ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

🤬Jio & AirTel என்னடா🤯 இப்படி அநியாயம் பண்றீங்க ❓Jio & Airtel Price Hike..🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  หลายเดือนก่อน +274

    Best Recharge to do before 3rd July 2024 -JIO
    1.5GB/Day plans : Rs.2545 for 336days ( Rs.7.57 per day ) & Rs.666 for 84days ( Rs.7.92 per day )
    Airtel :
    Only Recharge if you have less validity else they will not add the new recharge in Queue , this is really bad from #AIrtel. Will talk about this in 30th June tech news.

    • @selvamj8077
      @selvamj8077 หลายเดือนก่อน +2

      Hi, what about Airtel? na

    • @krishmahesh8261
      @krishmahesh8261 หลายเดือนก่อน +7

      I did 666/- recharge plan last night

    • @krohith7191
      @krohith7191 หลายเดือนก่อน +9

      Anna ithuku true 5g kedaikum thana after July 3rd @TamilTechOffical

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz หลายเดือนก่อน

      @@krohith7191 yes

    • @naveenpandiyan9256
      @naveenpandiyan9256 หลายเดือนก่อน +4

      Apo inaiku 666rs 1.5gb/day ku recharge panna ..pack expire akura avara 5g unlimited kedaikum thaney 😅

  • @shabeer5011
    @shabeer5011 หลายเดือนก่อน +538

    அனைவரும் BSNL பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்போதான் jio Airtel இவங்க எல்லாம் அதிக கட்டணம் வசூல் பண்ண மாட்டாங்க

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 หลายเดือนก่อน +53

      சிக்னல் யார் தருவார் கள்

    • @sagisagi....9545
      @sagisagi....9545 หลายเดือนก่อน +23

      Cal msg ethum varathu.....

    • @bharathiraja9929
      @bharathiraja9929 หลายเดือนก่อน +22

      BSNL ennum 2G than varuthu...kastam

    • @guhanathank457
      @guhanathank457 หลายเดือนก่อน +12

      Office work செய்பவர்களுக்கு BSNL internet speed கஷ்டம்.

    • @kumares00000
      @kumares00000 หลายเดือนก่อน +5

      Already ported

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm หลายเดือนก่อน +71

    பிஎஸ்என்எல் 😊 எல்லாரும் மாற வேண்டும்

    • @mygaming1530
      @mygaming1530 หลายเดือนก่อน

      Tower erukkathuu

  • @KK-wg2vz
    @KK-wg2vz หลายเดือนก่อน +349

    இப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் முறையான சட்டம் இல்லை இருப்பவருக்கு ஒரு சட்டம் இல்லாதவருக்கு ஒரு சட்டம்

    • @Fasterlocalcourier
      @Fasterlocalcourier หลายเดือนก่อน

      Haii Brooo🎉🎉🎉🎉🎉
      Jio is good i am Recharge ₹2999 1 year pack alreday Nov-1 2023 my recharge plan expire coming December 2024 month end
      But I am plan coming July -1 same recharge plan I am recharging planned I am advance recharge good or bad please tell me

    • @tharoon5314
      @tharoon5314 หลายเดือนก่อน

      Good only​@@Fasterlocalcourier

    • @AA-cg6lf
      @AA-cg6lf หลายเดือนก่อน +3

      Ellathukum ore sattam tha athu irukuravangalukku yethapati avunga create pannikiranga.
      ilathavanga ellam athu pinnadiye ponum vera vali illa 😢intraiya samuthaayam rompa mosama pochu

    • @gojovoiceover
      @gojovoiceover หลายเดือนก่อน

      Ambani original id la vaanga​@@Fasterlocalcourier

    • @vijayksvk
      @vijayksvk หลายเดือนก่อน +2

      ​@@Fasterlocalcourier3k vaa😮 adapaavi ithuku wifi connection vaangitu polamey da 😂

  • @VVS-1999
    @VVS-1999 หลายเดือนก่อน +74

    8 வருஷத்துக்கு முன்னாடி இவன் அன்லிமிடெட்னு சொல்லி வந்தான்....😢 இப்பபோ இவன் சொல்றது தான் சட்டமா இருக்கு....😢😢

  • @ganguly31
    @ganguly31 หลายเดือนก่อน +46

    அந்த குண்டு பூதம் ஓட கல்யாண மொய் காசை நம்ம கிட்ட 😢😭 வசூல் பண்றாங்க. எங்க வீட்டுல என்னை தவிர எல்லாரும் ஜியோ தான்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 หลายเดือนก่อน +140

    இவ்வளவுக்கும் காரணம் BSNL தருதலைங்கதான்.. ஒழுங்காக 2G மற்றும் 3G சர்வீஸ் கொடுத்தாலே போதும்.. நாட்டில் உள்ள பாதி மக்களுக்கு தேவை இதுதான்..4G,5G எல்லாம் தேவையே இல்லை.. Download செய்ய Fiber optic broadband connection வீட்டில் அல்லது வேலை இடத்தில் வச்சுக்கலாம்..

    • @singathamizhancs3618
      @singathamizhancs3618 หลายเดือนก่อน +30

      BSNL என்பது அரசாங்கம் நடத்துவது.. So Modi ji தான் அதற்கு பொறுப்பு.. நம் PM என்னா செய்வாரோ!!??

