விபரீதகரணி ஆசனம் (Viparithakarani).Dr.A.S.அசோக்குமார்,Ph.D.(Y.S.C).தலைமை யோகா சிகிச்சையாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 72

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 6 หลายเดือนก่อน +1

    தங்கள் சேவைகள் நாட்டு மக்களுக்கு தேவை❤🎉

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 5 หลายเดือนก่อน +2

    தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
    ஐயா அவர்கள் மிக மிக தெளிவாக சொல்லி கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞

  • @praghadeeswarankj5807
    @praghadeeswarankj5807 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கங்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @ravichandra7873
    @ravichandra7873 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏

  • @nkhanremo
    @nkhanremo ปีที่แล้ว +1

    Thanks Sir, Arumi. Vazhka valamudan

  • @narasimhanc4585
    @narasimhanc4585 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் விபரீதகரணி ஆசனம் குறித்த தகவல்கள். அனைத்து தகவல்களையும் கேட்டுக் கும் போது பெரு வியப்பாக உள்ளது நன்றி ஐயா

  • @nachimuthunachimuthu5554
    @nachimuthunachimuthu5554 2 ปีที่แล้ว +1

    Masters coaching is a very different for other yoga teachers. I know. Him past 20 years. Very indeligent humourable person. Nice.

  • @tarotmaster6238
    @tarotmaster6238 3 ปีที่แล้ว +2

    ஆசான் அசோக்குமார் அவர்களின் விளக்கங்கள் மிக அருமை 👍👍🙏🙏

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 5 หลายเดือนก่อน

    Nice to see Guruji after 30 years of DYT from your school. I am still doing what you taught. I am healthy and happy at 65 sir.🙏👍🙌

  • @RGRAJAN-fw6et
    @RGRAJAN-fw6et ปีที่แล้ว +2

    very simple and clear explanation. thank you sir.

  • @meenabalakrishnan5449
    @meenabalakrishnan5449 3 หลายเดือนก่อน

    Sir I have attended your yoga class in T Nagar in the year 1990. Nice to see you after so many years. I learnt Viparithakarani also.

  • @arulraji9794
    @arulraji9794 2 ปีที่แล้ว +2

    குருவின் நினைவுடன் வணங்குகிறேன்

  • @rajalakshmiraji8497
    @rajalakshmiraji8497 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @aelango715
    @aelango715 3 หลายเดือนก่อน

    Very nice to see you Sir

  • @user-Mouli10
    @user-Mouli10 2 ปีที่แล้ว

    உண்மையில் பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி...

  • @kumargowri3235
    @kumargowri3235 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அய்யா

  • @GokulkYoga
    @GokulkYoga 3 หลายเดือนก่อน

    Ji i have been doing 10 or 15 Assanas i have been doing since 1980 no intermittant incessant practice my Dear & Dear.. Assanna is the best, Yoga is Nutshell yoga is panacea ( remedy for all diseases) please do yoga without break.. Incessant practice will fetch fruitful results. Yoga seithal yoga kittum. Yoga is shield to our Robust Body.

  • @vijayakamalamthirumurugan9904
    @vijayakamalamthirumurugan9904 3 ปีที่แล้ว +1

    Sir excellent explanation simply super

  • @kathiravankathiravan1779
    @kathiravankathiravan1779 ปีที่แล้ว

    Thank you so much sir...

  • @aelango715
    @aelango715 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @ManiKandan-ho3jk
    @ManiKandan-ho3jk 3 ปีที่แล้ว +3

    இளம் வயது பெண்கள் 70 வயது தாண்டிய பெண்களூக்கு கர்பப்பை அடி இறக்கம் சரி செய்ய ஆசனம் விளக்கத்துடன் போடுங்கள் ஐயா pls

  • @ramasamypiramanayagam691
    @ramasamypiramanayagam691 2 ปีที่แล้ว

    very informative n positive

  • @suganthidarsini5753
    @suganthidarsini5753 3 ปีที่แล้ว +2

    Thank you sir while doing this asana I feel a sense of pain in my hand. Itis necessary to tuck the neck in chin ah sir.

  • @jeyantibalasubramanian3298
    @jeyantibalasubramanian3298 2 ปีที่แล้ว

    Nice video with clear explanation !

  • @srinivasanappunu811
    @srinivasanappunu811 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நன்றி

  • @kiruthikakiruthika5090
    @kiruthikakiruthika5090 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @saravanakumar536
    @saravanakumar536 3 ปีที่แล้ว

    i did just 2 days, excellent.

  • @andalakshaya8133
    @andalakshaya8133 4 ปีที่แล้ว

    Sahalaroha nivarani. Super aasanam. 🙏🙏

  • @GokulkYoga
    @GokulkYoga 3 หลายเดือนก่อน

    Vibareetha karani seiythal veebarthikkarammana palankkal kidakkum. Yerbadum.

