நம்ப கேட்கும் கதை எல்லாம் பொய்யா கோபால் | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about the hidden meaning in the Renugia Story said by Bogar in his book Bogar 7000
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

ความคิดเห็น • 314

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว +5

    போகரைப்பற்றிய வித்தியாசமான கோணத்தில் ஆய்வு பாராட்டுக்குறியது மெய்ப்பொருள் காண்பது அறிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 ปีที่แล้ว +22

    நன்று அண்ணா
    குழப்பம் ஏற்பட்டால் தானே தெளிவு பிறக்கும் சரிதானே...
    நல்லதே நடக்கும் 🙂

  • @vasanthakumar9090
    @vasanthakumar9090 3 ปีที่แล้ว +17

    நண்பா நீங்கள் அதிகம் சிந்திக்க வைக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว +10

    அருமை.. நன்றிகள்.. இவற்றிற்கெல்லாம் விடை கிடைத்தால் ஞானியாகிவிடுவோம்.தேடல் தொடரட்டும்..

  • @lightinfinite7487
    @lightinfinite7487 3 ปีที่แล้ว +3

    போகர் பயணங்களாக விவரிப்பது அனைத்துமே தியாண நிலைகள் என்ற கண்ணோட்டத்தில் சிந்தித்து பாருங்கள். தியாணித்து உள்முகமாக கடக்கும் நிலைகளே இந்த வர்ணனைகள்.
    👏👏👏👏
    உண்மையாக பேசுகிறீர்கள்
    அனைத்துமே உங்கள் உள் தேட வேண்டியவை.

  • @Maghaaram
    @Maghaaram 8 หลายเดือนก่อน +1

    ஆம் . சீனபதி என்பது நம் கேசரத்தின் ஒரு பகுதியே ஆகும். அது மிகவும் இரகசியமாக கூறபட்டுள்ளது. இது மிக சிலருக்கு மட்டுமே வெளிபடுத்த படும். ✨

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 3 ปีที่แล้ว +6

    சித்தர்கள் கேட்ட கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளே அமைதியாக கேட்டு பாருங்கள் போக குருவாக நினைத்து அவரிடமே கேளுங்கள் 🙏

  • @lucianchabrion7427
    @lucianchabrion7427 3 ปีที่แล้ว +12

    Hi nithilan, myself Lucian from france
    I am watching you before the beginning and all videos. Ur My best TH-camr because the thoughts are same that what am l looking for. At last u explored man congrats! Andathil uladu un pindathil uladu . Siddargal always speaks about body. Paribhachai. They travelled their self in body with the help of vaasi

  • @siththavethavithiyartham5670
    @siththavethavithiyartham5670 ปีที่แล้ว

    அன்பு நேயனுக்கு உங்களின் எல்லா வகையான பதிவுகளை யும் பெரும்பாலும் பார்கிறேன்.இன்றுதான் நீங்கள் உண்மையின் பக்கம் சாய்ந்து கொண்டீர்கள். சித்தர்கள் இரகசியம் அறிவோம் எனும் தத்துவ ஞானம் வெளிப்படுகிறது.சித்தர்கள் எப்பவும் வாசி எனும் தன்மய உணர்வை முன் வைப்பதுதான் அவர்களின் முடிந்த முடிவு.நண்ரி......ஈழத்துஇனிய யோகி பாலன்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 ปีที่แล้ว +6

    மிக மிக சிந்தித்து, தெளிவான பதிலை சொல்லியிருக்கறாய், தம்பி. நன்றாக இருக்கிறது.

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 3 ปีที่แล้ว +11

    Don't get confused with anything because every story of sithar. These story is not only the happenings but also the philosophy.... for example pancha paandavargal is explained as a 5 sense of body......

  • @elavarasan8077
    @elavarasan8077 3 ปีที่แล้ว +6

    பயனுள்ளதாக இருக்கிறது, ஒரு முறைக்கு, இரண்டு முறை உங்கள் வீடியோவை பார்த்தால் நன்கு புரியும்.,.

