ணா ரசித்தது அதைவிட பெரிது நல்ல குரல் வளம் மறக்க முடியாது வாழ்க வளமுடன்
இந்தப் பாட்டு உங்கள் குரலில் கேட்ட பிறகு எனக்கு பலதடவை கேட்கும் பொழுது என்னுடைய காணொளிகளையும் இதைத்தான் shorts பயன்படுத்துகிறேன் மிகவும் பிடித்த பாடல் உங்கள் குரல் அவ்வளவு அழகாக இருந்தது
Swarnalatha maam oda voice vida Entha paatte vera yaaralum pada mudiyathu nu ninaichen… what an acapella voice pppaaahhh….. chance eh ella.. this song is going to be viral again
From the very first line in her voice, I lost my existence and drowned into the magical composition in her magical soulful voice 🙏 What a wonderful voice musical presentation. 🙏👏🙏😊
Original singer nothing front you, your breath control Amazing, actually you are a playback singer,You're winned cores of souls,God gifted beautiful voice to you, keep it up sister.
எத்தனை முறை கேட்டன் என்று தெரியவில்லை.. ஆனால் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். அருமை மிக இனிமையான குரல். வாழ்த்துக்கள்
Me too
Me too
Mee also
Yes 👍
sss
சத்தியமா காணொளியை மாற்றி விட்டு போக முடியவில்லை... என்ன ஒரு தெளிவு... வாழ்த்துக்கள் அம்மா 💐
இவங்க பாடியதை கேட்டுவிட்டு முதல் முறையாக இதன் ஒரிஜனல் பாடல் கேட்டேன்.... ஆனாலும் இவங்க வாய்ஸ் வேற லெவல் ❤❤❤❤
Yes இவங்க குரல் சூப்பர்
Nanum
இந்த உலகத்தில் இன்னும் இது போன்ற ஆயிரம் சொர்ணலதா இருக்கிறார்கள் எங்கேயோ ஒரு மூளையில் ❤️❤️❤️
அடுப்படியில்
@@riyasahmed9949 who said?
ஸ்வர்ணலதா அம்மாவின் ரசிகர்கள் உள்ளனர் அவரை போல் குரல் ஒருவருக்கும் இல்லை
மூலையில்.
மூளையில் அல்ல.
Yes
திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் வசீகரக் குரல் ....மறைந்து கிடக்கும் மந்திரக் குரல்மா .... அருமை அருமை ... god bless
God bless you ma
ப்ப்ப்ப்ப்ப் என்ன குரல் டா.... அறியப்படாத திறமைசாலிகள் இன்னும் எத்தனை பேரோ இந்த மண்ணில்...
இந்த பாட்டு கேட்டு நான் என்னையே மறந்து விட்டேன்.
அவர்களுக்கு TV யில் ஒரு வாய்ப்புக்கொடுங்கள்.
உண்மை
Yes
நானும் அவுங்க பாடலில் என்னையே மறந்து விட்டேன் அவுங்க நல்ல பாடகி
I spot
Yes
எத்தனை தடவ கேட்டேனே தெரியல மெய்மறந்துவிட்டேன் ❤ ❤❤
சத்தியமா சொல்றேன் அப்படியே மெய் மறந்து இந்த பாட்டை கேட்டுட்டு இருந்தேன் என்னையே நான் மறந்துட்டேன் அப்படி அந்த பாட்டு வந்து நம்மள ஏதோ பண்ணுது அது நமக்கு தெரியல ஒரு பாட்டை வந்து எந்த அளவுக்கு நேசிச்சா மனசுல இருந்து இவ்ளோ அழகா இந்த அம்மாவால பாட முடியும், really சூப்பர் அம்மா 🙏
இவங்க பாடும்போது கண்ணு கலங்கிருச்சுஇவ்வளவு திறமையும்வீட்டுக்குள்ளேயே இருக்கு அத நெனச்சு
நம்ம நாடு அப்படி விளங்காம உள்ள நாடு. யாரையும் குறிப்பிட்ட சில கும்பல் மேல வர விட மாட்டானுக என்பது மிகக்கசப்பான உண்மை
Kandippa avanghala விட திறமைய iruka koodathu
ஆமாம்
Entha show ku apparam entha interview layum evanga ella😢, All talented person are inside kitchen. Worthless family members
30 முறை கேட்டாச்சு.அருமை
பயிற்சி இருந்தால் யார் வேணுமானாலும் பாடலாம். ஆனால், குரலில் இனிமையை இறைவனைத் தவிர யாராலும் அமைக்க முடியாது. அருமையான குரல்வளம், நன்றாகவும் பாடும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
True.
