நாமல்! சுகர்,பிறசர் குறைக்கிறதுக்காக நடைப்பயிற்சி செய்யப்போறார் போல. ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவரை நல்ல அழகாக தும்புத்தடி, விளக்குமாறு கொண்டு வரவேற்பார்கள். சென்று வா மகனே! சென்று வா 😂😂😂😂😂😂😂😂 எங்கள் ஜனாதிபதியை யாராலும் அசைக்க முடியாது. கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் ❤ வாழ்த்துக்கள் AKD❤
கைதிகளை நேரடிப் பார்வை செய்ய அனுமதிப்பது பாராட்டத்தக்கது. ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் நல்ல விடயம். விகாரை சம்பந்தமாக ஆளுனர் காணி உரிமையாளர்களுக்கு நல்ல முடிவு வளங்க வேண்டும்.
நல்லவிடயம் நமாலின் நடை, மக்கள் நேரடியாக காணாமல் போனோரை திரும்ப ஒப்படை என்று கேட்கலாம். உதவிகளெல்லாம் கிடைக்கிறதுதான் நல்ல விடயம். உதவிசெய்யும் பணத்தை மக்கள் சாப்பிடமுடியாது. தரும் உதவியால் உற்பத்தியில்கவனமெடுக்கவேண்டும்.
சேமித்து வைக்கப்படவில்லை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது இதில் சம்பந்தப்பட்ட. அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க. வேண்டும் அதற்குரிய பணத்தை அவர்களிடம் அறவிடப்பட வேண்டும் நாம் நடந்தால் மக்களை தன் பக்கம் திருப்பலாம் என. பகல் கனவு கண்டுள்ளார் போல
அன்பு தம்பி தமிழ் அடியான் அவர்கட்கு எனது மதிய வணக்கம்! நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே? என்றான் நக்கீரன். ஆனால் இங்கே உண்மையை சொல்ல வேண்டும். கௌசல்யா நீதியை பேசுகின்றார். ஒருவனின் காணிக்குள் அத்து மீறி பிரவேசிப்பதே சட்ட விரோதம்! அதிலும் கட்டடம் கட்டுவது இரண்டாவது அத்து மீறலாகும்.இந்த விகாரையை கட்டுவதற்கு இந்த பகுதியில் உள்ள பிரதேச சபை எப்படி அனுமதி வழங்கியது ? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க இந்த பகுதிக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருந்தார்.இதற்கு இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? இதற்கு இவர்களிடம் பதில் உண்டா? பாராளுமன்றம் சென்று சுகபோகங்களை அநுபவித்து தூங்கி விட்டு இப்போது குய்யோ முறையோ என்று உளறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?விகாரை கட்டி முடித்தாகி வழிபாடும் தொடங்கி விட்டது.இப்போது விகாரையை இடிக்க சொன்னால் இதுசாத்தியமா? இதற்கு முதல் வட,கிழக்கில் யுத்த காலமாகிய 30 ஆண்டில் அத்து மீறி கட்டிய விகாரைகளில் ஏதாவது இடிக்கப்பட்டுள்ளதா? இதே போன்று தையிட்டி விகாரையும் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் இடிக்கப்படமாட்டாது என்பது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கும் நன்று தெரிந்ததே?!ஆகவே இப்போதுள்ள பிரச்சனை உள்ளூராட்சி தேர்தலில் எப்படியாவது அநேக வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதுதான்! உங்கள் வக்கீல் புத்தியையும், தொழில்முறைகளையும் தமிழ் மக்களுக்கு காட்ட முற்படாதீர்கள்.உங்களிலும் பார்க்க தேசியத்தலைவனுடன் சேர்ந்து அரசியலில் பயணித்தவர்கள் அவர்கள். த.தே.முன்னணியின் தூக்கம் ஆமையும் முயலும் இறங்கிய ஓட்டப்பந்தயத்திற்கு ஒப்பிடலாம். “முயல் திமிரில் தூங்க ஆமை ஓடி முடித்து வெற்றி கொண்டது.”😢ஆகவே,அன்புமகள் கௌசல்யா உங்கள் சட்ட விவாதம் சரியானதே!அன்புமகன் அர்ச்சுனா விகாரை இடிப்பது 100% சாத்தியமற்றது என்று கூறுவதும் சரியானதே!?இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் விகாரை இடிக்கப்பட வேண்டும் என்று கூவும் அரசியல்வாதிகளே!?ஆகவே, இந்த முட்டாள்தனமான அரசியல் குறித்து நீங்கள் இருவரும் மோத வேண்டாம்.!? வக்கீல் தொழில் புரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுகாஷ் மற்றும் உங்களுடன் பயணிக்கும் சட்டவாளர்கள் எல்லோரும் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை தொடருங்கள்.விகாரையை இடிப்பதற்குரிய நீதிமன்ற அனுமதியை பெறுங்கள்.விகாரையை இடிப்பதற்கு நீங்கள் கடப்பாரையுடன் முன் செல்லுங்கள்.அர்ச்சுனாவும் அவரை சார்ந்தவர்களும் உங்கள் பின்னே அணிவகுத்து வருவார்கள்.இதை விடுத்து பாட்டன், பூட்டன் அரசியல் நடத்துவது எதிர்காலத்தில் நல்லதல்ல!? முட்டாள்தனமானது!? டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