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 ปีที่แล้ว

    வணக்கம் பா நீயப்பா குழப்பிக்கிற நீ குழப்பில மத்தவங்களையும் குழப்பல உனக்குள்ள அந்த தெளிவு பிறக்க பிறக்க எங்களுக்கு எடுத்து சொல்லிட்டு இருக்க அவ்வளவுதான் இந்த அளவுக்கு சித்தர்கள் எல்லாம் நான் படிச்சது இல்ல என் தந்தை சொல்வது தான் நான் தான் ஆணித்தனமாக நம்புவார் நீங்கள் படித்து இவ்வளவு தூரம் எங்களுக்கு எழுத சொன்னதெல்லாம் ஒரு விடுகதையாக போய்க் கொண்டிருக்கிறது அது மட்டும் தான் உண்மை உங்கள் உள்ளம் தெளிவடைய எங்களுக்கும் விளக்கம் வந்து கொண்டே இருக்கும் இதில் குழப்பம் ஏதுமில்லை வாழ்த்துக்கள்

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 3 ปีที่แล้ว +1

    தவம் செய்ய செய்ய எல்லாம் விளங்கும்.புத்திக்கு வேலை கொடுக்க கொடுக்க குழப்பம் தான் மிஞ்சும்.அறிவு விச்சாரம் செய்ய உண்மை விளங்கும்.

  • @prien8518
    @prien8518 3 ปีที่แล้ว +7

    I think you're going in the right direction. Keep going. Intellectuals doesn't quite quote everything in direct messages. All the periya kaviyam should mean something and must have hidden meanings. Keep going Nithilan.

  • @PradeepKumar-tp4wk
    @PradeepKumar-tp4wk 3 ปีที่แล้ว +6

    Ur genunity is most respected ,u r in right path , everything will unfold in right time 🙏🙏🙏

    • @Exentrick_stardust
      @Exentrick_stardust 2 ปีที่แล้ว

      He is a researcher . Decoding and decrypting their texts. Obviously those divine beings have to keep this from these materialist minds.

    • @yogiligoy1055
      @yogiligoy1055 2 ปีที่แล้ว

      @@Exentrick_stardust Not any more.. as the Yuga is entering it's last phase, higher beings have "declassified"😉 the truths about our soul, brain and path for soul Liberation at Gnanalayam Pondicherry. Check out their books by Agastya and Muruga Perumaan.

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 3 ปีที่แล้ว +4

    No Disrespect or Misunderstanding of U Speech My Friend. Keep going. Respect and support to U.

  • @renganathenk9906
    @renganathenk9906 3 ปีที่แล้ว +3

    Confusion leads to clarity .You are in that stage.Keep going ....🤲🤲🤲

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +4

    Thirumoolar real human illaina epdi avaru nootkal aluda mudium?then how he can enter into a pandian kings body?

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +4

    Ellaye innum bogar ah boyang nu china la vazhipattanga. Ellam ullaye ethana irukkum ulla china nu irukku malaigal irukku vasi irukku sidhargal ellam namakkulla nu soldranga guru eppadi katha ah irukkum so katrai vendradhanal avaroda guru peru kalanginadhar nu petrukkulam guru Mara vaippe illa en na munnadi Ye nan edhum maraikkala nu tick pottu sathiyam pannaru la appo eppadi marai porul irukkum vakku thavara matanga so enakku therinchi pen um soul dhan avanga thega polivu kku mayangatha avunga eppadi samadhi nilai jammunu nimmadhiya irukanga idha lam pathuttu asai ellam vittu pottu poi soul ah control pandra vazhiya paru nu kooda sollalam.

  • @jayavarma6674
    @jayavarma6674 3 ปีที่แล้ว +3

    Bro Please nenga intha kanotathula neraya vishiyangala Maru aayvu panunga,,,enakenamo ipo tha sila unmaya therinjikara mathiri iruku,,,nenga romba guilt aagathinga,,,, everything is for a reason,,,hats off to your effort....Intha kanotathula ini Vara sithar noolgala aaraaindhu solunga,,,athu ungalukum niraya thelivugala undaakalam...♥️

  • @suganp8875
    @suganp8875 3 ปีที่แล้ว +1

    Bro இதுக்கு விடை கூட நீங்க சொன்ன விஷயம் தான், போகர் 7000 புத்தகத்த மனிதனாக படித்தால் புரியாது, சித்து நிலையை அடைந்தவரால் மட்டுமே முழு விளக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +7

    13:07 anna very long before I had this doubt,somewhere inside our body may have a link to space and other dimensions/universes,also the dreams which comes is suspicious which may be a link to other parallel universes,we are seeing that

