Your videos are very interesting, thanks for making this kind of videos. I have one doubt about space travel, as per science the space travel give number of years difference between earth and other planets. Can you clarify me that , Tirumular went to more number of planets , so that has he lived more number of years (3000 yrs)? , do you have any reference which explains the space travel in short span of period. (E.g How many times they went to multiple planets with in 1 or 10 yrs )
Watch all these videos nanba. All are Korakkanathars contents 1. th-cam.com/video/jALHWFfCYHI/w-d-xo.html 2. th-cam.com/video/hqFFgusp8q0/w-d-xo.html 3. th-cam.com/video/zWfFWt767Hg/w-d-xo.html 4. th-cam.com/video/SogpTCdRhNQ/w-d-xo.html
நான் வாசி யோகா செய்ய முயற்சித்தேன் ஏனென்றால் என் வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் உள்ளன எனவே ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வாசி யோகா செய்ய முடிவு செய்தேன். எனக்குள் பதில் கிடைத்தது. (தலை விதி) உn தலையில் விதி. வாழ்நாளில் ஒரு முறையாவது தலை விதி பற்றி கேள்விப்பட்டோம். எல்லாம் தலை விதியால் மட்டுமே நடக்கும் Namba Manda kulla Enna vidhichukramo adha life la nadakum endru enaku badhil kidaithathu Buddha matttum Maha avatar babaji irandu peraryum vanangi Petra sakthi idhu
திருமுலர் பெருமான் சொன்னது உண்மைதான் . சிவவாக்கியர் சொன்னது உண்மைதான் இரண்டு ம் உண்மை தான். சிவவாக்கியர் சொன்னது (துரியத்தில் இறந்ததால் அதாவது சாமாதி நிலையில் இருந்தால் பிறவி கிடையாது இருள் நீக்கம் பெரும் ஆகையால் உடம்பு தேவை இல்லை) திருமூலர் அருளியது (பிறவி துரியம் அடையாத இருளில் மூழ்கிய உயிரானது தனது கர்மாவினால் ஒளி பெரும் வரை உடம்பு தேவை) இவற்றில் இரண்டு ம் உண்மை தான் காலமும் இடமும் சூழ்நிலையும் தான் இருவரையும் வேறு படுத்திகின்றது. நன்றி 👍
@@R-hi5zm இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே புத்தக கடைகளில் கிடைக்கும் மேலும் கூகுளிள் போகர் ஏழாயிரம் என்று பிடிஎஃப் என்று தேடினால் கிடைக்கும்
@@dansrajesh06 தமிழ் மொழியை தமிழில் எழுதாமல் இப்படி தங்கிலீஷில் எழுதுவது இரு மொழிகளையும் இழிவுபடுத்துவதற்கு, கொல்வதற்கு நிகர். மொழியே ஒருவரது மிகப் பெரிய சொத்து, உரிமை, அடையாளம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அவர்களது தாய்மொழியை முதலில் அழிக்க வேண்டுமென ஹிட்லர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Enakum bogar migavum pidikum. Epdiyo unga video en kannula pattu pakka aarambichuten .may be bogar ayya enaku bless panirukarunu nenaikuren,,😊
எனக்கு தங்கத்தின் மீது விருப்பம் இல்லை இப்பிறவியில் நான்உழைப்பேன் ஆனால் அடுத்தபிறவி எனக்கு இருக்க கூடாது அவ்வளவு தான்
மிகவும் சிறப்பான காணொளி சகோ
நித்திலன் காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் எப்படி பயன்படுத்த வேண்டும் இதைப்பற்றிய போகர் குறிப்பு ஏதோனும் இருந்தால் கூறவும்
பொடி செஞ்சு தனிதனியா காலை மாலை இரவு சாப்பிடுங்க
இன்றைக்கு தேவையான முக்கியமான பதிவு👍🧐🧐🧐🧐🧐
Ninga nalla explain pannirukinga... Ongalukku therinjitha sollirukinga... 👍🏻 👍🏻 Nalla padiju sollunga... Thanks for your vids.. 👍🏻 👍🏻
ஐயா நிச்சயமாக எனக்கு கட்டி தங்கம் தான் வேண்டும் , இது கிடைச்சா முதல்ல இந்த பேங்க்காரன் கடனை தலையை சுற்றி எறிவேன்
😄😄
😢😢
ததாஸ்து🕉️ நீங்கள் விரும்பிய தங்க பிஸ்கட் சித்தர் அருளால் விரைவில் கிடைக்கும். தர்ம நெறி வழுவாமல் முடிந்தவரை வாழுங்கள். 👍
Thala.... Neenga... Kaduvul (iraiven).... Eppadi thondrinargal.... Sithargal.... Ethavathu sollirukangala.... Whole universe oda purpose than enna nu ungaluku theriuma... Anna... Atha pathi kjm sollunga
புத்தகத்தின் உடைய முழு பெயர் மற்றும் வெளியிட்டவர்களின் பெயர்களை பதிவு செய்க நாங்களும் பெற்று பயன் பெறுவோம்..
bogar7000
முதல் தங்கமே தங்கம்......