Thanks for everything you told are very true and meaningfulTamil adiyan.Today when I watch the news Sajith and Harsa de silva nlaming Npp government for didn't do good things for people here you said in the election time I don't undersatand. they didn' know about caching frauds ,thieves ,corruption peole now only they were only from last 3 months only.Othef parties ruled the country what they did.Only all for their selfish political games only.I am wodering how come these people blaming without sense of humour this honest govt.Very stupid talk.They don't like govt. is cactching all thieves becsuse they also scared about thesr cleaning sri lanka.These people how come 2023 stock didn' t talk .All are planning to catch the power.Now Namal is planning to visit villages to cheat the people again. All people are should be very careful to help this govt. Continuing doing clean srilanka work for all places. Oppoosition don't talk about govt. is doing so many good progress for the country.They are digging small small things and blaming the govt.People all should be very care ful and support this govt. To build this country clean.
Hope Namal not going to find places to build more Palace now. They were planning to build hotel and airport too at Pooneri, Kilinochchi on those days. They have served the country to their satisfaction only, so no one need their service anymore.
கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். நாடு முன்னேறினால் வீடு முன்னேறும். ஓம்தானே😊
நாமல்! சுகர்,பிறசர் குறைக்கிறதுக்காக நடைப்பயிற்சி செய்யப்போறார் போல. ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவரை நல்ல அழகாக தும்புத்தடி, விளக்குமாறு கொண்டு வரவேற்பார்கள்.
சென்று வா மகனே! சென்று வா 😂😂😂😂😂😂😂😂
எங்கள் ஜனாதிபதியை யாராலும் அசைக்க முடியாது. கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் ❤ வாழ்த்துக்கள் AKD❤
👏👏👏
நான் 11 வருடம் அர்த்தமில்லாமல் சிறை வாழ்வு இது சிறப்பு அனுர வுக்கு வாழ்த்து நன்மை
வாழ்த்துக்கள்
100 தமிழடியான்கள் உருவாக வேண்டும் இது மாதிரியான செய்திகளை வளங்கவேண்டும் மக்களுக்கு
நேர்மையான ஆக்கபூர்வமான விமர்சனத்திற் கு வாழ்த்துக்கள்.
மிகவும் கருத்தாழமிக்க முன்வைப்பு வாழ்த்துகள் தமிழ் அடியான்.
நம்மளுக்கு. வரவேப்பு. கூடுதல். இலத்து மக்கள். வெக்கம். கேட்ட்டாவர்கள். 🙏🏻🙏🏻
மகன் தமிழ் அடியானுக்கு நன்றி
அவர் மேடையில் பேசும்போதும் கூட்டத்தில்
ஒருவராகத்தான் தெரிகின்றார். எளிமைக்கே பெருமை சேர்த்துத்திருப்பவர் அனுரா என்னும் முதல் க்குடிமகன்.
அனுர குமார சரியில்ல.அவரை வீட்டுக்கு அனுப்புங்க. நாங்க ஆட்சிக்கு வந்து பாக்கி இருக்கிற உங்க கோவணத்தையும் ஜட்டியையும் உருவிக்கொள்கிறோம்.
😂😂
👏👏👏👏👏
🤣🤣🤣@@shoeaswari9723
நாமலுக்கு காரித்துப்பினாலும் வெட்கப்படமாட்டான்....நல்லா நடக்கட்டும்,மக்களிடம் இனி இவர்களின் எந்த பருப்பும் வேகாது...
