My Dream House Transformation in 1 Minute 💝

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2022
  • Instagram id - itskrohan?...
    Facebook - / krohanspot

ความคิดเห็น • 3.2K

  • @KrohanSpot
    @KrohanSpot  2 ปีที่แล้ว +530

    Full House Tour video - th-cam.com/video/aVDy913ruIw/w-d-xo.html

  • @aamakunchitv
    @aamakunchitv 2 ปีที่แล้ว +8140

    கண்டிப்பா நானும் எங்க அம்மா,அப்பாக்கு ஒரு மாளிகையை ஒரு மகளாய் கட்டி கொடுப்பேன்😄

  • @SathyaSathya-vu2hz
    @SathyaSathya-vu2hz 2 ปีที่แล้ว +1845

    உங்க அம்மா உங்கள ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க நீங்க ஒரு நல்ல எடுத்துக்காட்டு எல்லா மகன்களும் இதே போல் இருக்க வேண்டும்

    • @manirajaraja8870
      @manirajaraja8870 2 ปีที่แล้ว +26

      எதை எடுத்துகாட்டுனாங்க உங்களுக்கு.

    • @sdhanapal4341
      @sdhanapal4341 2 ปีที่แล้ว +4

      Nice

    • @mugilan1082
      @mugilan1082 2 ปีที่แล้ว +3

      Yes

    • @lovely_a0441
      @lovely_a0441 2 ปีที่แล้ว +4

      @@manirajaraja8870 🤣

    • @cbr_lover9447
      @cbr_lover9447 2 ปีที่แล้ว +4

      Apo naangalaam waste'a

  • @umabagavathi8463
    @umabagavathi8463 ปีที่แล้ว +919

    வீடு என்பது எங்கள் குடும்பத்துக்கு ஒரு கனவாக உள்ளது. எங்கள் கனவு நிஜமாக உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்கு மிகவும் அவசியம்.

    • @sankarnarayanan8198
      @sankarnarayanan8198 ปีที่แล้ว +11

      Ungal kanavu veghu seekaram maipadum. Vazhthukkal. Nalamudan.

    • @saravanana5082
      @saravanana5082 ปีที่แล้ว +4

      கண்டிப்பா நடக்கும், நீங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று பெருமாளை வேண்டிக்கொள்கிறேன்🙏, மாத மாதம் உங்களால் முடிந்த வரை செலவுகளை குறைத்து அந்த பணத்தை தொடர்ச்சியாக சேமித்து வையுங்கள் கண்டிப்பாக வீடு கட்ட முடியும்

    • @davidiyob
      @davidiyob ปีที่แล้ว +4

      Jesus will hear your prayer❤❤

    • @robothegreat4967
      @robothegreat4967 10 หลายเดือนก่อน +2

      ,god bless you 🎉

    • @gomathikrishnan6078
      @gomathikrishnan6078 9 หลายเดือนก่อน +2

      God bless you

  • @Hificouple
    @Hificouple ปีที่แล้ว +439

    நானும் கண்டிப்பா இது போல ஒரு வீடு கட்டுவேன்.🔥

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es 8 หลายเดือนก่อน

      வீட்ட எல்லாம் கட்ட வேனாம் பழைய வீட்டை ரெனோவேட் பன்னுங்க அது போதூம்

  • @simonjohnjohn7148
    @simonjohnjohn7148 ปีที่แล้ว +142

    அம்மா வின் ஆசையை நிறைவேற்றிய நீ நீர் ஊன்றி வாழ் வாயி

  • @mrsatb4173
    @mrsatb4173 ปีที่แล้ว +744

    எனகக்குலாம் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை...but ஒரு நாள் என் இலட்சியத்துல வெல்வேன்.

    • @xia6279
      @xia6279 ปีที่แล้ว +36

      Bro நீ நிச்சயம் சொந்த வீட்டு கட்டுவயா 💯💯..
      நான்னும் உன்னை மாதிரி தான் இப்ப அடுத்த வருஷம் கட்டபோறறேன் 10 வருட உழைப்பு சேமிப்பு விட்டுறாத பங்கு keep going surly ur gonna own a house.

    • @mohammedismail7235
      @mohammedismail7235 ปีที่แล้ว +5

      Enakkum dhaan

    • @punithajoseph5859
      @punithajoseph5859 ปีที่แล้ว +5

      கண்டிப்பாக கட்டுவிங்க

    • @vijayalakshmivijayalakshmi906
      @vijayalakshmivijayalakshmi906 ปีที่แล้ว +9

      நிச்சயம் நடக்கும். சொந்த வீட்டில் இருப்பது போல் காலை எழுந்ததும் நினைத்து பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.

