மீன் பொரியல் செய்முறை | மீன் பொரியல் மசாலாத்தூள்| Fish Fry Recipe | Fish Fry Masala powder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • மீன் பொரியல் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்
    மல்லி 4தே.க
    சின்னசீரகம் 2தே.க
    பெரிஞ்சீரகம் 1தே.க
    மிளகு 1தே.க
    செத்தல் மிளகாய் 12
    மீன் பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    கத்தாளை மீன் 300g
    உள்ளி பல்லு 12
    இஞ்சி சிறிய 2துண்டு
    மீன் பொரியல் மசாலா 2தே.க
    மஞ்சள்த்தூள் 1/4தே க
    காஷ்மீர் மிளகாய் தூள் 1தே க
    உப்பு தேவையான அளவு
    சோளம் மா 1தே க
    தேசிப்புளி 1/2
    தண்ணீர் தேவையான அளவு
    கறிவேப்பிலை
    The ingredients Fish Fry Masala
    Coriander seeds 4tsp
    Cumin seeds 2tsp
    Fennel seeds 1tsp
    Pepper 1tsp
    Dry red chilli 12
    The ingredients Fish fry
    Katla fish 300g
    Garlic cloves 12
    Ginger pieses 2
    Fish fry masala 2tsp
    Turmeric powder 1/4tsp
    Kashmiri chilli powder 1tsp
    Salt as needed
    Oil 1tasp
    Corn flour 1tsp
    Lime juice 1/2
    Water as needed
    Curry leaves
    #satheesentertainment
  • บันเทิง

ความคิดเห็น • 41