  • @dhivyasrinath3647
    @dhivyasrinath3647 3 ปีที่แล้ว +7

    Everything will be alright bro, be cool and stay calm 🤩🤩

  • @prkanna81
    @prkanna81 3 ปีที่แล้ว +5

    Very interesting and thought provoking. Lets dig more in this.
    I am able to relate it with various state of mind while we try to meditate

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +1

    தினமும் காலையில் எழுந்தவுடன் வரும் முதல் எண்ணம் உங்கள் வாழ்க்கையின் இப்போதைய நிலையைக் கூறுகிறது, உங்களுக்கு காலை முதல் எண்ணம் கடந்த கால கதைகள் என்றால் நீங்கள் நினைவுகளில் வாழ்கிறீர்கள், இன்றைய அல்லது அடுத்த ஒரு வாரத்தின் செயல்பாடுகள் என்றால் நீங்கள் எதிர்காலத்திற்கான சிறிய திட்டத்துடன் வாழ்கிறீர்கள், நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று எண்ணம் வந்ததால் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீண்ட தொலைநோக்குடன் வாழ்கிறீர்கள், நீங்கள் எப்பொழுதும் உயர்ந்த இலக்கை அடைய நேர்மறையான கண்ணோட்டத்துடன் பெரிய சிந்தனை செய்யுங்கள், அதிகாலையில் நல்ல எண்ணங்களை உருவாக்குங்கள், உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கை பாதையில் அனைத்தும் வரத் தொடங்கும். 😀 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊😃

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 ปีที่แล้ว +6

    வணக்கம் திரு.நிதிலன் தண்டபாணி.
    *அண்டமும் பிண்டமும் ஒன்றே*
    சித்தர்கள் கூறுவது அனைத்தும் அகத்தை பற்றியதே. சித்தத்தால் சிவநிலை அடைவதே அவர்கள் பணி.
    சிவா ஆகிய வாசியை கற்று சிவத்தை அடைவதே அவர்கள் நோக்கம்.

  • @mugeshmughi1567
    @mugeshmughi1567 3 ปีที่แล้ว +10

    Out of all videos this video shows some positive light.

  • @yogiligoy1055
    @yogiligoy1055 3 ปีที่แล้ว +6

    Now @Nithilan has come to the right track..
    The Yugas are encoded in a space-time geometry structure in the neurons arranged as 10 circles in a spiral form between the pituitary gland and the pineal gland.
    Please read the Aathmaavin Suyasaritham by Valmiki Maharishi, published by Gnanalayam Pondicherry.
    Everything is given in a crystal clear manner.

  • @kgovindarajangkrajan3216
    @kgovindarajangkrajan3216 3 ปีที่แล้ว +4

    தம்பி அற்புதம்🙏🙏🙏💐💐💐💐

  • @Tobiprice12
    @Tobiprice12 3 ปีที่แล้ว +3

    No Anna no
    I understood many things today
    Actually I was about to ask many doubts today... But all those were cleared ...todays vid was very nice

  • @g.saminathan9007
    @g.saminathan9007 ปีที่แล้ว

    உன் வெளிப்படையான பேச்சு மூச்சும் என்னை மயக்கி விட்டது நான் மயங்கி விட்டேன் உன்னை நண்பனாக ஏற்று விட்டேன். நீ ஏற்பாயா என்று தெரியவில்லை

  • @PalSvS
    @PalSvS 3 ปีที่แล้ว +4

    Canary island
    Cyprus island were areas where Tamil had already spread.
    Can you talk about that?
    Canary = Kan Yeri (eye irritation due to Sulphur dioxide, that's from that volcanic island)
    Cyprus = Sepu Arrasu (Copper , and this island is known for its copper mines).
    Similar such EU Tamil connection exists.

  • @rumoorthyy
    @rumoorthyy 3 ปีที่แล้ว +2

    Hi nithilan, God guide you for better understanding, that's you have the doubts, we also learn mew things from you, keep thinking and explain us

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 3 ปีที่แล้ว +1

    We can not understand sidder writings by reading but by feeling that can only experience grace by god

  • @sindusenthil512
    @sindusenthil512 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu..
    inga...padika padika.. ungaluku... Thellivu...kedachutu erukunnu.... Ninaikiren..
    Unga mullama.. oru thellivu engalukum.. kidaikum nu namburen.. nandri..thambi...🙏🙂

  • @karu0105
    @karu0105 3 ปีที่แล้ว +2

    its a enlightment to wath your videos, thank you brother.