    • @revegeetharevegeetha8598
      @revegeetharevegeetha8598 ปีที่แล้ว +6

      உங்க ஆசை எல்லாம் ஒரு நாள் நிறைவேறும் கவலைப்படாதிங்க

  • @sulaimaanabubakkar3107
    @sulaimaanabubakkar3107 ปีที่แล้ว +246

    சொந்தகாரனுங்க பன்னதுக்கு அவனுங்க முன்னாடி நல்ல வாழ்ந்து காட்டனும்னு தான் இந்த வீட்ட வைராக்கியத்தோட கட்டுன மாதிரி தெரிது.....இதில் நான் ஆடம்பரத்த பாக்கல அந்த வைராக்கியத்த தான் பாக்குறேன்......அருமை சகோ....உங்க அம்மா கூட சந்தோஷமா இருக்க இறைவன் நேர்வழி தருவான்.....

  • @karurvengayan8165
    @karurvengayan8165 ปีที่แล้ว +40

    எனது அம்மா அப்பாவின் நீண்டநாள் கனவு இது.நான் இந்த மண்ணில் விழுவதற்கு முன் நிச்சியமாக ஒரு சிறிய வீடாவது கட்டி அவர்களை அவர்கள் வீட்டில் அமரவைப்பேன் இதுவே எனது ஒரே குறிக்கோள் 💪❤

  • @rjmahi98
    @rjmahi98 ปีที่แล้ว +245

    Paakura engalukke avalo happy ah irukke, ungalukku eppadi irukkum 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰 Congratulations bro ❤️❤️❤️🥳🥳🥳🎉🎉🎉🎉

    • @ashokradha4693
      @ashokradha4693 10 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @HappyHeart676
    @HappyHeart676 2 ปีที่แล้ว +390

    Hard work never fails❤

    • @sabitharasisabitharasi2593
      @sabitharasisabitharasi2593 2 ปีที่แล้ว +4

      Super anna 😎😎😎😎

    • @sindhu.v7403
      @sindhu.v7403 2 ปีที่แล้ว +4

      True🔥

    • @santhiveeranr4550
      @santhiveeranr4550 ปีที่แล้ว

      This is not hard work. This is smart work. He used to earn money by posting videos and u idiots just watch it. That's the income for him.

  • @palakhimiraculous4409
    @palakhimiraculous4409 5 หลายเดือนก่อน +10

    It's just 1 minute in the video but in reality it's the hard work of years for the workers😊

  • @shockpetlover3852
    @shockpetlover3852 ปีที่แล้ว +11

    கனவுகள் நிஜமாகும் போது தான் சந்தோஷங்கள் கிடைகிறது
    கண்மணி

  • @023_johnthmasjacsice8
    @023_johnthmasjacsice8 ปีที่แล้ว +47

    My dream bro....oru naal kandipa intha mathiri oru periya V2 Amma Appa vuku ketti kudupan🔥💓💞

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m 2 ปีที่แล้ว +38

    Wow super semma 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 ஒவ்வொரு அன்னையின் ஆசையும் இது தான் அருமை சகோதரா ரொம்ப நல்லா இருக்கு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nandhigeshwarisubramani3795
    @nandhigeshwarisubramani3795 ปีที่แล้ว +5

    Your mom realy lucky. Ungala mathiri oru son kedaikardhuku avanga neraya punniyam Pani irukanum. God bless you both 🙏❤️

  • @M.RIYAS.GHOST.OF.SPARTA
    @M.RIYAS.GHOST.OF.SPARTA ปีที่แล้ว +13

    Dream house 🏡 na ithutha, super ah iruku bro unga New House 👌🏻

  • @sivam278
    @sivam278 ปีที่แล้ว +155

    Enna Kum ippadi oru asai irruku
    Super 💞 not 1 minutes it's all of your dreams

  • @RanjithKumar-yx6yd
    @RanjithKumar-yx6yd 2 ปีที่แล้ว +66

    Plan engineer yaaru bro 👨‍🔧🤗👌❣️

  • @_.Mr7558
    @_.Mr7558 ปีที่แล้ว +35

    Transformation na ippadi irukanum bro 🔥🔥🔥

  • @prasannakumar0087
    @prasannakumar0087 ปีที่แล้ว +6

    Bro idhu dhan dream comes true 💥💥❤️❤️❤️

  • @ajworld2415
    @ajworld2415 2 ปีที่แล้ว +192

    Semma super its biggest dream for all and me ✋🏻

  • @jaiganesh9161
    @jaiganesh9161 2 ปีที่แล้ว +91

    I am literally shocked vera level bro super elevations vera level 🥰🥰✨

  • @aneezfathimaa7495
    @aneezfathimaa7495 ปีที่แล้ว +9

    Masha Allah 😍

    • @mohamedharun4948
      @mohamedharun4948 7 หลายเดือนก่อน

      Naanum eithu maari veedu katuvan neega antha vetuku Queen ah varuvigala Fathima?