சூப்பர்
You are saying 100 % Correct
உண்மை உண்மை
சரியாக சொன்னீர்கள்.. பின்னணி இசை இல்லாமலே எவ்வளவு இனிமையாக இருந்தது..👏👏
இந்தப் பெண்மணி பாடிய பிறகு அந்தப் பாடலை மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றுகிறது. அருமையான வளமான குரல். அற்புதம் பாராட்டுக்கள்.
எத்தனை முறை கேட்டாலும் இந்த குரல் இவ்ளோ இனிமையாக இருக்கிறது ❤
50 முறை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்
இந்த அம்மாவின் குரலை இவர் வீட்டில் யார் யார் ரசித்து கேட்பார்கள் என்று தெரியவில்லை ஆனால் இப்போது உலகத்தில் அனைவரும் ரசி்த்து கேட்கிறேம் நானும் கூட வாழ்த்துக்கள் நீங்க சூப்பர் சிங்கர் முயச்சி செய்து பாருங்கள்
இந்த பாடலை எவ்வளவு நேசித்திருந்தால் இவ்வளவு அழகாக பாடுவார்... ஒரிஜினலுக்கும் இணையான திறமை இது..❤️❤️ வாய்ப்பேயில்லை ❤️❤️❤️
Akka Vera level unga voice ungalukke theriyala . Neenga padit padithukkapparam than intha song ketten . Original song vida neenga padit hathu than ennai pathitthau unga voice ku Nan adimai vera level🎉🎉🎉🎉
TQ..soo much 👍😊 pl watch my other songs in my TH-cam channel 👍😊💖
ப்பபபபபபபா என்ன ஒரு குரல் இனிமை கண் மூடி கேட்டால் ச்சே நெனைச்சசாலே நெஜவே மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்
உங்கள் குரல் இசைக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
உண்மையிலேயே... இது அவர் குரல் தானா...!!!??? ஏணேன்றால், இது சாதாரண குரல் அல்ல... ஏதோ தேவ கானம் போல் இருக்கிறது...!!!
வாழ்த்துக்கள் அம்மா...🙏🙏🙏
இந்த பாடலை பாடியவர்... பாடகி ஸ்வர்ணலதா மேடம்...👌🙏
🥰🥰🥰🥰🥰😍
❤❤❤❤❤
Even without background music, it's very pleasant to hear. Such a soothing voice 😍
மிக மிக அருமையான குரல் நான் மெய் மறந்து போனேன் உங்க குரல் அவ்வளவு இனிமையாக உள்ளது மேடம் வாழ்த்துக்கள் 👌👌👌
எந்த அளவிற்கு ரசித்திருந்தால் இந்தப் பாடலை மெய்மறந்து பாடுகிறார் அருமை சகோதரி
இசை அறிவு இருந்தால் மட்டும் முடியும்...செம்ம நான் அழுதிட்டேன்
@@mama1461 crct music uyir nu irukavanga evlo per irukanga bt elaralayum stage era mudiyarathu Ila athula nanum oruval
இந்தப் பாடல் எப்போ கேட்டாலும் உங்களுடைய ஞாபகம் தான் வருது அக்கா...
பல பெண்களின் திறமைகள்.. ஆண்களின் அந்தப்புரத்திருக்கும் .. அடுப்பங்கரைக்கும் தொண்டு செய்தே... அழிந்து போகிறதே..🥺🔥👏
எத்தனை ஆண்களின், திறமை அடையாளமே தெரியாமல் பெண்களின், அகங்காரத்துக்கு இரையாகிறது, ஆணும்பெண்ணும் இணைந்ததே உலகு, ஒன்றுஇல்லாமல் ஒன்று இல்லை.
