குவைத் பற்றிய பொது மக்களின் கருத்து என்ன? | Part-1 | what about Kuwait, public opinion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @sal.m2496
    @sal.m2496 ปีที่แล้ว +24

    மிக்க சிறப்பு நான் குவைத்தில் 1986 முதல் 2017 வரை குவைத்தில் பனி புரிந்துள்ளேன் நான் என்றும் குவைத்திகழை மறக்க மாட்டேன் என் நன்பர்கள் குவைத்திகல் என்னிடம் வாட்ஸ்அப் காலில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் நன்றி குவைத்

  • @rabiyakhan3022
    @rabiyakhan3022 ปีที่แล้ว +3

    Allah bless this Kuwait more more inshallah bcz from 20 years I stay here I care my son stuty alhumdullah

  • @ziashanawaz
    @ziashanawaz ปีที่แล้ว +11

    அருமையான பதிவு .. 👍

  • @vvvchallenger456
    @vvvchallenger456 ปีที่แล้ว +9

    வெளிநாட்டு வாழ்க்கையில் இழப்பு தான் அதிகம்….
    என்ன இழப்பு என்று வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரின் மனசாட்சிகளுக்கும் தெரியும்…

  • @YasarHussain-vf3kt
    @YasarHussain-vf3kt 6 หลายเดือนก่อน +1

    அருமை கவலை அளிக்கிறது ❤

  • @jassathik7977
    @jassathik7977 ปีที่แล้ว +12

    குவைத் நாடு சம்பாதிக்க நல்ல நாடு ஆனால் தொழிலாளர் பாதுகாப்பில் கொஞ்சம் குறைபாடுகள் உண்டு...இந்த நாட்டு மக்களில் நல்ல மனிதர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு...இந்தியாவில் வாழும் நாம் ஒரு இஸ்லாமியன் என்று பெருமைப்பட்டு கொள்வோம் ஏன் என்றால் நாம் வாழும் நாட்டில் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்வோம்...ஆனால் இந்த நாட்டில் சகோதரத்துவமும் இல்லை மனிதர்களை மதிக்க தெரிவதும் இல்லை .. நாம் இந்தியாவில் இருந்து கொண்டு ஒரு இசுலாமிய நாட்டு மீது அத்துமீறும் நாடுகளை கண்டித்து முதலில் குரல் கொடுப்போம் நம்மோடு சேர்ந்து மாற்று மத நண்பர்கள் குரல் கொடுப்பார்கள் ஆனால் இந்த நாட்டில் அது வேறாக உள்ளது... எனவே இந்த நாட்டில் சம்பாதிப்பதில் நம் குடும்பம் வாழ்கின்றது அதற்காக குவைத்திற்கு நன்றிகள்

  • @sivakumar-zu9pt
    @sivakumar-zu9pt ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பான பதிவு இது போல் இன்னும் மக்களை சந்திப்புக்கள் கஷ்டங்களை கேளுங்கள் நன்றி

  • @pm-dp1eq
    @pm-dp1eq 7 หลายเดือนก่อน +1

    அடுத்த தலைமுறைகள் கல்வியில் கவனம் செலுத்துங்கள் நம்நாட்டிலே அரசு பனிகளில் சேருங்கள் வாழ்வை வாழ்ந்து முடியுங்கள் வாழ்வை வீனடிப்பதே வெளிநாட்டு வாழ்க்கை இது ஒரு மாயா ஜாலம்

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @pandiyarillam8779
    @pandiyarillam8779 ปีที่แล้ว +1

    Good sharing 👍🏻 அனைத்து சகோதர்களுக்கும் salute 👏

  • @aliali-ls1rw
    @aliali-ls1rw ปีที่แล้ว +14

    குவைத் வாழ்கை 1 நாள் சந்தோசம் 29 நாள் கஸ்டம் இழப்பு அதிம் நம் இழமை
    பாசம்
    நண்பன்
    உரவு
    மரணம்
    நல்லது
    கெட்டது
    இப்படி சொல்லி கொன்டு போகலம்
    கிடைத்தது ஓன்று பணம் மட்டும் அதுவும் திறமை உள்ள ஆல்ழுக்கு மட்டும்

  • @tamilarasan4282
    @tamilarasan4282 หลายเดือนก่อน +1

    Thank you Kuwait 🙏

  • @gurusamypandy4474
    @gurusamypandy4474 ปีที่แล้ว +1

    Good country great people my second mother country God pleasing

  • @mercilinblessy2896
    @mercilinblessy2896 ปีที่แล้ว +6

    Yantha valinadu போனாலும் நம்மம் 40 45 thousand சம்பளம் வாங்கிட்டு இந்தியாவில் 10 15 சம்பளம் துகு போக தோணாது அதுதான் first reason.valinadu yantu மக்கள் .family மத்தியில் ஒரு கௌரவம்.பட் family சந்தோசம் கொஞ்சம்.இல்லாம yantha valinatil வேலை பார்க்கிற yallarkum same கஷ்டம் தான்.family பிரிந்து இருபது.

