தமிழக வெற்றிக்கழகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் கோம்பை பேரூர் கிளை 2 வது வாரம் கோம்பை காலனி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தமிழகவெற்றிக்கழக தலைவர்
    தளபதி திரு விஜய் அவர்கள் நல்லாசியுடன்
    பொதுச்செயலாளர்
    திரு.N.ஆனந்த் Ex MLA அவர்களின் ஆணைக்கினங்க
    தேனி மாவட்ட தலைவர்
    சேவைச்செம்மல் Dr. லெஃப்ட் பாண்டி அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி
    உத்தமபாளையம் ஒன்றியம்
    தலைவர் S.சிரஞ்சீவி , மற்றும்
    ஒன்றிய செயலாளர் பாண்டி அவர்கள் தலைமையில்
    கோம்பை பேரூர் கிளை தலைவர் ரஞ்சித்குமார் செயலாளர் மணிபாலன் அவர்கள் முன்னிலையில்
    உத்தமபாளையம் ஒன்றியம் சார்பாக
    11 வது வாரமாக
    கொம்பை பேரூர் கிளை சார்பாக
    இரண்டாவது வாரமாக கோம்பை காலனி பகுதியில்
    குழந்தைகளுக்கு ரொட்டி,பால்,முட்டை வழங்கப்பட்டது, உத்தமபாளையம் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் 🙏🏻 #vijay #thalapathy67 #tvkparty #tvk #tamilagavetrikazhagam #thalapathy68 #thalapathyvijay #tamilagavetrikalagam #tamizhagavetrikazhagam

ความคิดเห็น • 3