சரி அவுங்க வேலைக்கு போயிட்டு வந்து திறமையை வளர்க்கட்டமே! ஆண்கள் லேலையை துறந்து இவர்கள் மெய்ஞானத்தை வளர்கட்டும்
💯💯💯💯💯💯💯💯💯
௨ண்மை
current
100 முறை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது.
இந்த அம்மாவின் குரலில் இந்த பாட்டை கேட்ட பிறகு இந்த குரலுக்கும், இந்த பாட்டுக்கும் அடிமை ஆகிவிட்டேன்
Me too
True mesmerizing
நான் கேட்டேன் கேட்டுகிட்டே இருக்கேன் 😊😊😊
எத்தனை எத்தனையோ முறை கேட்டாலும் இது சலிக்காது சூப்பர் அக்கா ❤❤❤
கேட்கும்போதே கண்ணிலே நீர் வருகிறது...தெய்வீக குரல்...
Accounts பார்த்து கொண்டு இருந்தேன் ஆனால் mind relax ஆக உங்கள் பாடலை கேட்பேன் அருமை மீண்டும் மீண்டும் கேட்பேன் நானும் கூட நன்றாக பாடுவேன் என் குரல் கூட நன்றாக
சகோதரி உங்கள் குரல் அழகுக்காக எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
Yes
*கண்ணிரண்டில் நூறு*ன்னு தொடங்கும் போதே நம்ம மனசு கரைஞ்சுடுது🤩🤩🤩😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
உண்மை
Nera ❤ kizhikirathu intha voice... Amma arumai....veli ulagam ariya azhagana kuralku sonthakaaranga...
பல முறை கேட்டு விட்டேன். சினிமாவில் கூட கேட்டதில்லை. வாழ்த்துக்கள் சகோதரி...
வாழ்த்துக்கள்
பாடல் தொடக்கத்திலேயே *மெய்மறந்து விட்டேன் !* நல்ல குரல் வளம் உங்களுக்கு. வாழ்த்துக்கள் சகோதரி.
Without music paaaaaaa❤❤ semmaa❤❤ wowowo❤❤❤
உங்கள் குரலால் இந்த பாடலக்கு ஒரு புத்துணர்சி
எப்பா இந்த குரல் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது வாழ்த்துக்கள் அக்கா 🙏
Real song unga song alavukku varalama...❤ Love u lot... What a Voice...
இவங்க குரல்லையே இந்த முழு பாடலையும் கேட்க ஆசையாக உள்ளது.
Me 2
Me 4
100% correct
அருமை சகோதரி நீங்கள் பாடும் போது அந்த பாடலும் கூடவந்நது பிடித்தது
199 முறை கேட்டு விட்டேன்..... மேலும் மேலும் கேட்க தோணுது
என்ன அருமையான குரல் இவரை எந்த மியூசிக் டிரைக்டருக்கும் தெரியவில்லையா Super super super
மீண்டும், மீண்டும் கேட்க தோன்றும், அற்புதமான குரல் வளம், இந்த குரல் வளம், எப்போது, என்று, நல்ல இசை அமைப்பாளர்களின் காதுகளை சென்றடையுமோ.
கோபிநாத் சார் உங்களால் உங்கள் நிகழ்ச்சியால் இந்த அம்மாவிற்கு ஓர் அரிய தொலைக்காட்சி வாய்ப்பு கிடைப்பதற்கு நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக நடைபெறும் ஏனென்றால் இந்த அம்மாவின் இசை அவர்களுக்குள்ளேயே முடங்கிவிடக் கூடாது நன்றி சார் 💐💐💐
செம song super voice உங்க வீடியோ பாத்த அப்பறம் இந்த பாடலை நான் எத்தனை முறை கேட்கிறேன் சொர்ணலதா அம்மா இருந்தா உங்களை நேரில் கண்டு வாழ்த்திருப்பார்
Intha akkavin voice kettu Nan ennaiyae mei maranthu nindren enna voice akka so very sweet voice
தன்ன பெரிய பருப்புன்னு நினைக்கிற சூப்பர் சிங்கர் overrated singers எல்லாம் கேளுங்க. உங்களவிட talented நிறைய பேரு இருக்காங்க. 👊👊👊
செம்ம
யாரையோ சொல்றாப்ல யாருன்னு தெரில..?