  • @sandhiyarangasamy1044
    @sandhiyarangasamy1044 ปีที่แล้ว +8

    Inspired for so many people like me🎁🎁❤️

  • @pavithranayaki
    @pavithranayaki ปีที่แล้ว +24

    Indha veeta Vida Unga dream brammandam!

  • @riswanabegamsheikahamed16
    @riswanabegamsheikahamed16 2 ปีที่แล้ว +83

    Really goosebumps all the best krohan

  • @MohamedAliJinnahMohamedilias
    @MohamedAliJinnahMohamedilias 21 วันที่ผ่านมา +1

    Nanum kandipa kattuven enga appa amma santhosama irukaa ❤

  • @balaprabha990
    @balaprabha990 ปีที่แล้ว +1

    Same Dream for Me 👍❤🔥

  • @sangaviinban9383
    @sangaviinban9383 ปีที่แล้ว +19

    Super bro 👌 இதே போல உங்க ஒவ்வொரு dream um நினைவாக கடவுளே உங்க பக்கம் எப்பவும் இருப்பார்கள் அண்ணா 🥰😊😊

  • @uktamilpodijan
    @uktamilpodijan ปีที่แล้ว +25

    நானும் யூட்டியூம் ஆரம்பிச்சிருக்கன் சீக்கிரம் வளந்திடுவன் எண்டு நம்பிக்கை இருக்கு.இப்படிக்கு ஈழத்திலிருந்து நான்

  • @samyuintodesign
    @samyuintodesign ปีที่แล้ว +13

    Inspirational ✨🤩

  • @butterfly99899
    @butterfly99899 ปีที่แล้ว

    Nothing more satisfying than building own house with own money and making urself and ur parents proud ..
    I hope I acheive this one day ❤

  • @keranophroja2912
    @keranophroja2912 2 ปีที่แล้ว +65

    Hard work 🔥Never fails💯
    Yan dream kuda edhu tha 😍

    • @santhiveeranr4550
      @santhiveeranr4550 ปีที่แล้ว

      Brother Avan veedu katinadhe namma Avan videos ah pathathalaldhan. Mathi yosi

  • @trendingboys6002
    @trendingboys6002 2 ปีที่แล้ว +23

    Ennoda asai en pasagallukku v2 kattannum.😍😍😍😍😍

  • @kaviyasri2706
    @kaviyasri2706 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் ❤I'm always waiting this movement ☺

  • @saragrace4903
    @saragrace4903 ปีที่แล้ว +4

    Hard work never fails

  • @novaprime1166
    @novaprime1166 ปีที่แล้ว +44

    Helipad is too much 😂 anyway congratulation for your new home!🙏😍

  • @Mr.demonyt1801
    @Mr.demonyt1801 2 ปีที่แล้ว +25

    Hard work never fails keep rocking 💥

  • @divyasivakumar4112
    @divyasivakumar4112 26 วันที่ผ่านมา +1

    ரொம்ப சந்தோஷம இருக்கு மகனே வாழ்க வளமுடன🎉

  • @kkgaming6372
    @kkgaming6372 ปีที่แล้ว +2

    Vera leveluu nanba ❤🔥🔥

  • @saveragarments9925
    @saveragarments9925 2 ปีที่แล้ว +32

    யோவ் helipad எல்லாம் ஓவர்யா...

  • @rjishu3361
    @rjishu3361 2 ปีที่แล้ว +75

    Vera level✨🔥🔥🔥🔥

  • @p.saigowtham8321
    @p.saigowtham8321 3 หลายเดือนก่อน +1

    Congratulations that you put the effort for your mother dream and it came true

  • @aswathdevan6291
    @aswathdevan6291 9 หลายเดือนก่อน +1

    Super bro❤ nanum ya amma ku ippadi tha oru veedu kattanum🥺💝🥰

  • @arunachalam2732
    @arunachalam2732 2 ปีที่แล้ว +17

    Vera level நண்பா 🔥🔥🔥🔥

  • @indra.m
    @indra.m 2 ปีที่แล้ว +56

    you are the best son of your mom 👍👍

  • @rudhrapriya9308
    @rudhrapriya9308 ปีที่แล้ว +1

    Wow super , very lucky mother to have such a great son .

