ஊரைப் பார்த்து வியந்து போனேன்😲 | Jaffna Inuvil Village | KS Shankar | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 7 ชั่วโมงที่ผ่านมา +2

    எங்க எல்லாரையும் இணுவிலுக்கு அழைத்து சென்ற சங்கருக்கு மிக்க நன்றி....!!🙏🙏🙏
    PS: இன்னும் பல ஊர்களை எதிர்பார்க்கிறோம்.........

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 ชั่วโมงที่ผ่านมา

    பல கோயில்கள் உள்ள இணுவிலை சுற்றிக் காட்டிய மைக்கு மிக்க நன்றி சங்கர் & சிவா.
    அருமையான பதிவு.
    நகைச்சுவையாக இருந்தது.

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM 10 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி சங்கர் இணுவில் தியட்டருக்கு பழய திரைப்படங்கள் பார்பதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சைக்கிலில் இரவு படம் பார்க வருவோம் இணுவிலை பார்த்தது மகிழ்ச்சி. ❤️❤️

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 11 ชั่วโมงที่ผ่านมา

    I am Canada after 40yearsI have seen this very nice thanks for uploading this video.This Cinema thetere New Kahlingan 1981 I have seen one Tamil movie while When I visited from Colombo to see my Relatives in Mallakham.

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 13 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் பிறந்த ஊரை காண்பித்தீர்கள் நன்றி சங்கர
    👍❤

  • @hasinithiru9658
    @hasinithiru9658 12 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி நீங்கள் நல்ல விடயம் செய்கிறீர்கள்! வாழ்த்துகள்! நாங்கள் கனடாவிற்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் தாயகம் வரவில்லை. நீங்கள் எழுதுமட்டுவாள் மற்றும் கிளாலி போன்ற இடங்களை காட்டும் போது அழுதுவிட்டேன்😢😢😢. 1996 இல் இந்த இடங்களில் வாழ்ந்தோம். பல உறவுகள் இன்று உயிரோடு இல்லை. உங்கள் பதிவில் திரும்ப ஒரு தடவை வாழ்ந்த அனுபவம். பழைய ஞாபங்கள் வந்து போயின. நன்றி... தொடர்க உங்கள் சேவை.. உங்களுடன் வரும் மற்ற தம்பிக்கும் வாழ்த்துகள். இருவரும் நல்ல நகைச்சுவையுடன் கதைப்பதும் நன்றாக இருக்கிறது. 🌺🌺🌺

  • @kirisaba4693
    @kirisaba4693 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்த தடவை உரும்பிராய் கிழக்கு பகுதியை நோக்கி வீடியோ பதிவு செய்யவும் 😊

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் நன்றி சங்கர் 🎉

  • @kajeethamuthulingam6627
    @kajeethamuthulingam6627 11 ชั่วโมงที่ผ่านมา

    இணுவில் காரைக்கால் சிவள் கோயிலை காட்டவும் அங்கு சமாதியும் பல அதிசயங்களும் உள்ளது

  • @LaxshajiniLaxshajini
    @LaxshajiniLaxshajini ชั่วโมงที่ผ่านมา

    Anna nanum inuvil than 😊

  • @ennasapadu
    @ennasapadu 9 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @selvikaruna4255
    @selvikaruna4255 15 ชั่วโมงที่ผ่านมา

    Hi brother
    I looking inuvil because my husband inuvil
    But enakku inuvil idankal theriyathu
    Unkakal video mulam parkkiren
    Thanks this video

  • @R.Mahendran62
    @R.Mahendran62 12 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி சங்கர் இனுவில்லை காண்பித்தமைக்கு நன்றி ஊரை காண்பிக்கும் போது மெதுவாக செலவும் முடிந்தால் புளியங்கூடலை காண்பிக்கவும்

  • @LaxshajiniLaxshajini
    @LaxshajiniLaxshajini ชั่วโมงที่ผ่านมา

    Anna nanum inuvil central college la than padichean😊

  • @SinthuK-w1c
    @SinthuK-w1c 12 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லாமே நல்லா இருக்கு ஆனா ஒரு வேண்டுகோள் வன்னி மண்ணிலா ஒரு சிறிய கிராமாம் இருக்கு அதை கண்டிப்பா காட்டுங்கோ பெயர் ஐயன்கன்குளம் (கொக்காவிலால போகனும்)கண்டிப்பா காட்டுங்கோ

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤👌👍🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 ชั่วโมงที่ผ่านมา

    naan,inuvil,thavdyi,germany

  • @rthiru625
    @rthiru625 ชั่วโมงที่ผ่านมา

    நான் பிறந்த மண்ணில் இணுவை

  • @Shayithan
    @Shayithan 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤

  • @alexstander950
    @alexstander950 18 ชั่วโมงที่ผ่านมา

    Anney appidiye passaiyoor pakkam poga mudiyuma

  • @gnanamragu5963
    @gnanamragu5963 16 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🙏👍

  • @SafSafg-yj7ic
    @SafSafg-yj7ic 11 ชั่วโมงที่ผ่านมา

    naan,thiyataril,mammathanpadamparthen

  • @sitsabesannarayanasamy666
    @sitsabesannarayanasamy666 12 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி சங்கர் யாழ்பாணத்தில் வில்வமரம் எங்கு உள்ளது என அறிய தருவீர்களா

    • @kajeethamuthulingam6627
      @kajeethamuthulingam6627 11 ชั่วโมงที่ผ่านมา

      வில்வமரம் இணுவில் கிழக்கு ரயில் பாதைக்கு அருகில் இருக்கிறது

  • @dilaxank5361
    @dilaxank5361 16 ชั่วโมงที่ผ่านมา +1

    கொக்குவில்லை காட்டவும்

    • @Good-po6pm
      @Good-po6pm 14 ชั่วโมงที่ผ่านมา

      🦩🏹

    • @alot2lovenature_Mrs_ShantiRaju
      @alot2lovenature_Mrs_ShantiRaju 7 ชั่วโมงที่ผ่านมา

      One month முன்னாடி காட்டியிருக்கார்.

  • @arulwithanu464
    @arulwithanu464 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