Serial கொடுமைகள்😜Tamil Serial Funny Troll🤣 Roja Serial | Bharathi Kannamma | Sun tv Serial Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 3.1K

  • @sugadevstr5422
    @sugadevstr5422 2 ปีที่แล้ว +4485

    சீரியல் பார்த்தாலே எரிச்சல் ஆகுபவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💯🔥

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 ปีที่แล้ว +25

      Paakurathu ila serial add paathale🙄

    • @mahilathakk4679
      @mahilathakk4679 2 ปีที่แล้ว +9

      Enga vetla cable ye kidayathu....

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 ปีที่แล้ว +8

      @@mahilathakk4679 luckiest person in the world 👍

    • @purpleaysh1170
      @purpleaysh1170 2 ปีที่แล้ว

      இந்த சார்பாக பைத்தியங்கள் எல்லாம் ஒழிக ஒழிக

    • @anbuanbu-hy1dd
      @anbuanbu-hy1dd 2 ปีที่แล้ว +7

      Bro adhulayum roja serial thaanga muduyadhu😅😅😅

  • @Gubbeersiriipu
    @Gubbeersiriipu 2 ปีที่แล้ว +457

    பாகுபலி ஆம்.... Dilogue வரும் போது உங்க face ultimate 😂😂😂

  • @sarav7680
    @sarav7680 2 ปีที่แล้ว +33

    பித்தமா இல்ல அந்த நாரப்பய குடுத்த முத்தமா.....😂😂😂😂🤣🤣Yow Semmayaa...👏👏👏😂😂😂

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +641

    இப்போது எல்லாம் சீரியல்ல பாதி நேரம் சதி....,மீதி நேரம் கனவு.... அப்புறம் கொஞ்ச நேரம் பரிகாரம்..
    இப்படியே வண்டி ஓடுது🤣🤣🤣🤣

  • @ajaymanoharan24
    @ajaymanoharan24 2 ปีที่แล้ว +4768

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 💥💥💥🤩🤩🤩

    • @ragulraina
      @ragulraina 2 ปีที่แล้ว +10

      😂

    • @gowthamgk2274
      @gowthamgk2274 2 ปีที่แล้ว +34

      Intha Chennal ah pudikama yarachi irupagala bro

    • @tomandjerry5201
      @tomandjerry5201 2 ปีที่แล้ว +51

      YELLAM VIDEO LA INTHA COMMENTS MATTUM ERUKKUM...😂😂

    • @sethusethu7574
      @sethusethu7574 2 ปีที่แล้ว +3

      Yenku

    • @prakashselvaraj4849
      @prakashselvaraj4849 2 ปีที่แล้ว +24

      De yaara neengalam.... Engerundhuda varinga... 🤣

  • @anivinu5318
    @anivinu5318 2 ปีที่แล้ว +83

    🤣🤣🤣🤣🤣 நல்லா சிரிச்சு mind relax ஆயிடுச்சு.

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 ปีที่แล้ว +861

    மகிழ்மதியே எழுச்சி கொள்....
    எம்மகன் வந்து விட்டார்...
    Empty Hand வந்து விட்டார் 😇😇😇😇🔥❤️

  • @dishan455
    @dishan455 2 ปีที่แล้ว +133

    வெந்து தணிந்தது காடு வெறும் கைக்கு வணக்கத்த போடு 😜😉

  • @coca5307
    @coca5307 2 ปีที่แล้ว +19

    7:53 🤣🤣🤣🤣🤣🤣🔥🔥😂 Empty hand be like : ENNANA SOLRA PARUNGA

  • @b.vidhiyab.vidhiya2838
    @b.vidhiyab.vidhiya2838 2 ปีที่แล้ว +77

    உங்க வீடியோ ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் குறிப்பிட்டு இந்த இடத்துல தான் சிரிச்சேன்ன்னு சொல்லமுடியல உங்க வீடியோ முழுவதும் கவலையை மறந்து சிரிச்சேன் 😂😂😂😂ரொம்ப நன்றி

