எல்லார்க்கும் ஆனவர் : சிறப்பு வாழ்த்தரங்கம் | Ellarukkum Aanavar | DMK | CM MKStalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2024
  • எல்லார்க்கும் ஆனவர் : சிறப்பு வாழ்த்தரங்கம்!
    #cmstalin #dmk #kalaignarseithigal
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

ความคิดเห็น • 31

  • @thirumurugana8757
    @thirumurugana8757 5 หลายเดือนก่อน +16

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆண்டுக்கு 12000 ஐந்தாண்டுக்கு 60000ஆயிரம் கொடுக்கிறார் தமிழக முதல்வர்.

    • @sheiknilamohideen
      @sheiknilamohideen 5 หลายเดือนก่อน +2

      சத்தியமான உண்மை மகிழ்கிறேன்

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 5 หลายเดือนก่อน +11

    திராவிட நாயகன்
    மகளிர்
    நலன் காக்கும்
    அன்பு சகோதரன்
    தமிழ் நிலத்தின்
    மக்களுக்கு
    தாயுமானவன்
    தன்னிகரில்லா
    முதல்வனுக்கு
    அகவை தின வாழ்த்துக்கள்!
    உனக்கு
    வயது கூடினாலும்
    வாலிபம் குறைவதில்லை
    தமிழ் நிலம்
    எப்போதும் தன்னை புதுப்பித்து. வளப்படுத்தி கொண்டதெல்லாம்
    இரு நிற வண்ணம் கொண்ட
    இயக்கத்தின் ஆட்சி
    இருந்த போது மட்டுமே
    அந்த கொள்கையிலே எப்போதும்
    தடம் புரளாமல் தன் முன்னிருந்த
    தலைவர்களின் வழி நின்று
    ஆட்சி புரிபவன்
    தன் மீது வீசுகின்ற
    விமர்சனக் கணைகளை
    தன் சுண்டு
    விரல் நுனியால்
    சுக்கு நூறாக்கி
    தூர எறிபவன்
    வாய் ஜாலம்
    மாய்மாலம்
    காட்டாமல்
    செயலில்
    புயலாய் இருப்பவன்
    எதனையும்
    சிறப்பாய்
    செய்து முடிப்பவன்
    நாளைய தேசத்தின்
    தலைவனை சுட்டிக்காட்டும்
    தலை மகன்
    வாய்ப்பும் சூழலும் கிடைக்குமென்றால்
    தேசத்தின் தலைவனாக
    மகுடம் சூடும்
    தகுதி பெற்றவன்
    தனக்கு தந்தையானாலும்
    தன் இயக்கத்திற்கு
    தலைவனான கலைஞரின் வாழ்நாள் விருப்பமான
    மறைந்த பின்னர்
    அண்ணன் அருகில் மீளாத்துயில்
    கொள்ள வேண்டும்
    என்ற
    விருப்பத்தை நிறைவேற்ற
    அன்றைய ஆட்சியாளர்கள்
    மறுத்த நிலையில்
    புறக்கணித்த சூழலில்
    மலைக்காமல் சளைக்காமல்
    கண் துஞ்சிடாமல்
    விசித்திரமான வழக்கினை தொடுத்து சரித்திரப்
    புகழ் மிக்க
    தீர்ப்பினை பெற்று
    தந்தையின்
    தன் தலைவனின்
    விருப்பத்தை நிறைவேற்றிய
    தன்மானம் மிக்க தலைமகன்
    அதன் பிறகு
    காலம் நகர்ந்து
    இன்று
    திராவிட மாடல்
    அரசு அமைந்தவுடன்
    வங்கக் கடலலை
    வந்து மோதும் கடற்கரை மணற்பரப்பில்
    உலகமே
    உற்று நோக்கும்
    வகையில்
    கலைஞரின் காவியத்தை
    எழில்மிகு ஓவியத்தை
    உருவாக்கித் தந்திருக்கும்
    திராவிட சூரியனுக்கு
    நெஞ்சம் நிறைந்த
    அகவை தின
    நல்வாழ்த்துக்கள்
    நீ சுட்டிக்காட்டும் திசையில் தேசம்
    அதனால் விழும்
    பாசிசம்
    உன் மீது
    மக்கள் வைப்பார்கள்
    அளவு கடந்த நேசம்
    பாரெங்கும்
    அந்த நறுமணம்
    வீசும்
    உலகம் அதனை
    பேசும்

