சிஸ்டர் அருமை எப்பவுமே அறுவடை அள்ளறீங்க சந்தோஷமாயிருக்கு திராட்ச்சைக்கு பேரிச்சம்பழத்தை இரண்டுநாள் ஊறவெச்சு சுண்ணாம்பு கொஞ்சம் கலந்து நிறைய தண்ணீர் சேர்த்து உரம் கொடுங்க திராட்ச்சை மட்டும் தான் இதை கொடுக்கனும் வேற எந்த செடிக்கும் குடுக்க கூடாது டியர் நான் அப்படி கொடுத்து காய்கள் வந்துருக்கு என்னோட வீடியோல பாருங்க சூப்பர் நன்றி எப்பவுமே நான் ரசிக்கற்து உங்க டேபிள் ரோஸ் டியர் அதுக்கு என்ன உரம் குடுக கறீங்க ❤🎉🎉👍🙏
👌👌👌👍👍🎉🎉🎉🎉
❤😊

தேங்க்யூ மீன் அம்மா அதுக்கு என்ன கொடுக்கிறேன் கழுநீர் தண்ணி
ராஸ் செடிக்கு என்ன உரம் குடுக்கறீங்க sister
வீட்ல வேஸ்டா போற எல்லாமே கொடுப்பாங்க கழுநீர் தண்ணி காய்கறி கம்போஸ்டு
அக்கா சாப்பாடு ஆச்சாக்கா
ஓ ரெடி நீங்க என்ன செஞ்சீங்க