  • @iliyasameer471
    @iliyasameer471 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான தகவல்கள் உங்கள் பனி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @tajtajudeen1550
    @tajtajudeen1550 ปีที่แล้ว +1

    வெற்றி நிச்சயம் 👍👍

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +1

    Superb ,

  • @DASS1984
    @DASS1984 ปีที่แล้ว +1

    சிறப்பு...🥰❤️🌹

  • @YUSUFAli-rn2bx
    @YUSUFAli-rn2bx ปีที่แล้ว +1

    Great

  • @rpdvlog5170
    @rpdvlog5170 ปีที่แล้ว +3

    Delivery boys kitta interview edunga bro 😢 apdi edukuratha irunthu salwa kfc ku vaanga 😅

  • @abdulshalam3136
    @abdulshalam3136 ปีที่แล้ว +1

    Enna than panam kasu vanthalum nam valkai poiduthu vettu sulniliyal anaivarum valkai elanthom..

  • @sivas5563
    @sivas5563 ปีที่แล้ว +1

    My husband company driver than anna .. but , ennala Kuwait vara mutiyalayea
    .

  • @basheeruteenbasheeruteen9032
    @basheeruteenbasheeruteen9032 ปีที่แล้ว +7

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ தோழரே ஒரு தப்பான வார்த்தை சொன்னீர்கள் வெளிநாட்டு வாழ்க்கையில் ஜீரோ தான் கிடைத்தது என்று அது முற்றிலும் தவறான வார்த்தை இங்கு வந்துதான் பல பெற்று வாழ்க்கை முன்னேற்றம் அடைந்து அவர்கள் நம் நாட்டில் இருந்தாலும் பொருளாதார ரீதியா தொழில் ரீதியா கஷ்டப்பட்டு ஆக வேண்டும் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது என்று கஷ்டம்தான் அனா மாதமான மனநிறைவோடு வீட்டுக்கு பணம் அனுப்பும் போது சந்தோஷம் எங்கும் கிடைக்காது இங்கு கஷ்டப்பட்டு மாதம் மாதம் வீட்டுக்கு பணம் அனுப்பும் சந்தோஷம் வேறு எங்கும் கிடைக்காது

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 5 หลายเดือนก่อน

    ஊருல இருந்தாலும் எவனும் ஒக்காரவச்சு சோறு போடமாட்டான் எங்க போனாலும் உழைக்கணும் அதுதான் முக்கியம் அப்போதான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும், ஒன்னு இழந்தா தான் ஒன்னு கிடைக்கும் அவ்ளோதான😂

  • @mayakannanpalanipalani3148
    @mayakannanpalanipalani3148 ปีที่แล้ว +3

    Delivery driver interview pls

  • @zareenzareen5317
    @zareenzareen5317 ปีที่แล้ว +1

    Kaasu panam than sir enga ellame 0 illa nalla kaasu sampathichu nalla vaalnthingala alhamdhulilliah sollunga..

  • @ashrafalihajakamal1645
    @ashrafalihajakamal1645 ปีที่แล้ว +2

    🤲🤲🤲Aameen

  • @kamupandi6203
    @kamupandi6203 ปีที่แล้ว

    Till date namma ketrukkathu romba kasta paduthuvanga, adipanganu tha so atha clear pannunga friends.,.,.
    Appointment pannuna velai than tharuvangala ila struggle irukka

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 ปีที่แล้ว +1

    Unmai

  • @zeessareedrapping-fe7wg
    @zeessareedrapping-fe7wg ปีที่แล้ว +2

    Family visa epo open solunga ji

  • @kamupandi6203
    @kamupandi6203 ปีที่แล้ว

    Sir pls mention the salary details.,., vantha evlo kasta padanum,, kasta patta worth irukkka mention that

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 ปีที่แล้ว +1

    In my own experience.25 years gulf life, well earning, but once I go with employment visa to kuwait, world class ..worst country.....and worst climate worst rules and worst administrated.........then return to start own business.........alhamdulillah. ( when Iraq to kuwait war......period, iam in Dubai.

  • @ashokmudaliyar7950
    @ashokmudaliyar7950 ปีที่แล้ว

    There are many struggles.

