சுவையான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி? | How to make tasty Aatukaal Soup?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • எங்க வீட்டு சமையல் - சுவையான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி?
    தேவையான பொருட்கள் :
    1. ஆட்டுக்கால் -1 set
    2. சிறிய வெங்காயம் - 100 கிராம்
    3. இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
    4. மிளகு தூள் - 1 ஸ்பூன்
    5. சீரகதூள் -1 ஸ்பூன்
    6. ருசிக்க உப்பு
    செய்முறை :
    1. முதலில் ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்யவும் .பிறகு வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும் .
    2. குக்கரை அடுப்பில் வைக்கவும் .
    3. அதில் ஆட்டுக்கால், வெங்காயம் , இன்ஜி பூண்டு விழுது , மிளகுத்தூள் , சீரகத்தூள் . உப்பு , தண்ணீரை சேர்க்கவும் .
    4. குக்கரை மூடி 1 சத்தம் வந்ததும் 30 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் .
    5. வெந்தவுடன் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்
    Enga Veettu Samayal - How to make Aattukaal Soup?
    Preparation time : 10 minutes
    Cooking time: 40 minutes
    Serves : 3
    Ingredients:
    1. Aattu kaal-1set
    2. Small onions-100g
    3. Ginger garlic paste-2spoons
    4. Pepper powder-1spoon
    5. Cumin powder-1spoon
    6. Salt to taste
    Procedure to make Aattukaal Soup:
    1. First clean the attukaal.
    2. Chop the onions and have it aside.
    3. Switch on the stove and place the cooker on it.
    4. Add the attukaal , onions, ginger garlic paste, pepper powder and cumin powder.
    5. Now add water so that the entire mixture is covered with water.
    6. Add salt and close the lid of the cooker.
    7. Cook the bones in slow flame for half an hour and switch off the stove.
    8. Once cooled transfer the soup to soup bowl, add some pepper nand garnish it with coriander leaves.
    For business queries, contact engavettusamayal@gmail.com

ความคิดเห็น • 198