  • @vmani7973
    @vmani7973 5 หลายเดือนก่อน +6

    Welcome Theni Dist Mass Speech

  • @SolomonkumaresanS
    @SolomonkumaresanS 5 หลายเดือนก่อน +4

  • @vmani7973
    @vmani7973 5 หลายเดือนก่อน +7

    All India Best CM MKS SIR only Ok

  • @vmani7973
    @vmani7973 5 หลายเดือนก่อน +4

    Tamilnadu God MKS Sir Only Ok

  • @kalaiselvinattar3114
    @kalaiselvinattar3114 5 หลายเดือนก่อน +3

    M k s ❤

  • @user-cf6md1vb2c
    @user-cf6md1vb2c 5 หลายเดือนก่อน +1

    தவமுதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பல்லாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தரங்கில் நான்கு தலைப்புகள். தந்தையானவர்,முதல்வரானவர்,தலைவரானவர்,தாயுமானவர். இவர் சுயம்புவாகவே அன்பானவராக ,கருணையாளராக,சிறந்த நிர்வாகியானவராகவும்,இருந்தாலும் ,கலைஞரால் கொஞ்சம் ,தமிழ்த்தாயால் கொஞ்சம்,சமூக ஒருமைப்பாட்டால் கொஞ்சம்,தலைமைப்பண்பால் கொஞ்சம் ,மாறிலாத மாக்கருணையால் கொஞ்சம் ,இன்னும் பல நற்குணங்களால் கொஞ்சம் எனவும்,ஏன் இறைமைப் பண்பாலும்கூட எனவும் செதுக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த்தாயும், தமிழ் மண்ணும், தமிழர்களும் செய்த தவத்தால் பிறந்திருப்பதால் அவர் தவமுதல்வர். அப்பர் சுவாமிகள் கூற்றுப்படி ,அவருக்கு அஞ்சுவது யாதொன்றும் இல்லை,அஞ்ச வருவதும் இல்லை

  • @user-nj9pu8ht3g
    @user-nj9pu8ht3g 5 หลายเดือนก่อน

    தமிழ்நாடு முதல்வர்தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @amalalan3610
    @amalalan3610 5 หลายเดือนก่อน

    நீவிரூம் மதுபோதை கொடுக்கீறிர் அதைவிட சிறந்தது தமிழில் தன் சொல்லால் போதைவழங்குவதில் வல்லுநர் வல்லவர் நன்றி திரு ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு

  • @mkngani4718
    @mkngani4718 5 หลายเดือนก่อน +1

    WORK WITH WORK and கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.DMK தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் மக்கள் ஆட்சியில் தான் mks CM தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். ரொம்ப நல்ல இருக்கு சார் நீங்க தான் அதிகம் தமிழகத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களாக வாழும் மக்கள் ஆட்சியில் தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக மாநிலத்தில் இருந்து டெல்லி சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி DMK ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக மாநிலத்தில் இருந்து டெல்லி சென்று பிரதமர் அலுவலகம் அருகே உள்ள கிராமத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி DMK ஆட்சியில் cm mks தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் வாழ்க தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து முறையாக ஆட்சியில் இருந்த நலன் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் தமிழ் நாடு அரசு

  • @kalaiselvinattar3114
    @kalaiselvinattar3114 5 หลายเดือนก่อน +2

    😍🙏

  • @user-nj9pu8ht3g
    @user-nj9pu8ht3g 5 หลายเดือนก่อน

    தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @user-nj9pu8ht3g
    @user-nj9pu8ht3g 5 หลายเดือนก่อน

    தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @amalalan3610
    @amalalan3610 5 หลายเดือนก่อน

    ஆசையால் தான் ED CBI வருகிறது

  • @user-dm4gj9rl7i
    @user-dm4gj9rl7i 5 หลายเดือนก่อน +1

    MK Stalin shoud insist Rahul to bring Four or Five Dy Prime Ministers including MK Stalin and PTR Palanivel Rajan as Indian Union Finance Minister and PTR Palanivel Rajan as Indian Union Finance Minister..The whole Indians inclusive of Dravida Tamilians will welcome it . PTR Palanivel Rajan will never forget MK Stalin till his ( PTR T Rajan ) life time...

  • @ranganathanp1416
    @ranganathanp1416 5 หลายเดือนก่อน +1

    திமுக ஐடி விங் டுவிட்டரில் மட்டும் செயல் பட்டால் போதாது. காட்சி ஊடகங்களிலும் பதிவிட்டு எதிர் கருத்துக்களை முறியடிக்க வேண்டும்.