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 ปีที่แล้ว

    Excellent

  • @selvipandi3840
    @selvipandi3840 ปีที่แล้ว

    Super Sir 👏👏👏👏👏

  • @sakthivela312
    @sakthivela312 9 หลายเดือนก่อน

    Very thanks sir

  • @georgefelixvedaraja3675
    @georgefelixvedaraja3675 4 ปีที่แล้ว

    Very very useful think you sir

  • @samiduraik3174
    @samiduraik3174 2 ปีที่แล้ว

    அய்யா அடுத்து பச்சிமோத்தாசனம் பற்றி வீடியோ போடவும்.அழகாக புரிகிற மாதிரி பேசுகிர்கள் நன்றி

  • @smartchoice2535
    @smartchoice2535 3 ปีที่แล้ว

    Thanks sir super 🙏🙏🙏🙏

  • @rajap5305
    @rajap5305 11 หลายเดือนก่อน

    Super

  • @rajkubera9816
    @rajkubera9816 3 ปีที่แล้ว +2

    Dear Sir, excellent explanation, god bless you. Keep educating us.

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்க சொல்றது ஒரே குழப்பமா இருக்கு 40 வயசுக்குள்ள பண்ண கூடாதுன்ன. விகே ராமசாமி பண்ணும் போது அவருக்கு வயது
    40 குல்லாய‌..?

  • @ManiKandan-ho3jk
    @ManiKandan-ho3jk 3 ปีที่แล้ว

    மூலம், ஆசனவாய்க்கு சுற்றி வெளியே சதை முத்து முத்தாக தொங்குதல் இவை சரியாக ஆசனம் மற்றும் ஆசனவாய் பயிற்சி or (அஸ்வினி முத்தீரை) வீடியோ போடுங்கள் ஐயா

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 หลายเดือนก่อน

    Details reg your book. How to get it.

  • @nagarajank9996
    @nagarajank9996 2 ปีที่แล้ว

    Sir thanks for your excellent explanation.

  • @மகான்களின்மருத்துவம்

    Excellent sir thank you so much

  • @s.s.vasanswamyvasan4771
    @s.s.vasanswamyvasan4771 2 ปีที่แล้ว +1

    சர்க்கரை நோயாளிகள் செய்யலாமா?

  • @p.g.chollarasu1375
    @p.g.chollarasu1375 2 ปีที่แล้ว

    சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஆசனம்

  • @bhuvaneswariraman6817
    @bhuvaneswariraman6817 3 ปีที่แล้ว

    Excellent Sir.

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 3 ปีที่แล้ว

    Please say for fatty liver .. can we do vipratakarani for fatty liver sir

  • @priyarajasekar4269
    @priyarajasekar4269 3 ปีที่แล้ว

    Super sir

  • @jayasudha3643
    @jayasudha3643 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @sethuramanselladurai6864
    @sethuramanselladurai6864 หลายเดือนก่อน

    அது என்னங்கையா நைனா தூங்கய்யா?

  • @kannadhasanshindhamani2334
    @kannadhasanshindhamani2334 ปีที่แล้ว

    Sir sugar kku sollynga

  • @anbajaganeranganathan7976
    @anbajaganeranganathan7976 2 ปีที่แล้ว

    Dear sir, can this asana be done in the early morning?

  • @padma4875
    @padma4875 3 ปีที่แล้ว

    kindly explain Viprithakarani will reduce thigh and belly fat?

  • @Meenuzworld
    @Meenuzworld 3 ปีที่แล้ว

    C section mother can do it a sir

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 3 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக உள்ளது

  • @cutieangel1086
    @cutieangel1086 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @jeyakanthank5943
    @jeyakanthank5943 2 ปีที่แล้ว

    அய்யா..தற்போது இறைவனின் நிழலில் இளைப்பாரிக் கொண்டிருக்கிறார்.😪😭😭

    • @SampathKumar-bm1km
      @SampathKumar-bm1km 2 ปีที่แล้ว

      Enna solringa epo

    • @jeyakanthank5943
      @jeyakanthank5943 2 ปีที่แล้ว

      @@SampathKumar-bm1km ஐயா அவர்கள் மே 23-2021
      இறைவனடி சேர்ந்துவிட்டார்....

    • @kumar.npawan4132
      @kumar.npawan4132 ปีที่แล้ว

      அய்யா அவர்களின் பயிற்சியை எங்குகற்றுகொள்வது

  • @pooranielango3746
    @pooranielango3746 4 ปีที่แล้ว

    Sir nanri melum valara valthukkal

  • @hajimaraikar3286
    @hajimaraikar3286 9 หลายเดือนก่อน

    I need book sir

  • @karthickeyane2457
    @karthickeyane2457 ปีที่แล้ว

    how to get books

  • @makeupmass
    @makeupmass 3 ปีที่แล้ว

    Its working

    • @anbusundaram9849
      @anbusundaram9849 3 ปีที่แล้ว

      எனது வயது 68. கடந்த ஒரு மாதமாக, காலையில் வெறும் வயற்றில் விபரீத கரணி ஆசனம் செய்து வருகிறேன். இந்த வயதில் செய்யலாங்களா ?

  • @s.s.vasanswamyvasan4771
    @s.s.vasanswamyvasan4771 2 ปีที่แล้ว

    நீங்கள் எழுதிய புத்தகம் எங்கும் கிடைக்கும். என்ன விலை

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 2 ปีที่แล้ว

    Doing with Chair is not effective method, it may not give 100 % benefits.

  • @anime-kun2892
    @anime-kun2892 4 ปีที่แล้ว

    ஐயா இதனுடனே மற்றும் அசனமும் சொல்லவும்

  • @saravanakumar536
    @saravanakumar536 3 ปีที่แล้ว

    i did just 2 days, excellent.