ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | Jebathotta Jeyageethangal Vol - 2 Jukebox | Father S J Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2020
  • ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
    Father S J Berchmans
    Jebathotta Jeyageethangal Vol - 2 Jukebox
  • เพลง

ความคิดเห็น • 509

  • @KiraguVeera
    @KiraguVeera 22 วันที่ผ่านมา +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarajagopal8449
    @rajarajagopal8449 2 หลายเดือนก่อน +3

    நான் பரம்பரை இந்து ஆனால் திரு.பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல்கள் மிகவும் எனக்கு பிடிக்கும் நன்றிங்க ஐயா

  • @user-hz6wy8hj9e
    @user-hz6wy8hj9e 16 วันที่ผ่านมา +1

    நான் மீண்டும் மீண்டும் கேட்பேன் எனக்கு மிகவும் ஆசிர்வாதமாக இருக்கும்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 ปีที่แล้ว +5

    இயேசு அப்பா.பிரசவத்தில்உள்ளால்என்மகள்நந்தினிஅவளுக்குதுணையாகிஇயேசுஅப்பாஸ்திரிபோம்அப்பாநல்லசுகமாகுழைந்தைபெறக்ககிருபைதங்கிஇயேசுவே

  • @neolifeneolife592
    @neolifeneolife592 ปีที่แล้ว +19

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் - நான்
    நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர் தேற்றினீர்
    இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
    ஓயாமல் பாடுவேன் - நான்
    பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே
    நோய்களை சுகமாக்கினீர்
    எனது ஜீவனை அழிவில் நின்று
    காத்து இரட்சித்தீரே

  • @user-hk6lq6xp4e
    @user-hk6lq6xp4e 3 วันที่ผ่านมา +1

    I love you Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manavalang1740
    @manavalang1740 9 หลายเดือนก่อน +6

    உங்களுடைய பாவங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்து எண்ணும் இரட்சகர் உயிர்தெழுந்து விட்டார் அவர் மனித ரூபத்தில் ஆவியிணாலே எல்லோரையும் பரலோகத்திற்கு கொன்டு செல்ல போகிறார் மந்திரம் எல்லாம் தகர்கக பட்டு பில்லிசூனியம் எல்லாம் கட்டுகள் எல்லாம் அவிழ்ககபோகிறேன் இரண்டாம் வருகை சமிபமாய் இருக்கிறது கடைசி காலம் விரைவில் வரபோகிறது இயேசுவை ஏற்று கொண்டால் மட்டுமே இல்லையென்றால் கைவிட படுவிர்கள்

  • @BoyAnne-mn3wl
    @BoyAnne-mn3wl ปีที่แล้ว +1

    Thank God give us the man like David to whaship the god thank u father brcm thank u

  • @jencymichel2290
    @jencymichel2290 8 หลายเดือนก่อน +3

    நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே...🙏🙏🙏
    ஆமென் அல்லேலூயா...🙏🙏
    இயேசப்பா எனது அன்பு மகளாகிய மிஷல் கேப்ரியலாவின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தமைக்காக நன்றி யாகவும், பரிபூரண சுகம் பெற்று இல்லம் திரும்ப என் உயிரான உயிராகிய இயேசப்பா உம்மைப் பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏🙏

  • @neolifeneolife592
    @neolifeneolife592 ปีที่แล้ว +3

    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
    தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2
    1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
    உமக்காய் இழந்தேனையா
    உம்மைப் பிரிக்கும் பாவங்களை
    இனிமேல் வெறுத்தேனையா
    உம் சித்தம் நிறைவேற்றுவேன்
    உமக்காய் வாழ்ந்திடுவேன்
    2. எதை நான் பேசவேண்டுமென்று
    கற்றுத் தாருமையா
    எவ்வழி நடக்க வேண்டுமென்று
    பாதை காட்டுமையா
    ஒளியான தீபமே
    வழிகாட்டும் தெய்வமே
    3. உலகம் வெறுத்து பேசட்டுமே
    உம்மில் மகிழ்ந்திருப்பேன்
    காரணமின்றி பகைக்கட்டுமே
    கர்த்தரைத் துதித்திடுவேன்
    சிலுவை சுமந்தவரை
    சிந்தையில் நிறுத்துகிறேன்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 4 หลายเดือนก่อน +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @mjflionrajindhirrannb-arka4288
    @mjflionrajindhirrannb-arka4288 3 ปีที่แล้ว +8