    • @ramesh-i3o
      @ramesh-i3o หลายเดือนก่อน

      Avaru ambani sombu bro avanukalluku sathangama than ellame pannuvan

    • @alpha-qy5nk
      @alpha-qy5nk หลายเดือนก่อน +1

      Modi is brand ambassdor for jio while launching he was trolled by public for acting in jio advertisment instead of developing government BSNL number.......
      Problem is with BJP government because they are selling all government sector to private .........😢

    • @Sivapandi7
      @Sivapandi7 หลายเดือนก่อน +4

      Mattha company ku kotukkura net work ga government BSNL ku kotutha makkalku use full irukum and commiyana price ku makkaluku kitaikkum😢😢

    • @ramesh-i3o
      @ramesh-i3o หลายเดือนก่อน +5

      @@Sivapandi7 ama bro ana government aa private ku than support ta iruku...

  • @harivignesh1480
    @harivignesh1480 หลายเดือนก่อน +70

    Vodafone (Vi) is best . That reason for network work speed is best and 12 am to 6 am unlimited data , monthly 2 times 1gb free and Saturday, Sunday weekend data .

    • @k7_creation137
      @k7_creation137 หลายเดือนก่อน +13

      Now offer 130 gb data free per year

    • @subashkiran1289
      @subashkiran1289 หลายเดือนก่อน

      ​@@k7_creation137athu eppadi monthly 10 gb ya

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone หลายเดือนก่อน

      ​@@k7_creation137yes bro and recharge now 600 you save bro for year plan

    • @21k60
      @21k60 หลายเดือนก่อน +3

      Issue nu report pana response moosam ha irukum 😢

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone หลายเดือนก่อน

      @@21k60 recharge pannuga enakku

  • @user-fx4pp5ik8w
    @user-fx4pp5ik8w หลายเดือนก่อน +290

    எல்லோரும் PORT போட்டு BSNL Network மாறிக்கலாம்

    • @kailash8
      @kailash8 หลายเดือนก่อน

      திரும்ப திருடன் வந்து இருப்பதால் இந்த வருட இறுதிக்குள் பிஎஸ்என்எல் மூடி விடுவான்.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 หลายเดือนก่อน +28

      Neenga maari paarunga.. apram teriyu

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 หลายเดือนก่อน +6

      ​@@abdulhameed10515you Jio guy 😂😂😂😂

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr หลายเดือนก่อน +23

      @@user-fx4pp5ik8w bsnl speed vera leve. Ah erukum apro customer service samii top class👍🏼🤣🤣🤣🤣

    • @johnvesly_Official
      @johnvesly_Official หลายเดือนก่อน +8

      Yes #BSNL

  • @senthamilana612
    @senthamilana612 หลายเดือนก่อน +238

    TRAI eppadi soluvan.....avanukum oru pangu thooki vaila vachurupangala 🤦🤦🤦

  • @shivamusicsndlearnings8252
    @shivamusicsndlearnings8252 หลายเดือนก่อน +30

    இதுக்கு தான் bro நான் secondery sim BSNL வச்சிருக்கேன். எப்போ வேணாலும் இவங்க 2 பேர நம்ப முடியாது 😅😅😅😅😅😅

    • @alavoudine
      @alavoudine หลายเดือนก่อน +1

      நானும் தான்

    • @gokultn72
      @gokultn72 หลายเดือนก่อน +3

      Enkitta 8 years ah BSNL than main sim ah iruku, athula 321₹ per year CUG plan poduven semma cheap 15 gb data, 11 hours talktime, 250 sms per month, unlimited calls sms to family members with CUG sims. waiting for BSNL 4G in Tirunelveli, already Madurai la 4G eduthuchu speed is good👌

    • @ADHIBAR
      @ADHIBAR หลายเดือนก่อน

      ​@@gokultn72cug sim na enna bro special recharge ah

  • @tamilchristian101_official
    @tamilchristian101_official หลายเดือนก่อน +10

    எல்லாருமே பிஎஸ்என்எல் மாரிட்டு...அதுல ஒவ்வொரு ஊராட்சியில் டவர் வெய்க்க சொல்லலாம் bro..Apota BSNL kku customer அதிகமாக இருந்த அவங்களும் நமக்கு help பண்ணுவாங்க...நீங்க என்ன சொல்றீங்க

  • @aanastraj.p0529
    @aanastraj.p0529 หลายเดือนก่อน +87

    நான் பேசாம பிஎஸ்என்எல் க்கு மாற போறேன்

    • @gowtham5976
      @gowtham5976 หลายเดือนก่อน

      Jio 395 is the cheapest and best plan🎉

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 หลายเดือนก่อน +1

      பேசிகிட்டே மாறினாலும் அதே காசு தான்

    • @AgathistUniverse
      @AgathistUniverse หลายเดือนก่อน

      BSNL signal kammi bro

    • @sarov7658
      @sarov7658 27 วันที่ผ่านมา

      ​@@gowtham5976watha cheapah

  • @sujithk4265
    @sujithk4265 หลายเดือนก่อน +130

    4G is enough to us , so BSNL launched 4G in most of area

    • @aswinkumar3521
      @aswinkumar3521 หลายเดือนก่อน +1

      Unga area la irukka bro,where

    • @CometFire2010
      @CometFire2010 หลายเดือนก่อน +9

      BSNL 4G available mostly at tier-1 metro cities only. Tier-2 and bellow towns still Edge/3G..😢

    • @anuhappytohelp
      @anuhappytohelp หลายเดือนก่อน +3

      😂😂😂 sarcasm

    • @sujithk4265
      @sujithk4265 หลายเดือนก่อน +2

      Na real aa tha sonna Airtel jio vida bsnl 4g speed nalla tha iruku ana some area la tha 4g work agudhu, avinga July tha 4 g launch pandradha sonnanga so ippo testing la iruku

