இப்படியுமா ஒரு கையேந்திபவன நடத்துவாங்க !!! | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
- Idhu Veetu Saapadu | இது வீட்டு சாப்பாடு
cell: 97898 95155
Bharathamadha St, East Tambaram,
opposite lakshaya fertility center hospital,
Tambaram, Chennai, Tamil Nadu 600059
goo.gl/maps/1h...
---------------------------------------
Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd...
-----------------------------
Idhu Veetu Saapadu | இது வீட்டு சாப்பாடு
cell: 97898 95155
Bharathamadha St, East Tambaram,
opposite lakshaya fertility center hospital,
Tambaram, Chennai, Tamil Nadu 600059
maps.app.goo.gl/XqvLBQit7A5D9...
-------------------------------------
Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
❤
@@VRB2023 now updated bro. goo.gl/maps/1h8c1jAw2oifz5nY7
ஐயா மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...!!! இறைவன் அருள் புரிவார்....
எளிய மனிதர்கள்...
மிக உயர்ந்த எண்ணங்கள்...
உங்கள் காணொளிகள் பதிவு செய்யும் மனிதர்கள் மகத்தானவர்கள்...
ஐயாவின் கடையில் நான் வாரத்தில் இருமுறையாவது சாப்பிட்டுவிடுவேன் வயிற்றுக்கு எந்த ஒரு உபாதையும் ஏற்படாது தரமாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும் சீக்கிரம் செரிமானமாகிவிடும் ஐயாவின் பணி மெம்மேலும் சிறக்க இறை வேண்டுதலுடன்..❤🙏
கற்றுக்கொள்ள வேண்டியப் பாடம். நன்றி 🙏💐
அய்யா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழனும்
வணக்கம்
சுத்தம் சோறு போடும் என்பார்கள் அதுபோல எந்த இடமாக இருந்தா
லும் அங்கு சுத்தமான
இடமாக மாற்றி ஒரு கையேந்தி நடத்துவது பெரிய விஷயம் இப்
படியும் நல்ல மனி
தர்கள் இருக்கிறார்கள்
Msf க்கும் அவர்க்கும் வாழ்த்துக்கள்!
நாளும் சமூகத்தில் உங்கள் காணொளிகள் ஒரு மௌனமான இணைய வெளி எதிரொளிப்பு செய்துகொண்டுள்ள து/நண்பரே தொடர்க வளர்க
உங்கள் எண்ணப்படி முன்னேற்றம் கிடைக்கும் ஐயா.வாழ்க வளத்துடன்
ஐயா உங்களை போல் ஆட்கள் மிகவும் அரிது வாழ்க வளமுடன்
Arumaiyana pathivu ayya intha vayathilum yellorukum munutharanamai thigazhkirar intha70 vayathu illaignar vazhthukal
Good mindhelping service MSF வாழ்கவளமுடன்
நல்ல மனிதர் 👏👏💐💐
வாழ்த்துக்கள்
Best wishes to Thiru ganapathy subramanian. God bless him to continue his business for long time. Awesome content. Hats off MSF for positive video. Good luck and god bless you too. Waiting for next video. 👏👏👏👏👏👏🌹🌹👍🙋♂️
MSF ku Nigar MSF than . NO need to comparison to other channels .unique and heart warming channel
MSF fans like poduga
Unbelievable dedication. A lot to learn for everyone from him!!! Thanks to MSF to showcasing his street food shop!!! 👏👍
அருமை அருமை 70 வயது இள வட்டம் 👍👍👍
Salutations to this kind and hardworking man.
Super motto and inspiration to all current genaration.
Wonderful Job Brother, Congrats to bring such gem persons and show them...!!!
Amazing work at this age. May God always give you both best health n happiness 😇🌈🙏
GOD will bless you Sir for your large hearted service for the public. Continue with this service Aiyyah. 🙏
அருமை... வாழ்க வளமுடன்
Your heart is sooo great Appa !!! Thanks to God and you and your wife!!!
Great service. God bless you.
