இந்த வீடியோவுக்கு 15 நிமிடங்கள் தேவையில்லை. அவ்வளவு நேரம் பார்க்க யாருக்கும் பொறுமை இருக்காது என்று உணரவும். தலைப்புக்கு தொடர்புடையவை மட்டும் பேசவும். சொன்னதையே மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டாம். 4 அல்லது 5 நிமிடங்களில் முடிக்க வேண்டிய வீடியோ.
இவ்வளவு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்லி இருந்தால் சுவையாக இருந்திருக்கும். video வின் நேரத்தை அதிகரிக்க நீட்டி விட்டார். சுருக்கம் - அருமை பெருக்கம் - அறுவை.
சொல்ல வந்த விசயத்தை விட்டு விட்டு சமயம் கிடைத்தது என்று எல்லோர் சங்கை அறுப்பது போல தெரிகிறது திறமைகள் உங்களிடம்இருக்கிறது ஆனால் சப்ஜெக்ட்டை விட்டுத் தடம் மாறி செல்லாமல் சொன்னதையே சொல்லாமல் சுருக்கமாகஹசொல்லப்பழகிக் கொள்ளுங்கள் நன்றி
Excellent 👌👌👌 thanks 🙏🙏🙏.sir.❤ MGR.❤pugal.entum.intrum.❤
M.G.R ஐப்பற்றிய நல்ல செய்தி நண்பா. வாழ்த்துக்கள்.
அறுவை மண்னன்
மோவ் எம்.ஜி.ஆர்.என்றால்
வேகம், சுறுசுறுப்பு, ஆர்பாட்டம்
நீ என்னடானா, இந்த இழுஇழுக்குற...?
Very super information sir about puratchi thalavair songs 🙏🏻🙏🏻🙏🏻
00😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
00😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சுருக்கமா பேசி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
அறுக்காமல் நேராக விஷயத்திற்கு வா நண்பா
Aruvai Aruvai Aruvai
Bore adikkan thaayoli
லேகியம் விற்பவரோ
Sir Really we are puraChi Thalaivar Dr, MGR GOD ShiVan Shakthi Arul meritoures service would Laval Vanakkam sir
ஒரு நாள் போதுமா! இனறொருனாள் போதுமா!
M.g.r.teiwam tan❤❤
Naan oru malaysian❤
அலப்பரை தாங்க முடியல
The Great legend only one vallal MGR.if don't want to hear set your ears and sit.no body cried to you to hear.😂
Long live MGR. God Bless you sir. Thanks please.
vkr
Arumai .....
Suberb coverage Respected Sir!
Super MGR great
அருமை அருமை அருமை
அரைச்ச துவையலையே
மீண்டும் மீண்டும் அரைச்ச மாதிரி...
சொன்ன கருத்தினையே திரும்ப திரும்ப செல்வதையே தவிர்த்தால் நன்றாக இருக்கும்.....
Short and sweet 👍Thank you sir🙏🏼
Great Legend Vallal MGR' Avargals Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வீடியோவுக்கு 15 நிமிடங்கள் தேவையில்லை.
அவ்வளவு நேரம் பார்க்க யாருக்கும் பொறுமை இருக்காது என்று உணரவும்.
தலைப்புக்கு தொடர்புடையவை மட்டும் பேசவும்.
சொன்னதையே மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டாம்.
4 அல்லது 5 நிமிடங்களில் முடிக்க வேண்டிய வீடியோ.
Superb bro
Super blade man
Blade
அருமை விபரிக்கும் விதம் அருமை வாழ் த்துக்கள் சகோ
அருவை
Super
சூப்பர்
விஷயம் கொஞ்சம் அனத்தல் ஜாஸ்தி
மனசாட்சி இல்லாமல் மற்றவர்களின் நேரத்தை வீணட்டித்துள்ளார்.
சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கமாக சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள் நண்பரே.
Super fine by arun hyderabad
கடவுள்னா ஏன் செத்து போனர் 😂இப்படியே பிளேடு போட்டால் தூக்கம் வருது இதெல்லாம் நாங்கள் பார்ததுதான் நீங்கள் சொல்வதை நேரில் பார்தீர்களா
yes
அருமை சார் அருமை. நீங்கள் சொன்ன விதம். அருமை❤
Mgr. Super samy
டட்டான், டட்டான் டாட்டா... போயிட்டு வாய்யா....😂
Ilayaraja mathri noddunakuda ms ayya mathri varamudeyathu shullavendeyathuthana
Yes yes MGR is God
புரட்சித்தலைவர் தெய்வம்தான்!