    • @shashikiran2331
      @shashikiran2331 หลายเดือนก่อน

      No bro I m in Bangalore here bsnl 4 g is not available. Only 3 g is there that also not having strong coverage😢​@@CometFire2010

  • @kathirafrah6564
    @kathirafrah6564 หลายเดือนก่อน +19

    ஒரு கேள்வி ஆனால் நிங்க பதில் எல்லாம் சொல்லமாட்டிங்கேன்னு தெரியும்
    சும்மா ஒரு நாள் ரிஜார்ஜ் பன்னாம மொத்த இந்தியாவும் இருந்தா இதை எல்லாம் மாத்தலாமே

    • @Vijom-JJ4iT1jM89
      @Vijom-JJ4iT1jM89 หลายเดือนก่อน +1

      அது லா யாரும் வர மாட்டாங்க
      வாங்க எல்லாரும் போராட்டம் பண்ணுவம்
      எல்லா ஊரிலும் செய்வோம் ஒரு நாள் மாறும்

    • @Vijom-JJ4iT1jM89
      @Vijom-JJ4iT1jM89 หลายเดือนก่อน

      மெரினாவில் போராட்டம் வாருங்கள் ஒன்று கூடுவம் மதுரையில போராட்டம் வாருங்கள்

    • @nowfal4608
      @nowfal4608 หลายเดือนก่อน

      Mama pasanga ellathayum vithutangaley😢

  • @sathismaster
    @sathismaster หลายเดือนก่อน +25

    Jio Rs.395 5g User's Yaarulam irkingq😢

    • @palanikumar7308
      @palanikumar7308 หลายเดือนก่อน +2

      Athaiyum thukitanga bro😢

    • @azher4800
      @azher4800 หลายเดือนก่อน

      Bro namma ipo ennadhan panradhu 395 plan thookitanga😢

    • @sathismaster
      @sathismaster หลายเดือนก่อน

      @@azher4800 only option 666 🥲

  • @Ars2618
    @Ars2618 หลายเดือนก่อน +129

    People will shift towards other brand that is V1 (Vodafone Idea)😮 This company must use this opportunity to get into the top position

    • @vasanthtn77
      @vasanthtn77 หลายเดือนก่อน +1

      Yes ❤

    • @thirumalaivasan.l2696
      @thirumalaivasan.l2696 หลายเดือนก่อน +12

      VI also hiked the Tarrif prices😂😂😂🎉😢😅

    • @vachukutty
      @vachukutty หลายเดือนก่อน +3

      அடேய் அங்கு ஏற்கனவே அதிகம் தான்

    • @prs2001
      @prs2001 หลายเดือนก่อน

      ​​​@@vachukuttyVodafone Naa 479 pack use panra 56 validity per day 2gb data unlimited call plus midnit 12 am to 6 am unlimited data free..

    • @ambiganesh7073
      @ambiganesh7073 หลายเดือนก่อน

      weast v! service worst

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER หลายเดือนก่อน +239

    மாசம் மாசம் கட்டாயமா ரீசார்ஜ் பண்ண வைக்குறாங்க... வீட்டுல எல்லாருக்கும் 200ரூபாய் ரீசார்ஜ் பண்ணா... மாசம் 800 ஆகும். 😢 அம்மா அப்பா கால் மட்டுமே 50ரூபாய் ரீசார்ஜ் பண்ணிட்டு இருந்தோம் இப்போ அவங்களுக்கும் கட்டாயம் ரீசார்ஜ் பண்ணியே ஆகனும் இல்லனா ஆதார் கார்டு பேன் கார்டு பேங்க் அக்கவுண்ட் போயிடும்.... 😔

    • @MuraliM-il7sq
      @MuraliM-il7sq หลายเดือนก่อน +18

      Bsnl best option call only

    • @TAMILANVLOGGER
      @TAMILANVLOGGER หลายเดือนก่อน +6

      @@MuraliM-il7sq illa bro avanunga Alaiya viduvanga sariya kidaikkathu.. My brother use pannitu irundhar tower he kidaikkathu

    • @MuraliM-il7sq
      @MuraliM-il7sq หลายเดือนก่อน +8

      @@TAMILANVLOGGER na Pudukkottai district bro call pesurathuku ok ya irukku bsnl

    • @vikramsp2811
      @vikramsp2811 หลายเดือนก่อน +11

      Ayyo bro ... recharge pannalana jio la irunthu call panni tholla pandranunga 🤐🤐❌

    • @peacebewithmeditationmedit6698
      @peacebewithmeditationmedit6698 หลายเดือนก่อน +3

      Family pack iruku postpaid la athu ungaluku romba best amount kammi aagum 4 sim vara

  • @VinothKumar-ps6mp
    @VinothKumar-ps6mp หลายเดือนก่อน +6

    Vodafone data benefit nalla eruku especially VI gurantee program..Seekiram VI network ah revive panita podhu city la nalla eruku rural improve pananum

  • @gunasekaran4130
    @gunasekaran4130 หลายเดือนก่อน +2

    மாதம் 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றாலும் செலுத்தி தான் ஆக வேண்டும் நாம் பழகிவிட்டோம் எல்லாம் நன்மைக்கே இதன் மூலமாக செல்போனை இயக்குவது மக்கள் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்

  • @Noobmumbai
    @Noobmumbai หลายเดือนก่อน +85

    Ambani: வச்ச பார் எனக்கு ஆப்புஊஊஊஊ

  • @prathapshyam224
    @prathapshyam224 หลายเดือนก่อน +23

    THALA lastla sonna point super BSNL illa vi irunda konjam evangaluku konjam though erukum super bro

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 หลายเดือนก่อน +27

    1GB மினிமம் Rs.100 வந்தால்தான் அனைவரும் மொபைல் போன் நோண்டுவதை விட்டுவிட்டு வேளையில் கவனம் செலுத்துவார்கள்! விலையேற்றம் மிகமிகமிக அவசியம்! நன்றி ஜியோ & ஏர்டெல்

    • @prawinlam792
      @prawinlam792 หลายเดือนก่อน +1

      இப்ப மட்டும் எங்க நோண்ட முடியுது வேலையே சரியா இருக்கு

  • @rajadeepa1946
    @rajadeepa1946 หลายเดือนก่อน +3

    எல்லாம்.அரசியல் மக்களை.சுமை மேல் சுமை சுமக்க வைத்து மகிழ்கிறார்கள்.

