தென்னை மட்டையை இனி தீ வைத்து கொளுத்தாதீங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @srinivasanr429
    @srinivasanr429 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமையான தகவல் நன்றி

  • @sylajagrace3477
    @sylajagrace3477 3 หลายเดือนก่อน

    Thanks for ur idea. It is very helpful.

  • @kalimuthukarthikeyan6274
    @kalimuthukarthikeyan6274 4 หลายเดือนก่อน +19

    நானும் நான்கு வருடத்திற்கு முன்பு குழி எடுத்து மட்டைகளை போட்டுள்ளேன் குழியை சுற்றி உள்ள மரங்கள் நன்றாக உள்ளது ங்க தற்போது தேங்காய் விழுந்து தானாகவே முளைத்துள்ளது எந்த வித தண்ணீரும் விடாமல் தற்போது நன்றாக வளர்கிறதுங்க என்ன அதில் விழுந்த தேங்காய்களை பாம்புகளுக்கு பயந்து எடுக்க ஆட்கள் செல்வதில்லை.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 หลายเดือนก่อน +4

      பாம்பெல்லாம் அதுக்குள்ள இருக்காது பூரான் தான் இருக்கும் ஒன்னும் பயப்பட வேண்டாம் தைரியமாக எடுங்க.நான் 2020 முதல் இந்த முறைதான் பயன்படுத்துகிறேன். சாகும்நிலையில் இருந்த தென்னை மரம் இன்று 17.5 அடிக்கு ஓலை நீண்டுள்ளது. 160 காய் காய்கிறது பெருவட்டான காய்கள். இதுவரை ஒரு பாம்பையும் நான் பார்க்க வில்லை

    • @lordsivan5282
      @lordsivan5282 3 หลายเดือนก่อน

      பாம்பு வருகிறது உண்மை

    • @kalimuthukarthikeyan6274
      @kalimuthukarthikeyan6274 3 หลายเดือนก่อน +3

      @@bavichandranbalakrishanan
      மலை அடிவாரம்‌ங்க பக்கத்தில் வீடுகள் கிடையாது பாம்புகளுக்கு பஞ்சமே இருக்காது ங்க அதில் உள்ள பாம்பு சட்டைகளே சாட்சிங்க ஆனால் இதுவரை எதுவும் பண்ணியதில்லை காட்டில் எல்லாவகை விரியன் பாம்புகளையும் பார்த்தாச்சுங்க நேரம் பார்த்து போக வேண்டும் காட்டுக்குள் போகும் போது பூனைகளும் நாய்களும் கூடவே வரும் ங்க அதனால் பயம் இல்லை ங்க

  • @thangadurai7701
    @thangadurai7701 4 หลายเดือนก่อน +4

    அந்த அந்த மரத்தில் வெட்டி தூரை சுற்றி மூடாக்கு மாதிரி போடலாம் ஈரப்பதம் நல்லா இருக்கும் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd 4 หลายเดือนก่อน +8

    அந்த மட்டைக்கு வேஸ்ட் டீ கம்போஸ்ட் விட்டால் வேகமகா மக்கும் மன்போட்டு மூடவேண்டாம் இரண்டு பக்கமும் வாழை நடவு செய்த நல்ல வருமுங்க 🙏

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 4 หลายเดือนก่อน +6

    இதே முறையை 15 வருடமாக செய்கிறோம்

  • @yogendrankandiah
    @yogendrankandiah 4 หลายเดือนก่อน

    Very use full vidio keep it up

  • @meru7591
    @meru7591 4 หลายเดือนก่อน +4

    ஓலை இலைகளை அழகா வெட்டி பள்ளப்பாத்திகளுக்கு போட்டு குச்சிகளையும் மட்டைகளையும் பயன்படுத்தலாம்

  • @dr.g.rameshpandi5040
    @dr.g.rameshpandi5040 3 หลายเดือนก่อน

    Good Idea

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 4 หลายเดือนก่อน

    Wow super

  • @radhikavisaka3396
    @radhikavisaka3396 2 หลายเดือนก่อน

    கொழுத்தாதீங்க இல்லை
    கொளுத்தாதீங்க

  • @dhanaballakshmanan6708
    @dhanaballakshmanan6708 3 หลายเดือนก่อน

    Fact thaan...but snakes are dangerous.... tractor use panni shred pannalsma

  • @Jaiii192
    @Jaiii192 4 หลายเดือนก่อน +1

    உண்மை உரக்க சொன்னீர்கள் நண்பா😮😮😮😮

  • @MilesToGo78
    @MilesToGo78 4 หลายเดือนก่อน

    இது இத்துப் போக நாள் எடுக்கும், அதற்கு அரைத்தால் மண்புழு உரம் மாதிரி ஏதாவது செய்ய முடியும்

  • @prakashgaishyath
    @prakashgaishyath 3 หลายเดือนก่อน

    Vandu varum

  • @saraswathyraghqvan6020
    @saraswathyraghqvan6020 4 หลายเดือนก่อน

    மொட்டமாடில நிறைய மட்டை போட்டால் வீடு குளுகுளுண்ணு இருக்கும்

  • @valarmoorthy3824
    @valarmoorthy3824 4 หลายเดือนก่อน +3

    மரத்தை சுற்றி போட்டால் வண்டு வரும்னு சொல்றாங்க உண்மையா

    • @hariharan1
      @hariharan1 4 หลายเดือนก่อน

      Yes.

  • @lakshminarayanan3680
    @lakshminarayanan3680 4 หลายเดือนก่อน

    Black vandu easily developed

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 หลายเดือนก่อน

      வராது. இது என் சொந்த அனுபவம். வண்டு மாட்டு சாணத்தில் தான் இருக்கும்

  • @npsvivek6843
    @npsvivek6843 4 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾

  • @mrcreator-mx7ph
    @mrcreator-mx7ph 4 หลายเดือนก่อน

    Samy karayan tolla thangathu..