  • @No.Signal_
    @No.Signal_ 2 ปีที่แล้ว +51

    சிற்பிக்குள் முத்து பாக்கும் போது அந்த வாயில பீபி , காதுல பூ அதுதா நியாபகம் வருது 😂😂🤣

  • @rajib4983
    @rajib4983 2 ปีที่แล้ว +23

    Serial ah paarkama video paathu semmaya sirichen🤣🤣🤣💯
    Highlighted serial : sippikkul muthu😆(cringe💯🤣)

  • @user-gh4zy4bk6e
    @user-gh4zy4bk6e 2 ปีที่แล้ว +533

    ஞாயிற்றுக் கிழமை ஞானம் கொடுக்க வந்தாயே அண்ணா 😍😂

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 2 ปีที่แล้ว +36

    10:00 poa seathu poa...😂

  • @TJeeva-pc5vk
    @TJeeva-pc5vk 2 ปีที่แล้ว +79

    12:27 can't control my smile😸

  • @999hearthacker6
    @999hearthacker6 2 ปีที่แล้ว +240

    # 5:00 🤣🤣சிப்பிக்குல் முத்து... editing vera level....😂😂😂😂

    • @ikrambasha5499
      @ikrambasha5499 2 ปีที่แล้ว +2

      Ball go ball 😀

    • @999hearthacker6
      @999hearthacker6 2 ปีที่แล้ว +2

      @@ikrambasha5499 புரிந்தது bro

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +29

    8:00bgm ல ஹார்ட் அட்டாக் கே வந்திடும் போல😬

  • @v.deepakkumar8311
    @v.deepakkumar8311 9 หลายเดือนก่อน +19

    Who watch 2024

  • @itz_leave_me_alone_37
    @itz_leave_me_alone_37 2 ปีที่แล้ว +677

    SS Rajamouli and Bahubali team's in Heaven's 👏😂🤣

  • @sathishsat9452
    @sathishsat9452 2 ปีที่แล้ว +297

    🤣😂 மனசுல உள்ள பாரமே கொரஞ்சிடுச்சு 🤣👏

  • @pravinkumarrpk291
    @pravinkumarrpk291 2 ปีที่แล้ว +12

    எல்லா சீரியலும் டெய்லி பாத்தாலே ஒரு நாளைக்கு 100 கன்டென்ட் கிடைக்கும் நீங்க இனி கன்டென்ட்கு கவலை பட வேண்டியதில்லை மகிழ்ச்சிகொள்🤩 மகிழ்வித்து மகிழ்

  • @Randomvideos-c5x
    @Randomvideos-c5x 2 ปีที่แล้ว +81

    கடவுளே இந்த நாடகங்களை பார்க்கர மனதைரியத்தை எம்டி கேண்டுக்கு தரவேண்டும் கடவுளே.🥺

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 2 ปีที่แล้ว +81

    5:04 இந்த எளவுக்குதான் நான் சீரிய சீரியசாகூட பார்க்கமாட்டேன்🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @ruqyaaasmin7875
      @ruqyaaasmin7875 2 ปีที่แล้ว +2

      Naaga suthama pakarathe illa v2la tv illa

  • @pratheepvp2401
    @pratheepvp2401 2 ปีที่แล้ว +14

    3:00 varaikkum serial troll mathiri therila... Beast troll mathiri therithu 🙂🤪

  • @c.jayasheelan1228
    @c.jayasheelan1228 2 ปีที่แล้ว +36

    யோவ் சத்தியமா முடியலையா சிரிச்சி சிரிச்சி வாய வலிகிது 😂😂😂😂

  • @creepsmile
    @creepsmile 2 ปีที่แล้ว +40

    3:14 unexpected 😂😂😂

  • @kapi.l___MR
    @kapi.l___MR 2 ปีที่แล้ว +83

    7:37 empty hand reaction 💥😂😂

  • @இயற்கைகாதலன்-ந2ப
    @இயற்கைகாதலன்-ந2ப 2 ปีที่แล้ว +321

    யாருக்குலாம் notification வராமல் emty hand search பண்ணி விடியோ பாக்க வந்திங்க 🤣🤣🤣