Excellent as usual MSF.... please continue ur good job...
வாழ்த்துகள் தலைவரே
Great sir 🙏🙏🙏
Food quality kudutha podhum nu ellama andha Place um clean vachukkanum nanaikurenga parunga neenga engayoo poyittenga...
Ulundhu paruppu saadham and Milagu saadham kudukara first shop in Chennai nu nanaikaran and naanum first time kekkuran endha rice variety one time sappittu pakkanum..
MSF👍👍👌👌
சூப்பர் பிரதர் 🤗🤗👌👌👌👌👍
Very happy to see your attitude,,,,,,,,,,couple need to live long,,,,,,,,
🥰அருமை தாத்தா
Nanum sapudu irugan anna i am cab driver anna good person
Undikoduthor uyir koduthore vazhga valarga thodarga
நண்பாஇந்தமாதிரிசிறியாஉணவகங்களின்முயற்சிகளைவெளிக்கொண்டுவரும்முயற்சிகள்மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்தந்தையின்முயற்சிகள்மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்
Thanks to MSF team!!!
May he live in interesting times🙏🙏
Hello.
Congrats. Very nice. Vazgha valamudan, nalamudan. 💐💐💐
Good job 💐💐💐
Nice to see each person eating quite a big portion of food.
உழைப்பு உயர்வு உணர்ந்த உள்ளம். ❤️🙏👍
Kadavul uyarthuvar
வாழ்த்துக்கள் அய்யா
Hat's off to you sir, keep it up. 🙏💖👍👋
Super 👍👍👍👍
Vazhga Valamudan
Sry verum varthai ila sry oru emotional . adu solla eppa yarum virumbaradu ila . evalavu azhagana tamil english fluent super uncle . unga face la iruka santosham nilaikatum
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
நீங்களும் ஒரு வள்ளலார் தான்
God bless you and your wife. Take care 👍👍👍👍
சுத்தம் சோறு போடும்
சுத்தம் சுகம் தரும்
உணவும் தரும்
அது உண்மை போலும்
🤗நல்லமனம் வாழ்க!🤗நீடுழி வாழ்க!!🤗
Super video
Super Msf anna asome 🤩😍🤩
Happy. Super. MSF
Nice Video
I am a first comment first views intha food video sema super anna 🥰🥰🥰
Big fan of MSF intro in every video…Ganapathy Sir - super! Food looks super good 😋. Great video - food videos with a message - as always MSF!
Thank you sir
@@madrasstreetfood ongalukku thaan Sir periya thanks 🙏🙏
MSF congratulations ❤️
Uyaram thoda valthukal
Well done appa
சூப்பர்
Superb quality video
வாழ்க வளமுடன் தமிழகம்
Veg food video podunga...video super❤👍
nice,Good job
In a day or two i will visit, after rain.
God bless you sir.
Very good
Super 👍🙏
என்ன ஒரு அன்பான மனிதர் நீடுழி வாழ வேண்டும்
MSF bro..
501 video pottachu..
Video yeduthengala avanga yellarayum call panni one day Meetup vacha nalla irukkum avanga kuda pesalam pazhagalam subscribers ku pakkanum irukkum and Ellana one day food stall madhri ready pannalum nalla irukkum..all taste in one place..subscribers ku taste Panna one chance..avangalukkum one change varum...enna sollurenga
Nalla idea nanba
@@madrasstreetfood waiting for your plan
God bless you anna
Super video 👌👍
Super👌👍
👍👍👍 asusual superb finding msf ❤️🩹
Good good
👏👏👏🙏
Inspiring!
Super anna
super
Inum neraya varsham neenga vazhanum appa
🙏🙏🙏🙏🙏🙏
🙏
👍
ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.மிக்க நன்றி.
💐
Pepper saadam everyday item ?
❤
🇮🇳🤝🤝🙋🏻♂️
🙏💐💝🎁...
Oru variety 40rs ah
Roadside food 40 rs . Bit expensive
ஆஆ
❤