  • @anburaj2015
    @anburaj2015 2 ปีที่แล้ว +31

    Vera level bro 👍

  • @dhanyaprabha7419
    @dhanyaprabha7419 2 ปีที่แล้ว +5

    That's amazing 🤩🤩🤩hardwork is the key to success🏆💪

  • @Maskyoung733
    @Maskyoung733 ปีที่แล้ว

    Now you r the complete man... Hats off....

  • @sujiselfie812
    @sujiselfie812 ปีที่แล้ว +1

    super super vazhlthukkal👍👍👍👍👍

  • @Sumesh_S4
    @Sumesh_S4 ปีที่แล้ว +4

    Interior look lit 🔥🔥

  • @kruthikastime1535
    @kruthikastime1535 2 ปีที่แล้ว +11

    Wow such an amazing home😍

  • @DeepikaV-cc8ps
    @DeepikaV-cc8ps 10 หลายเดือนก่อน +10

    hard work never fails congrats

  • @bluelilly22222
    @bluelilly22222 ปีที่แล้ว

    Barakh'Allah brother...ungal meethu respect koodikitte poguthu❤👍👌

  • @aathugurufrnd
    @aathugurufrnd 2 ปีที่แล้ว +4

    Congrats dude, I too hav big dream to build a house with what I missed in my life. I hope my dream also fulfill one day hence waiting for it.

  • @jaganjaga418
    @jaganjaga418 2 ปีที่แล้ว +4

    Big salute to your Hard work and success

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil ปีที่แล้ว

    Amazing house God has given. If you start thinking about doing something, a belief will come and it will not rest until it is done

  • @aknithish282
    @aknithish282 ปีที่แล้ว +1

    Very motivating bro,,,, keep growing❤️,,,Dream of every boys✨

  • @karthirechel7110
    @karthirechel7110 ปีที่แล้ว +5

    வேற லெவல் சகோ நீங்க 👍👍👍

  • @k.vigneshwaran3419
    @k.vigneshwaran3419 2 ปีที่แล้ว +11

    Bro home tour podunga please 🥳

  • @sathishdurai9612
    @sathishdurai9612 ปีที่แล้ว

    bro spr...... congratulations 👏👏🎉🎉🎉..... veedu design spr ah iruku bro...

  • @sendhilmurugan7409
    @sendhilmurugan7409 7 หลายเดือนก่อน +1

    நானும் வீடு காட்டுவேன் எங்க அம்மா அப்பாவுக்காக 👍...

  • @loveshorts3765
    @loveshorts3765 ปีที่แล้ว +3

    Nanum enga ammavukku malikai katti kuduppan😍

  • @balajimuthukali7487
    @balajimuthukali7487 ปีที่แล้ว +3

    Congrats brother♥️

  • @wolfrig2000
    @wolfrig2000 6 หลายเดือนก่อน +1

    Nice, you didn't just wish for it, you went out and did the work required to make it happen!

  • @sudeshsarwaan
    @sudeshsarwaan หลายเดือนก่อน +1

    Main bhi ek din dream house banakar apna sapna sacch karoonga ❤

  • @natrajthangam850
    @natrajthangam850 2 ปีที่แล้ว +10

    I love this house Anna semma veadu supper

  • @senthilmohana2349
    @senthilmohana2349 2 ปีที่แล้ว +5

    Final ah oru home now podunga bro

  • @AAK_Gardern
    @AAK_Gardern ปีที่แล้ว

    அருமை தம்பி மிகவும் தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் உங்கள் கனவும் அம்மாவின் ஆசையையும் நிறைவேற்றிய நல்ல ஒரு மகன் நீங்கள் வாழ்த்துகள் சகோ👏👏👌👌🤝

  • @abhdulabhdul9776
    @abhdulabhdul9776 ปีที่แล้ว

    congrats brow enjoy your life happy moments of Amma kuu neega unmaiyave nalla paiya unga Amma appaku 🎀❤️🌠