  • @kalata872
    @kalata872 หลายเดือนก่อน +100

    Jio எப்ப உள்ள வந்தோனோ அவுலதா இனிமே அவ சொல்லறதை நாம கேக்கணும் பண்ணிட்டான்

    • @Rock34000
      @Rock34000 หลายเดือนก่อน +1

      Yes
      I am also jio user 😭😭😭😭😭😭😭

    • @thowfiq06
      @thowfiq06 หลายเดือนก่อน +4

      Apdi illa bro namba 3 moth jio irunthu vera network maritta pothu ithu mari ovvoru alum pannananum bro appotha ithukku oru muduvu kidaikum illa vera ethachum network puthusa ulla varanum

    • @shankar934
      @shankar934 หลายเดือนก่อน

      Bro jio va vida airtel double madangu poitu 👍

    • @ADHIBAR
      @ADHIBAR หลายเดือนก่อน

      Ippo evlo recharge 850ah

  • @Rockstar-2629JN
    @Rockstar-2629JN หลายเดือนก่อน +58

    BSNL GOOD INTERNET SPEED BANGALORE is ok

    • @kram5611
      @kram5611 หลายเดือนก่อน

      3G ya....4G.... Network

    • @Rajtamizhan
      @Rajtamizhan หลายเดือนก่อน

      What is your exact location in Bangalore
      What is the speed in Speed test

    • @shashikiran2331
      @shashikiran2331 หลายเดือนก่อน

      ​@@kram56113g but not having strong coverage

    • @shashikiran2331
      @shashikiran2331 หลายเดือนก่อน

      ​@@Rajtamizhanin Bangalore most of the places 3G is available but not having strong coverage

    • @Rajtamizhan
      @Rajtamizhan หลายเดือนก่อน

      @@shashikiran2331
      In some areas the bsnl 3g speed is very worst
      thanks 👍

  • @srinimp4080
    @srinimp4080 หลายเดือนก่อน +5

    இந்த பேட்ட BSNL க்கு மாற வேண்டிய நேரம் வந்தாச்சு.... 😂😂

  • @ramjeyram2007
    @ramjeyram2007 หลายเดือนก่อน +2

    100 வருஷமா பிஎஸ்என்எல் வைத்து இருக்கேன் இது வரை எந்த குறையும் இல்லை.

  • @mohanraj4227
    @mohanraj4227 หลายเดือนก่อน +211

    BSNL ku maruvoma 😂

    • @enbarajenba
      @enbarajenba หลายเดือนก่อน +9

      Yousikanum broo😂😂

    • @Sakthiboo
      @Sakthiboo หลายเดือนก่อน +16

      network kedakkanume

    • @sajithmohammed7583
      @sajithmohammed7583 หลายเดือนก่อน +14

      Bsnl singal eh varadhu bro india full ha.... Eppomeh E la dha irukum signal

    • @Balajigameing340
      @Balajigameing340 หลายเดือนก่อน

      ​@@sajithmohammed7583yes bro na bsnl use panna nalva ill 😭😭 na artel maritam ipa good 👍👍😄❤️😊

    • @teranceyen6734
      @teranceyen6734 หลายเดือนก่อน +10

      BSNL waste 😂

  • @vickysam77
    @vickysam77 หลายเดือนก่อน +51

    seriously who asked for 5g, 99% of users are happy with 4g & they totally removed 4g plans from recharge. TRIA should be involved in this & take strict actions.
    This is just a pure scam by Jio & Airtel

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน

      Yes absolutely correct nobody asked for 5G. 4G speed also good to use sathuranga vettai movie dialogue comes to my mind oruthanai cheat pannanumna Avan aasaiya thoondanum jio Airtel both are 420 culprits👎😠😡😠

  • @johnp9397
    @johnp9397 หลายเดือนก่อน +6

    இதே மாதிரி வருமானத்தை உயர்த்த யோசிச்சு இருந்தா நாடு நல்லா இருந்துருக்கும்...

  • @lightningdeeps3525
    @lightningdeeps3525 หลายเดือนก่อน +6

    #SuperTT Airtel ah thavira vera aendha sim ah um enga family la use pannadhae illa, na 😅. Nalla video thanks for the update, na. ❤👍

  • @jairam1026
    @jairam1026 หลายเดือนก่อน +32

    இதை எல்லாம் கண்காணிப்பு செய்ய வேண்டிய trai என்ன செய்து கொண்டிருக்கிறது.😢

    • @Thyagu42
      @Thyagu42 หลายเดือนก่อน +6

      தூங்குது.