👍👏
@@umanagarajan1940 ராஜலக்ஷ்மி பாடகரா
Sivangi😁😁😁😁🤮🤮🤮
எத்தனை முறை 😍 என்னை மறந்து கேட்டேன் 👌❤️💞😍💐
Super sister 10 times meala kettuten itha... Wow wow wow wow sema voice akka ungalodathu.... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Vera level voice Amma ungaluku ....lots of love you Amma
என்ன சொல்வது ஆகா உங்கள்குரலில் இந்தப்பாடலை கேட்பது மனதிற்கு இதமாக இருந்தது
Music directors யாராவது ஒரு chance கொடுங்க... சூப்பர் voice mam
நாளொன்றுக்கு 50time இந்த பாடலை உங்க குரலில் கேட்கிறேன் ஆனாலும் மீண்டும் கேட்க தோனுது நன்றி
Omg what a voice she has. I got goose bumps.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத தேனிசை தென்றல் பாடிய பாடல்🎵🎵🎶
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு சூப்பர் அக்கா 👌👌👌👌👌🎉🎉🎉💙💙💙💙💙
மனதில் இருந்து கூறுகிறேன் இனிமையான குரலில் அருமையான பாடல் அக்கா...👌❤
ஆண்டவர் அழகான குரல்வளத்தை கொடுத்திருக்கிறார். சரியானபடி பயன்படுத்துங்கள். வாழ்த்துக்கள்..
Hi
இப்படி ஒரு பாட்டு இருக்குனே இவங்க பாட்டினதுக்கு பிறகுதான் தெரியும் ஆனாலும் என்னவோ இவங்க குரலை கேட்டு கொண்டே இருக்கணும் போலவே இருக்கு ❤️
Because u people never understand & respect old songs & music directors like MSV& lllaiyaraja sir. Today's generation just ignore them as old people & troll their music which is loss for you people only not for the legends
எத்தனை முறை வேணும்னாலும் கேட்கலாம் சலிக்காது சூப்பர் சிஸ்டர்
Please join in Super Singer Senior, lovely Voice 👏🏼👏🏼👏🏼
Ma’am what a voice .. your an example of “ DON’T JUDGE A BOOK BY ITS COVER “
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ்வர்ணலதா அம்மாவை கண்முன்னே நிறுத்திய தருணம்❤❤🎉
தாயே நீங்கள் இன்னும் பாட வேண்டும் உங்கள் குரலில் தெய்வீகம் உறைந்திருக்கிறது.
👋👍👍👍👍👍👍👍😃😃
Woooow semmma sister 50 time ku mela ketuten super super❤️❤️❤️
அக்கா நீங்க பாடுறத கேட்ட பிறகு நான் முணுமுணுத்திட்டு இருக்கேன் 😍🥰🥰🥰
உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 🥰🥰❤️
Hi
Wer r u from
L ni ki
மிகவும் அருமை.பல முறை கேட்டுவிட்டேன். தினமும் கேட்பேன்
எத்தனை முறை கேட்டேன் எத்தனை நாள் மீண்டும் மீண்டும் பார்த்தேன் எனக்கு தெரியாது அதைவிட கோபி அண்ணா ரசித்தது அதைவிட பெரிது நல்ல குரல் வளம் மறக்க முடியாது வாழ்க வளமுடன்
அருமை அம்மா, உங்கள் குரல் ஒரு தெய்வீகம் உள்ளது
இந்தப் பாட்டு உங்கள் குரலில் கேட்ட பிறகு எனக்கு பலதடவை கேட்கும் பொழுது என்னுடைய காணொளிகளையும் இதைத்தான் shorts பயன்படுத்துகிறேன் மிகவும் பிடித்த பாடல் உங்கள் குரல் அவ்வளவு அழகாக இருந்தது
TQ..soo much 👍😊❤️
பல பாடல்கள் மெய்மறக்கச் செய்யும். சில குரல்கள் மறக்க முடியாமல் செய்யும். இனிமை.