    Amen Amen Amen

  • @neolifeneolife592
    @neolifeneolife592 ปีที่แล้ว +1

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
    1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
    3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
    உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
    4. தூதர்களோடு ஆராதிப்பேன்
    ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
    5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
    காப்பவரை நான் ஆராதிப்பேன்
    6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
    குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 2 ปีที่แล้ว +2

    Jesus thavaru seithavurgalai
    Velipaduthunga esappa
    Nallathu seitha vurgalukku
    Bless pannunga appa thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Jesus

  • @neolifeneolife592
    @neolifeneolife592 ปีที่แล้ว +1

    தாவீதைப் போல நடனமாடி
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
    இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
    1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசப்பா
    2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
    3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
    4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
    அப்பாவை ஸ்தோத்தாப்பேன்
    5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

  • @gnapiragasamkevindonald1195
    @gnapiragasamkevindonald1195 4 หลายเดือนก่อน +2

    ., கர்த்தர் என் மேப்பராய் இருக்கிறார் ஆமென்.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 ปีที่แล้ว +1

    Amen amen amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha I love you Appa hallelujaha appa Younga ward true appa Younga ward Samantha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 ปีที่แล้ว +9

    My house is flooded with blessings and holy spirit..Got healed. Praise to the holy spirit .

  • @gandhigandhi7537
    @gandhigandhi7537 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blackstatusupdate9986
    @blackstatusupdate9986 ปีที่แล้ว +2

    Jesappa enakku nai kadiththu viddathu ethilirunthu ennai kaapparrum andavare ennairadsijum

  • @chitrachitu6382
    @chitrachitu6382 ปีที่แล้ว +2

    இயேசு வேபூகல்இயேசுவேநன்றிஅப்பா

  • @pravinc3572
    @pravinc3572 10 หลายเดือนก่อน +2

    Amen appa🙏🙏🙏

  • @jenosingh1901
    @jenosingh1901 ปีที่แล้ว +2

    என்னோடு இருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @akarnarajan268
    @akarnarajan268 2 ปีที่แล้ว +2

    En Mel umathu karunai andavare amen

  • @sasikalasasikala6988
    @sasikalasasikala6988 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Amen Amen Amen appa

  • @gunababu-xn5hv
    @gunababu-xn5hv ปีที่แล้ว +1

    GOD IS GOOD ALL THA TIME ONLY JESUS

  • @s.perumals.perumal3149
    @s.perumals.perumal3149 3 ปีที่แล้ว +12

    I love jesus amen hallelujah 🎄🎄🎄🎁🎀🎁🎀🎶🎵🎶🎵

  • @balusanmugam4559
    @balusanmugam4559 3 ปีที่แล้ว +8

    Samadhanam Appa Jesus Appa Jesus 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️👌👌👌👌👌👌👌

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 7 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @chandarusman9538
    @chandarusman9538 4 ปีที่แล้ว +10

    Hallelujah hallelujah

  • @madhanchithra2699
    @madhanchithra2699 11 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @peterjohnson2111
    @peterjohnson2111 6 หลายเดือนก่อน +3

    I love.Jesus amen

  • @Jacky-cj4tk
    @Jacky-cj4tk 3 หลายเดือนก่อน +1

    Thank you jesus

  • @user-ff6ud6cd7r
    @user-ff6ud6cd7r 8 หลายเดือนก่อน +1

    In the name of jesus amen

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 7 หลายเดือนก่อน +1

    அடி கேளுங்கள் கவியரசன் ஜேஜே கிளப்

  • @gracyprakasam128
    @gracyprakasam128 4 หลายเดือนก่อน +1

    Amen 🙏 🙏 🙏

  • @jovinbaby153
    @jovinbaby153 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @jeyalakshmiselvam4309
    @jeyalakshmiselvam4309 5 หลายเดือนก่อน +1

    Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sweetlife3881
    @sweetlife3881 2 ปีที่แล้ว +9

    i love jesus

  • @sivakumarb7787
    @sivakumarb7787 11 หลายเดือนก่อน +1

    Aruthalin deivam yesaiah

  • @jeyalakshmiselvam4309
    @jeyalakshmiselvam4309 5 หลายเดือนก่อน +3

    Amen❤❤❤❤❤❤❤❤

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏 amen amen amen amen amen appa