    • @aalims4031
      @aalims4031 หลายเดือนก่อน +1

      😴😴😮‍💨

    • @TwitterTamilan
      @TwitterTamilan หลายเดือนก่อน +4

      மிட்டலுக்கும் அம்பானிக்கும் கால் கழுவுது

    • @tuber9216
      @tuber9216 หลายเดือนก่อน +1

      ஓரமா உட்கார்ந்து மிக்சர் திங்குறாங்க

  • @UmarAli-108
    @UmarAli-108 หลายเดือนก่อน +141

    Vodafone best
    Na 5 years ku Mela use panren

  • @alavoudine
    @alavoudine หลายเดือนก่อน +2

    நான் ஜியோ BSNL இரண்டு சிம் வைத்துள்ளேன். இப்போது தான் மாதம் 1 ஜிபி planஇல் speed எப்படி இருக்கு என்று இந்த வீடியோவை பிளை பண்ணி பார்த்தேன். வீடியோ எந்த buffer இல்லாமல் ஓடியது. எனக்கு 5g 3 g எந்த வித்தியாசமும் இல்லை

  • @Itzmekv
    @Itzmekv หลายเดือนก่อน +2

    #SuperTT , 2:40 correct ta sonneenga , vayasanavanga net use panna poradhu illa ,mostly incoming only.

  • @keerthivasan2398
    @keerthivasan2398 หลายเดือนก่อน +22

    Yes bro....JIO has started MONOPOLY same as Apple, which is directly affect the daily wages and financially lagging familys in country

    • @dharshdanube6911
      @dharshdanube6911 หลายเดือนก่อน +1

      Millions of people went and bought their Sims initially when jio was launched, including myself. So how can we complain that jio is a monopoly when it was us who made it that way. I agree jio is a monopoly but before jio the internet speeds were very bad and prices were very high too. I remember the days where you had to recharge 100 200 rs just for 2 gb 3g internet. I'm not saying jio is right but this monopoly can be removed only when multiple companies have a good quality like jio and Airtel. Also BSNL should step ups

  • @meganathans2878
    @meganathans2878 หลายเดือนก่อน +17

    19 years ahh vodafone use pandra ..... Upto 18mbps varudhu download pannum bodhu .. .... Night la unlimited and weekend data ... Idhu pothum yennaku ....

    • @abdulhameed10515
      @abdulhameed10515 หลายเดือนก่อน +4

      Adhum increase agum..

    • @John-nw9ro
      @John-nw9ro หลายเดือนก่อน +2

      They also increased bro

    • @ramesh-i3o
      @ramesh-i3o หลายเดือนก่อน

      Nanga matum enna ilachavaiyana nangalam increase pannuvom

  • @prakashn4777
    @prakashn4777 หลายเดือนก่อน +2

    Naa customer care ku call pani two times cross verify panten bro. Ipo ve 1.5GB/day plan load pana after July 3rd 5G kedaikum sonnanga. Then naa load panikiten

    • @Nandhu-vm4kz
      @Nandhu-vm4kz หลายเดือนก่อน +2

      Thank you bro

  • @aacreations27
    @aacreations27 หลายเดือนก่อน +3

    Currently the value for money is VI and BSNL. This is currently used to 4g data based but it's internet speed is good and also affordable price based in usage

    • @fireflames2021
      @fireflames2021 หลายเดือนก่อน

      Adhuvum increased lol 😂

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 หลายเดือนก่อน +74

    ஜியோ வேஸ்ட் நெட்வொர்க் சரியாக சிக்னல் இல்லை vi கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம்

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen หลายเดือนก่อน +2

      Correct Jio struggle to maintain signals in outer city areas

    • @jeevanandham2528
      @jeevanandham2528 หลายเดือนก่อน +5

      Vi தென்ட கருமம்..

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 หลายเดือนก่อน

      ​@@jeevanandham2528vi city kulla good bro I'm using 4 g super ❤

    • @venkatvenkatesh5442
      @venkatvenkatesh5442 หลายเดือนก่อน +3

      Vi best than use panni parunga

    • @Raj61767
      @Raj61767 หลายเดือนก่อน +1

      Speed na airtel thaan ⚡

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 หลายเดือนก่อน +20

    2018ல Jo sim வாங்கி உபயோகிக்கிறேன்; 1559 plan வரும் நவம்பர் மாதம் வரைvalidity உள்ளது; பெரும்பாலும் callக்கு தான்உபயோகிக்கிறேன்; மாறிவிடலாம் Vodafoneக்கு என்று நினைக்கிறேன்; Vodafone 4G speed ஜியோ மற்றும் Airtel 4G speedட விட நன்றாக இருக்கிறது என்று உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள்😊

    • @prabhulivetv6571
      @prabhulivetv6571 หลายเดือนก่อน +4

      Y bro bsnl ok bro

    • @pasuupathee6587
      @pasuupathee6587 หลายเดือนก่อน +2

      Vi 4g nalla irukkum but also price hike

  • @periyardasanspeech
    @periyardasanspeech หลายเดือนก่อน +3

    ஜியோ Fiber வேஸ்ட் நெட்வொர்க் சரியாக இல்லை very very slow

  • @venkateshp6331
    @venkateshp6331 หลายเดือนก่อน +1

    ஃப்ரீயா இருந்த இன்கமிங் இப்ப காசு கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கு.
    தட் இஸ் டிஜிட்டல் இந்தியா.
    வாழ்க டெலிகாம், வெல்க மோடி...

  • @user-fx4pp5ik8w
    @user-fx4pp5ik8w หลายเดือนก่อน +12

    Jio 5G work ஆகவில்லையே
    எதுக்கு விலை ஏற்றம்?