    • @Mohamed-rf3gg
      @Mohamed-rf3gg 2 ปีที่แล้ว +2

      Ipo terinji ena ayya seiya poringa

  • @amuthan2061
    @amuthan2061 2 ปีที่แล้ว +47

    Roja serial -இப்போதா என் மனசு பாரமே கொரஞ்சது

  • @b2kthalab2k15
    @b2kthalab2k15 2 ปีที่แล้ว +1

    அதுக்கு 11பேர் கொன்ட குழ இருக்காங்க 😂😂😂😂😂😂😂😂இன்னும் 10000ஆண்டு ரோஜா .....வாழ்க 😂

  • @Jakmanshorts
    @Jakmanshorts 2 ปีที่แล้ว +94

    02:05 Gubeer siripu moment 🤣😂🤣😂🤣

  • @androida1mansoor417
    @androida1mansoor417 2 ปีที่แล้ว +71

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது bro😂😂😂😂😂

  • @LCHVfamily369
    @LCHVfamily369 2 ปีที่แล้ว +33

    என்ன மாதிரி சீரியல் பார்க்காதவங்க யாராச்சும் இருக்கிங்கலா

  • @geethab1211
    @geethab1211 2 ปีที่แล้ว +46

    4:43😂😂😂 Vera level

  • @saathvick8358
    @saathvick8358 2 ปีที่แล้ว +58

    முகப்பருவை உடைக்கிற மாதிரி... இப்போது எல்லாம் சீரியல்ல இஷ்டத்துக்கு "கருவை"🤰 கலைக்குறாங்க my lord 🤦‍♂️
    இதை கொஞ்சம் கவனிங்க சார் 🙄

  • @atp3605
    @atp3605 2 ปีที่แล้ว +7

    6:22Sippikul muthu daily kuthu 🤣🤣🤣🤣

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 ปีที่แล้ว +16

    இதனால் தான் பல வருடங்களுக்கு முன்னாடியே நாங்கள் குடும்பமாய் சீரியல் பார்ப்பதையே விட்டுவிட்டோம்

  • @RajaRam-ol2lq
    @RajaRam-ol2lq 2 ปีที่แล้ว +15

    வா வாணி வா வாணி நம்ம விளையாடலாம் சொல்லி நல்ல விளையாட்டு 😂😂😂😂

  • @anivinu5318
    @anivinu5318 2 ปีที่แล้ว +3

    இத பாத்துட்டு, மனைவிகள் யாரும் அவர்கள் கணவரை இப்படி அய்யனார் அறுவாளில் நடக்க சொல்லி விடாதீர்கள். அவ்ளோ தான். Life la climax தான் 🤣🤣🤣🤣🤣

  • @anand111k
    @anand111k 2 ปีที่แล้ว +35

    8:43 கவுண்டமணி troll செம்ம .🤣🤣

    • @saravana1903
      @saravana1903 2 ปีที่แล้ว +1

      Ultimate 😂🤣🤣🤣

    • @boopathy834
      @boopathy834 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @DRsidd5
      @DRsidd5 2 ปีที่แล้ว +1

      Seriyana adi sami

  • @Dhanu207
    @Dhanu207 2 ปีที่แล้ว +110

    அண்ணா நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பல சீரியல்கள் பார்க்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கு

  • @videohopanho5
    @videohopanho5 2 ปีที่แล้ว +1

    தலைவா!!!!நீ வேற லெவல் தலைவா....
    வீடியோ பாத்து முடிய கமன்ட் பன்னலாம் என்றுதான் இருந்தன்.....ஆனா வீடியோ பார்க்கும் போதே இடையில கமன்ட போட்டுத்தன் தலைவவா!!!!!
    Super thalaivaa video vera lavel thalvaa.....👋👋👋👋🥰🥰🥰