சூப்பர் செம்ம சிஸ்டர் அழகான குரல் உங்களுக்கு நான் இதை நிறைய தடவை கேட்டு விட்டேன் ரொம்ப ரொம்ப ரொம்ப🙏💕 அருமை வாழ்க லளர்க
My daughter 2year old intha song evaga voice la keatathula irunthu keatutay iruka.. semma voice
இனிமையாக உள்ளது
வர்ணிக்க வார்த்தை இல்லை
மாஷா அல்லாஹ்
வாழ்த்துக்கள் அக்கா
ஸ்ரணலாதா குரல் மறுபடியும் கேட்டதபோல் இருக்கு அருமை ஆக்கா
முழு பாடலையும் பாடியே ஆக வேண்டும் இது அன்பான கட்டளை.
எங்களது அன்பும் இறைவனை ஆசையும் பெற்று நெடுநாள் வாழ வாழ்த்துகிறேன் தாயே
TQ .so much 👍 my TH-cam I'd Subscribe pannunga..songs post panniruken parungal 🙏🙏
@@lakshmikrishna7765 ok
@@lakshmikrishna7765 I already subscribe yr channel ..
U have to upload quality videos
Sounds
Costume
background .
Need improve to impress
@@1.2million82 TQ..so much 👍😊
Sure padi post panniruken 👍🙏
❤️❤️❤️ உண்மையாகவே மெல்லிசை பாடலுக்கு இப்பொழுதும் வாய்ப்பு கொடுக்கலாம்
Swarnalatha maam oda voice vida Entha paatte vera yaaralum pada mudiyathu nu ninaichen… what an acapella voice pppaaahhh….. chance eh ella.. this song is going to be viral again
அக்கா 🔥🔥🔥👌👌இன்னும் பல பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் !!!
Soulful voice. The moment you started sing got goose bumps
மெய் மறக்க வைக்கும் குரல்...வாய்ப்பு கொடுத்தால் விண்னை தொடும் திறமை
பியூட்டி .. இசைக்கு தான் என்ன ஒரு சக்தி! 👌🏻👌🏻❤️
சூப்பர் அக்கா அந்த பாடலை திரும்பவும் நேரடியாக கேட்டது போல் இருக்கிறது
Please give her chance to sing in movies..we must cherish her golden voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன அருமையான குரல் உண்மையில் நாடியெங்கும் நாதவெல்லம் ஓடுகின்றது மெய்சிலிர்த்துதான் கேட்கின்றேன்
From the very first line in her voice, I lost my existence and drowned into the magical composition in her magical soulful voice 🙏 What a wonderful voice musical presentation. 🙏👏🙏😊
Beauty full voice mam thanks for singing
நல்ல குரல் வளம், அழகு மிகு தோற்றம், பேசும் போது நல்ல பண்பு👌தமிழ் கலாச்சாரத்துக்கு உருவாகமா திகழ்கிறார்கள் 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணுது மனசு ஒரு வித அமைதியாக உள்ளது.ஆயிரம் முறை நன்றி உங்களுக்கு
No words what a wonderful voice 😍🥰❤️
என்னை மறந்தேன் . வரிகளை உச்சரிக்கும் இனிமையான குரலுக்கு நான் அடிமை
Literally felt repeat mode.aiyooo her voice and lyrics👌 🥰🤗
ஸ்வர்ணலதா அம்மாஉடைய குரல்மாதிரி அப்டியே இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
Remba arumaiya padinirkal God bless you sister nice voice,
Ppppphaaaaaaa ennnna voice ya 🥰😍 original version Vida kaneernu irukkuya💯 love Amma 💯🥰
நீங்கள் பாடும் பாடல் எத்தனை தடவை கேட்டதும் திகட்டவில்லைவாழ்துக்கள்
இந்தபாடல் இவரின் குரலில் கேட்க அருமையாக இருக்கிறது.கேட்டுகிட்டே இருக்க தோனுது.அருமையான குரல் வாழ்த்துக்கள்
Theivigama ernthuchu super ma..
Original singer nothing front you, your breath control Amazing, actually you are a playback singer,You're winned cores of souls,God gifted beautiful voice to you, keep it up sister.
First time unga voice la tha intha song kette... Now im addicted..... ❤❤❤❤
ப்ப்பா.. என்ன குரல் வளம். இறைவன் மிகப் பெரியவன் ❤️❤️❤️