நண்பரே உங்களுடைய தகவல் அனைத்தும் நம் மக்களுக்கு பயன் உள்ளது நீங்கள் இன்னும் இதுபோன்ற வீடியோகள் பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய நம் தமிழ் மக்களின் அனைவருடைய வாழ்த்துக்கள்
அண்ணா நான் 6வருடங்கள் குவைத்தில் இருக்கிறேன் எனக்கு லைசென்ஸ்ல பாய்ன்ட் 10/16 இருக்கு லைசென்ஸ் புதுபிக்க முடியாது 9மாதம் சரண்டர் ஆகும் இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கா தயவுசெய்து சொல்லுங்கள்
அண்ணா நான் வீட்டு டிரைவர் வேலைக்கு வந்தேன் இப்போது நான் கேன்சல் செய்து இப்ப இந்தியா போரேன் மறுபடியும் .கம்பனி டிரைவர் வேலைக்கு மறுபடியும் வரலாம் வரமுடியாதா .

Thanks bro
thanks bro tamila neengathan ivlo theliva sollirukinga super bro
Thank you bro, ungata irunthu nan neraiya visayam therinjutu iruken, thankyou so much for yours valuable points
Very useful information thanks for upload this vedio
Anna na wela seradu oru vittula inga sari wela kastam wera welela pethu wela seiya yeluma na wandu 3 mant than wandu piz soiluga
நன்றி
Ladies Kuwait work visa age limit enna brother. I am 50 years old. Female . please tell me brother
Very good .
Right oudunga imran boy
Sir na 10th complete panniruken ipo 18 age nadandhutu irukku enaku fast food job ku poga mudiyuma
Dubai la TB reason soli visa reject panitanga 2016 la 2017 la treatment mudinju medically fit certificate iruku ipo visa apply pana kadaikuma
Kidaikum
Thank you anna
Bro Malaysia workers visa age limit sollunga
அண்ணா நான் 6வருடங்கள் குவைத்தில் இருக்கிறேன் எனக்கு லைசென்ஸ்ல பாய்ன்ட் 10/16 இருக்கு லைசென்ஸ் புதுபிக்க முடியாது 9மாதம் சரண்டர் ஆகும் இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கா தயவுசெய்து சொல்லுங்கள்
Anna 20 Number Visa Ku Etha Vela Iruntha Sollunga
How much AGE CAN WORK IN KUWAIT AS A NURSE.MAXIMAM AGE.
Hi bro my dob 22 /04/2000 so Saudi Arabia Visvha kadikumha please replay
Dubai or குவைத் ku
Bro Dubai age limit minimum and maximum age limit
Bro soudhi ku 21 nu Motta ya potranga ..neenga eppadi bro 21 mudiyanumnu solringa edhu bro unma
Enga relative soudhiyila .. shop vachirukanga bro... Enaku 21 start aagi one month aagudhu apa enaku visa kidaikuma bro pls reply
இதற்கு தான் நான் வயசுக்கு வரவில்லை
அண்ணா நான் வீட்டு டிரைவர் வேலைக்கு வந்தேன் இப்போது நான் கேன்சல் செய்து இப்ப இந்தியா போரேன் மறுபடியும் .கம்பனி டிரைவர் வேலைக்கு மறுபடியும் வரலாம் வரமுடியாதா .
Varalaam bro
@@Imransway நன்றி அண்ணா. சிலர் சொல்லுகிறார்கள் இரண்டு வருடத்திற்கு எந்த விசா விலும் வரமுடியாது சொன்னாங்க
Kargo enna poruil anupa mudium sahudi arabiya well
அண்னா helper வேலை இருந்தா சொல்லுங்க
Kuwait நாட்டுக்கு பெண்கள் வர எவ்வளவு வயது நிரம்பி இருக்க வேண்டும்
ஏதாவது பிரச்சினைகள் வருமா
30 above
22 age iruntha vare mudiyatha
Avoid this think தயவுசெஞ்சு பெண்கள் வெளிநாடுகளுக்கு வற வேன்டாம்
Age 49 work visa kitaikuma
Annan ukka napar
வீட்டு கத்தமாவுக்கு வயது எத்தனை இருந்தால் குவைத்துக்கு வரமுடியும்
Hi
Hotel
2 வருடம் Kuwait தில் பணி செய்கிறேன் ப்ளஸ் கொஞ்சம் பேசணும் கால் பண்ணுங்கள்
2 வருடம் குவைத் தில்பனி வேண்டும் ப்ளீஸ் போன் பண்ணுங்க வயசு 46
Dubai iku 18age la polam
Kathama visa enkku 27 age akuthu
சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளஸ் கால் பண்ணுங்க எனக்கு சம்பள பிரச்சனை இருக்கு சார் கொஞ்சம் உங்க ஆலோசனை வேணும் sir ப்ளஸ்
Brother iPhone no.please
அஸ்ஸாலம்அலைக்கும் உங்க நம்பர் குடுங்க
Bro ungada whatsaap no kodunga pls
51607314