  • @brindharagul9020
    @brindharagul9020 2 ปีที่แล้ว +15

    இந்த சீரியல்ல என்ன நடந்தாலும் ரசிச்சு பாக்குறவங்க இருக்குற வரைக்கும் இதெல்லாம் ஓயாது ஆனால் இதுலயும் ஒரு ஆறுதல் இதெல்லாம் தட்டி கேக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதுதான் 👍🏻👍🏻

  • @Anafacrafts2022
    @Anafacrafts2022 2 ปีที่แล้ว +22

    நீங்கள் சொல்ற மாதிரி எனக்கும் டிசியை கிடக்கும்போது இப்படித்தான் தோணுச்சு 🤣😀😂

  • @brindarao29
    @brindarao29 2 ปีที่แล้ว +10

    நாம் சீரியல்களைப் பார்ப்பதைவிட இந்த சேனலைப் பார்த்தால் போதுமானது. 5,6 சீரியல்கள் பார்க்கும் நேரம் மிச்சம், சிரித்து, சிரித்து ஆரோக்கியமாக இருக்கலாம்.
    Empty brains செய்யும் சீரியல்கள் இப்படி தான் இருக்கும்

  • @sarani05
    @sarani05 2 ปีที่แล้ว +17

    TC ya kilichathutha highlight 🤣🤣😂

  • @aum342
    @aum342 2 ปีที่แล้ว +20

    08:17 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯

  • @manoj_kumar2809
    @manoj_kumar2809 2 หลายเดือนก่อน +1

    Thala nalaiku ennaku sem exam...😢 but na Inga video pakkiren... 😅semma fun..😂

  • @independenttravellertamil3497
    @independenttravellertamil3497 2 ปีที่แล้ว +41

    யார் யார் எல்லாம் emty hand video தினமும் எதிர்பார்க்கறிங்க...

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 2 ปีที่แล้ว +25

    7:30 *mmbuvinga...😂😂😂

  • @saravanansmartofficial
    @saravanansmartofficial 2 ปีที่แล้ว +4

    கதையை இம்பூர்வ் பண்ணுங்கடானா பரிகாரத்த இம்பூர்வ் பண்ணிருக்கானுங்க 🤣 நீங்க வேற லெவல் தலைவா