தமிழக அரசியலில் உள்ள நாஞ்சில் சம்பத்தின் சீடனாக இருக்கும்???😛😛😛
அப்பா செய்த பாவத்தை மகன் நடைபயணம் மூலம் தீர்க்கப்போகின்றர்😡இப்போது முற்பகல் செய்யுன் முன் பகலே விளையும்🤭
அங்கப்பிரதட்சனை செய்தால் கடவுளால் அவருக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்,
கைதிகளை நேரடிப் பார்வை செய்ய அனுமதிப்பது பாராட்டத்தக்கது. ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் நல்ல விடயம். விகாரை சம்பந்தமாக ஆளுனர் காணி உரிமையாளர்களுக்கு நல்ல முடிவு வளங்க வேண்டும்.
வணக்கம் இந்த நாமல் ராஜபக்ஸா
வடக்கு கிழக்குக்கு எல்லைக்குள் நடை பயணம் வர விடக்கூடாது விளக்கு மாறு தயாராக வைத்திருக்க வேண்டும் .
திரும்பவும் களவுக்கு வழி கோலுகினம் போலும் ....
பொது மன்னிப்பில் தமிழ் உறவுகளை அநுர விடுவாராக இருந்தால் சந்தோஷம்"
நடப்பது நல்லது உடலுக்கு நல்லம். நாமல் ஆரோக்கியமாக இருப்பார்
உள்ள போகாமல் இருந்தால் நடக்கலாம்....
அனுரா is the best 👌
அடே நாமல் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்துல்லாய் எத்தனை வெள்ளை வேன்தயார்படுத்திருக்கின்றார் பேயா
.மக்களே பிரச்சனைக்கு தீர்வு காண நேர்மையான அதிகாரிகளை நாடுங்கள் அரசியல் வாதிகளை அல்ல
தமிழரை அழித்த நாமல் தமிழரின் பகுதிக்குள் கால் வைப்பதா?
He doesn't want to remove their army from North and like to keep all under their control.
He doesn't want to remove their army from North and like to keep all under their control.
Super Adiyan your good advice. Thank you for your whole truth news. Now Sri Lankan people will have a bright future from new president.
பாதயாத்திரை போனால் நல்லம் கொழுப்பு குறையும்
செய்திகளுக்கு நன்றி. 😊
இயற்கையின் தண்டனை வெகுவிரைவில் .
ஐனாதிபதி அநுரகுமாரதிசாநாயக அவர்களுடைய வழியை நாமல் பின்பற்ற முனைகின்றார் காத்திருப்போம்
நல்ல பதிவு மிக்க நன்றி தமிழ் அடியான்
All are happy informations.May God Bless All 🌺🙏🌸Let’s make the people also happy 😃 😊😊😊😊Thanks for your sharing 🌷👏🌹
இந்தியாவில் ராகுல் காந்தி கிராமங்களில் பயணம் செய்து வாக்குச்சேர்த்தார் அதே போல நாமல் செயல்பட போகிறாரோ மக்கள் காயங்கள் வெளிப்படையாக உணரப்போகிறார்
Yes..best.super..president..akdthan.ok
👍
பதிவிற்கு நன்றி 🙏🙏🙏👍👍👍
நல்லவிடயம் நமாலின் நடை,
மக்கள் நேரடியாக காணாமல் போனோரை திரும்ப ஒப்படை என்று கேட்கலாம்.
உதவிகளெல்லாம் கிடைக்கிறதுதான் நல்ல விடயம்.
உதவிசெய்யும் பணத்தை மக்கள் சாப்பிடமுடியாது.
தரும் உதவியால் உற்பத்தியில்கவனமெடுக்கவேண்டும்.
நடப்பது உடற்பயிற்சிக்கு நன்று😊
சேமித்து வைக்கப்படவில்லை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது இதில் சம்பந்தப்பட்ட. அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க. வேண்டும் அதற்குரிய பணத்தை அவர்களிடம் அறவிடப்பட வேண்டும் நாம் நடந்தால் மக்களை தன் பக்கம் திருப்பலாம் என. பகல் கனவு கண்டுள்ளார் போல
Vanakam 🙏tamiladian 👌👍
Dr முன்பே கூறிவிட்டாரே. முடிவு. சரி
❤️❤️❤️❤️❤️❤️💉💉💉💉💉💉Dr அர்ச்சுனா
நல்ல விளக்கம்
நல்ல கருத்து வாழ்த்துக்கள்
மகிந்த மகனை வடகிழக்கு மக்கள் எப்படி பார்ப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். ராகுல் காந்தி செய்ததை பார்த்துவிட்டார். அதுதான்.