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரா,லலிதா சகஸ்ரநாமமும் நம்முள் உள்ள 7சக்கரங்களை பற்றித்தான் கூறுகின்றன என்ற ஐயம் எனக்கு உண்டு. விளக்கவும்🙏🏻

  • @kuttyeswaran
    @kuttyeswaran 3 ปีที่แล้ว +3

    Sir I am watching every video , especially siddhar topic I watch closely, i m suprised siddhar can do so many super miracle things , I think some were we lost our history, we will keep on seek the truth sir , keep trying , let profound guru show us good path and describe everything, until we go on seek for every possibility we have ,🙏 , om namashiva ya ,🙏

    • @yogiligoy1055
      @yogiligoy1055 2 ปีที่แล้ว +1

      Pls check out the books and Telegram channel of Gnanalayam Pondicherry for messages from Agathiyar, Murugar and Adi Sakthi.

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 3 ปีที่แล้ว +2

    Ungaloda sinthanai super nalla muyarchi panrenga super

  • @KASSAMA
    @KASSAMA 2 ปีที่แล้ว

    உண்மை ஐயா. சித்தர்கள் பயணம்...இந்த பிண்டத்தில் தான். இந்த உடலில் ஏழு பிரதான சக்கரங்கள்.. மற்றும் சிரிய சக்கரங்கள் நிறைய உள்ளது. எல்லா... சக்கரத்தின் வழியும் பல உலகங்களுக்கு செல்லலாம். அந்த அண்டத்தில் உள்ள அனைத்தும்... இந்த பிண்டத்திலும் உள்ளது தானே.. ! பிரவஞ்ச பேராற்றளின் ஆசிகள். நலம்.

  • @vaanmukilansiva9301
    @vaanmukilansiva9301 3 ปีที่แล้ว

    மனிதன் எவ்வாறு இறைவனை அடைவது இதுதான் கான்செப்ட். சித்தர்கள் கூறும் story, பாடல் இதில் உள்ள முல கருத்து மட்டும்தான் முக்கியம்.கதை என்றாலே மிகை படுத்துவது அவர்கள் சொன்ன கதைக்கு அர்த்தம் தேட வேண்டாம். எப்படி அடைவது அதை நீங்கள் தான் தேட வேண்டும். மாயை, சித்தம், செயல்,ஞானம்....... இவை அனைத்தும் நம்முள் அடக்கம்.

  • @javanpannadi
    @javanpannadi 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம், நீங்கள் வரிசையாக புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று நினைத்தாலும் நேரம் ஒத்துழைக்க இல்லை என்கிறீர்கள்..அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக நடக்கும்.. கூட வேண்டிய நேரத்தில் சித்தம் கை கூடும் .. எல்லாம் அவன் ஆணை படியே.!! ஆனால் ஒரு விஷயம் உறுதி. நீங்க நெருங்க ஆரம்பித்து விட்டீர்கள்.. குழம்பிய நிலையில் இருந்து தான் தெளிந்த நிலை பிறக்கும்.! முன்னர் ஒருவர் கருத்து இட்டுஇருந்தார் !!
    No stress!
    ௐ நம சிவாய ௐ

  • @Kaiyathri
    @Kaiyathri 3 ปีที่แล้ว +1

    May your task will be completed.
    May you feel calm and warm outside your comfort zone.
    May all your wishes come true. 😊🌈☘️🌻🌹🌷🌿🌈
    Om🙏

  • @train908
    @train908 3 ปีที่แล้ว +2

    Ramana maharishi told he encountered a vandu and he discarded his search to explore higher places in the arunachala where he says many are doing thapas

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +4

    Anna bogara yaavadhu vitu vainga,avarum human illainu solliradhinga😂😆just for fun

  • @appakuttichannel9068
    @appakuttichannel9068 2 ปีที่แล้ว

    Correct Nithilan well said.pls search indepth will find answers

  • @kvv4890
    @kvv4890 2 ปีที่แล้ว +1

    Dear Thambi My hearty wishes to you.... I don't know if you will see my comment... Though you posted this video by Sep21... I happen to see this only today....any how you have got the exact point.... the real spirituality ( AANMEEGAM ) is study of our body / soul .... which science can't prove.... REAL AANMEEGAM starts at the point where the science end.... 🙏🙏🙏