அருமையான பதிவு நண்பா......
Your videos are very interesting, thanks for making this kind of videos. I have one doubt about space travel, as per science the space travel give number of years difference between earth and other planets. Can you clarify me that , Tirumular went to more number of planets , so that has he lived more number of years (3000 yrs)? , do you have any reference which explains the space travel in short span of period. (E.g How many times they went to multiple planets with in 1 or 10 yrs )
வில்வம் உங்கலுக்கு மட்டும் .புரிந்தால் பொதும்
புரிஞ்சுடுச்சு....
அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை....கோரக்கர் சித்தரை பற்றி பேசுங்கள் அண்ணா....
Watch all these videos nanba. All are Korakkanathars contents
1. th-cam.com/video/jALHWFfCYHI/w-d-xo.html
2. th-cam.com/video/hqFFgusp8q0/w-d-xo.html
3. th-cam.com/video/zWfFWt767Hg/w-d-xo.html
4. th-cam.com/video/SogpTCdRhNQ/w-d-xo.html
@@NithilanDhandapaniமிக்க நன்றி அண்ணா....
Intha thought 1 week ah ennoda mind la oditu iruku ...
அண்ணே அது காந்தம் இல்லை அது கேந்தகம்
நான் வாசி யோகா செய்ய முயற்சித்தேன்
ஏனென்றால் என் வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் உள்ளன
எனவே ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வாசி யோகா செய்ய முடிவு செய்தேன்.
எனக்குள் பதில் கிடைத்தது.
(தலை விதி)
உn தலையில் விதி.
வாழ்நாளில் ஒரு முறையாவது தலை விதி பற்றி கேள்விப்பட்டோம்.
எல்லாம் தலை விதியால் மட்டுமே நடக்கும்
Namba Manda kulla Enna vidhichukramo adha life la nadakum endru enaku badhil kidaithathu
Buddha matttum Maha avatar babaji irandu peraryum vanangi Petra sakthi idhu
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏
What is medicine for sugar and bp . Is there any detail of this book. Kindly put a video on it
Fasting for 7 day only water
Very Proud of You bro...
Hi brother,
Psoriasis ku marunthu iruntha sollunga please
சிவா....சிவா....🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் நண்பா
அருமை அண்ணா
தம்பிநான்,உன்னை,சந்திக்கவேண்டும்,அல்லது,கைபேசில்பேசவேண்டும்பதில்வேண்டும்
ஐயா திருமூலர் இறந்த பின் பிறவி உண்டு என்று கூறுகிறார் ஆனால் மறுமுனையில் சிவவாக்கியர் இறந்த உயிர் பிறப்பதில்லை இதன் தாத்பரியத்தை விளக்குங்கள்
Enakku therinchu irandha uyir pirappadhu undu kadai therum uyir pirappadhu
𝓘𝓯 𝓾 𝓳𝓾𝓭𝓰𝓮, 𝔂𝓸𝓾 𝔀𝓲𝓵𝓵 𝓷𝓮𝓿𝓮𝓻 𝓾𝓷𝓭𝓮𝓻𝓼𝓽𝓪𝓷𝓭.
𝓘𝓯 𝔂𝓸𝓾 𝓾𝓷𝓭𝓮𝓻𝓼𝓽𝓪𝓷𝓭, 𝔂𝓸𝓾 𝔀𝓲𝓵𝓵 𝓷𝓮𝓿𝓮𝓻 𝓳𝓾𝓭𝓰𝓮✨
திருமுலர் பெருமான் சொன்னது உண்மைதான் . சிவவாக்கியர் சொன்னது உண்மைதான் இரண்டு ம் உண்மை தான்.
சிவவாக்கியர் சொன்னது (துரியத்தில் இறந்ததால் அதாவது சாமாதி நிலையில் இருந்தால் பிறவி கிடையாது இருள் நீக்கம் பெரும் ஆகையால் உடம்பு தேவை இல்லை) திருமூலர் அருளியது (பிறவி துரியம் அடையாத இருளில் மூழ்கிய உயிரானது தனது கர்மாவினால் ஒளி பெரும் வரை உடம்பு தேவை) இவற்றில் இரண்டு ம் உண்மை தான் காலமும் இடமும் சூழ்நிலையும் தான் இருவரையும் வேறு படுத்திகின்றது. நன்றி 👍
@@seetharamans2209 தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா 🙏
Liked ,shared, commented ND squad like here
அண்ணா எந்த புத்தகம் வாங்குவதட்கு சிறந்தது போகர் 7000 இல் எது உண்மையான புத்தகம் என்று கண்டு பிடிப்பது :-பொறியாளர் சுகுமாரன் ட புத்தகம் நல்லமா..?