  • @logeshs4475
    @logeshs4475 หลายเดือนก่อน +8

    Enga kelavi vachuruka button phone la call matum pesa ethuku da imbuttu kaasu 🙄🙄🙄

  • @GKShotrs70
    @GKShotrs70 หลายเดือนก่อน +1

    #SuperTT #AskMrTT என்னடா பண்ணி வச்சி Jio Airtel
    இப்படி பண்ணி கொண்டு இருந்தால் Sim காலத்தி தூக்கி எறிந்து விட்டுவேன்

  • @sudkann11
    @sudkann11 หลายเดือนก่อน +1

    ட்ராய் மாதிரி ஒரு அமைப்பு வந்த பின்னர்தான் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இன்டெர்நெட் மற்றும் மொபைல் ஆபரேட்டர்கள் விலையை ஏற்றி கொண்டு வருகின்றனர். இது அத்தனைக்கும் ட்ராய் அமைப்பும் அதன் செயலற்ற தன்மையும் தான் மூல காரணம்.

  • @ShasvikRagul
    @ShasvikRagul หลายเดือนก่อน +65

    Ipdiye pona 😢 ennathan pandrathu

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 หลายเดือนก่อน +5

      Goto BSNL... automatically price kuraiyum

    • @tharoon5314
      @tharoon5314 หลายเดือนก่อน +3

      ​@@iamveeraofficial01but speed😞😞

    • @iamveeraofficial01
      @iamveeraofficial01 หลายเดือนก่อน

      @@tharoon5314 ellarum port panna start panuna automatic ah price kuraiyum..

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen หลายเดือนก่อน

      ​@@tharoon53142G level ku speed mosama irukkadhu. Don't worry

    • @neveraloneszone
      @neveraloneszone หลายเดือนก่อน +2

      @@iamveeraofficial01no speed no proper 4g or 5g signal

  • @KK-wg2vz
    @KK-wg2vz หลายเดือนก่อน +14

    இதற்கு ஒரு தீர்வு இல்லையா இதற்கு என்ன கட்டுப்பாடு பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ற கட்டணம் ஏன் வசூலிப்பதில்லை

    • @sculptorthamizan3573
      @sculptorthamizan3573 หลายเดือนก่อน +1

      Postpaid change panikonga vi la athula namba usage evlovo athuku matum than charge panuvanga

  • @blockrose0053
    @blockrose0053 หลายเดือนก่อน +1

    Nengalachum reply panunga bro... Jio mari panidathinga😂😂 8:03

  • @GkMaster44-kx8wb
    @GkMaster44-kx8wb หลายเดือนก่อน +332

    13 வருடமா aritel வச்சுருக்கேன் 😢 👆👈

    • @Noobmumbai
      @Noobmumbai หลายเดือนก่อน +57

      airtel than enna vachi erukkan 12 year😂

    • @madhavarajanvellaiyan1813
      @madhavarajanvellaiyan1813 หลายเดือนก่อน +8

      14

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 หลายเดือนก่อน +15

      23 varusama Airtel

    • @mohanraj4227
      @mohanraj4227 หลายเดือนก่อน +12

      Innuma namuthu poga la 🤣🤣
      I mean innuma veruthu pogala 😖

    • @venkatesh7716
      @venkatesh7716 หลายเดือนก่อน +4

      2010 oct la vangunan

  • @strain_gerthink6884
    @strain_gerthink6884 หลายเดือนก่อน +111

    கவர்மென்ட்டே அம்பானி குடும்பத்தின் கையில், நாமெல்லாம் ஆட்டு மந்தை கூட்டம் நம்மால் என்ன செய்ய முடியும்?? கொஞ்ச நாள் கதற தான் முடியும் 😢 அப்புறம் பழகிவிடும் 😏

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy หลายเดือนก่อน +4

      Ithan bro reality vera naadula poranthu irukalam😢

    • @mseditz5975
      @mseditz5975 หลายเดือนก่อน +3

      Plans padi partha BSNL tha ana network ilaiyae😢

    • @vachukutty
      @vachukutty หลายเดือนก่อน +2

      கோணவாயன் ஆட்சியா ப்னோ

    • @viki19910
      @viki19910 หลายเดือนก่อน

      ​@@blackeyblackey-bh7jybro pakistan la porakula nu santhosha padunga😂

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu หลายเดือนก่อน +2

      ​@@blackeyblackey-bh7jypoi Anga evalavukku thatanganna compare pannunga boss

  • @dr.science9609
    @dr.science9609 หลายเดือนก่อน +1

    Lets make a campaign to avoid this sudden price hike

  • @senthamilkumar9021
    @senthamilkumar9021 หลายเดือนก่อน +2

    BSNL 4g epo tamilnadu vandha naa PORT paniruvan bro

  • @PARITHIELAMVAZHUTHI
    @PARITHIELAMVAZHUTHI หลายเดือนก่อน +27

    #superTT...edha patha mendhum BSNL kuu maraa vendiyadhu dhaa polla 😢 yannaku 3g podhum

    • @MaasGaming-abm
      @MaasGaming-abm หลายเดือนก่อน +1

      Naanum BSNL Maara poren bro😂❤

  • @nanthish2006
    @nanthish2006 หลายเดือนก่อน +4

    #supperTT bro enga bsnl la network ka kadaka matathu and anaku thirenge vi ok bro paravala......matha jio and airtal....thirella

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 หลายเดือนก่อน +1

    ஒருவன் ஒரு பொருளை வாங்கவில்லை என்றால் அவனுக்கு இலவசமாக கொடுத்து அவனை அதற்கு அடிமையாக்கி பின்னர் அதன் மூலமாக பணத்தை பிடுங்க வேண்டும்.