நல்லதகவல்
அட போங்க சார்
சோல்ல வந்த செய்தியை விட்டு விட்டு வழி தவரி பேசுவது தேவை அற்றது எவனும். முழுமையாக பார்க்கமாட்டார்கள்
ஒரு வரியில் சொல்ல வேண்டிய செய்தியை இப்படி போட்டு இழுப்பது சரி இல்லை
இவ்வளவு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்லி இருந்தால் சுவையாக இருந்திருக்கும்.
video வின் நேரத்தை அதிகரிக்க நீட்டி விட்டார்.
சுருக்கம் - அருமை
பெருக்கம் - அறுவை.
Blade blade blade blade blade
tambam.
சிறப்புமிக்க செய்தி வாழ்த்துகள்!
Valavala kolakola pechu
நல்லாவேஉருட்டுறீங்க.. பின்ஏன்பூவை.செங்குட்டுவன்.கண்ணதாசனைப்போல்முன்னேறவில்லை.உயரஉயரப்பறந்தாலும்.ஊர்க்குருவி.பருந்தாகாது..
மக்கள் திலகம் எம்ஜிஆர் பெயரை சொல்லி யார் யாரோ
வாழ்கிறார்கள்.ஆனா
தோழர் ரொம்ப சோதனை seyyathir
ASR அவர்கள் இன்னும் தேரியாத விசியங்கள் சொல்லுங்கள்🎉
Unmai
ஏப்பா, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி அருக்கிறாயே உனக்கே தெரியலையா.அடுத்த உன் காணொளி பார்க்க வேண்டும் என்று தோன்றுமா முதலில் நீ திருந்து.
அரைச்ச மாவை அரைக்காதே மேட்டரக்கு வா பா😂
Congrats . This could hv covered in 3 minutes whereas you took us for a royal ride by telling unrelated stories.
சொல்ல வந்த விசயத்தை விட்டு விட்டு சமயம் கிடைத்தது என்று எல்லோர் சங்கை அறுப்பது போல தெரிகிறது திறமைகள் உங்களிடம்இருக்கிறது ஆனால் சப்ஜெக்ட்டை விட்டுத் தடம் மாறி செல்லாமல் சொன்னதையே சொல்லாமல் சுருக்கமாகஹசொல்லப்பழகிக் கொள்ளுங்கள் நன்றி
😢😢
😂😂
சப்ஜெக்ட் சீக்கிரம் சொல்லுங்க
எம்ஜிஆர் பெயர் கதிரவன்
நான்தாண்டி காத்தி
நல்லமுத்து பேத்தி
We hv seen the movie Thiruvilayadal at least 10 times hence you are telling the story. Come to the point.
அறுக்காமல் நேரடியாக வாய்யா
அறுத்துத் தள்ளிட்டாண்டா... கப்பல்வாயன்.
MGRபேரை சொல்லி சிவாஜி பாட்ட விக்கிற
பேச்சை ரொம்ப இழுக்குறே கொஞ்சம் குறை
பேச்சு அதிகம் இவளோ பேசவேண்டியது இல்லை சேனளுக்கு puthusa
அறுவை. அறுவை அறுவை
அறுவை
Boring video.The presenter doesn't have the content more than two minutes. Elasticity it for almost 14 minutes and make it mundane.
அறுகாகாதை
அளவுக்கு மீறின பேச்சு அழகும் இல்லை.
😢😢😢😢😢
Ms koodave erunthamaathiri billd up .....over😂
Sambanthillamaularugiran.paithiyam.
சகிக்க முடியேல்ல
கொடுமை
😊
Dai fool,not 1960
Pattum Nana padlelil sivaji naddepaiyam solli irukkanum
Remba waste. Ravichandran, neenga remba Raaviteengale. Inge Thirvilayaadal kathaiyai kathaitheergale . Pothumada swami.
இவ்வளவு பெரியமுன்னுரையா?
Bore....
ரொம்ப அறுக்காதையா....
சும்மா போய்யாநீவேற
ரொம்ப இளுவை
சொன்னதவே திரும்ப திரும்ப
Yo don't sing next time, come to the point ok, don't aruvai
HODDAM NO .... , ... ANNAVAM OK .
Therinja 10000 kodi kasu kidaikkumaa?
நீ நேர்ல பார்த்தியா?