  • @anjalachin7578
    @anjalachin7578 2 ปีที่แล้ว +2

    ஆமென்🙏🏽🙏🏽🙏🏽 ஆமென்

  • @subasini9216
    @subasini9216 2 ปีที่แล้ว +3

    Andavare en pavangalai manium enkoda erungall yesapaah amean

  • @keerthimadhan9749
    @keerthimadhan9749 3 ปีที่แล้ว +2

    Amen

  • @murugadoss2304
    @murugadoss2304 3 ปีที่แล้ว +4

    Amen hallelujah amen

  • @sheebaprem9969
    @sheebaprem9969 2 ปีที่แล้ว +6

    Thank you jesus thank you iyya

  • @singaraj6006
    @singaraj6006 2 ปีที่แล้ว +1

    Amen yesaapa

  • @user-kn4qp4fw8e
    @user-kn4qp4fw8e 5 หลายเดือนก่อน +1

    Amen Jesus appa I

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 ปีที่แล้ว +6

    Hearing holy Bible songs sung by angel of lord Jesus, lord entered my house and blessed me.

  • @bharathibharu4142
    @bharathibharu4142 ปีที่แล้ว +2

    karther nallaver aver kerubai endrumullathu amen

  • @venkateshmnvenkateshmn4858
    @venkateshmnvenkateshmn4858 ปีที่แล้ว +5

    Praise the lord amen Jesus loves all amen❤❤❤

  • @nagavalli404
    @nagavalli404 ปีที่แล้ว +2

    Nandri thagappane nanri

  • @jcimponcollection2070
    @jcimponcollection2070 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய பாவங்களை மன்னியும் ஆண்டவரே இயேசப்பா😢

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 ปีที่แล้ว +2

    AMEN

  • @arunarajasekar1247
    @arunarajasekar1247 3 ปีที่แล้ว +9

    Praise the Lord

  • @jessaru1018
    @jessaru1018 4 ปีที่แล้ว +20

    I love Jesus ......i love Jesus... Praise the Lord......

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 ปีที่แล้ว +6

    Amen 🙏🙏🙏praise the Lord 🙏🙏🙏🙏🙏💓💓💓💗💗💗💗

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 ปีที่แล้ว +10

    My house is flooded with blessings and holy spirit. Full of headings. Praise to God of Gods.

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 3 หลายเดือนก่อน +1

    Amen appa 💐👏🏻👏🏻👏🏻🙏😅😅😅

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 ปีที่แล้ว +7

    God bless your jebathottam and ministry and pastars long enough Amen alleluia sothothiram salom and salom jesus is king of king.

  • @user-ob5dt4fx2q
    @user-ob5dt4fx2q 9 หลายเดือนก่อน +1

    Amen appa

  • @SelvarajM-yf9ms
    @SelvarajM-yf9ms 10 หลายเดือนก่อน +1

    நஸ்ரீ

  • @arunmalarvizhiannaidasa3226
    @arunmalarvizhiannaidasa3226 ปีที่แล้ว +1

    Master savier coming king Jesus

  • @Loveyou-fg6ez
    @Loveyou-fg6ez 3 ปีที่แล้ว +1

    Hai 🙏🙏🙏👌👌❣️❣️❣️💞💞💞

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @selvaranis1426
    @selvaranis1426 4 ปีที่แล้ว +12

    Super song appa

  • @Jehovah731
    @Jehovah731 2 ปีที่แล้ว +2

    Super👏👏👏 songs🎵🎵 thank you🌹🌹 Lord Jesus Christ🙌🙌🙌 amen daddy😇😇😇

  • @pauljackson1400
    @pauljackson1400 4 ปีที่แล้ว +12

    God please you

  • @user-jg4hg6qw6k
    @user-jg4hg6qw6k 8 หลายเดือนก่อน +1

    I Love jesui❤❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 7 หลายเดือนก่อน +2

    இந்த பாட்டை கேளுங்கள் ஜேஜே கிளப் நண்பர்கள் கவியரசன்

  • @kavyagk6993
    @kavyagk6993 ปีที่แล้ว +1

    🙏Amen Appa

  • @francisfrancis7792
    @francisfrancis7792 ปีที่แล้ว +3

    ஆமெண்

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 ปีที่แล้ว +2

    God bless you god bless your blessings are my food Jesus my life Amen hallelujah thank you father Jesus Always bless your vice Jesus will give to you strong strength 🙏 Amen hallelujah 💒🌍💕💕💕💕💕💕