  • @johnsmp8430
    @johnsmp8430 หลายเดือนก่อน +4

    VI tha na use pandrean. It has almost better speeds here and night time its unlimited.

    • @fireflames2021
      @fireflames2021 หลายเดือนก่อน

      Adhuvum increased lol 😂

  • @sivasankaranm2587
    @sivasankaranm2587 หลายเดือนก่อน +10

    airtel signal worst in pondicherry bro

  • @hirthicshyam9290
    @hirthicshyam9290 หลายเดือนก่อน +15

    What happen to bsnl

  • @davidsamofficial
    @davidsamofficial หลายเดือนก่อน +1

    Anna ennaku oru doubt na enna na jio la 2545 ku 365 days and 1.5gb iruku aatha plan jio ooda new tariff list la aathu illa soo ennaku enna doubt na aatha 2545 price kudu ma illa ya please yaarchu reply Pannu ga

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye หลายเดือนก่อน +1

    பனக்காரர்கள் கோடியில் சம்பாதிச்சாலும்... கடைசியில் ஏழை மக்களிடமே புடுங்குகிறார்கள்.அந்த பனத்தை வைத்து என்ன தான் பன்ன போறாங்கலா . 🥺😢

  • @guruprashath.r963
    @guruprashath.r963 หลายเดือนก่อน +17

    Best for all Jio, Airtel and Vi users simply witch to BSNL ...
    They will soon announce 4g and its easily upgradable to 5g .Although its Govt. Manged Telecom Service they set price at reasonable rate.

    • @cookingmagicz3731
      @cookingmagicz3731 หลายเดือนก่อน

      4g already announced before 2 years. But mostly we won't get 4g tower bro. Mostly 3g and sometimes we will get only 2g in some rural areas. That's the problem with BSNL. They won't launch 5g now.

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur หลายเดือนก่อน

      ​​@@cookingmagicz3731 in which year they will get 5G? At auction why did they were unable to get? Govt wants private sectors to rule the country. They will sign and get commission.

    • @guruprashath.r963
      @guruprashath.r963 หลายเดือนก่อน +1

      Then Best to go with VI as they provide Data Rollover and free night data from 12:00 to 6:00 AM

  • @WALKERSETHU7
    @WALKERSETHU7 หลายเดือนก่อน +6

    #SuperTT eppadi irruthaalam trai lam kelvi keka maatanga yena ambani anga amount kuduthu settle panniruvaan 😢

  • @periasamyrkundumani9201
    @periasamyrkundumani9201 หลายเดือนก่อน +1

    I am using bsnl from 2016.
    Network speed will be only in 3g but able to play vedioes in TH-cam without buffer in 720p. One time when i went to coimbatore i experience 4g in bsnl and its like wow. Very speed. Soon i am expecting 4g in bsnl in all areas

  • @bullseye3526
    @bullseye3526 หลายเดือนก่อน

    Pavam ya ... BSNL n Vodafone... Rendum azhinthatharkku yar Karanom... Namba thaan..Free ya tharanu sollitu ponom.... Idharku kidaitha palan thaan ithu.

  • @karthikeyans9532
    @karthikeyans9532 หลายเดือนก่อน +42

    Vi is really worth inaspect of network connection

    • @mrlonely861
      @mrlonely861 หลายเดือนก่อน +1

      Evlo amt selavu aguthu bro

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen หลายเดือนก่อน

      ​Same as jio, airtel now@@mrlonely861

    • @mohanapriya2210
      @mohanapriya2210 หลายเดือนก่อน

      VI also increase the rate

    • @ttgvelu4842
      @ttgvelu4842 หลายเดือนก่อน

      Bro 1.5 kuda ok but speed consistent AA erukuma

    • @karthikeyans9532
      @karthikeyans9532 หลายเดือนก่อน

      @@mrlonely861 naa 479 recharge pandra bro in VI app la
      enaku 2 gb per day 56 day validity, but airtel la entha rate ku 1.5 gb thaa tharanga.also vi la additional benefits claim pannala.

  • @arunachalamkk4459
    @arunachalamkk4459 หลายเดือนก่อน +5

    Monopoly problem thanga #SuperTT

  • @ibrahimshaifulla1758
    @ibrahimshaifulla1758 หลายเดือนก่อน +1

    Anna... Oru recharge pack validity mudiyurathuku munadi ey inoru pack addon panna antha ongoing pack oda validity mudinjathuku aprm thana add agum?

  • @gaminghariff8681
    @gaminghariff8681 หลายเดือนก่อน +1

    Bro enakku july 4 recharge end aaguthu ( rs:239) intha plan end aanathukku apparam ithave repeat panna 5g kedaikkuma sollunga😢😢😢

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 หลายเดือนก่อน +4

    17 years ah vodaphone use pannurane bro. Now additional sim Jio

  • @manikandang4619
    @manikandang4619 หลายเดือนก่อน +4

    #SuperTT சிறப்பான தரமான விலை ஏற்றம் 😢

  • @roobanrajs7327
    @roobanrajs7327 หลายเดือนก่อน +1

    200rs plan pannikitu emergency data add-on pack pottukitu veetla ellarum broadband internet connection eduthukalam

  • @73097
    @73097 หลายเดือนก่อน +1

    Jio 2GB pota unlimited 5g also airtel 2GB recharge panna unlimited 5g ya bro ?🤔

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols หลายเดือนก่อน +23

    😮😮😮Romba mosam epo da edha panuva na nenaicha but evalo sekaram panuvanu nenaikala😂😂😂😂

    • @assassin9501
      @assassin9501 หลายเดือนก่อน

      Ethula ena siripu ?