காமினிக்கு நன்றி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
Akd❤❤❤❤❤❤❤
அன்பு தம்பி தமிழ் அடியான் அவர்கட்கு எனது மதிய வணக்கம்! நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே? என்றான் நக்கீரன். ஆனால் இங்கே உண்மையை சொல்ல வேண்டும். கௌசல்யா நீதியை பேசுகின்றார். ஒருவனின் காணிக்குள் அத்து மீறி பிரவேசிப்பதே சட்ட விரோதம்! அதிலும் கட்டடம் கட்டுவது இரண்டாவது அத்து மீறலாகும்.இந்த விகாரையை கட்டுவதற்கு இந்த பகுதியில் உள்ள பிரதேச சபை எப்படி அனுமதி வழங்கியது ? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க இந்த பகுதிக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருந்தார்.இதற்கு இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? இதற்கு இவர்களிடம் பதில் உண்டா? பாராளுமன்றம் சென்று சுகபோகங்களை அநுபவித்து தூங்கி விட்டு இப்போது குய்யோ முறையோ என்று உளறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?விகாரை கட்டி முடித்தாகி வழிபாடும் தொடங்கி விட்டது.இப்போது விகாரையை இடிக்க சொன்னால் இதுசாத்தியமா? இதற்கு முதல் வட,கிழக்கில் யுத்த காலமாகிய 30 ஆண்டில் அத்து மீறி கட்டிய விகாரைகளில் ஏதாவது இடிக்கப்பட்டுள்ளதா? இதே போன்று தையிட்டி விகாரையும் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் இடிக்கப்படமாட்டாது என்பது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கும் நன்று தெரிந்ததே?!ஆகவே இப்போதுள்ள பிரச்சனை உள்ளூராட்சி தேர்தலில் எப்படியாவது அநேக வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதுதான்! உங்கள் வக்கீல் புத்தியையும், தொழில்முறைகளையும் தமிழ் மக்களுக்கு காட்ட முற்படாதீர்கள்.உங்களிலும் பார்க்க தேசியத்தலைவனுடன் சேர்ந்து அரசியலில் பயணித்தவர்கள் அவர்கள். த.தே.முன்னணியின் தூக்கம் ஆமையும் முயலும் இறங்கிய ஓட்டப்பந்தயத்திற்கு ஒப்பிடலாம். “முயல் திமிரில் தூங்க ஆமை ஓடி முடித்து வெற்றி கொண்டது.”😢ஆகவே,அன்புமகள் கௌசல்யா உங்கள் சட்ட விவாதம் சரியானதே!அன்புமகன் அர்ச்சுனா விகாரை இடிப்பது 100% சாத்தியமற்றது என்று கூறுவதும் சரியானதே!?இதற்கு பதில் கூற வேண்டியவர்கள் விகாரை இடிக்கப்பட வேண்டும் என்று கூவும் அரசியல்வாதிகளே!?ஆகவே, இந்த முட்டாள்தனமான அரசியல் குறித்து நீங்கள் இருவரும் மோத வேண்டாம்.!? வக்கீல் தொழில் புரியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுகாஷ் மற்றும் உங்களுடன் பயணிக்கும் சட்டவாளர்கள் எல்லோரும் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை தொடருங்கள்.விகாரையை இடிப்பதற்குரிய நீதிமன்ற அனுமதியை பெறுங்கள்.விகாரையை இடிப்பதற்கு நீங்கள் கடப்பாரையுடன் முன் செல்லுங்கள்.அர்ச்சுனாவும் அவரை சார்ந்தவர்களும் உங்கள் பின்னே அணிவகுத்து வருவார்கள்.இதை விடுத்து பாட்டன், பூட்டன் அரசியல் நடத்துவது எதிர்காலத்தில் நல்லதல்ல!? முட்டாள்தனமானது!?
டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
நாமல் ராஜபக்ஷவுக்கு முதலில் ஆதரவு கரம் அழிக்க தயாரான நிலையில் உள்ளார் Bar ஸ்ரீ ஐயா ஸ்ரீதரன்!!!😂
AkD 🙏👌🙏
குடும்பத்துடன் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் நாமல் முதலில் அணுர அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.😢
It is good for namal if he can hand over all the money he and his family had taken
👌
Namal walks every village because coluostol control.