Thamarai Noolam publication la veli vantha book vangunga nanba. Athu sariya irukum
@@NithilanDhandapani anna online la order panni edukka mudiyumaa sri Lanka ku
@@lakshanthamilz8419 srilanka la bogar 10000 puthagam kidaikumaa
Bogar 12000 book kidaikkuma
Cancer pathi Siddhar nool kuripu ethum ulatha? Aathar kana thervu ethum Sola pattulatha?
Ellathukum end irruku
Thank you
Hi... Sir... Tq for the great information
Mr.Dandapani, Bogar videos continuation video would be possible ?
Hi nithi good day to you , do you think our sidhar will tolerate In this milinium
எனக்கு போகர் சொன்ன முதல் தங்கம்தான் வேண்டும்.
ஓம் நமசிவாய
நாடி சுத்தி பற்றி சொல்லவும்
bro you sharing great knowledge, pls guide me on how to worship sittar and which sittar should be workship
இருடிகள் பற்றி பதிவு போடுங்க சகோ 🙏😊
Thedikite iruken nanba. Pothumana alavu info kidaikala. But sure video pandren
'ரிஷி' என்பதன் தமிழ்ப்பதமே 'இருடி '.
@@NithilanDhandapani ok nanba 💯👍🏽😀
@@NithilanDhandapani நண்பா போகர் 7000 புத்தகம் pdf வேண்டும் கிடைக்குமா தயவுசெய்து பதிவிடுங்கள் நண்பா🙏🙏🙏
@@R-hi5zm இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே புத்தக கடைகளில் கிடைக்கும் மேலும் கூகுளிள் போகர் ஏழாயிரம் என்று பிடிஎஃப் என்று தேடினால் கிடைக்கும்
Anna vasiyogam pathi oru pathivu brief ha sollugana
Vazhga valamudan
Great Information...bro.... awesome...
Nithil mama mass👍!!!
Need book of sivan 700000 and bogar 7000 original book. what price.
Aaru 6 sakarangal mattrum irudi patri solunga Nithilan.
Korakar sidhar sona mooligai kondu uyir vazhum naayigai legiyam ena detail ah solu nanba
Kriya yoga epdi muraiyaga seivathu patri video pondunga
Pls tell how to worship maha Sri bogar sithar.....
Boger ezhuthuna that real olaisuvadi yanga eruku atha pathi video podunga
Ethukku Stephen bro
Adhi therinja nama dha next Ambani
போகர் குருவே சரணம்
அண்ணா.இந்த புத்தகம் தங்கள்.இடம்.இருந்தால் pdf லீங் பதிவு தாருங்கள்.அண்ணா
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே எல்லா புத்தகங்களும் கூகுளில் பிடிஎஃபில் கிடைக்கும்
செம்புஉள்ளகளிப்புபொக்க என்னவழிஐயா.ஆசிட்நிற்கவேண்டும்ஐயா
Yogam eppadi adaiyanum??
சும்மா இருக்க வழிவகை செய்து கொள்ளவும்
Yanaku gold vanam ....guru kadacha poodhum bro😀
👌good
Nanba namakku perasai irundha adhume kidaikadhu
Vaasi video waiting
திருமந்திரத்தில் உள்ள முக்கோண வேலை அதை பத்தி சற்று விளக்கமான வீடியோ போடுங்கள் ஐயா
சித்தர்களை அளித்தவர்கள் யூதர்கள்
இப்போது ஒருவர் இருந்தாலும்
நாம் விழிப்புணர்வு பெறலாம்
eppadi azhithargal aiya
இப்போது இருக்கும் சித்தர்
தெரிந்தால் சொல்லுங்கள்
Bogar...
நண்பா உனக்கு தேடல் இருந்தால் நாட்டம் இருந்தால் மட்டுமே உனக்கு அகப்படுவார்கள் கனவிலும் சரி நினைவிலும் சரி.
வெள்ளிபால்கட்டுசெய்ய என்னவழிஐயா.
""கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிலர்களே,,!!
Super✌
Nenga gold panni katunga namba natuku help ahh erukum
Thanks bro
Pattu plus velagam video podunga bro
வணக்கம் ராஜ், நீங்கள் தமிழனா.
Illa English kaaran
@@dansrajesh06 உங்கள் பெயரில் தமிழன் என உள்ளதே.