  • @saransaran5772
    @saransaran5772 3 ปีที่แล้ว +1

    I agree 100% with this point.
    Shidhargal read a human body biologically and cycologically.
    And they have many many points in all their words i agree

  • @hyperbeast1954
    @hyperbeast1954 3 ปีที่แล้ว +1

    Bro, kuligai potu ponen nu sithargal solratha nama kuligai ya medicine ah eduthukittom na ipo irukura targeted drug delivery system maari atha vida advanced ah panirupangalo.
    Like taking kuligai for particular body part and concentrating their energy on that part to achieve something ????

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +1

    Ayya bogar unga kitta pesunaru na inga harsha nu onnu irukku konjam doubt irukku sethu vitrunga ore kolappama irukku 3 vatti pathutten manda mela thattna mari onnu purinchudhu first and foremost of all these things poi vasi dhyanam yogam payirchi pandra venna araichi panna vanthuttan nu yaro unga voice la sonna mari irundhuchu 😆😆😂😂🤣🤣😀 so makkale romba yosikkadhinga ippo onnu solli irukkaru namakku ippo piriyadhu vasi kondu sadhana pannumbodhu puriyum appo edhu nu conclude pannikalam. Don't confuse 🙏🙏aprm Enna soldradhu ippadi solli dhan nanum samalikkuren neengalum mind ah calm pannikonga 😇😇😀😀

  • @jayaprakash2
    @jayaprakash2 3 ปีที่แล้ว +2

    They are just travelling through soul to different planes while keeping their body in this physical plane. May be lord kishna will be in the maya or astral planes. I think the sidhars was telling about the inner planes or worlds, where they saw some places over that planes or worlds and described that places in their scriptures.❤️

  • @rajith2383
    @rajith2383 2 ปีที่แล้ว +1

    Yes that is true thoughts

  • @0xGowthamr_web3
    @0xGowthamr_web3 6 วันที่ผ่านมา

    YES SIDHARGAL HIDE THE THINGS BEHIND THE WORDS...Anyway we're getting something out of it !

  • @jayavarma6674
    @jayavarma6674 3 ปีที่แล้ว +1

    Sooooooooo interesting bro... fabulous 😍

  • @carolineambroise9816
    @carolineambroise9816 3 ปีที่แล้ว

    Indha video than enaku romba pidichi iruku thambi edharthama iruku 😀

  • @prabum3140
    @prabum3140 2 ปีที่แล้ว

    Very fair view.. really appreciate your point and opening it for others view.. at last its upto someone, how they take it.

  • @kaluma.....6768
    @kaluma.....6768 3 ปีที่แล้ว +4

    Anna ....I have my life s own experience where I felt my deceased parents , way more different positive and negative energies communicated to me ...if I have a change to communicate with u can u could still have more information about the unknown souls ......unknown world's

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว

    Indha video paathu mudicha udane namma bodyla ivlo vishayam irukanu ninaicha viyappa iruku

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 3 ปีที่แล้ว

    💐Good vibes to see a genuine person🙌Keep rocking.
    A tiny request.
    Please check the Etymology for the word "சீனபதி"
    and then interpret I hope u will and
    then bring a clear picture to us.
    திருமூலரின் திருமந்திரம்
    பாடல்337 &338
    அகத்தியம் என்பது
    அகத்தில் உள்ள தீ
    என்பதை தெளிவுபடுத்துகிறது.
    இந்தத் தெளிவுகிடைக்கப்பெற்று
    மற்ற பாடல்களையும் ஓரளவுக்கு என்னால் உள்ளர்த்தம் புரிந்து படிக்கமுடிகிறது.
    எனக்கே படிக்கஇயலும் போது
    தம்பி நீ Relaxஆக அமர்ந்தால் அனைத்தும் கணப்பொழுதில் தெளிவுரும்.💐🙏🙌

  • @TastyFashionFood
    @TastyFashionFood 3 ปีที่แล้ว +2

    We are waiting for new video with interesting content....2 days allea kanome???