  • @stark6176
    @stark6176 หลายเดือนก่อน +5

    Still yarula 4g mobile use panriga...

  • @skjyt1311
    @skjyt1311 หลายเดือนก่อน +2

    Bro Vodafone is better bro Rs 299 1.5 gb data and mid night 12:00 am to 6:00 am unlimited data + Disney hotstar 1 month free . Vodafone signal is better than jio

  • @BABYSSS626
    @BABYSSS626 หลายเดือนก่อน +1

    intha formula continue panu bro❤ nice background intha background all video Ku use panunga

  • @user-di5ge2lv4l
    @user-di5ge2lv4l หลายเดือนก่อน +4

    வெளிநாட்டு கம்பெனி வந்தா தான் ரீசார்ஜ் பிளான் குறையுமா ப்ரோ🤔🤔🤔

  • @user-wr4ei5jx7h
    @user-wr4ei5jx7h หลายเดือนก่อน +3

    பத்து வருடமாக BSNL தான் மச்சான்

  • @j.lakshmananbalasuntharam.7087
    @j.lakshmananbalasuntharam.7087 หลายเดือนก่อน +1

    மொத்தமா o....துனு அல்லது அச்சுனு போலாம்னு பிளான் பண்ணி இருக்காங்க... அண்ணா ....

  • @akashjenisan6854
    @akashjenisan6854 หลายเดือนก่อน +1

    239 plan active la irukku... expiry aaga innum 5days...irukku..ippa 666 plan recharge panna...5days aprm activate aaguma..?illa sudden ahh aaguma.... sollunga...😅😅😢

  • @bharaneesenthil4778
    @bharaneesenthil4778 หลายเดือนก่อน +4

    Vi na 18 years use pandren

  • @mady0749
    @mady0749 หลายเดือนก่อน +4

    #superTT Bro Ambani master plan vera level 😂

  • @rathansantht7142
    @rathansantht7142 หลายเดือนก่อน +1

    Bro already na oru plan use panitu iruken ithu August varaikum irukum na 2545 recharge pana athu queue la safe ah irukuma

  • @jeslinrasal4247
    @jeslinrasal4247 หลายเดือนก่อน +11

    Ithuku vodafone evalo mel

    • @The-min800
      @The-min800 หลายเดือนก่อน

      Andha nayum ethitan avan networkum sariya irukadhu

  • @rajalingam5005
    @rajalingam5005 หลายเดือนก่อน +5

    Bsnl 2g மட்டும் தான் கிடைக்குது கரூர்

    • @Karthik-ms5je
      @Karthik-ms5je หลายเดือนก่อน

      Main city la epdi bro???

  • @udhayakumar2005.
    @udhayakumar2005. หลายเดือนก่อน +1

    5:12
    Bro July 2 kulla video poduga
    Unlimited 5g Vara plan solluga bro

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone หลายเดือนก่อน

      Bro itz better to save recharge money just recharge 2gb plan per year broo

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh หลายเดือนก่อน +1

    ஓசினு ஜீயோவ வளர்த்து விட்டதன் விளைவு ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்குது நமக்கு தேவை தான்.

  • @prabhu12-a97
    @prabhu12-a97 หลายเดือนก่อน +3

    Enaku matumthan 4g network speed romba slowa iruka..?
    Intha 1 montha intha problem..ana ithuku munadi sema speed aa irunthuthu😢

    • @ffjoker2008
      @ffjoker2008 หลายเดือนก่อน +2

      Same 😢

    • @devsanjay7063
      @devsanjay7063 หลายเดือนก่อน

      Bro my download speed 18 kbps 😂😂😂kodumai

  • @ksloingaming
    @ksloingaming หลายเดือนก่อน +4

    Bro enaku Airtel la 5g signal irukka but 4G net la download agutha but jio 5G stable oru location than bro today than 749 recharge panunan

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy หลายเดือนก่อน

      Nanum Airtel 5g user bro indoor la 5g nu katum aana 4g than edukum outdoor la true 5g kidakuthu bro na oru naalaiku 20 gp use pandra😂😂 downlad normal speed 70mp

  • @kumaran6598
    @kumaran6598 หลายเดือนก่อน +1

    #SuperTT 8:00 enaku therunchu jio plans than Thalaiva ❤️

  • @Techenthusiast652
    @Techenthusiast652 หลายเดือนก่อน +1

    Vechan paru appu ennaku 😂
    Thanni Mari net ah use pannen unlimited leh pochi 😢😂

  • @nishanthinba4417
    @nishanthinba4417 หลายเดือนก่อน +3

    Pakshi Rajan fans 😂 against 5g influence✋

  • @PonalagappanAlagu
    @PonalagappanAlagu หลายเดือนก่อน +3

    666 ku oru recharge irukey bro athu 77 days ku 1.5 GB data varumay

  • @akashnarayanan4199
    @akashnarayanan4199 หลายเดือนก่อน

    0:57 value spelling thappu. Apram antha 6gb value pack use pandra aal la nanum oruvan. Inimel antha plan he ilanu ninaikumbothu varuthama iruku😢

  • @mahamunis2940
    @mahamunis2940 หลายเดือนก่อน +2

    Bro BSNL current recharge plan video potuga bro ....... 😊😊😊😊

  • @rainaprasan
    @rainaprasan หลายเดือนก่อน +4

    Bsnl service illana soli soli soliyamudchitanga

  • @vignesht499
    @vignesht499 หลายเดือนก่อน +4

    Naa four day munaditha one year plan potan😂

    • @wolf4510
      @wolf4510 หลายเดือนก่อน +2

      Same bro😂