  • @gkofficialtrending5898
    @gkofficialtrending5898 2 ปีที่แล้ว +20

    12:26 🤣🤣🤣🔥👌 ultimate

  • @sundarsubu5223
    @sundarsubu5223 2 ปีที่แล้ว +13

    😊😊எறங்கி செய்யறதுல Empty hand அடிச்சிக்க முடியாது 🥳🥳

  • @joelheshan
    @joelheshan 2 ปีที่แล้ว +6

    5:18 veeran di🤣🤣🤣

  • @ShyamS-p9j
    @ShyamS-p9j 2 ปีที่แล้ว +15

    8:54 rugged boys ,choco boys,purida idunala than bro ungaluku marrage agala 😂

  • @tyler_durden1104
    @tyler_durden1104 2 ปีที่แล้ว +17

    2:47 Sema template and timing vro🤣🤣🤣

  • @abuthiyagu2417
    @abuthiyagu2417 ปีที่แล้ว +4

    Andha tc kizhicha scene troll vera level 😂😂😂😂

  • @user-qm1oh9me6g
    @user-qm1oh9me6g 2 ปีที่แล้ว +21

    4:55🤣🤣🤣

  • @sukumarsuba4049
    @sukumarsuba4049 2 ปีที่แล้ว +24

    வெந்து தனிந்தது காடு வக்காளி.... Emty hand அண்ணாவுக்கு வணக்கத்த போடு ⚡️🥰😘

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt ปีที่แล้ว +1

    Naanum childhood days la serials paathrukken. Serial fan aah laa irundhrukken. Appo laa avloo realistic aah irukkum. Namma family la nadakkra madhri. Pala naal azhudhellaam irukken. But now , all serials r perfectly filmy...😵.. endha scene ah paathaalum onnu sirippu dhaa varudhu. Else irritating aha dhaa irukku. Endha serial endha channel la.. serials name list . Idhellaa mind la store pannradhukke PhD panradha vida sharp mind and memory venum pola.😅😰😒😒.. Idhellaam epdidhaa makkal paakkraanglo. Sagikkala.😒😒😒.. adha correct aah vachu senju fun panringa brother.. so expecting more and more serial trolls in the upcoming days..😂😂😛😂😂

  • @saseekumar5023
    @saseekumar5023 2 ปีที่แล้ว +21

    5:13 🤣🤣🤣 vera level 👌

  • @031rajagiri.r8
    @031rajagiri.r8 2 ปีที่แล้ว +12

    10:10 future la problem vara pothu nu nenaikiren ungaluku 😂🤣🤣😂

  • @vasanthakumartharsana9440
    @vasanthakumartharsana9440 2 ปีที่แล้ว +7

    சிப்பிக்குள் முத்து வேற லெவல் 🤣🤣🤣🤣🤣

  • @K_R_A_T_O_S__77
    @K_R_A_T_O_S__77 2 ปีที่แล้ว +22

    5:30 tom and jerry vera level😂😂😂 gugugugu

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +143

    Barathi kannama the ultimate beast😂😂
    Accident treatment for memory loss😂😂

  • @geethab1211
    @geethab1211 2 ปีที่แล้ว +7

    8:48 இந்த விஜய் டிவி காரனுக்கு இந்த கோவில விட்டா வேற கோவிலே இல்ல போல. எல்லா நாடகத்துலயும் இந்த கோவிலயே காட்டுறான் வீணாப்போனவன்🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️

  • @JK_2303
    @JK_2303 2 ปีที่แล้ว +35

    *Sippikul muthu == SJ surya's New movie* 🤣🤣🤣🤣

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +6

    01:57 ....... one week social media trending 😁🤣

  • @vinothrajr9826
    @vinothrajr9826 2 ปีที่แล้ว +13

    6:06 😂😂😂😂😂😂 gubbeeeerrrrrr

  • @djhariadiofficial2458
    @djhariadiofficial2458 2 ปีที่แล้ว +13

    5:35 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +8

    3 days ago but........
    1 million views 😇.....
    Congratulations bruhhhh 🎉🎉

  • @tamilhdsongs6207
    @tamilhdsongs6207 2 ปีที่แล้ว +8

    9:50 இந்த சீரியல் டேவிட் புள்ளைங்க எல்லாம் நம்மள கற்காலத்துக்கு கூட்டிட்டு போறானுக

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 ปีที่แล้ว +12

    5:52 எனக்கும் தெளிவா தெரியுது

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 2 ปีที่แล้ว +64

    0:41 Bahubali Ajith edit 😂😂😂

  • @rockfortraj2924
    @rockfortraj2924 2 ปีที่แล้ว +63

    அம்மா சீரியல் பார்த்தால் சேனல் மாத முடியாத மகன்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💯😅😅😅

  • @aishwaryamohan2015
    @aishwaryamohan2015 2 ปีที่แล้ว +6

    1st scene ultimate Unga face expression 😆🤣😂😄😍😅

  • @shibikp552
    @shibikp552 2 ปีที่แล้ว +12

    13:00 superb point bro

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 2 ปีที่แล้ว +21

    அண்ணனின் காமெடிக்கு நாங்கள் அடிமை🤣🤣🤣 அண்ணா இன்னும் நிறைய பார்ட் போடுங்கணா ப்ளீஸ் 😂😂