  • @selvakumar6381
    @selvakumar6381 3 ปีที่แล้ว

    மிக நன்றாக குட்டையை குழப்பிவிட்டுள்ளீர் தெளிவு பிறக்க காத்திருக்கிறோம் வளர்க

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 3 ปีที่แล้ว +1

    We will get clarify only siddhas wish us to get its knowledge

  • @nandua569
    @nandua569 3 ปีที่แล้ว +1

    Gurucharanam! Tq sir actually it was good. 🙏

  • @sivakumar0117
    @sivakumar0117 3 ปีที่แล้ว +7

    Spritual + science + overthinking = confused😂

  • @balaoneten
    @balaoneten 3 ปีที่แล้ว +1

    Wow now i see ....i like your understanding

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 ปีที่แล้ว

    Super bro continue this topic

  • @om_ringsiv
    @om_ringsiv 2 ปีที่แล้ว

    அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு, ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா, விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் sir விளக்கம் சொல்லுங்கு நன்றி

  • @pradap2298
    @pradap2298 3 ปีที่แล้ว +1

    I thing he expressed our pleasure that common to every living things

  • @kaluma.....6768
    @kaluma.....6768 3 ปีที่แล้ว

    Ungala mariye tamil books padichavudane puriyanum nu asaiya iruku bro.....

  • @Vetritamil1981
    @Vetritamil1981 3 ปีที่แล้ว

    நேற்றைக்கே உங்களிடம் ஒரு கேள்வி கேட்க ஆசைப்பட்டேன் முடியவில்லை இன்று கேட்கிறேன் எந்த சித்தரவது டைம் travel பண்ணி இருக்கிறார்களா

  • @smartys1sud
    @smartys1sud 11 หลายเดือนก่อน

    Sago .. Read about dasamahavidhyaaa , about renuka devi. I hope u will find the missing link ... all the best ... 1:13

  • @R0nY_2109
    @R0nY_2109 3 ปีที่แล้ว

    Sila unmaigal therinjakama irupavai nallathu nanba...palar unmai kana bathil thedi pogumbothu avargal kana bathil tan odave irupathai maranthuvitargal...! Naam kekum kelvi anaithum naam unarvu moolamaa manasachiyaga ve bathilai manathil veli padum...!!

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 ปีที่แล้ว

    கந்த சஷ்டி கவசம் பற்றி ஒரு முழுமையான வீடியோ போடவும். ஏன் அதை முப்பத்தி ஆறு ஓத வேண்டும். அது படுவதனால் என்ன நன்மைகள் நமக்குக் கிட்டும்
    ஓம் சிவாய நம

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +4

    Nalla velai bogar China kaarar illai adhu varaikum sandhosam😆😂

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 2 ปีที่แล้ว

    சகோதரரே சித்தர்கள் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு நபரே இதில் சந்தேகம் என்ன . சேலம் இளம்பிள்ளை சித்தர் கோவில் மலை.சேலத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு தான் குருவான திருமூலரிடம் சிஷ்யனாக காலங்கிநாதர் சேருகிறார் .இவரே போகரின் குரு ஆவார்.சித்தர்கள் நூல்கள் பொய்ப்பதில்லை மலைவாகடமும் அப்படியே.அணைத்தையும் நம்மால் அறிய இயலாது என்பது அணைவரும் அறிவார்கள்.ஆனால் நம்மால் தான் எளிதில் புரிந்து கொள்ள இயலவில்லை.ஆனால் தொடர்ந்து பயணித்தால் அவர்கள் கருணை கிட்டும்.அதை புரிந்து கொள்வதற்க்கே பல வருடங்கள் ஓடிவிடும்.அதிலும் ரசமணி குதிரை கொம்பு போல் . மிக கடினமான இருக்கும்....

  • @sivayanama3425
    @sivayanama3425 3 ปีที่แล้ว +1

    இது புரிந்தால்.
    மனித வாழ்கை. பிடிக்காது. அர்த்தம்
    புரியும் போது. பேச பிடிக்காது

    • @jemsoul2594
      @jemsoul2594 ปีที่แล้ว

      என்ன ஒரு அனுபவ ஞானம்

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว +1

    Twin heart meditation செய்யுங்க உண்மை புரியும்

  • @rajagopalable
    @rajagopalable 3 ปีที่แล้ว

    எல்லாம் நன்மைக்கே. பட்டால் தான் தெளிவு வரும்

  • @gokulnathpr
    @gokulnathpr 3 ปีที่แล้ว

    Good ..go ahead..thanks for revealing the truth..