  • @Namakku_Soru_Dhaan_Mukkiyam
    @Namakku_Soru_Dhaan_Mukkiyam 2 ปีที่แล้ว +4

    Dream🥺

  • @meeralakshmi5219
    @meeralakshmi5219 2 ปีที่แล้ว +4

    Good bless you ❤️

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்.....நானும் எங்க அம்மாக்கு ஒரு வீடு கட்டி தரணும்😭🙏

  • @sanjeevkumars6152
    @sanjeevkumars6152 10 หลายเดือนก่อน

    Amazing bro#Amaaaa sona sumava Devathai inga All mothers 🎉

  • @GayathriGayu-hu1yg
    @GayathriGayu-hu1yg ปีที่แล้ว +3

    Heyyy நீங்க ஒரு நல்ல பையன் சொல்லறதவிட உங்க அம்மா உன்ன நல்ல வளர்து இருக்காக உங்க அம்மாக்கு நான் 🥰Thanks🥰சொன்னா சொல்லு

  • @bujikubujiku3357
    @bujikubujiku3357 2 ปีที่แล้ว +16

    Sema bro ✌️❤️

  • @miriamllamas224
    @miriamllamas224 27 วันที่ผ่านมา

    That indeed is a dream home. I love it. And the lights outside are like a fairy tale. May God Almighty grant you prosperity, happiness and a straight path in front of you.

  • @tamilselvi5977
    @tamilselvi5977 ปีที่แล้ว

    Unga amma romba lucky brother.....nenga oru nalla Magan.....God bless you abundantly dear brother

  • @santhoshview2860
    @santhoshview2860 2 ปีที่แล้ว +4

    Super ji

  • @davir9707
    @davir9707 2 ปีที่แล้ว +3

    Super anne😘😘😘😘😘

  • @yogeshsaravanan2419
    @yogeshsaravanan2419 9 หลายเดือนก่อน

    Congratulations broo unga amma romba happy ya erunthurupanga

  • @mathivanant8398
    @mathivanant8398 8 หลายเดือนก่อน

    Vaazhthukkal brother.. 👏

  • @lokeypops5066
    @lokeypops5066 2 ปีที่แล้ว +7

    🔥🔥🔥

  • @csPriyadharshini
    @csPriyadharshini 2 ปีที่แล้ว +12

    Power back broo 💪💪

  • @ramyaramya3970
    @ramyaramya3970 10 หลายเดือนก่อน +1

    Yanakkum enga v2 epti kattanu nu asai than ana... Appa illa 😭 amma vala enga padikka mattuthan vaichaga , enga v2 la naga 3 girls. Relationship pathukida mattaga, ana na enga ammakku epti v2 katti koduppen 💯 engalukkaga yallarum prayer pannikoga 🥺🙂

  • @swethagopal8984
    @swethagopal8984 ปีที่แล้ว

    Anna super ithupola innum neenga neraya veedu kattanum god bless you

  • @user-pw3hp7om8g
    @user-pw3hp7om8g ปีที่แล้ว +3

    Ippadi ellam irukanum nu romba aasaiya iruku but 🥺🥺🥺🥺yethvume panna mudilla 🥺

    • @imtheboss7
      @imtheboss7 ปีที่แล้ว

      Consistency in your work

  • @senthilmohana2349
    @senthilmohana2349 2 ปีที่แล้ว +5

    Bro swimming pool work finished ah bro

  • @MrHenrymichael
    @MrHenrymichael ปีที่แล้ว

    That attitude to set up helipad is vera level 🔥

  • @missyoumamasaro1026
    @missyoumamasaro1026 2 ปีที่แล้ว +3

    🔥👍

  • @mmanikandan4191
    @mmanikandan4191 2 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @Sam-ct9qr
    @Sam-ct9qr ปีที่แล้ว +1

    Vazhtukkal sago

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 ปีที่แล้ว +1

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 💪💪💪💪

  • @msd_1204
    @msd_1204 2 ปีที่แล้ว +8

    Semma house 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @pavithrasadhasivam5780
    @pavithrasadhasivam5780 2 ปีที่แล้ว +4

    Budget?

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 10 หลายเดือนก่อน

    Arumai arumai arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chaeunsang73
    @chaeunsang73 ปีที่แล้ว +1

    Congregation anna unga dream neenga complete pannitinga☺️

  • @sakthiVIKI1992
    @sakthiVIKI1992 2 ปีที่แล้ว +4

    Helipad la vechinga parunga bro.. Vera level bro..

    • @KrohanSpot
      @KrohanSpot  2 ปีที่แล้ว

      Heeeeeeee 💖💖💖💖💖