  • @azarudhint3026
    @azarudhint3026 10 หลายเดือนก่อน +1

    Pharmacy assistant job details sollunga please

  • @leyavinabinicleyavinabinic5763
    @leyavinabinicleyavinabinic5763 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு உங்கள் முயற்சிக்கு நன்றி எங்களது ஆதரவு உண்டு உங்களுக்கு

  • @Rahim_Creationz
    @Rahim_Creationz ปีที่แล้ว +2

    Jahra pakkam vanga bro 🥵

  • @smartbysss
    @smartbysss ปีที่แล้ว +5

    பல கஷ்டங்களை கடந்து குவைத் என்னை வாழ வைத்த நாடு 8 வருடம் போகிருச்சு இன்னும் போகி கொண்டு இருக்கு

  • @mdnsvlogs
    @mdnsvlogs ปีที่แล้ว +3

    Enna vaazhkai...

  • @adolfsherly8520
    @adolfsherly8520 ปีที่แล้ว +2

    Super

  • @azwarazmiyazwarazmiy2348
    @azwarazmiyazwarazmiy2348 ปีที่แล้ว +2

    🤲🤲🤲. AMEEN

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +1

    🌹🤲🤲🤲🌹

  • @moideenkasim4276
    @moideenkasim4276 ปีที่แล้ว +2

    இந்தியா போக ஏர்ஸ்வேதா வேனுமா பாய் இல்லை வேனமா இன்டிகோ பிலைட்

  • @Wasilboy-ss
    @Wasilboy-ss ปีที่แล้ว +2

    சிறப்பு!!!!

  • @altain
    @altain ปีที่แล้ว +1

    ஆரம்பம் 😂😂😂😂😂😂

  • @UmmerHome
    @UmmerHome ปีที่แล้ว +1

    bhai anga edhuvum vela irrukaaa

  • @5sal1225
    @5sal1225 ปีที่แล้ว +3

    Assalamualaikum aathachi job eeruthan solu bhai romba kastma iruku bhaii 😕 v2ku lae romba kastom bhaii Insha Allah job available iruthan soluga plz na Tamil Nadu Iruka epo ...

  • @omarbasheeromar4326
    @omarbasheeromar4326 ปีที่แล้ว +3

    அடிமையா இருக்குறதிலயும் ஒரு சுகம் இருக்கு ..கடைசில பேசினவன்தான் சரியா பேசி இருக்கான்

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว

    ஊர் மாவட்டம் பெயர் முக்கியம்

  • @KwtKwt-jb2ro
    @KwtKwt-jb2ro ปีที่แล้ว +2

    👏👏👏👌👌👍👍🤩🤲🤲🤲🤲

  • @johnmichael2006
    @johnmichael2006 ปีที่แล้ว

    Hi Anna old civil I’d expired and missing .new I’d in the pic box
    How to take .kindly advise please

  • @sayedibrahim6817
    @sayedibrahim6817 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭

  • @mohamedibraheemtn46
    @mohamedibraheemtn46 ปีที่แล้ว +5

    4:19 தோழரே நீங்கள் அங்கே குவைத்தில் குறைந்தது 250 தினகருக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் என்று நினைக்கிறோம் ஆனால் நீங்கள் சொல்லும் மாறு இந்தியாவில் இருந்தால் குறைந்தது 15000க்கு மேல் சம்பாதிக்க முடியாது இந்தியாவில் இருந்தால்தான் ஜீரோ

  • @seethaaru2160
    @seethaaru2160 ปีที่แล้ว

    I ❤ kuwait

  • @amuluamulu7965
    @amuluamulu7965 ปีที่แล้ว

    Very worst country 🙄🙄🙄🙄

  • @abdulrahmanabdul4406
    @abdulrahmanabdul4406 ปีที่แล้ว +2

    அந்த கோட்டு கடைசில வாழ்கை ஜுரோத்தானு சொல்லுது அப்புறம் ஏன் இங்கேயிருக்கு

    • @indeandahar6872
      @indeandahar6872 ปีที่แล้ว

      Unmai

    • @pandiyarajan9937
      @pandiyarajan9937 ปีที่แล้ว +1

      அண்ணா வெளிநாட்டு வாழ்கை ஒரு தடவை வந்துட்டா அவ்ளோ தான் திருப்பி போக முடியாது கத்தி எடுத்த கதை தான் இதுவும் வந்து பார்த்தால் தான் தெரியும் உங்களுக்கு நன்றி

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 ปีที่แล้ว

    அதாவது, தொழில் நுட்ப அறிவும் திறமையும் உள்ளவர்கள் குவைத்தில் நல்ல வருமானம் பெறலாம்.

  • @வினோத்.பாவினோத்.பா
    @வினோத்.பாவினோத்.பா หลายเดือนก่อน

    anna phone number koduka anna

  • @satheesh.satheesh.4100
    @satheesh.satheesh.4100 หลายเดือนก่อน +1

    Super