Theriyuthu ella apram ye keta
@@dansrajesh06 தமிழ் மொழியை தமிழில் எழுதாமல் இப்படி தங்கிலீஷில் எழுதுவது இரு மொழிகளையும் இழிவுபடுத்துவதற்கு, கொல்வதற்கு நிகர்.
மொழியே ஒருவரது மிகப் பெரிய சொத்து, உரிமை, அடையாளம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அவர்களது தாய்மொழியை முதலில் அழிக்க வேண்டுமென ஹிட்லர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
ஆங்கிலம் இல்லா தமிழில் சொல்லலாம்
Anna vedhathiri Maharishi plz🙏
Thank you.
ரசமணி பற்றி விரிவாக பேசுங்கள் சகோ
உங்க உடம்பு தான் மணி அதை ரசவாதம் செய்து கொள்ளுங்கள் 👍
Hi Anna
Vasi pathi solluga anna pls😔
தாமிரம்(copper) துத்தநாகம்(zinc) Miss Panitianga
பாதரசம் (mercury)
Bro padal number sollunga plz
Enna nanba ennoda endha comment kum reply panna maatringa?
Avaru solra content kelunga pa ..And he is busy with his works ..Idhu oru periya pirachanai paathiya 🤦🏻♂️🤦♂️
@@cibiaswanth3447 illa endha doubts kum reply panna maatikirar namadhu nithilan,adhan avarukitta ketan
போகா்எழுதியநூல்கள்நடைமுறையில்உள்ளதுகூறவும்
இதை பள்ளிகளில் கற்பித்தல் முறை வேண்டும்
ஆம் நிச்சையமாக வேண்டும் அலோபதி மருந்தின் உண்மை முகம் தெரியும் நம் வரலாற்றின் அறிவியல் வழி தெரியும்
நண்பா இத பள்ளிகளில் கற்பித்தல் மற்றவரை நம்பி கையேந்தி நிற்கும் நிலையே காணப்படாது 👍
👍
Anna .... Pls... Pls... Pls.... Ellarum neega solratha nambitrukaga .... Pls ... Pls.... Unna enna nu neega theriyava video pannathiga .... Pls ... Ungala nambi... Bogar ayava thappa nechikuraga ... Pls... Pls... Pls... Siddargal pathi video podathiga ..... Pls... Pls... Pls...
👏👏👍🔥
brother does bogar 12000 book exists
No brother. You can see a detailed explanation in the last Sunday Q&A
வாசி யோகம் குரு இருக்காங்களா? Pls post
Hm per2 sivaa nanda paramahamsar
Send the pic of that song
❤
அண்ணா நீங்கள் கோயம்புத்தூர் தானே🤔
Ama
Kongu naadu
@@prasanna2562 ஏன் இப்பொழுதே பிரிவினை.
@@Dhurai_Raasalingam chumma
இதுல ஒன்றும் இல்லை. TH-cam ல காசு பார்க்க நல்ல idea இது.
unakku veanamada thangam?
Nice
ஜி தங்களிடம் பேச வேண்டுமே.....
👌👌
💚💚💚
புற்றுநோய்க்கு மருந்து ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? அப்படி இருந்தால் பாடல் எண் குறிப்பிட முடியுமா?
Ellathuku medicine irruku.....
Irugu.. free .. call 🤙 sir ..om namasivaya 🔥..
Bro indrajit video bro
Kandipa nanba
@@NithilanDhandapani thank you bro for replay
உன்மை என்றால் சித்தர் ஏன் ஒதுங்கி இருக்கிறார்கள்
ஒதிங்கி நிற்பதை நீங்கள் எங்கே பாத்தீங்க?
நிறை குடம் தளும்பாது நண்பா.
மேலும், அடக்கம் அமரருள் உய்க்கும்.
tq tq tq tq so much brother.......how can I could get or buy bogar 7000 nool ? I'm in Malaysia brother....please help me
Contact Vijaya Pathipagam in Coimbatore nanba. They will send it to you. Contact is available online
@@NithilanDhandapani contact no
❤🙏
Nice information bro, thanks
Thooya tamil la irukura books ah epadi translate pani purinjikirathu..solunga pls
🙏
🌸🌸🙏🌸🌸
Thumbnail do u want to make gold * how much Kilo gold do you make bro 😂
Arivu kettavane unakku valaiye illaiyada
இரும்பு.தூள்னைசெம்புமற்றமுடிமாஐயாஎன்னவழிஐயா
தம்பிஎல்லபாராம்பரியமருத்துவர்கள்சிலருக்குதெரியும்ஆனால்இந்ததமிழ்நாட்டில்கொரனவுக்குமருந்துசொன்னதனிகாசலம்கம்பிஎன்னினார்காரனம்தமிழ்மருத்வம்பற்றுஇல்லாதவர்கள்தமிழ்நாட்டைஆலுகின்றனர்
🙏🙏🙏