  • @lalithas3977
    @lalithas3977 4 ปีที่แล้ว +20

    I love you Jesus

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว +1

    Yenaku udane 2 laksh panam theyvai padudhu,kadan oru pakkam,velai thodanga yarume panam thara matranga,vera vadaga vedu pakanum,pillaigala padeka vaikanum,naraya prachanayela iruken,yaruna yenaku kadan kuduthu help panunga pa masam masam konja konjama kuduthuduren please yenaku yena pandradhune theyrela.😭😭😭🙏🙏🙏

  • @theresatheresa1435
    @theresatheresa1435 4 ปีที่แล้ว +9

    Tq Amen Thank you Father fr Songs l Beautiful

  • @ajasotha1238
    @ajasotha1238 4 ปีที่แล้ว +9

    Good songs

  • @KathirKathir-kz4nn
    @KathirKathir-kz4nn 2 ปีที่แล้ว +2

    Jesus is my real hero

  • @Pichaimuthu-j8j
    @Pichaimuthu-j8j 19 ชั่วโมงที่ผ่านมา

    I. Love you jeues

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +1

    Very சூப்பர்

  • @logeskutty1357
    @logeskutty1357 3 ปีที่แล้ว +5

    amen

  • @user-hk6lq6xp4e
    @user-hk6lq6xp4e 3 วันที่ผ่านมา

    Amen❤❤❤❤❤❤

  • @vijayalingam9763
    @vijayalingam9763 4 ปีที่แล้ว +19

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 🥀 🗺 🌸 🇵🇾 🙏 Parum 🙏 ai 🙏 umakk 🙏 ai 🙏 🇻🇳 varu 🙏 it 🙏 👍 then 🙏 iyya mind blowing brilliant ilove it 🙏 songs thothiram 👶 🤗 amen 👌 awesome 🏵

  • @user-cs9di2mj5q
    @user-cs9di2mj5q 3 ปีที่แล้ว +3

    Thankes. Iyya

  • @nagulanagu7745
    @nagulanagu7745 4 ปีที่แล้ว +11

    Nice song prise the Lord

  • @amala4330
    @amala4330 3 ปีที่แล้ว +7

    God is good 👍👍👍👍👍👍👍
    God Is Love♥️♥️♥️♥️♥️♥️♥️
    Glory to Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
    Father son Holy Spirit
    Holy holy holy
    Hallelujah Osana Amen
    Praise the Lord 🙏🙏🙏 ♥️♥️♥️
    👍👍👍🇲🇾

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 3 ปีที่แล้ว +3

    Ranjani - holy songs of Bible from Angel of lord Jesus Christ.

  • @samsonirudayaraj1631
    @samsonirudayaraj1631 3 ปีที่แล้ว +18

    Praise to God jesus Alleluia Amen 🙏🌹💐🌹🙏

    • @paulraj7742
      @paulraj7742 3 ปีที่แล้ว

      Praise the lord 🙏 faith prayer fellowship

  • @marytimo3022
    @marytimo3022 ปีที่แล้ว +1

    🙏🔥🙏

  • @annajaya6991
    @annajaya6991 3 ปีที่แล้ว +3

    Pàstor Appa good songs. Amazing. Appa you r voice amazing thank you Jesus's

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 ปีที่แล้ว +1

    🙏💯💙🙏

  • @johnprincymariadoss
    @johnprincymariadoss 2 ปีที่แล้ว +1

    Super....

  • @nishanthkabbadichannel5474
    @nishanthkabbadichannel5474 4 ปีที่แล้ว +13

    I like father Berchmans song so sweet and tasty voice

    • @lillyvarghese9862
      @lillyvarghese9862 3 ปีที่แล้ว +2

      Excellent, prayerful, soothing to my heart thank the Lord for the precious gift of Fr Berchmans to us

    • @abishektailor9219
      @abishektailor9219 2 ปีที่แล้ว

      @@lillyvarghese9862 . ,

  • @sujanoof7522
    @sujanoof7522 2 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏❤❤

  • @parttimejob3892
    @parttimejob3892 4 ปีที่แล้ว +17

    I love jesus

  • @sri.optics8069
    @sri.optics8069 2 ปีที่แล้ว +5

    ILOVE JESUS

  • @kumarishiva6329
    @kumarishiva6329 3 ปีที่แล้ว +11

    Good bless you

  • @spideytalkesleo3481
    @spideytalkesleo3481 9 หลายเดือนก่อน +1

    Iove you jesus

  • @maryanandhan6108
    @maryanandhan6108 4 ปีที่แล้ว +13

    நன்றி