  • @mkngani4718
    @mkngani4718 5 หลายเดือนก่อน +1

    1969 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தலைமையிலான ஆட்சியில் தான்

  • @mkngani4718
    @mkngani4718 5 หลายเดือนก่อน +1

    3 .2 2021 தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் நட‌ந்த இ‌ந்த தமிழ் மக்களே சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள ஒரு நாள் கலைஞர் தமிழ் வாழ்க கருணாநிதி 1972 தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் தமிழ் நாடு அரசு முறையாக இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK 1972 தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து வாழ முடியும் என்று நம்புகிறேன் என்றார் கலைஞர் கருணாநிதி.ஆட்சியில் மாநில மக்களாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாடு அரசியல் கலைஞர் கருணாநிதி..ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கலைஞர் கருணாநிதி மாநிலத்தில் இருந்து மாநிலத்தில் DMK ஆட்சியில் mks CM mks தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்..mks DMK தலைமையிலான தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் mks தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக....கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்......

  • @mariyappanmariyappan1128
    @mariyappanmariyappan1128 5 หลายเดือนก่อน

    Super. Dmk. C.m. sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mkngani4718
    @mkngani4718 5 หลายเดือนก่อน +1

    DMK அண்ணா தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உழைப்பு தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தலைமையிலான ஆட்சியில் தான் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் 1986 கலைஞரையும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக மாநிலத்தில் உள்ள மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட DMK தமிழ் நாடு மக்கள் மக்களாக ஆட்சியில் தான் DMK தலைமையிலான தமிழ் நாடுகள் சபையின் தலைவர் அரசு முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழ வேண்டும் என்ற ஒரே அடையாளத்தை தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்...2024 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்..தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தலைமையிலான MKS தமிழகத்தில் உள்ள 1969 அண்ணன் அண்ணா தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து தமிழ் நாட்டில் இருந்து DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட..2021 DMK தமிழகத்தில் MKS தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அனைவருக்கும் கல்வி இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 1971 தமிழ் மக்கள் மீது தமிழ் மக்கள் மீது தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் தமிழ் மக்கள். DMK. 39 1 40 இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தலைமையிலான..தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் கருதி இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்றும் தமிழ் மக்கள் மீது தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்து உரிய நேரத்தில் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு அரசு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட 1924 தமிழ் வாழ்க தமிழ் வளர்க அண்ணா தமிழ் நாடு மக்கள் மக்களாக நலன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்..sir 6 அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் 1971....கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாடு மக்கள் கட்சி

  • @kganeshk7019
    @kganeshk7019 5 หลายเดือนก่อน +1

    ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் தமிழக திமுக னரையே இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய சொந்த கட்சி காரனையே காப்பாற்ற முடியாமல் திக்கி தினறும் இந்த தமிழக காவல் துறை யினர் அசால்டாக பொறுப்பில்லாமல் மெத்தனமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து திட்ட மிட்டு நிகழ்த்திய கூலிப்படை கூட்டம் பெட்ரோல் குண்டு வீசி கண்டம் துண்டாக வெட்டிய சம்பவம் தலை நகரம் சென்னை யில என்னய்யா நடக்குது இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சட்டத்தின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    வரலாறு சரித்திரம் காணாத அளவுக்கு அசிங்கமாக அவமானமாக கேவலமாகி பரிதாபமாக இருக்கிறது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா ச ர்வதேச போதை பொருட்கள் கடத்தும் சர்வதேச கூட்டம் கூட்டமாக திரிவது வெட்கக்கேடு வேதனையாகவும் இரூக்கிறது பரிதாபமாக இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கை சீரழிக்க படுகிறது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது இந்த தமிழக திமுக வின் ஆஸ்தான அயலகத்தின முக்கிய பொருப்பு வகிக்கும் நிர்வாகி யாக இருக்கும் ஜாபர் சாதிக் போதை பொருட்கள் கடத்தும் சர்வதேச கூட்டம் கூட்டமாக திரிவது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் என்னும் மாபெரும் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் குடும்பங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் என்னய்யா இதெல்லாம் என்னய்யா நடக்குது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w 5 หลายเดือนก่อน

    intha mathiri nighaichi Kaliya entha arivana niga Singahchi indiyavail unda Vada malathiranavergal , Kurripaga mamtha ,nithish , matrum Vada indiyargal Puriya Kolla veandum , athanal than DMK chief minister indrum irukkerar Padippey ilatha vada maniliga makkal Purinthu Kolla vendum, modi Ramarajiya vaithu modi Sha ,inda theSathai gurangal odda Vida Pada Veamndum.👍🙏

  • @kannaiyank2212
    @kannaiyank2212 5 หลายเดือนก่อน

    மோதி கேரண்டி இல்ல,கூ......
    ... கேரண்டி.

  • @boopathipillai8951
    @boopathipillai8951 5 หลายเดือนก่อน +1

    இது பொய் நான் இவரை 2011முதல் முயன்றும் பார்க்க முடியவில்லை எவ்வளவு முயன்றும்