  • @thyaguw
    @thyaguw 3 ปีที่แล้ว

    N D it's a nice video .....my opinion on this is may be may not be .....one thing I would say is our body is a universe it's got every aspect of external universe hope we can connect.

  • @ScienceofGod
    @ScienceofGod 3 ปีที่แล้ว

    Sir super.... Enna mathiri ya... Erukeenga....

  • @Vijay_Isaac
    @Vijay_Isaac 3 ปีที่แล้ว

    Topic illanalum informative ah irruthuchu bro👍

  • @kumarankumaran3989
    @kumarankumaran3989 3 ปีที่แล้ว +1

    Bro.....we have leave every emotions n all....kudumba valzkai mudichitu dan turavi valzkai poganum.....

  • @mgeetha7896
    @mgeetha7896 2 ปีที่แล้ว

    சகோ. சீனபதி என்பது சஹஸ்ராரம் அல்லது அதன் அடுத்த நிலை தான் ஏனெனில் உங்களின் பதிவுகளில் உணர்ந்தேன்.

  • @MuthuKumar-qv1yq
    @MuthuKumar-qv1yq 3 ปีที่แล้ว +2

    Hi bro,
    Don't worry about this issue. Take a good rest. All is well.

  • @nkr1935
    @nkr1935 3 ปีที่แล้ว

    Fantastic, yes I guess you are right sitargal or yogis of past don't say anything directly is what I have heard, example yoga sutra is also not so direct I have heard from Sadhguru's speechs, Bogar 7000 could also be same, cryptic messages 🙏

  • @sukumara8555
    @sukumara8555 3 ปีที่แล้ว +1

    Yellam narayanan seiyal
    Vera level bro nenga

  • @lucianchabrion7427
    @lucianchabrion7427 3 ปีที่แล้ว

    Sorry of text pad I wrote in English
    Otherwise pakkanum thamizan and I apologize to all viewers thank u all and good continuations

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 ปีที่แล้ว

    ஐயப்ப சுவாமியின் பதிவு போடவும் நன்றி வணக்கம்

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 2 ปีที่แล้ว

    ஆராய வேண்டாம். உங்களுக்கு எண்ணியதை மட்டும் கூறுங்கள். சித்தர்களை தொடர்ந்து வழிபட்டு தியானம் செய்யுங்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் வழிகாட்டுவார்கள். என் அனுபவத்தில் கண்டுள்ளேன். உங்களுக்கு புரியாத பாடல் வரிகள் என்றாவது ஒரு நாள் புரியும். சுபம்

  • @pslpsl5533
    @pslpsl5533 3 ปีที่แล้ว

    இதற்கான விளக்கமும் தெளிவும் இல்லாமல் என் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை😥😥😥😞😞

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +1

    Ayya wait panrom ayya eppo varum please upload pannunga hardly missing you

  • @jyothivarshini4865
    @jyothivarshini4865 ปีที่แล้ว

    Thank-you nithilan

  • @rockking8610
    @rockking8610 3 ปีที่แล้ว +1

    Nanba, please tell about Pamban sittar.. I visited the temple in Chennai . Was a different feeling

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว

    Om sri maharishi sivasiddhar Namo Namaha / Om sri Navanathar siddhar Namo Namaha / Om sri maharishi Thirumoorthy Bhagavan Namo Namha ----------------------- Bhogar 7000 5th Kandam

  • @somusundaram6963
    @somusundaram6963 3 ปีที่แล้ว

    Well said bro.👌👌👌.. Don't be sad .. pls... 🙏🙏🙏

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 ปีที่แล้ว +1

    Look we have cell phone ... Metal Plate ... Think people

  • @bharatsewag2021
    @bharatsewag2021 2 ปีที่แล้ว

    Naam thedum pathilgal marrum kelvigal anaithume namakulley than irukuntrathu athai thedum pathai aanathu yenkullathu yenbathum namakulley than ullathu anna
    Yennudaiya valvin anubavam ithuvey

  • @வெல்தமிழ்-ம5ஞ
    @வெல்தமிழ்-ம5ஞ 3 ปีที่แล้ว

    நிகிலா
    நீ
    என்ன
    திகிலா 🤛🤛🤛