  • @kaviyasivaraj1621
    @kaviyasivaraj1621 2 ปีที่แล้ว +1

    😂😂😂elaa okayy ...bigg Boss Kula epo poringa 😆

  • @mohamedrafi5623
    @mohamedrafi5623 2 ปีที่แล้ว +73

    காலைல இருந்து ஒரே கவலையா இருந்தேன் இந்த வீடியோ பார்த்துட்டு சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே பிடிச்சுகிச்சு,,😂😂😂 சிரிப்புக்கு பஞ்சமே இல்லை

  • @gogulavasan4534
    @gogulavasan4534 2 ปีที่แล้ว +15

    Vandhutaan
    Vandhutaan
    Vandhutaan.
    Idhu thaan engalukku venum.🔥

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே நான் இதை தான் நினைத்தேன் 😂😂😂 என் மன பாரமே குறைந்தது 😂😂

  • @tamilarasann3
    @tamilarasann3 2 ปีที่แล้ว +60

    🤣Namakku dhan indha serial lam comedy.. Aana namma parents ku mass scenes🔥

  • @subash827
    @subash827 2 ปีที่แล้ว +12

    5:46 💯correct

  • @dheenanarvind
    @dheenanarvind 2 ปีที่แล้ว +22

    Best part 5:27😅😅😅....vera level

  • @Setharu_Thengai
    @Setharu_Thengai 2 ปีที่แล้ว +11

    11:50 note is the scene pannuga aruvaal Sharpe illla, athanala parigaram palikadhthu...🤣

  • @gunalgunal9947
    @gunalgunal9947 2 ปีที่แล้ว +20

    இறங்கி செஞ்சிட தலைவா..😂😂

  • @VISHVA1185
    @VISHVA1185 2 ปีที่แล้ว +14

    நந்தி மார்க் சம்பா ரவை🤣🤣🤣🤣🤣

  • @santhozsan1930
    @santhozsan1930 2 ปีที่แล้ว +60

    Ur reaction while watching bakkiyalakshmi is vera level pa😂

  • @rajeshsuryarajeshsurya9900
    @rajeshsuryarajeshsurya9900 2 ปีที่แล้ว +8

    Nandhi sambaa ravai...😂😂😂😂

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 ปีที่แล้ว +1

    Indha serial Kodumaigal Rombave Kodumai Panranuka👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Sirappana Sambavam Pannittinga👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣🤣🤣Keep It Up🤩

  • @sujaykumars9576
    @sujaykumars9576 2 ปีที่แล้ว +11

    சிப்பிக்குள் முத்து ட்ரோல் அல்டிமேட்... 🤣🤣🤣🤣🤣 கண்ணுல ஜலம் வந்துடுச்சுடா அம்பி.. 🤣😂😂😂

  • @kajanavas8854
    @kajanavas8854 2 ปีที่แล้ว +71

    சிரிக்காமல் பார்க்க முடியலை 🤣🤣🤣

  • @aklite9167
    @aklite9167 2 ปีที่แล้ว +6

    13:37 True bro

  • @naveethnazaan6958
    @naveethnazaan6958 2 ปีที่แล้ว +27

    யோவ் நீ வேறலெவல் TH-camr தான்....

  • @RoHITManiSM-45
    @RoHITManiSM-45 2 ปีที่แล้ว +216

    *அண்ணன் Smile தான் Highlights😂*

  • @shananishana2001
    @shananishana2001 ปีที่แล้ว

    Editing vera level..athulaym onga face ultimate 👌👌👌👌👍👍

  • @syedahamed3724
    @syedahamed3724 2 ปีที่แล้ว +21

    தம்பி, நீங்க போட்ட அனைத்து கலாய்கும் வீடியோவில், சிறந்த வீடியோ இதுதான்.
    வாழ்த்துக்கள்

  • @raghav1543
    @raghav1543 2 ปีที่แล้ว +12

    #10:55 roja 🤣 fav serial

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 2 ปีที่แล้ว +4

    என் மனசுல இருக்குற அத்தனையும் நீ அப்படியே சொல்லிட்டயா😂😂