Viharai தொடர்பாக நல்ல விஷயம் ,நடந்தால் நல்லது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நன்றி
ஒவ்வொரு கிராமத்திற்கும். உருண்டு பிரண்டு
போனாலும். இனி கஸ்ரம்
Great news
Thanks for your information 👍
Gd
எல்லா கிராமத்திலேயும் மக்கள் விளக்குமாறு தும்புத்தடி வாசலில் ஆயத்தமாக வைத்திருக்கவும்
சிறப்பான பதிவு அண்ணா ❤🎉
கேலி சித்திரம் சூப்பர் "
Supreadiyan I only watch your news every day goog job God bless you
Kadan Vankukinrom athilum oru perumai .🥲
People of Thaiyittu took a wise move avoiding clashes between races.Their request must be done
ஏழையின் தோழன்
Vaalthukal anna
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷
🧨💣To Namal Rajapaksa 💣😱
😂!😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤நன்றி தம்பி
நாமலுக்கு அடி விழாமல் தப்பினால் அவர் அதிர்ஷ்டசாலி.
நாமலுக்கு சுகர் கூடிட்டு போல நடக்கட்டும் நடக்கட்டும்...
சூப்பர்
Good night Tamil Adiyan thambi 🙏
AKD pothum
வாழ்த்துக்கள்
This is the best & correct decision for thaiyetti problem
நமலுடன் சிறீ யும் கை கோர்த்து நடப்பார்
சூப்பர் வாழ்த்துக்கள்
👌👌👌👌👌👌
@3:31 அதிர்ச்சி வரவேற்பு கொடுக்க படும்😂😂
அநுர குமாரவின் முன்னேற்றத்தை தடுக்க வெளிக்கிட்டார் நாமல் அவருக்கு தரமான நாம ஆராதனை செய்வோம்
வடக்கு கிழக்கிற்கு வந்தான் செத்தான்
2 வது கிராமத்தில் சக்கை போடு வாங்கி ஓடிப் போய் நாமல் நாமம் ஏ இல்லாமல் போகும் 😅😅😅😅😅😅😅😅😅😅
Nanri tambi
Thanks for everything you told are very true and meaningfulTamil adiyan.Today when I watch the news Sajith and Harsa de silva nlaming Npp government for didn't do good things for people here you said in the election time I don't undersatand. they didn' know about caching frauds ,thieves ,corruption peole now only they were only from last 3 months only.Othef parties ruled the country what they did.Only all for their selfish political games only.I am wodering how come these people blaming without sense of humour this honest govt.Very stupid talk.They don't like govt. is cactching all thieves becsuse they also scared about thesr cleaning sri lanka.These people how come 2023 stock didn' t talk .All are planning to catch the power.Now Namal is planning to visit villages to cheat the people again. All people are should be very careful to help this govt. Continuing doing clean srilanka work for all places. Oppoosition don't talk about govt. is doing so many good progress for the country.They are digging small small things and blaming the govt.People all should be very care ful and support this govt. To build this country clean.
Akd God bless you bro 🙏
❤👌🏻👌🏻👌🏻🇫🇷
❤❤❤
ஆணையாளர் இதை கூட்டத்தில் கூறிவிட்டார். அதை மக்கள் மறுத்து விட்டார்கள். நல்ல சங்கூதல் தான்.
5 வருடங்கள் நடக்கட்டும். புத்தி தெளிவாக வரும்
வணக்கம்.நடைபயணம் செய்து செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ளட்டும்.விகாரை விடயம் Dcc meetingல் ஆளுநர் கூறும்போது மறுப்புத்தெரிவித்தவர்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்.(காணி உரிமையாளர்களுடன் கதைத்திருப்பதாகவும் விகாரைகட்டவிருந்த காணியைத்தரும்படியாகவும்.)
Good morning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Namal , please get the help from Tamil Bro how to cover all the villages. 😊
❤❤❤❤👍👍👍👍
large elephants yum veeltha oru small ants pothum, this picture is said.
Thampi aalunar viharai visayam poi sonnare 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Suppar❤
நன்றி 🙏
நாமல் என்பதற்கு பதிலாக. நாம் என பதியப்பட்டுள்ளது
❤❤❤❤❤
Good night!❤
👌👌👌👌
Hope Namal not going to find places to build more Palace now.
They were planning to build hotel and airport too at Pooneri, Kilinochchi on those days.
They have served the country to their satisfaction only, so no one need their service anymore.
கிராமத்தில் இருந்து கிராமத்துக்கல்ல கிராமத்தில் இருந்து சிறைச்சாலைக்கு
Geate..thamil..adiyan
Super anna